ஆசிரியர் தகுதித்தேர்வு 2013 ல் தேர்ச்சி பெற்றும் புதிய weightage முறையால் பாதிக்கப் பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் weightage முறையை நீக்க வேண்டும் என உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
For View TV Channel Video Link - Click Here
- 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றும் புதிய வெயிட்டேஜ் முறையால் பாதிக்கப்பட்டுள்ள இவர்களுக்கு முதலில் பணி நியமனம் வழங்கி விட்டு பிறகு 82 முதல் 89 வரை பெற்றுள்ளவர்களுக்கு வேலை வழங்க வேண்டும்.
- புதிய வெயிட்டேஜில் பதிவு மூப்பு சீனியாரிட்டிக்கும் மதிப்பெண் வழங்க வேண்டும்.
- அல்லது மொத்தமாக இத்தகைய வெயிட்டேஜ் முறையையே முற்றிலும் நீக்கி விட வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்து பட்டதாரி ஆசிரியர்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.
- TET தேர்வையே ரத்து செய்ய வேண்டுமென்று ஒரு சிலரும் கருத்துகளை முன் வைத்தனர்.
i agree with you
ReplyDeleteநண்பர்களே
Deleteநாளை நமது இறுதி மூச்சு நாளாக இருந்தாலும் தயவு செய்து போராட்டத்திற்கு வாருங்கள்
நமது சகோதர சகோதரிகளை கைது செய்து உள்ளது காவல் துறை போராட்டத்தில் பங்கேற்ற 600 நபர்களுக்கு மட்டும் பணி நியமனம் தரப்போகிறார்களா? இல்லையே
90 க்கு மேல் எடுத்து பாதிக்கபட்ட நாம் தோராயமாக 8000 முதல் 9000 நபர்களுக்காக இந்த 600 பேர் களத்தில் உள்ளனர் இன்று முழுவதும் உண்ணாவிரதம் ,கைது என வருந்திகொண்டுஇருக்கும் நமது உடன்பிறப்புகளான இவர்களுக்காக நீங்கள் சென்னை வராவிட்டால் கடவுள் கூட நம்மை மன்னிக்க மாட்டார்
இதில் நமக்கு வாழ்வோ சாவோ எதுவாக இருந்தாலும் பரவாயில்லை நமக்கு நியாயம் கிடைத்தே தீர வேண்டும் மீண்டும் மீண்டும் உங்களை தயவு செய்து செய்து கேட்டுக்கொள்கின்றேன் நாளை அனைவரும் குடும்பத்தோடு சென்னை வாருங்கள்
கண்டிப்பாக வெற்றி பெறுவோம்
This comment has been removed by a blog administrator.
Deletesatheesh kumar sir
Deleteபோராட்டம் வெற்றி பெற வாழ்த்துகள். அனைவரும் ஓரே மாதிரியான கோரிக்கையை சொல்லும் போது வெற்றி பெற முடியும். ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியான கோரிக்கையை சொல்லும் போது தொலைக்காட்சி பார்க்கும் பொது மக்களே எதற்காக போராட்டம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி சொல்கிறார்கள் என்று கேட்கும் நிலையில் இருக்கிறது. தயவுசெய்து தவறாக நினைக்க வேண்டாம்.
Deleteநண்பர்களே உங்கள் போராட்டம் வெற்றீ அடைய வாழ்த்துகள்
ஆனால் நீங்கள் ஒன்று சேர்ந்து உச்சமன்றத்தில் மேல் முறையீடு செய்தால் மட்டுமே உங்களுக்கு விமோசனம்.நீதிபதி திரு.நாகமுத்து அளித்துள்ள தீர்ப்பு அங்கே செல்லுபடியாகது.
1.அவர் சொன்ன Formula for weightage ஒரு யோசனை மட்டுமே.மேலும் வேரு ஏதாவது நல்லமுறை இருந்தால் அரசு மேறகொள்ளலாம் என்பதே தீர்ப்பு.
2.அவர் சொல்லும் முறையை Kendryiya Vidhyalaya Sangatan அதாவது (Central Government-ன் நிறுவனம்) மைய அரசால் நிர்வகிப்படும் நிருவனமே weightage system முறையை ஏற்றுகொள்ளாமல் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இன்னும் ஒரு தேர்வை கல்வி தகுதியை சோதிக்க நட்த்தி ஆசிரியர்களை தேர்வு செய்கின்றது.
