Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TNTET - 10 நாள்களுக்குள் இரண்டு தேர்வுப் பட்டியல்களும் வெளியிடப்படும்

         பட்டதாரி ஆசிரியர்கள் 13 ஆயிரம் பேரும், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் 2 ஆயிரம் பேரும் நியமிக்கப்பட உள்ளனர - 10 நாள்களுக்குள் இரண்டு தேர்வுப் பட்டியல்களும் வெளியிடப்படும்.

        10 நாள்களுக்குள் பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான இரண்டு தேர்வுப் பட்டியல்களும் வெளியிடப்படும் இடைநிலை., பட்டதாரி ஆசிரியர்கள் 13 ஆயிரம் பேரும்முதுநிலைப்பட்டதாரி, ஆசிரியர்கள் 2 ஆயிரம் பேரும் நியமிக்கப்பட உள்ளனர்.
         ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள், இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கான தகுதிகாண் மதிப்பெண் (வெயிட்டேஜ் மதிப்பெண்) வெளியிடப்பட்டுள்ளது. இதில், பட்டதாரி ஆசிரியர்களுக்கான இரண்டாம் தாள் தேர்வு, மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களின் தேர்வுப் பட்டியல் ஜூலை 30-ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது.
        ஆனால், தேர்வுப் பட்டியல் வெளியிடப்படவில்லை. பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்கான அனைத்துப் பணிகளும் முடிந்தநிலையிலும் தேர்வுப் பட்டியல் வெளியிடுவதில் காலதாமதம் ஏற்படுவதாக தேர்வர்கள் புகார் தெரிவித்தனர். இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தினமணி நிருபரிடம் கூறியது: ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான பல்வேறு வழக்குகள் காரணமாக தேர்வுப் பட்டியலை வெளியிடுவதில் தாமதம்ஏற்பட்டது. இப்போது பெரும்பாலான வழக்குகள் நிறைவடைந்த நிலையில் ஆசிரியர்களை நியமிப்பதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் சில பாடங்களில் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், இயற்பியல், பொருளாதாரம் உள்ளிட்ட பாடங்களுக்கான ஆசிரியர் நியமனங்கள், வழக்குகள் காரணமாக நிலுவையில் இருந்தன. நீதிமன்ற உத்தரவுப்படி, விடைகள் மீண்டும் மதிப்பீடு செய்யப்பட்டு சான்றிதழ்சரிபார்ப்புக்கு அழைக்கப்படும் நபர்களுக்கான திருத்தப்பட்ட பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.

          பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வுப் பட்டியல், எஞ்சியுள்ள முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வுப்பட்டியல் ஆகியவை தொடர்பாக பெரும்பாலான பணிகள் நிறைவடைந்துள்ளன. எனவே, இந்த இரண்டு தேர்வுப் பட்டியல்களும் ஒரு வாரம் அல்லது 10 நாள்களுக்குள் வெளியிடப்படும்

44 Comments:

  1. கடவுளே காப்பாத்துப்பா..!

    பாஸ்போர்ட் விசா இல்லாம
    கூட பாகிஸ்தான் வரைக்கும்
    போய்ட்டு வந்துடலாம் போல.

    ஆனா

    வேலை இல்லாம
    சொந்தக்காரங்களோட
    வீட்டு விஷேசத்துக்கு
    போகவே கூடாது

    எத்தனை கேள்வி ?

    எத்தனை என்கொயரி ??

    முடியல!

    டெட் எக்ஸாம் எழுதினாலே தியாகிகள் தானே..!?!

    ReplyDelete
    Replies
    1. Gud morning sis and basha sir. Neenga relation vetukutan poga mudyula pala peruku sontha vetlaye iruka mudyula.
      Itha tan sontha selavula suniyam vachukurathu soluvangalo.
      500 rs kuduthu application vangi tet candidates vachuta suniyam

      Delete
    2. Hi sis and basha sir unmayaleye sg vaccant evalavu ungaluku theryuma

      Delete
    3. 1. தற்பொழுது உள்ள சூழலிலும் ,எதிர்காலத்திலும் இடை நிலை ஆசிரியர் பணியிடங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு.

      2. முக்கியமாக வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பை திடீரென நீக்கியது. இதனால் 15 மற்றும் 20 ஆண்டுகள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தொடர்ந்து பதிந்துவந்து ஆசிரியர் பணி கிடைக்கும் என்ற ஏமாற்றமும் மன வலியுமே மிச்சம்.

      வெய்டேஜ் பிரச்சனை

      1. தற்பொழுது உள்ள வெய்டேஜ் முறையால் +2 மற்றும் ஆசிரிய பட்டய மதிப்பெண்ணை அதிகப்படுத்த வாய்ப்பில்லை

      2. வெய்டேஜ் முறையில் தற்பொழுது ஆசிரியர் பணி கிடைக்கவில்லையெனில் அடுத்து வரும் தகுதித்தேர்வில் வெற்றி பெறுபவர்களுடன் போட்டி போடவேண்டிய சூழல் ஏற்படும்.அப்பொழுதும் இதே நிலைமைதான்.ஆக எந்த காலத்திலும் ஆசிரியர் பணி கிடைக்க வாய்ப்பே இல்லை.
      தகுதித்தேர்வு மதிப்பெண் + வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர் பணி வழங்கினால் என்றோ ஒரு நாள் ஆசிரியர்பணி கிடைக்கும் என்ற திருப்தி இருக்கும்.
      3. இப்பொழுது உள்ள பாட முறைக்கும் 15 மற்றும் 20 வருடங்களுக்கு முன்பு உள்ள பாட முறைக்கும் உள்ள வேறுபாடு, பாட பிரிவுகளின் வேறுபாடு மற்றும் செய்முறை தேர்வு மதிப்பெண்களின் வேறுபாடு இவற்றால் தகுதியான வெய்டேஜ் மதிப்பெண்ணை கண்க்கிடுவது சரியானதாக இருக்க முடியாது.

      4. அப்பொழுது உள்ள சூழ் நிலைவேறு. இப்பொழுது கம்யூட்டர்,இன்டர்னெட் வசதிகள் அதிகம்.வாய்ப்புகளும் வசதிகளும் தற்பொழுது அதிகமாக உள்ளது.

      5. 2010 கல்விக்கொள்கையின்படி நடப்பு ஆண்டின் அறிவை சோதிக்கவேண்டுமே தவிர பழைய மதிப்பெண்களை வெய்டேஜ் முறைக்கு எடுப்பது ஏற்றுக்கொள்ள கூடியது அல்ல.

      6. தேர்விற்கு முன்பாக அறிவிக்கவேண்டிய GO க்களை நினைத்த நேரத்தில் ,நினைத்த இடத்தில் தமிழக அரசு அறிவித்ததது.

      7. தமிழக அரசு 5 சதவீத தளர்வை 2013 தேர்வர்க்கு மட்டும் கொடுத்து 2012 தேர்வர்களை ஏமாற்றியது. 2012 தேர்வர்களுக்கும் கொடுத்தால் 2012 இல் தேர்வாகி பணியில் உள்ள ஆசிரியர்கள் பாதிக்கப்படுவார்கள் என்ற காரணம். அப்படி கொடுத்தால் டி.ஆர்.பிக்கு வேலை பளு அதிகமாகும்.

      8. தமிழக அரசின் இது போன்ற முறையற்ற அறிவிப்புகளால் என்னைப்போன்றோர் பலர் மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் எங்களது வாழ்வாதாரமும், உரிமைகளும் பறிக்கப்பட்டுள்ளது

      .

