Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TET முதல் தாள் பற்றிய சில விளக்கங்கள்


பழைய காலிப் பணியிடங்கள்

பழைய காலிப்பணியிடங்கள் 845 என அறிவிக்கப் பட்டிருந்தாலும்  OC,BC,MBC பிரிவினருக்கு சிறிது கூட பயனில்லை.SC,STபிரிவினரும் ஒட்டு மொத்த PH பிரிவினரும் பயனடைவார்கள்.

தற்போதைய காலிப் பணியிடங்கள்.
தற்போதைய காலிப் பணியிடங்கள்  தொடக்கக் கல்விதுறையில் மொத்தம் 830 என அறிவிக்கப் பட்டுள்ளது.இதில் BC இருபாலருக்கும் 71 எனவும் தமிழ் வழியில் பயின்றவருக்கு 28 இடங்களும் ஒதுக்கப் பட்டுள்ளது. BC ஆண்கள் இந்த 71+28=99 இடங்களிலும் GT எனப்படும் பொது பிரிவின் கீழ் வரும் 89+ 26 (பொது பிரிவி தமிழ்)=115 இடங்களிலும் மொத்தம் 214 இடங்களில் மட்டுமே போட்டியிட முடியும்.இதில் GT 89 இடங்கள் மற்றும் GT தமிழ் க்கு க்கு ஒதுக்கப் பட்டுள்ள இடங்களில் அதிக weightage பெற்றிருந்தால் பெண்களும்,பிற பிரிவினர்களும் இடம் பெறுவார்கள்மொத்தத்தில் BC ஆண்கள்  மிகக் குறைவான அளவிலே நியமிக்கப்படுவார்கள்.
MBC ஆண்களும் பெண்களோடு ஒப்பிடும் பொழுது குறைவான
அளவிலேயே நியமனம் செய்யப் படுவார்கள்.
பிற காலிப் பணியிடங்கள்.     பிற காலிப் பணியிடங்கள் குறித்த விளக்கம் கீழ்க்காணும் படங்களை பார்த்தாலே அறிந்து கொள்ள முடியும்.








37 Comments:

  1. . மதிப்பு மிக்க பாடசாலைக்கு...வணக்கம். அட்மின் அவர்களே, பாடசாலை எனும் தலைப்பு கொடுக்க பட்டிருக்கும் கட்டத்தின் அளவு செய்திகளையும் பதிவிடலாமே..செய்திக்கான இடம் மிகவும் குறிகியதாக உள்ளது.அதேபோல் செய்தி மற்றும் கமெண்ட் எழுத்துகளின் அளவை இன்னும் கொஞ்சம் அதிகமாக்கலாம். இருபுறமும் இருக்கும் காலி இடத்திற்கு பதில் இது நன்றாக இருக்கும்.எனது என்னத்தை கூறினேன் தவறிருந்தால் மன்னிக்கவும்..

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by a blog administrator.

      Delete
    2. இது போன்ற comment நீக்குங்கள் admin sir யாரையும் பெயர் சொல்ல கூடாது

      Delete
    3. கல்வி அதிகாரி பெயரை தவறாக பயன்படுத்தினால் குண்டாஸ் தான் உனக்கு

      Delete
    4. Amma 5% relax kuduthathu yaaru maatra mudiyathu pa
      All selected candidate BTincluding pg come to trb office 25/8/14
      All fd come with selection order copy ( induj copy)

      Delete
    5. FLASH NEWS: TRB published instructions for paper 1 candidates those who are selected in paper 2.visit trb website.

      Delete
  2. Low vacancies for BC&MBC. BC only 200.
    Mbc 160. So BC CUTOFF 76 . Mbc cut off 76.5. Open competition 250. so overall weightage rank list we should here in 350 to 400 rank. Otherwise no chance for BC & mbc normal candidates .

    ReplyDelete
  3. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. நமது பாடசாலை வலை தள‌த்தை யாரும் கரையாக்கிவிடாதீர்கல் ந‌ன்பர்கலெ please..........

