ஆசிரியர் தகுதித்தேர்வு - 2013 தாள் 1 குறித்த காலிப்பணியிடங்கள் இதுவரை ஆசிரியர் தேர்வு வாரியத்தால் முறையாக அறிவிக்கப்படவில்லை. ஆனால் தாள் 1 இறுதி வெயிட்டேஜ் பட்டியல் மற்றும் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும் பல்வேறு செய்தி தாள்கள் மற்றும் ஊடகங்கள் வழியாக அறியப்பட்ட காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 4224 என்றும் 2380 என்றும் இரு வேறு செய்திகள் கிடைத்துள்ளது. எனவே இவ்விரண்டு காலிப்பணியிடங்களின் அடிப்படையிலும் எதிர்பார்க்கப்படும் இறுதி மதிப்பெண் விவரம் என்ற தலைப்பில் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இவை தயாரிக்கும்போது எவ்வித முன்னுரிமையும் கணக்கில் கொள்ளப்படவில்லை. மேலும் முழுமையான பட்டியலாக அல்லாமல், மிக சுருக்கமாகவே இப்பட்டியல் தயாரித்து வழங்கப்பட்டுள்ளது. இந்த அட்டவணையில் உள்ள விவரம், ஒரு எதிர்பார்க்கப்படும் தற்காலிக பட்டியல் மட்டுமே என்று தெளிவாக அறிவிக்கிறோம்.
wrong prediction ..
ReplyDeleteAtleast 75 cut off required if 3000 vacancies excluding backlog for BC in my view based on the entire 7800 candidates list.
What cutoff is expected for ur View Based BC and MBC canditates
DeleteTwo Solutions:::::
Delete.1. தேர்வு செய்யப்படாதவர்களுக்கு அடுத்தடுத்த
பணிநியமனங்களில் முன்னுரிமை அளிப்பதே,..இது ஏன்
எவருக்கும் புரியவில்லை..அதற்கு போராடுங்கள் ..நிச்சயம்
வெற்றி கிடைக்கும்.,அதுதான் நியாமான கோரிக்கை..மீண்டும் மீண்டும்
தகுதித்தேர்வு எழுதிக்கொண்டே இருக்கமுடியாது..
அல்லது
2. இப்போது தேர்வாகி இறுதி பட்டியலில் இடம் பெறாதவர்கள் அடுத்த தேர்விலும் வெற்றி பெறும் பட்சத்தில் அவர்களுக்கு 50 மதிப்பெண்கள் அதிகமாக தரலாம்.
தெரிந்துகொள்வோம் :
Deleteதகவல்களை சேமித்து வைக்க பெரும்பாலான நபர்கள் USB Pendrive-களை பயன்படுத்துவார்கள். இதில் முக்கியமான பிரச்னை வைரஸ் பிரச்னை, வைரஸ்கள் மிக சுலபமாக Pendrive-ல் புகுந்து, தகவல்களை பாதிக்கிறது. அப்போது கணனியில் Pendrive-வை ஓபன் செய்தால் எந்த தகவலும் இருக்காது. ஆனால் Properties சென்று பார்க்கும் போது பைல்கள் இருப்பது போன்றே அளவு காட்டும்.
கோப்புகளை மீண்டும் திரும்ப பெறுவதற்கு, எந்தவொரு மென்பொருளையும் உங்கள் கணனியில் நிறுவ வேண்டிய அவசியம் இல்லை.
இதற்கு முதலில்,
1. Pendrive-யை கணனியில் சொருகி கொள்ளுங்கள்.
2. Start –> Run –> cmd –> Enter கொடுக்கவும்.
3. இப்போது உங்கள் Pendrive எந்த டிரைவில் இருக்கிறது என பாருங்கள். இதற்கு My Computer சென்று தெரிந்து கொள்ளலாம்.
4. உதாரணமாக E: டிரைவில் Pendrive இருக்கிறது என வைத்து கொள்வோம், அதற்கு நீங்கள் E: என கொடுத்து Enter அழுத்தவும்.
5. அதன் பின் attrib -h -s -r /s /d *.*என டைப் செய்யுங்கள், ஒவ்வொரு பகுதிக்கும் Space சரியாக கொடுக்கவும்.