      9. ஆசிரியர் பணி வழங்க இவ்வளவு கால தாமதம் ஆனதற்கு காரணம் வெய்டேஜ் முறையாகும். இதற்கு 2012 ஆம் ஆண்டின் முறையில் (TET Pass + SENIORITY) ஆசிரியர் பணி வழங்கியிருந்தால் இப்படிப்பட்ட எந்த ஒரு பிரச்சனையும் ஏற்பட்டிருக்காது

      10. இப்படிப்பட்ட பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு காண தகுதித்தேர்வு அறிவித்த ஆண்டிற்கு (2010) முன்பாக உள்ளவர்களுக்கு,

      (அல்லது)… தகுதித்தேர்வு மதிப்பெண் + வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பின்படி 50 சதவீதம் , வெய்டேஜ் முறையில் 50 சதவீதம் என்ற முறையில் ஆசிரியர் பணி வழங்கவேண்டும்.இந்த முறை அனைத்து தேர்வர்களுக்கும் பொதுவானதாகும்.யாரையும் பாதிக்காத முறையாகும்.

      Delete
    4. Dear Sis... Enaku nejamavae adhu pathi therila!!! But will ask somebody and let u know da!!

      Delete
    5. Basha boy, well said.

      Delete
    6. Yenaku terinja varai minimum 3000 vacant irukum'nu solranga.. b'coz english way education'm sertu 3000 Varalam'nu sonanga.. but unmai kadavuluku mattum than terium..
      And election tym'la sec grade'ku 5000ku mela kandipa vaaipu irukum..

      Delete
    7. K, now I'm going to friday special prayer... Nama yellarukum nallathu nadakanum'nu pray panikuren...இறைவன் நம்மை கைவிட மாட்டார்..

      Delete
    8. Am also join the prayer sir. The god only knows our pain

      Delete
    9. Me too kiddo and sis :-) :-)

      Delete
    10. Sis if u dont mine. May i know ur name
      My mail id ajantga.magesh@gmail.com

      Delete
    11. இறைவனின் கருணை மழை உங்கள் மீது பொழியட்டும்..

      Delete
    12. I think
      ajantha.magesh@gmail.com

      Delete
    13. Dear Sis...

      Noted ur mail id sis.. Will mail u ASAP da!!!!!

      Delete
    14. This comment has been removed by the author.

      Delete
  2. BT + SG = 11000 + 4000 NU Sonnaanga .................................................ippa.....BT + SG = 13000 + PG Ast 2000 nu solraanga......enna nadakkuthu..... puriyala.............

    ReplyDelete
    Replies
    1. Sir sg 4224 conform.intha fake news lam nampathinga.

      Delete
    2. ஜெகதீசன் தங்கள் கட்டுரை படித்த போது, நான் கேட்க நினைத்த அனைத்தையும் கேட்டுள்ளது கண்டு மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

      Delete

  3. தகுதித்தேர்வு அறிவித்த ஆண்டிற்கு (2010) முன்பாக உள்ளவர்களுக்கு தகுதித்தேர்வு மதிப்பெண் + வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர் பணி வழங்கவேண்டும்,

    அல்லது தகுதித்தேர்வு மதிப்பெண் + வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பின்படி 50 சதவீதம், வெய்டேஜ் முறையில் 50 சதவீதம் என்ற முறையில் ஆசிரியர் பணி வழங்கவேண்டும்.இந்த முறை அனைத்து தேர்வர்களுக்கும் பொதுவானதாகும்.யாரையும் பாதிக்காத முறையாகும் ippadi case podapppattullathu.

    ReplyDelete
    Replies
    1. idhuku vaipu romba kuraivu

      Delete
    2. Vijaya kumar chenni sir go71 case details sir .Please reply sir

      Delete
    3. Jega sir, Innuma weightage patthi think panureenga? Can we raise dog's tail?

      Delete
    4. Jegathesan sir, you r correct. Case yendha court-la ullathu? Case status yeppadi ullathu? Namakku favour-a judgement varuma?