3. TET தேர்வில் 5% தகுதி தளர்வானது பின் தங்கியவர்களூக்கு அளித்து போதிலும் TET தேர்வில் 90 மதிப்பெண்க்கு மேல் வாங்கியுள்ள பின் தங்கியவர்களை 90 மதிப்பெண்க்கு கீழ் வாங்கீயுள்ள SC,ST,BC,MBC.BCM.SCA பின் தங்கியுள்ளோர் வேலைக்கு Weightage formula மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதை சமீபத்தில் வெளியிட்டுள்ள தேர்வு பட்டியலிள் காண முடிகின்றது.
4.G.O 252 –ல் அமைக்கப்பட்டுள்ள குழுவில் கல்வி அமைச்சர் இடம் பெற்று இருப்பது சட்டப்படி முறையாகாது ஏன் என்றால் அவர் மற்ற உறுப்பினர்களின் ஆதிக்கம் செய்யும் அதிகாரம் கொண்டவர்,மேலும் அரசியல்வாதியாவர் அதனால் அந்த குழு எடுக்கும் முடிவு ஒருமனதாக எடுக்கப்பட்டது என்பது அவதூறு ஆகும்..
Nalai kandippaga chennai varugirom , waitagemuraiyai rathathu seithuvittu employment seiority adippadayil velaivalanga vendumetru anaivarum porattathil kuruvom vetriperuvom .
DeleteTET- PATTATHARI AASIRIYARKALIN NIYAYAMANA PORATTAM VETRI PERA VALTHUKKAL.
ReplyDeleteTet pass and seniority only solutions
ReplyDeleteASEENAJOHN JOHN
Deletei also agree your ststement but government ????????
72000 paerum thagudhiyulla aasiriyargaldhaan...vaelai kidaikka thagudhyullavargalai maanavargal nalan karudhi niyamaana muraiyil viravil paniyamarthinaal sari...
ReplyDeleteC M should consider Us Atleast for d fore coming vacancy giving priority for us
ReplyDeleteTet pass seithulla anaivarum thakuthiyana asiriyarkaley 82 to 126
ReplyDeleteSo please arrange job aged that means psssed candidates with scoring marks and seniority
Fix seniority and tet marks
Worlds 8 superb sentences
ReplyDeleteShakespeare.
Never play with the feelings of others because you may win the game but the risk is that you will surely lose the person for a life time.
Napoleon.
The world suffers a lot. Not because of the violence of bad people, But because of the silence of good people!
Einstein.
I am thankful to all those who said NO to me It's because of them I did it myself.
Abraham Lincoln.
If friendship is your weakest point then you are the strongest person in the world.
Shakespeare.
Laughing faces do not mean that there is absence of sorrow! But it means that they have the ability to deal with it.
William arthur.
Opportunities are like sunrises, if you wait too long you can miss them.
Hitler.
When you are in the light,
Everything follows you, But when you enter unto the dark, Even your own shadow doesn't follow you.
Shakespeare.
Coin always makes sound but the currency notes are always silent. So when your value increases keep quiet.
Super quotes...
DeleteWonderful.
DeleteVasanthGirija sir, Are you in the selection list or not?
If you are in the list, your students will be very lucky.
Im secondary grade teacher sister..2008 appointment ..pums keezhapalaiyur.cuddalore dt
DeleteOh! You are always speaking about Tet candidates' welfare.Did you write TET exam? If you consider me as a sister,I will tell you one advice.Please don't write too much about our embarrassment. This will spoil your career.
DeleteYou are writing so many good things.I appriciate you.Your students are very lucky.Keep it up.
Thank u sister! !
DeleteI NEVER KNEW THIS ABOUT JAPAN ... ??
ReplyDeleteSome very good and interesting points.. Read it till the end.
1 - Did you know that Japanese children clean their schools every day for a quarter of an hour with teachers which has led to the emergence of a Japanese generation who is modest and keen on cleanliness.
2 - Did you know that any Japanese citizen who has a dog must carry a special bags to pick up dog droppings. Hygiene and their eagerness to address cleanliness is part of Japanese ethics.
3 - Did you know that hygiene worker in Japan is called "health engineer" and can command salary of USD 5000 to 8000 per month, and a cleaner is subjected to written and oral tests!!
4 - Did you know that Japan does not have any natural resources, and they are exposed to hundreds of earthquakes a year, but it did not prevent her from becoming the fourth largest economy in the world.
5 - Did you know that Hiroshima returned to what it was, economically vibrant before the fall of the atomic bomb in just ten years.
6 - Did you know that Japan prevents the use of mobiles in trains and restaurants.
7 - Did you know that in Japan , students from the first to sixth primary years must learn ethics in dealing with people.
8 - Did you know that the Japanese, even though they are one of the richest people in the world, do not have servants and the parents are responsible for the house and children.
9 - Did you know that there is no examination from the first to the third primary level; because the goal of education is to instill concepts and character building, not just examination and indoctrination. -
10 - Did you know that if you go to a buffet restaurant in Japan you will notice people only eat as much as they need without any waste. No wasteful food.
11 - Did you know that the rate of delayed trains in Japan is about 7 seconds per year!!
They appreciate the value of time, very punctual to minutes and seconds
12 -. Did you know that children brush their teeth after a meal at school; They maintain their health from an early age.
13 - Did you know that students take half an hour to finish their meals to ensure right digestion. When asked about this concern, they said: These students are the future of Japan
I NEVER KNEW THIS ABOUT JAPAN ............
Vetti nichayam
ReplyDeleteதாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும் அவர்கள் ஆசிரியர் பணிக்கு செல்ல ஏதுவாக தமிழக அரசு ஆசிரியர் தகுதித் தேர்வில் அளித்த மதிப்பெண் தளர்வுக்கு எதிராக இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் 90 மதிப்பெண்ணுக்கு அதிகமாக எடுத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வு இறுதி பட்டியலில் இடம் பெறாதவர்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.
ReplyDeleteஇந்த உண்ணாவிரதப் போராட்டம் சமூக நீதிக்கு எதிரானது என்று சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர். இறுதி பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்கள் இது காலம் கடந்த முயற்சியாக நினைக்கின்றனர். இதனால் எந்த மாற்றமும் ஏற்படாது என்று நினைத்த இறுதி பட்டியலில் இடம் பெறாத நடுநிலையாளர்கள் போராட்டத்தை தவிர்த்தனர்.
முகநூலிலிருந்து டீச்சர்ஸ் வேலூர்
Mr. ramki நீங்கள் நினைப்பது போல அங்கு யாரும் 90 க்கு மேல் எடுத்தவா்களுக்கு மட்டும் வேலை கேட்கவில்லை. தவறான வெயிட்டேஜ் முறை வேண்டாம் என்று தான் கேட்கிறாா்கள் . கேட்கிறோம்.
DeleteMr.Ramki,ungal peyar thervu pattiyalil idam petrirunthal valthukkal,weightage murai ungalukku sathakamaga ullathu enpatharkaka pathikapattavarkalin niyayamana porattathai kochai padutha vendam.99 mark edutha 53 vayathana sagotharikku ippoluthu velai kidaikka villai,aanal 82 mark eduthavarkalukku velai kidaikkum poluthu erpadakkudiya niyayamana kopame porattamaga vedithullathu.Intha nilamai nalaye ungal sagotharikkum erpadalam.Intha porattam kandippaga vetri adaiyum.(ungalukkum velai kidaikka valthukkal.)
DeletePorattam kandippaga vetri perum , kadavulai vendikkolgirom
ReplyDeleteகவன ஈர்ப்பு போராட்டம் BT ASSISTANT
ReplyDeleteநண்பர்களேநேற்று முடிந்த உண்ணா விரத போரட்டத்தை அடுத்து இன்று TRB ( DPI ) பள்ளிகல்வி துறை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடந்தது. அனைவரையும் காவல்துறை கைது செய்தது. அனைவரும் உணவுகூட உண்ணாமல் மாலைவரை சமுதாய கூடத்தில் தொடர்கிறது. நாளையும் தொடரும். அனைவரும் நாளையும் இதேபோல் TRB அலுவலகம் முன்பு வந்துவிடவும். கடைசி முயற்சி நன்றி.
BT ASSISTANT 2013
Manpumigu thangatharagai ithaya deivam puratchi thalaivi AMMA avarkal, poratta kalathil ulla TET pattathari aasiriyarkalin niyayamana korikkaikalai kanivudan pariseelithu nalla mudivai arivipparkal endru nampuvom.(?)
ReplyDeleteDear chennai friends who are all in above 90 in tet
ReplyDeleteand d.ted friends please come and joined together at anna samadhi without fail because this is our last chance to get our government post.above 500 members came from various states but what about you?
Tuesday, August 19, 2014 8:55:00 PM