சில வினாடிகள் பொறுத்திருங்கள். இப்பொழுது உங்கள் பென்ட்ரைவ் சோதித்து பாருங்கள், உங்களுடைய பைல்கள் அனைத்தும் திரும்பவும் வந்திருக்கும்.
Pls be frank. How many vaccant totaly
ReplyDeleteதகுதித்தேர்வு அறிவித்த ஆண்டிற்கு (2010) முன்பாக உள்ளவர்களுக்கு தகுதித்தேர்வு மதிப்பெண் + வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர் பணி வழங்கவேண்டும்,
ReplyDeleteஅல்லது தகுதித்தேர்வு மதிப்பெண் + வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பின்படி 50 சதவீதம், வெய்டேஜ் முறையில் 50 சதவீதம் என்ற முறையில் ஆசிரியர் பணி வழங்கவேண்டும்.இந்த முறை அனைத்து தேர்வர்களுக்கும் பொதுவானதாகும்.யாரையும் பாதிக்காத முறையாகும்
Pasitha kulanthiku kaiyil kodutha sotrai pidunga ninaikum anaithu poratta karargalukkum nandri....bye.indru selection listil irukkum oru asiriyan.... naalai... export company or..milk production companiyil....oru tholilali...thanks to all porattakaragal....
ReplyDeleteBaskaran... +2, ug... b.ed... all tamilna T nu irukkum tamil medium ...... G Na... ug english pannirupinga... so tamil preferance illa... english mediumla68,95 last.... tamil quota la 66.64 last... all the best
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteDear admin sir if only 2380 posting in paper 1. Any chance for me my weightage is 70.44 but here sc cut off 70.6. Am so afraid pls help me sir. Totaly how many vaccants sir
ReplyDeleteவாசகி அஜந்தா அவர்களுக்கு வணக்கம்,
Deleteஇங்கு வழங்கப்பட்டுள்ள விவரம் முழுக்க, முழுக்க தற்காலிகமான எதிர்பார்க்கப்படும் கட் ஆப் மதிப்பெண் மட்டுமே. இப்பட்டியல் மூலம் தாங்கள் ஒரளவிற்கு பொதுவான கருத்தினை பெற இயல்வதற்காகவே வெளியிட்டிருக்கிறோம். மேலும்” இப்பட்டியல் முழுமையான பட்டியலாக அல்லாமல், மிக சுருக்கமாகவே இப்பட்டியல் தயாரித்து வழங்கப்பட்டுள்ளது. இந்த அட்டவணையில் உள்ள விவரம், ஒரு எதிர்பார்க்கப்படும் தற்காலிக பட்டியல் மட்டுமே என்று தெளிவாக அறிவிக்கிறோம்.” - இவ்வாறு நமது வலைதளத்தில் கூறியுள்ளதை நினைவில் கொள்ளவும். எனவே டி.ஆர்.பியின் இறுதி பட்டியலுக்காக காத்திருக்கவும். நல்லதே நடக்கும். நன்றி!
Thank u sir thank u so much
DeleteDear padasalai admin i got 70.15 In paper 1 Bc male. Is there any chance. And also 64.47 In paper 2 English. Last cut of was 65.35, Any chance in second list
ReplyDeleteI am vasatha i got 67.85 in paper -1 tamil midium . MBc women any chance plz reply me
ReplyDeleteAjanta madam, the following details are given for u and all other sc candidates.
ReplyDeleteif the vacancy 2380
2380-798( bv )=1582
1582*.31=484 for general
so 1582*.15=237 for sc
237*.3=70 for sc. women
total vacancy for sc= 353 237= 590
sc la 70 ku mela 500 to 550 candidates than irukanga
u have bright chance dont afraid especially all women who are having above 70
Dear alex pandian thank u so much. Am totaly blank sir last night. Thanks to clear my problem. Thank u
Deleteநிச்சயம் படிக்கலாம். ஆனால் தமிழை விட ஆங்கிலத்தில் படிப்பது சுலபமாக இருக்கும்.
ReplyDelete