      Delete
  4. ANONYMOUS SIS .........UNGA REPLY CMTS KU ANRU PADHIL THARAMUDIYAVILLAI SORRY SIS..........UNGA OVORU VARIKALILUM ARUTHAL VARTHAIGAL NIRAYA IRUNTHATHU ..........THANKS SIS UNGALTA PESA VENUMNU VIRUPAM BUT UNGA NO ENTA ILLA ITS OK SIS BYE

    ReplyDelete
    Replies
    1. Dear Dharshini Mam..

      I don't know about all your problems but I can feel ur pain very well!!! Am happy that my words healed u!! I should say thanks for that!!! Please get me ur mail id mam, will contact u mam:-)

      Delete
  5. Is there any news for special tet pwd ph candidates? Whether appointment carried out only for 3% reservation of 2013 ter
    or
    'special separate notification' for spl tet is to b announced for 1107 backlog vacancies(PG+BT=777 & SGT=330) available in trb alone.

    All ph candidates expect this most from trb and tn govt.

    ReplyDelete
  6. 1. தற்பொழுது உள்ள சூழலிலும் ,எதிர்காலத்திலும் இடை நிலை ஆசிரியர் பணியிடங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு.

    2. முக்கியமாக வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பை திடீரென நீக்கியது. இதனால் 15 மற்றும் 20 ஆண்டுகள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தொடர்ந்து பதிந்துவந்து ஆசிரியர் பணி கிடைக்கும் என்ற ஏமாற்றமும் மன வலியுமே மிச்சம்.

    வெய்டேஜ் பிரச்சனை

    1. தற்பொழுது உள்ள வெய்டேஜ் முறையால் +2 மற்றும் ஆசிரிய பட்டய மதிப்பெண்ணை அதிகப்படுத்த வாய்ப்பில்லை

    2. வெய்டேஜ் முறையில் தற்பொழுது ஆசிரியர் பணி கிடைக்கவில்லையெனில் அடுத்து வரும் தகுதித்தேர்வில் வெற்றி பெறுபவர்களுடன் போட்டி போடவேண்டிய சூழல் ஏற்படும்.அப்பொழுதும் இதே நிலைமைதான்.ஆக எந்த காலத்திலும் ஆசிரியர் பணி கிடைக்க வாய்ப்பே இல்லை.
    தகுதித்தேர்வு மதிப்பெண் + வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர் பணி வழங்கினால் என்றோ ஒரு நாள் ஆசிரியர்பணி கிடைக்கும் என்ற திருப்தி இருக்கும்.
    3. இப்பொழுது உள்ள பாட முறைக்கும் 15 மற்றும் 20 வருடங்களுக்கு முன்பு உள்ள பாட முறைக்கும் உள்ள வேறுபாடு, பாட பிரிவுகளின் வேறுபாடு மற்றும் செய்முறை தேர்வு மதிப்பெண்களின் வேறுபாடு இவற்றால் தகுதியான வெய்டேஜ் மதிப்பெண்ணை கண்க்கிடுவது சரியானதாக இருக்க முடியாது.

    4. அப்பொழுது உள்ள சூழ் நிலைவேறு. இப்பொழுது கம்யூட்டர்,இன்டர்னெட் வசதிகள் அதிகம்.வாய்ப்புகளும் வசதிகளும் தற்பொழுது அதிகமாக உள்ளது.

    5. 2010 கல்விக்கொள்கையின்படி நடப்பு ஆண்டின் அறிவை சோதிக்கவேண்டுமே தவிர பழைய மதிப்பெண்களை வெய்டேஜ் முறைக்கு எடுப்பது ஏற்றுக்கொள்ள கூடியது அல்ல.

    6. தேர்விற்கு முன்பாக அறிவிக்கவேண்டிய GO க்களை நினைத்த நேரத்தில் ,நினைத்த இடத்தில் தமிழக அரசு அறிவித்ததது.