    ReplyDelete
  6. Nanbagale,
    Potti irukalam
    Poramai irukakudadhu
    Sandai irukalam
    Sacharavu irukakudadhu
    Niyaymatra poratam irukalam
    Nichayam vetri irukadhu
    Pani niyamanam irukalam
    Pani niyamana thadai irukadhu
    Adutha Tet irukalam
    Orupodhum seniority irukadhu
    Arasiyalil maatram irukalam
    Trb kolgaiyil maatram irukadhu
    Sept 5 naangal govt teachrakalam
    Poramai poratathirku vetri irukadhu
    Silaber manam punpatirukalam
    Engal karuthil matramirukadhu
    Nanri !

    ReplyDelete
    Replies
    1. பாடசாலை அட்மின் அவர்களே “வாசகர்கள் வழங்கும் Comment கள் நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்” என்று கூறிக்கொள்ளும் தாங்கள் மதிபிற்குரிய நித்யஸ்ரீ அவர்களின் கமென்ட்ஐ எவ்வாறு பதிவேற்றுவதற்கு அனுமதித்தீர்கள். நாங்களெல்லாம் மற்றவர்கள் (TRB வெளியிட்ட லிஸ்டில் இடம்பெற்றவர்கள்) பணி நியமனம் பெறப்போகிறார்கள் என்ற பொறாமையில் போராட்டம் செய்வதாக மதிப்பிற்குரிய நித்யஸ்ரீ அவர்கள் திமிறாக எழுதியிருந்தார். ஆசிரியர் என்பவர் தன் மனதில் தலைகனம், திமிர், செருக்கு ஆகியவற்றிற்கு இடம் அளிப்பவர்களாக இருந்தால் அவரிடம் வளரும் இளைய சமுதாயம் நிச்சயமாக உருப்படாது. இத்தனை வயதிற்கு அப்புறமாவது எங்களின் வாழ்க்கையில் ஒளி பிறக்கும் என்ற எங்களின் நம்பிக்கை வழக்கம்போல அவநம்பிக்கையாகவே ஆகப்போகிறதே என்ற எங்களின் வேதனை திருவாளர் நித்யஸ்ரீ அவர்களுக்கு பொறாமையாகத் தெரிகிறது என்றால் அது நிச்சயமாக அவரின் குறுகிய சுயநலமான எண்ணத்தையே காட்டுகிறது.எங்களுக்கும் நீதி வேண்டும் என்பத்துதான் எங்களின் எண்ணமே தவிற தங்களைப்போன்றவர்கள் (below 90) பணி நியமனம் பெறக்கூடாது என்பது எங்களின் நோக்கமல்ல என்பதை மதிப்பிற்குரிய நித்யஸ்ரீ அவர்களுக்கு சொல்லிக்கொள்கிறோம். அதைவிட இந்த comment எங்களின் மனதைப் புண்படுத்தக்கூடியது என்பது தெரிந்தே இதை பதிவேற்றிய திருவாளர் அட்மின் அவர்களின் செயல் எங்களைப் போன்றவர்களுக்கு மிகப்பெரிய ஆச்சர்யமாக இருக்கிறது. திருவாளர் அட்மின் அவர்களே இதுதான் தங்களின் நடுநிலைமையா?. முடிந்தால் இதையும் பதிவேற்றுங்கள். அப்போது நாங்கள் தங்களின் நடுநிலைமையை மெச்சிக்கொள்கிறோம். இதற்கு இவ்வலைதளத்தின் அட்மின் என்ற பொருப்பிலிருக்கும் தங்களின் பதிலை நிச்சயமாக எதிர்பார்க்கி
      றோம்.
      நன்றி

      Delete
    2. வணக்கம் திரு. சரவணன்,

      மேலே வழங்கப்பட்டுள்ள நித்யஸ்ரீ அவர்களின் கமெண்ட்டில் தவறான வார்த்தைகள் ஏதும் இடம் பெறவில்லை, அவர்களின் மனநிலையை அவர்கள் பிரதிபலித்திருக்கிறார்கள். பொறுமையாக இன்று இரவு வெளியிடப்படும் நமது கட்டுரையை அவசியம் படிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
      நன்றி!

      Delete
  7. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by a blog administrator.

      Delete
    2. Avara paththi ungalukkenna kavala?
      yellorum tet number kuduththuttu thaan comment panreengala?
      yenna thappu pannittarunu kutravali mathiri kurukku visaranai pantreenga?

      Delete
  8. அன்புத்தோழியெ,யாருடைய மனதையிம் புன்படுத்த வேன்டாம் என்ரு படசாலை
    நமக்கு கற்று தந்த பாடத்தை மரக்க வேன்டாம்,பெருந்தன்மையொடு மன்னித்து விட்டு மரந்து விடுங்கல்.நாம் பாடசாலைஎனும் ஒரு மரத்து பரவைகள்.(தோட்ரவர் மனதில் சட்ரு ஆதங்கமும்,வலியிம் இருக்கத்தான் செய்யும் என்ற எதார்த்தத்தை புரிந்து கொள்ளூங்கள்,இருவரின் கோபமும் நியாயமனதெ)

    ReplyDelete
    Replies
    1. தமிழை கொல்லாதீங்க

      Delete
  9. நன்றி பாடசாலை. தாள் 1ல் பி.சி நண்பர்களின் வேதனையை வெளியிட்டதற்கு. பி.சி இனத்திற்கு 200 காலிப்பணியிடங்கள் என்று தேர்விற்கு முன்னரே கூறிஇருந்தால் எனக்கு ரூ1,00,000[coaching centre, room rent, book] வீண் செலவு ஆகிஇருக்காது.அதனால் தற்போது அனைத்தும் நட்டம்.எனது மனவருத்திற்கு காரணமானவர்களுக்கு கண்டிப்பாக வேதனை கிடைக்கும். 2 ஆண்டுகள் கடினப்பட்டு படித்து 110 மதிப்பெண் பெற்றது வீணாகிவிட்டது.இதற்கு காரணம் யார்????????....................

    ReplyDelete
  10. நன்றி பாடசாலை. தாள் 1ல் பி.சி நண்பர்களின் வேதனையை வெளியிட்டதற்கு. பி.சி இனத்திற்கு 200 காலிப்பணியிடங்கள் என்று தேர்விற்கு முன்னரே கூறிஇருந்தால் எனக்கு ரூ1,00,000[coaching centre, room rent, book] வீண் செலவு ஆகிஇருக்காது.அதனால் தற்போது அனைத்தும் நட்டம்.எனது மனவருத்திற்கு காரணமானவர்களுக்கு கண்டிப்பாக வேதனை கிடைக்கும். 2 ஆண்டுகள் கடினப்பட்டு படித்து 110 மதிப்பெண் பெற்றது வீணாகிவிட்டது.இதற்கு காரணம் யார்????????....................

    ReplyDelete
  11. Mr.rajalingam ungal urimaiyai...peruvathu ungal nokkma illAi pani vaypukku thadaivanguvathu ungal nokkama? Ungalukkanu vayypu marukka pattatharkana karanangalai eduthu solli porattam seyyungal....atharkku engal aatharavu engaluku undu....matri kollungal....

    ReplyDelete
  12. My p2 wgt 63.28 ph any chance for second list plz Yaravathu sollunga

    ReplyDelete
  13. .Rajalingam PuliangudiAugust 23, 2014 at 12:31 PM
    Itharkellam payapada maatten nichayam velvom stay order vanguvoom....
    Payapadatheenga....
    ##########################
    "Paniniyamana aanaiku thadai"
    Endra keta yenathudan 12000berudaiya edhirpai uruvaki nanbargalukul privinaiyai undupanum nayavanjagarai nambi yemaradheergal,
    Edharkum bayapadadha thunichal mikavare ungal tet number tharungal, poradum nanbargale
    Neengal ilakapovadhu
    1 ,udal aarokiyam
    2.pana virayam
    3.adutha tetirku thayar paduthikola thevaiyana kala virayam
    4,satavirodha seyal
    Nanbargale vilithukolungal
    Padasalai kalviyalargaluku matume
    Kalagam vilaivipavargalukala

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. சில நபர்கள் திறமை கணக்கிட இல்லை. அவர்கள் மட்டும் பணம் வேண்டும். என்று அவர்கள் கெட்ட செயல்களை செய்ய காரணம்.
      அவர்களுக்கு தண்டனை கொடுக்க முடியாது.
      நியாயம் இறந்த உள்ளது.

      போலியானது வெற்றி பெற உள்ளன.

      Delete
  14. My name is Go 71
    Enna yaaru matter mudiyaathu
    (Amma via thavira)

    ReplyDelete
  15. I am maths my wgt mark 63.28 bc and ph any chance for second list plz I miss first list la 0.96 mark cut off loose

    ReplyDelete
  16. FLASH NEWS: TRB published instructions for paper 1 candidates those who are selected in paper 2.visit trb website.

    ReplyDelete
  17. TEACHERS RECRUITMENT BOARD
    INSTRUCTIONS TO PAPER I QUALIFIED CANDIDATES WHO ALSO GOT
    SELECTED FOR THE POST OF B.T. ASSISTANT
    Teachers Recruitment Board has decided not to consider those
    candidates who had already selected for the direct recruitment of B.T.
    Assistants for the year 2012-2013 vide Notification No. 05/2014, dated
    06.08.2014 again for the direct recruitment of Secondary Grade Teachers for
    which vacancies are notified vide 06/2014,dated 21.08.2014. However Board
    has decided to give an opportunity for those Paper I eligible candidates
    but selected for the post of B.T. Assistant, to submit their option to cancel their
    provisional selection for B.T. Assistant and consider them for Secondary Grade
    Assistant. Such candidates alone are advised to come in person to Teachers
    Recruitment Board on 25.08.2014 to submit their claim as mentioned above.
    Member Secretary

    ReplyDelete
  18. FLASH NEWS: TRB published instructions for paper 1 candidates those who are selected in paper 2.visit trb website.

    ReplyDelete
  19. FLASH NEWS : VISIT TRB WEBSITE !!

    IMPORTANT NEWS FOR PAPER 1.

    ReplyDelete
  20. Wen they wil publish final list for pg remaining subjects.. If anybody know the information plz inform

    ReplyDelete
  21. Mr.SARAVANAN sir , ungalen manavarutham & aathangathai ennal purinthu kolla mudikerathu. Anal silar athai purinthu kollvathellai. oru aasiriyar enbavar matravargalen mana varuthathai pokkubavaraga erukka vendum, aanal selar athai veduthu mattravaren manavethanaiyayum , unarcheyaum kayappaduthu kendranar. ethai varungala aasiriyargal unara vendum ena naan vermbukeren.
    UNGALEN KORIKKAI GYAYA MANATHU THAN.
    UNGALEN MUYARCHE VETRI PERA EN VALTHUKKAL.

    ReplyDelete
  22. RAJALINGAM SIR, ARMY QUOTA ALLOTMENT SEYYUMPODHU , WHY DID'T ALLOTE THAT ICM , WIDOW, AND OTHER QUOTA? PLS REPLY

    ReplyDelete
  23. ANBULLA PADASALAI NANBARGALE MY WEIGTAGE 68.18, SC, MALE, PAPER 1 OPPARTUNITY IRUKKA?PLS REPLY ANYBODY

    ReplyDelete
  24. Nithya sri உங்கள் தைரியமான கருத்துக்கள் நன்றி.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive