- TET: மாற்றம் வருமா?
- 2வது காலிப்பணியிடம் வருமா?
- போராட்டத்தினால் ஏற்படும் சாதக, பாதகம் என்ன?
அன்புள்ள பாடசாலை வாசகர்களே வணக்கம்,
மேலே உள்ள கேள்விகளுக்கான பதிலை அறிய கீழே Click செய்யவும்.
இதர கேள்விகள் -
என்றும் அன்புடன் - பாடசாலை.
- டெட் மதிப்பெண்களை மட்டும் கணக்கில் கொள்ளாமல் +2, DTEd, UG, BEd போன்றவற்றிற்கு மதிப்பெண் வழங்குவது சரிதானா?
- இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு 5% தளர்வு அளிப்பது சரிதானா?
- நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதால் காலதாமதம் மட்டுமே ஏற்படுகிறது? வேறு என்ன பயன்?
- Employment Seniority - க்கு ஏன் மதிப்பெண் வழங்க வேண்டும்?
- Experience க்கு ஏன் மதிப்பெண் வழங்க வேண்டும்?
மேலே உள்ள கேள்விகளுக்கான பதிலை அறிய கீழே Click செய்யவும்.
- Click Here For Our Previous Article 2. (இட ஒதுக்கீடு வழங்கலாமா?இல்லையா? - Article கட்டுரை வெளியிடப்பட்ட நாள்: 28/12/2012)
- Click Here For Our Previous Article 3 (Please Change Weightage Method Calculation to Scientific Method கட்டுரை வெளியிடப்பட்ட நாள்: 09/10/2013 )
- Click Here For Our Previous Article 1 (Weightage Survey Article - கட்டுரை வெளியிடப்பட்ட நாள்: 15/05/2014)
- TET: மாற்றம் வருமா?
- 2வது காலிப்பணியிட பட்டியல் வருமா?
இதர கேள்விகள் -
- கலந்தாய்வு எப்போது? - கலந்தாய்வு நடப்பதற்கான இறுதிகட்ட பணிகள் நடந்துகொண்டிருக்கின்றன. இதன் தொடர்ச்சியாக உயர் மட்ட அலுவலர்கள் (Zone Level Officers) விரைவில் நியமிக்கப்பட்டு காலிப்பணியிட பட்டியல் அடிப்படையில் கலந்தாய்வு நடத்துவதற்கான ஏற்பாடுகள் வரும் வாரத்தில் தொடங்க உள்ளது.
- வெயிட்டேஜ் முறை நீக்கப்பட்டு டெட் மதிப்பெண் அடிப்படையிலேயே பணி நியமனம் நடைபெறுமா? - நடந்து முடிந்த இந்த தேர்வில் வெயிட்டேஜ் அடிப்படையில் மட்டுமே பணி நியமனம் நடைபெறும். இதில் மாற்றம் வர வாய்ப்பு மிக, மிக குறைவு.
- அடுத்த பணி நியமனத்தில் டெட் - 2013 ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை உண்டா? - இல்லை. இதுவரை வெளிவந்துள்ள அரசாணைகளின் படி அடுத்து நடைபெறும் பணி நியமனத்தில் முன்னுரிமை கிடையாது. நாளை நடப்பதை யார் அறிவார்?
- பணி நியமனம் எப்போது? - அடுத்த 2 வாரங்களுக்குள் பணி நியமனம் கலந்தாய்வு நடைபெற்று முடியும் என கருதுகிறோம்.
- போராட்டத்தினால் ஏற்படும் சாதக, பாதகம் என்ன? - இதற்கான கட்டுரையை தனியாக வெளியிட்டுள்ளோம். படிக்க கீழே கிளிக் செய்யவும். - Click Here For View This Article
என்றும் அன்புடன் - பாடசாலை.
B.T 2nd list varuma
ReplyDeletePlease padasalai admin mrs punitha comment delete panunka.it,s my humble request.thank you sir.
Deleteஇக்கட்டுரை எழுத மேலும் பல தகவல்கள் திரட்ட உள்ளதால் நாளை (23.08.2014) இக்கட்டுரை வெளியிடப்படும்.