    7. தமிழக அரசு 5 சதவீத தளர்வை 2013 தேர்வர்க்கு மட்டும் கொடுத்து 2012 தேர்வர்களை ஏமாற்றியது. 2012 தேர்வர்களுக்கும் கொடுத்தால் 2012 இல் தேர்வாகி பணியில் உள்ள ஆசிரியர்கள் பாதிக்கப்படுவார்கள் என்ற காரணம். அப்படி கொடுத்தால் டி.ஆர்.பிக்கு வேலை பளு அதிகமாகும்.

    8. தமிழக அரசின் இது போன்ற முறையற்ற அறிவிப்புகளால் என்னைப்போன்றோர் பலர் மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் எங்களது வாழ்வாதாரமும், உரிமைகளும் பறிக்கப்பட்டுள்ளது

    .

    9. ஆசிரியர் பணி வழங்க இவ்வளவு கால தாமதம் ஆனதற்கு காரணம் வெய்டேஜ் முறையாகும். இதற்கு 2012 ஆம் ஆண்டின் முறையில் (TET Pass + SENIORITY) ஆசிரியர் பணி வழங்கியிருந்தால் இப்படிப்பட்ட எந்த ஒரு பிரச்சனையும் ஏற்பட்டிருக்காது

    10. இப்படிப்பட்ட பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு காண தகுதித்தேர்வு அறிவித்த ஆண்டிற்கு (2010) முன்பாக உள்ளவர்களுக்கு,

    (அல்லது)… தகுதித்தேர்வு மதிப்பெண் + வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பின்படி 50 சதவீதம் , வெய்டேஜ் முறையில் 50 சதவீதம் என்ற முறையில் ஆசிரியர் பணி வழங்கவேண்டும்.இந்த முறை அனைத்து தேர்வர்களுக்கும் பொதுவானதாகும்.யாரையும் பாதிக்காத முறையாகும்.

    ReplyDelete
  7. paper 1 tamil medium no nu vandhirukku adhai matruvadharku pudhusa tamil medium certificate vanganuma illa old vangunadhe podhuma please sollunga padasalai
    pudhusa vanganumna diet la vanganuma illla padicha institutionla vangalama please sir

    ReplyDelete
  8. டெட் இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பட்டியலையும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பட்டியலையும் ஒரே நேரத்தில் வெளியிடுவதே சிறப்பு.

    முதுகலை பட்டதாரி ஆசிரியர் பட்டியலில் தேர்வு பெற்றவர்கள் சிலர் பட்டதாரி ஆசிரியர் பட்டியலிலும் இடம்பெறுவர் .

    ஏதேனும் ஒன்றை மட்டுமே தேர்வு செய்வர் .

    ReplyDelete
  9. From periyar bus stand u can get c-3 bus.

    ReplyDelete
  10. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. Am also thankful to u mam.. I know the value of tears mam.. Don't waste ur precious tears for silly things!!! U will be blessed with long-term and everlasting peace sis!!!! U will be kept in my prayers!

      Delete
  11. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. Dear mam...

      Get me ur id mam.. sure will reply ur comments and I too wanna talk with u as well!!!

      Delete
  12. sir yennoda weigtage 68.18 sc yenakku job kidaikuma? pls reply

    ReplyDelete
  13. c.muniappan diet avargale vera yarum illa nanethan

    ReplyDelete
  14. Evanunga nammaku vaikarishi podama vidamatanunga. Namma ethavathu sucide panninalthan, ethavathu vidivu kalam varum. weitage mark thukkinalthan enna? Evanunga namala sagadikiranunga. Tamilnatula ella gov schoolium close pannita entha problemum illa. ethavathu sikkiram muddivu panni tholankilanda.

    ReplyDelete
    Replies
    1. Ungaloda vali puriyidhu sir..nammalaala enna sir pannamudiyum...

      Delete
  15. Venu gopalan pg maths. Sir send ur mail id pls

    ReplyDelete
  16. Venu gopalan pg maths. Sir send ur mail id pls

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive