1. தற்பொழுது உள்ள சூழலிலும் ,எதிர்காலத்திலும் இடை நிலை ஆசிரியர் பணியிடங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு.
2. முக்கியமாக வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பை திடீரென நீக்கியது. இதனால் 15 மற்றும் 20 ஆண்டுகள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தொடர்ந்து பதிந்துவந்து ஆசிரியர் பணி கிடைக்கும் என்ற ஏமாற்றமும் மன வலியுமே மிச்சம்.
1. தற்பொழுது உள்ள வெய்டேஜ் முறையால் +2 மற்றும் ஆசிரிய பட்டய மதிப்பெண்ணை அதிகப்படுத்த வாய்ப்பில்லை
2. வெய்டேஜ் முறையில் தற்பொழுது ஆசிரியர் பணி கிடைக்கவில்லையெனில் அடுத்து வரும் தகுதித்தேர்வில் வெற்றி பெறுபவர்களுடன் போட்டி போடவேண்டிய சூழல் ஏற்படும்.அப்பொழுதும் இதே நிலமைதான்.ஆக எந்த காலத்திலும் ஆசிரியர் பணி கிடைக்க வாய்ப்பே இல்லை.
3. இப்பொழுது உள்ள பாட முறைக்கும் 15 மற்றும் 20 வருடங்களுக்கு முன்பு உள்ள பாட முறைக்கும் உள்ள வேறுபாடு, பாட பிரிவுகளின் வேறுபாடு மற்றும் செய்முறை தேர்வு மதிப்பெண்களின் வேறுபாடு இவற்றால் தகுதியான வெய்டேஜ் மதிப்பெண்ணை கண்க்கிடுவது சரியானதாக இருக்க முடியாது.
4. அப்பொழுது உள்ள சூழ் நிலைவேறு. இப்பொழுது கம்யூட்டர்,இன்டர்னெட் வசதிகள் அதிகம்.வாய்ப்புகளும் வசதிகளும் தற்பொழுது அதிகமாக உள்ளது.
5. 2010 கல்விக்கொள்கையின்படி நடப்பு ஆண்டின் அறிவை சோதிக்கவேண்டுமே தவிர பழைய மதிப்பெண்களை வெய்டேஜ் முறைக்கு எடுப்பது ஏற்றுக்கொள்ள கூடியது அல்ல.
6. தேர்விற்கு முன்பாக அறிவிக்கவேண்டிய GO க்களை நினைத்த நேரத்தில், நினைத்த இடத்தில் தமிழக அரசு அறிவித்ததது.
7. தமிழக அரசு 5 சதவீத தளர்வை 2013 தேர்வர்க்கு மட்டும் கொடுத்து 2012 தேர்வர்களை ஏமாற்றியது. 2012 தேர்வர்களுக்கும் கொடுத்தால் 2012 இல் தேர்வாகி பணியில் உள்ள ஆசிரியர்கள் பாதிக்கப்படுவார்கள் என்ற காரணம். அப்படி கொடுத்தால் டி.ஆர்.பிக்கு வேலை பளு அதிகமாகும்.
8. தமிழக அரசின் இது போன்ற முறையற்ற அறிவிப்புகளால் என்னைப்போன்றோர் பலர் மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் எங்களது வாழ்வாதாரமும், உரிமைகளும் பறிக்கப்பட்டுள்ளது
9. ஆசிரியர் பணி வழங்க இவ்வளவு கால தாமதம் ஆனதற்கு காரணம் வெய்டேஜ் முறையாகும். இதற்கு 2012 ஆம் ஆண்டின் முறையில் (TET Pass + SENIORITY) ஆசிரியர் பணி வழங்கியிருந்தால் இப்படிப்பட்ட எந்த ஒரு பிரச்சனையும் ஏற்பட்டிருக்காது
10. இப்படிப்பட்ட பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு காண தகுதித்தேர்வு அறிவித்த ஆண்டிற்கு (2010) முன்பாக உள்ளவர்களுக்கு தகுதித்தேர்வு மதிப்பெண் + வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர் பணி வழங்கவேண்டும்,
(அல்லது)
தகுதித்தேர்வு மதிப்பெண் + வேலைவாய்ப்பு
அலுவலக பதிவு மூப்பின்படி 50 சதவீதம் , வெய்டேஜ் முறையில் 50 சதவீதம் என்ற
முறையில் ஆசிரியர் பணி வழங்கவேண்டும்.இந்த முறை அனைத்து தேர்வர்களுக்கும்
பொதுவானதாகும்.யாரையும் பாதிக்காத முறையாகும்.
Article by Mr. Jagadesan.
Your Point view is very correct (200%)... I'm also waiting for near by 10 year (seniority Date:27-feb-2006) My weight age is 66.04/SC/ Paper1. Any chance for this...
ReplyDeleteOnly solution is taking only the TET marks and giving posting. Pala varusam experience irunthaa kandipa avanga tet la niraya marks edukanum. Ena tet syllabus ellame school book than. Atha than teach pani experience aahi irupanga.So TET marks a Mattum consider pani posting podatum. If this s followed no one ll be affected
DeleteGood article .
ReplyDeleteஅட்மின் சார்.. ஒரு சந்தேகம்..
ReplyDeleteஎன்னோட பிரண்ட்ஸ் நிறைய பேருக்கு தமிழ் வழி 'NO' nu இருந்தது. நாங்கள் DIET'il படித்தவர்கள். அங்க மறுடியும் ஒரிஜினல் கேட்டதற்கு, ஒருமுறைக்கு மேல் தர முடியாதுனு சொல்லிட்டாங்க.. பழைய சான்று அட்டஸ்டட் வாங்கிய ஜெராக்ஸ் இருக்கு, அது மட்டும் போதுமா???
தமிழ் வழியில் படித்ததற்கான சான்றினை ஒரு முறைக்கு மேல் தர இயலாது என எந்த நிறுவனமும் கூற முடியாது. மறுமுறை கேட்டால் நிச்சயம் வழங்க வேண்டும். எனவே தாங்கள் படித்த நிறுவனத்தில் தங்கள் நிலையை கனிவாக எடுத்துரைத்து மீண்டும் சான்றிதழை வழங்க கோருங்கள். தேவைப்பட்டால் Duplicate என குறிப்பிட்டாவது சான்று வழங்க கோருங்கள். நிச்சயம் நடக்கும். நன்றி!
Deleteநன்றி. என் நண்பர்களிடம் கூறுகின்றேன்..
Delete:-);-):-)
Jailanibasha73@gmail.com
Deleteniraiya exam ku tamil vali sanrithal kepanga apo one time koduthalum thevai padumnu nan kedu vangiden
DeleteTet exam announce pannumpothe weightage basicla postingnu sonangale....appola pesama irunthutu 2 varusam kalichu puthusa pirachanaiya kelapurathu niyayama?
ReplyDeleteYour Point view is very correct
ReplyDeleteபல ஆண்டு போராட்டம் இது. எங்களுக்கு தகுதி உள்ளதால்தான் TET பாஸ் செய்துள்ளோம். ஆனால் 20 வருடங்களுக்கு முன் முடித்த 12 வகுப்பு , டிகிரி மதிப்பெண்களை கணக்கில் கொண்டால் இனி அரசாங்க வேலை என்பது எட்டா கனியாக இருக்கும். ப்ளீஸ் இதற்கு யாராவது நல்ல தீர்வாக சொல்லுங்கள்.
ReplyDeleteபல ஆண்டுகளுக்கு முன்பாக கல்விஇயல் முடித்துவிட்டு இன்று திருமணமாகி வாழ்கையில் அல்லல்கள் பல சந்தித்து வரும் சகோதர சகோதரிகளுக்கு இந்த முறை அதாவது டெட் எம்ப்லோய்மென்ட் seniority முறை பலனளிக்கும் என்பது என்னுடைய கருத்து என்னுடைய கருத்துக்கு உங்களின் பதிலை தாருங்கள் தோழர்களே !
ReplyDeleteஉண்மை தான் நண்பர்களே! ஆனால் அராஜகம் தலைவிரித்து ஆடும் போது நம்மால் என்ன செய்ய இயலும்.
DeleteSC மாணவர்களில் 67 வெயிட்டேஜ்க்கு மேல் பெற்றவர்கள் எவ்வளவு என யாருக்காவது தெரிந்தால் பதிவு செய்யுங்கள். Pls
ReplyDeleteVenu gopalan sir pg maths send ur mail id
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeletePadasalai admin computer science with b.ed mudichavangaluku ethavathu solution kidaikuma kidaikatha.therinja news sollunga.
ReplyDeleteOnly solution is taking only the TET marks and giving posting. Pala varusam experience irunthaa kandipa avanga tet la niraya marks edukanum. Ena tet syllabus ellame school book than. Atha than teach pani experience aahi irupanga.So TET marks a Mattum consider pani posting podatum. If this s followed no one ll be affected
ReplyDeleteGUJARAT GOVERNMENT'S TET POLICY
ReplyDeleteThe test will carry 70 per cent weightage, while educational qualifications will have 30 %.
This comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteI support your voice munish raja.............
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteதகுதித்தேர்வு மதிப்பெண் + வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பின்படி 50 சதவீதம் , வெய்டேஜ் முறையில் 50 சதவீதம் என்ற முறையில் ஆசிரியர் பணி வழங்கவேண்டும்.இந்த முறை அனைத்து தேர்வர்களுக்கும் பொதுவானதாகும்.யாரையும் பாதிக்காத முறையாகும்...
ReplyDelete