Deleteநன்றி!
Selected candidate + government
DeleteVs
Un selected candidate
Who is the winner?
My name is Mr.GO 71 I m a reffery in the game
Enaku pidithavargal 10672 + 2600
CCandidates only so don't wes money and time
Amma unavagathila saaptu Amma Ku opp porattama?
BT second list dse la unda illa .........welfare school only ya........welfare school la sc candidate only ya please reply
ReplyDeleteWelfare schools la sc mattumdhaan friend
DeleteThis comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
DeleteAmma unavagathila saapttu Amma Ku opp poraattama?
DeleteComing Monday 25/8/14
All selected paper 2& pg candidate
@10 am come to Trb office
Ethil sumar 10000 person varavendum varuga varuga Amma ***avargalukku nandri kuruvom***
Mr.ram sir,
DeletePrimary welfare schoolsla 100% sc candidates mattumdhaan..BT's 60% others 40%...uridhiyatra thagaval edhu???
GO 405 ,2.2.1963(kamarajar)..primary schools la only sc st...
DeleteGO 100,27.6.2003..(amma)(405) Ilanilai pattadhaari nirappumbodhu sc st ku munnurimai..60%
தோழி. வசந்த் கிரிஜா அவர்களே Primary welfare school இப்படி பெயர் கொண்ட பள்ளிகளே இல்லை .சற்று தெளிவாக குறிப்பிடவும் ...
Delete60% & 40% பற்றி சற்று தெளிவாக குறிப்பிட்டால் பதில் தர வசதியாக இருக்கும் . நன்றிதோழி
கண்டிப்பாக விசாரிக்கிறேன்.நல துறை பள்ளிகளில் பணி புரியும் நண்பர்களிடம் பதில் தருமாறு கேட்டுள்ளேன் . நன்றி .....
Deleteதோழி அல்ல..Vasanth..
DeletePrimary ku artham enna sir..1-5th sgt welfare schoolsla sc dhaan...primary welfare schools name illanu ellaarukum theriyum..neengal vilakkam kodungal 30,31,3.5,20 ku..therindhukolgiraen
Ange panipuriyum nanbaridam ketudhaan indha thagaval ram sir..enadhu palliyin arugil ulla palli..
DeleteDear ram sir. 1987 varudathirku piragu adi dravidar welfare schools la second grade teachers sc and st kutan kudukuranga. Aana BTs bc and oc ipadi ela community la yum kudukuranga. Na adi dravidar welfare primary school
DeleteRanganatha puram , perar, the nilgiri dist la PTA teacher ah work pandren. Intha news ah sonadu enoda HM . HM 85 la posting aanavar avaru BC.
S sister..ryt..BT's kum sc st kudhaan munnurimai..
Delete2012 tet il sc st saerndhavargal thervu ennikai kuraindhirundhaal 500 kum maerpatta gaali idangal (welfare)immurai nirapapadum
DeleteAdmin sir..please update
DeleteVasanth total vacant evla.varum.nu solla mudiuma?. Sc ku60% a? Maths dpt vacant evla varum sir
Deleteதினம் ஒரு தகவல் தந்த நண்பர்.வசந்த் கிரிஜா அவர்களே ....
Deleteஇன்று உங்கள் மூலம் நாங்கள் அறிந்த செய்தி உண்மை தான் . என் பதிவுகளை நீக்கிவிடுகிறேன் .
அரசு பணிகளில் நிரப்பும் போது கடைபிடித்து வரும் முறையே நான் மேலே குறிப்பிட்ட communal turn ஆகும் ....ஆனால் நலத்துறை &சீரமைப்பு பள்ளிகளில் இப்படி குறிப்பிட்ட இனத்தவரின் பணி நியமனம் இருக்கும் என்று எனக்கு தெரியவில்லை ..... இந்த தகவலை உலகறிய செய்தமைக்காக உங்களுக்கும் ,தோழி அஜந்தா குமார் அவர்களுக்கும் நன்றி +பாராட்டுகள் ....... நன்றி
பிரமலைக் கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் பணிகள் மேற்குறிப்பிட்ட இனத்தவர்கே ...
Deleteஆதிதிராவிடர் நல பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் மேற்குறிப்பிட்ட இனத்தவர்கே ....
நன்றி நண்பர்.வசந்த் கிரிஜா ,அஜந்தா குமார் ,
மதுரை கள்ளர் சீரமைப்பு பள்ளி ஆசிரியர்கள் வி.மா பரமசிவம் & ரெக்ஸ் ...
நன்றி ராம் அவர்களே!
Delete2nd list BT la maths ku thorayama evlo vacant varum
ReplyDeleteYarvathu trb ku phone pani 2nd list pathi ketingala? Ans sollunga fris
ReplyDelete2nd list paper 2 chemistry vacant how much
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeletePorattathinal ethenum matram varuma
ReplyDeleteNo mam. because overall trb way to highcourt guidance.thank you mam.
DeletePorattathai patri?
ReplyDeleteNo matram bcz almost end process going for counselling with in few days ama decide to fnxtn any way all the best teachers I am cme I. Nex year joint panra
ReplyDeleteமதிப்பெண் தளர்வு காலதாமதமாக கொடுத்தது சரிதானா?பாதிக்கபட்டவர்களுக்கு பதில் என்ன?
ReplyDeleteNo tha I am oc kedaikala exam before solirukalam any way past is past athiku gov ethirkathu thapu avnkala ethirkathm current kambi la kai vaikrathum onu tet la thana poratm panranka y tnpsc examresult vantha kedaikalunu next paka porankala atha mari irukalamla
Deleteமதிப்பெண் தளர்வு காலதாமதமாக வழங்க பட்டது தவறானது என்றாலும் மற்றவர்கள் (உண்மையை உணராதவர்கள்) கூறுவது போல் "தேர்தல் நாடகம்" அல்ல .
Deleteதேசிய ஆதிதிராவிடர் நல வாரியத்தின் உண்மையான வற்புறுத்தலே காரணம் .தேசிய ஆதிதிராவிடர் நல வாரியத்தை வசை பாடுபவர்களை விட ,இன்று அதனால் வேலை கிடைத்தது என்று உண்மையை சொல்பவர்களும் உண்டு .
போட்டியின் நடுவில் சட்ட திட்டங்களை மாற்றியமைக்க அரசுக்கு "முழு அதிகாரம் உண்டு".
ஏற்கனவே S C யும் மதிப்பெண் சலுகை வழங்குங்கள் என்று நாங்கள் தமிழக அரசை வற்புறுத்த முடியாது . அப்படி வழங்கினாலும் நாங்கள் எதிர்க்க மாட்டோம் என்று தீர்ப்பும் டிசம்பர் 13 ல் வழங்கியுள்ளது . அந்த தீர்ப்பினை நடுநிலை வலைத்தளமான நமது
"பாடசாலை" யில் வெளியிட்டுள்ளது குறிப்பிட தக்கது. நன்றி ........
Ram sir mark reltion therthal nadagam illai enpathu mutrilum unmai. Palaper athu therthal nadagam enru ninaikkirarkal ur comt correct sir
Delete2012 ல் TET Exam நடைபெற்ற பொழுது
Deleteஇந்த
ஆதிதிராவிடர் நல வாரியம்
அந்த நேரத்தில் தூங்கி கொண்டிருந்தார்களா ?
நண்பர் திரு.செல்வா அவர்களே
Deleteஉங்களுக்கான பதில் ,என் கேள்வி வடிவில் ....
உங்களுக்கு தலைவலி ,காய்ச்சல் வரும் போது தானே மருத்துவரை தேடுவீர்கள் ?????
நீங்கள் விபத்தில் சிக்கும் போது (அப்படியொரு சம்பவம் நடக்க கூடாது என இறைவனை வேண்டுகிறேன்) உங்கள் அக்கம் பக்கத்தார் உங்களை தூக்கி காப்பாற்றுவார் ????
புரிந்துகொண்டு இருப்பீர்களென நினைக்கிறேன்
நன்றி .. ..
இன்னொரு எ கா ;
Deleteதற்போது ஏன் போராடுகின்றனர்??? ?????????
Epa sir posting poduvanga, and sg teacher list when
ReplyDeleteBt second list varuma
ReplyDeletePaper 1 final list expected around 28 this month
ReplyDeletepaper 1ku approximate cutt off pota nalla irukum padasalai............ plz............
ReplyDeletePaper-ii second list varuma ?. tell me.. i am waiting for your answer
ReplyDeleteInum nambrinkala muthu almost go end expectation panatinka varala rompa kastama irukum vanthichuna santhosam tha
DeleteNampuvom. elam nalathe nadakum. nampika tha ipa enaku periya ayuthamnga.........
Deleteவணக்கம்
ReplyDelete12ஆம் வகுப்பு மதிப்பெண் சோ்ப்பது சாியா.
சீனியாரிட்டிக்கு மதிப்பெண் தரளாமா.
மொததத்தில் இந்த வெய்டேஜ் முறை சரியா.
நடுநிலமையோடு பதில் கூறவும் பாடசாலை அவா்களே.
மூத்த ஆசிரியா்களுக்கு என்ன பதில்.
Deleteஇன்னும் எத்தனை முறை டெட் எழுதினாலும்.
வேலை கிடைக்க போறதில்லை.
டெட் மாா்க அ இம்ப்ருமெண்ட் எழுதலாம்.
ஆனால் +2,Degree,BEd. சாத்தியமில்லை.
104 எடுத்து வேலை கிடைக்க வில்லை.
120 எடுத்தாலும்
இப்ப உள்ள தலைமுறை வெய்டேஜ் வர போவதில்லை.
நாங்கள் என்ன பன்னுவது.
இது தான் 100% உண்மை. இதற்கு என்ன பதில்.
Deleteஇன்னொரு இனைய தளத்தில் இதே கேள்வியை கேட்டால் பொறுப்பற்ற முறையில்.
Deleteநீங்கள் 149 க்கு எய்ம் பன்னுங்க கண்டிப்பா கிடைக்கும்னு சொல்றாங்க.
104 வாங்குறத்துக்கே என்னோட வயித்துல குழந்தைய வைத்துக்கொண்டு எவ்வளவு கஸ்ட்ட பட்டு படித்தேன்.
மதிப்பு இல்லை.
மனசு ரொம்ப வலிக்குது சாா்.
ivalavu problem unkalal than pls padasalai admin ivarkalai senior,junior and go71 patri inku pesa vendam.anaivarum miguntha kopathudan ullanar. go71ku karanam mr.rajabarathi&team kadupu ethathinka.
Deleteதங்கள் வருத்தம் புரிகிறது. தங்கள் கேள்விகள் ஆக்கப்பூர்வமாக இருக்க வேண்டும் என விரும்புகிறோம்.
DeleteAll selected candidate are come 25/8
DeleteTet
Pg
Pl come to Trb office
Amma avargalukku nandri kuruvom
Private schoolsla studentsku fees fix panna madhiri teachers kum salary govt fix pannanum...sg ku 10 - 15000, bt ku 15-20000..verum 3000 koduthu koadi koadiya??
DeleteVasanth girija mam
DeleteU said to correct
அனைவருக்கும் ஒத்து வருகிறமாதிரி.
Deleteஅனைவரும் ஒத்துக்கிற மாதிரி ஏன் வெய்ட்டேஜ் முறை இல்லை.
TNPSC ல் இந்த மாதிரி பிரச்சனை வந்தது இல்லை.
அவா்கள் திறமையான அதிகாரிகளை நாட்டுக்கு தரவில்லையா.
TNPSC ல் நடத்துர மாதிரி இரண்டு பாிட்சை வைக்கட்டும்.
அப்போது பாா்ப்போம் திறமையை.
இப்பல்லாம் 12வது வகுப்பில்1195 க்கு மேல் வாங்குராங்க.
அதுவும் சாதாரணமாக அனைவரும் 1000 மேல்.
நான் 12 எழுதனப்ப மாநில முதல் மதிப்பெண் 960..சம்திங்
12 வருடத்திற்கு முன்.
அப்ப படிச்சவங்களுக்கு திறமையில்லை அப்படித்தானே.
மதிப்பிற்குறிய மாநில முதலமைச்சா் அம்மா கருணை கொண்டு எங்கள் கோரிக்கையை ஒருமுறை பரிசீலித்தால் போதும்...
அம்மா சொல்லட்டும் உங்களுக்கு வேலை இல்லை என்று.
அப்போது போராட்டத்தையும் அனைத்து கேஸ்களையும் வாபஸ் வாங்கிகொண்டு
இனிமேல டி.ஆா்.பி க்கு படிக்காமல் TNPSC ல் மட்டும் முழு கவனத்தை செலுத்துவோம்...
Punitha mam
DeleteU r major & tet no send me
Punidha Madam neengal solvathu mika sari thaan. Aanal 3
Deletemurai kastappattu padithu Tet Exam eluthi vittu thakuthi mark eduthum innoru exam.....ninaitu
kooda paarkka mudiavillai..
Middle classla pirandhadhai thavira ungal meedhu endha thavarum illai punitha sister...
Delete2012 1டெட்ல நான் 83
Delete2012 2வது டெட்ல நான் 87
மதிப்பெண் தளா்வு கொடுத்திருந்தால் 2012 முதல் பரிட்சையில் மடடுமே கொடுத்திருக்க வேண்டும்.
அப்போது தான் 1.30 மணி பாிட்சை நேரம்.
ஏன் போன முறை மதிப்பெண் தளா்வு அளிக்கப்படவில்லை
யாா்கிட்டையாவது பதில் இருக்கா...
என்கிட்ட பதில் இருக்கு.
அரசியல்.
இந்த அரசியல் விளையாட்டில் என்னை மாதிரி எத்தனை போ் பாதிக்கப்பட்டிருப்பாா்க்ள.
மற்ற கட்சிகளின் அழுத்தத்திற்கு நாங்கள் பலிகடா ஆக்கப்பட்டோம்.
நீதிமன்றம் இருக்கு. நியாயம் என்று ஒன்று இருக்கு.
தராசு weight(age) pakkam saayum sister..
Deleteஇதில் அரசியல் செய்யவேண்டிய அவசியம் நம் முதல்வருக்கு இல்லை(பெங்களூருவில் வழக்கு நடக்கும்போதே கர்நாடகத்திற்கு எதிராக போராடி வென்றவர்)நம் கோரிக்கை எல்லாம் அடுத்தடுத்த பணிநியமனங்களில் 50 % முன்னுரிமை கேட்கலாம்.நன்ற்
Deleteஅரசின் அரசானை என்பது யாருக்கும் பாதிப்பு இல்லாமல் அமையவேண்டும். இந்த GO 71 நடுநிலைதன்மை வாய்ந்ததா?
ReplyDeleteDear sir nadunilaiodu G.O
Deletepodavendum enbathu iyalathu eppadiyum oru saraar paathikkathan seyvarkal
Pg eco ku 2 list varuma from adi dravitar palli.
ReplyDeleteஅரசு கொள்கை முடிவு என்று சொல்லிகொண்டு ஓட்டுக்காக என்ன செய்தாலும் நாம் வேடிக்கை தான் பார்க்கவேண்டுமா?
ReplyDeleteதயவு செய்து மேலே எனது 12.48 பதிவை பாருங்கள் நண்பரே .நன்றி .
Delete2013-14 sg vacant what hapend?
ReplyDeleteSG post addendum unda? Second list for sg any chance?
ReplyDeleteஇந்த காலதாமதத்திற்கு காரணம் தேர்வு வாரியமா?அரசா?தேர்வர்களா?
ReplyDeleteSool nilaithan
DeleteMoovarm thaan karanam
DeletePaper 1 listla erukura paper 2 canditate how much?
ReplyDeleteஇந்த காலதாமதத்திற்கு காரணம் தேர்வு வாரியமா?அரசா?தேர்வர்களா?
ReplyDeletepaper 2 second list varuma.
ReplyDeleteWork panra SG teacher ethana per paper 2 passpanni selection list erukanga? Avanga posting replace eppo? yara ? poduvanga
ReplyDeleteSgt dhaan replace pannuvanga..but eppi evlo paer...???mmmhm
Deleteபோராட்டத்தில் இவர்கள் TET மார்க்கை மட்டும் காட்டுபவர்கள் ஏன் +2,BA/BSC,Bed மதிப்பெண்ணை காட்டவில்லை.ஆகையால் டெட் மாற்றம்,வாராது but வரும் காலங்களில் மிதமுள்ள தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுருமை வழக்கபடலாம்.
ReplyDeleteS absolutly right
DeleteRamki sir
DeleteWeldon
Munnurimaiyayum poraadi thaan leramudium
DeleteThalavalium vaiththuvalium thanakku vanthal than therium, etharkkellam ore thervu TET pass seithavargalai employment seniority adippadayil velai valanguvathe sariyaga erukkum .enna seyya kadavulthan( AMMA) kappathanum.
DeleteDear admin 2nd list yepothu?
ReplyDeletePlzzzzz anybody tell answers my queations....
ReplyDeleteMinum cutt off for all catagery.puplish anybody
ReplyDelete7 ஆண்டுகளுக்கு டெட் சான்றிதழ் செல்லகூடியது எனில் ஏன் 7 ஆண்டுகளுக்குக்காவது முன்னிருமை அளிக்ககூடாதா......
ReplyDeleteNiraiya nadamurai sikkal varum
DeleteRamki sir neengal solkirapadi paarthal 7aandukalukku tet
Deleteexam.me vaikkamudiathu.
When was counseling conduct?
ReplyDeleteநீீநீநீநீநீநீண்ட இடைவெளி . தவிர்த்து இருக்கலாம்
DeleteNCTE directed State Government to follow the wightage systems, whereas we people are demanding here to withdraw the system . Can you please explain whether the agitation is going in right way? ???
ReplyDeletewetge.muraiyai cancell seyya
Deletesolvadharkku pathilaka tet pass seythavarkalukku munnurimai kettu poradalam
Tet எழுதிய அனைவரும் தம் பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்ப்பார்களா ??? வேலைக்கு மட்டும் அரசு ஆசிரியர். தன் பிள்ளைகளை மட்டும் தனியார் பள்ளிகளா .. என்ன கொடுமை சார் இது
ReplyDeleteநிச்சயம் அந்த நாள் விரைவில் வரும் நண்பா..
DeleteArasu aasiriarkal tham pillaikalai arasu palliyil thaan serkkavendum ena govt.oru
Deleteorder podalaam
இதை தான் நான் கூறுகிறேன்
DeleteAmma ounavagathila sapptu Amma Ku opp porattama ? Mr. Rajalingam
DeleteYena kodumai sir Ethu?
Ethlu sanda
இதை தான் நான் கூறுகிறேன்
DeletePunitha madam iam so sorry madam.pls go71,senior, junior ena pesathírkal.en mel thavaru irunthal enai manikavum.thank you mam.
ReplyDeleteavanga andha comment type pannunbodhu kanneer vazhindhodiyirukkum nanba...purindhukollungal...
DeletePunitha madam ungal valikku kadavulthan bhadhil sollamudiyum.. intha kullanari arasiyalvathigalal mudiyadhu.
Deleteமாற்றுத்திறனாளிகள் சிறப்பு தகுதித் தேர்வுக்கு தனி பணிநியமன பட்டியல் வெளியிட தமிழக முதல்வர் பரிசீலிப்பாரா?
ReplyDeleteDear admin..... மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு நடந்தது ஆனால் அதற்க்குரிய Notification-ம் வரல, List-ம் வரவில்லை?
DeleteHindu piramalai Kallar top wt list yarukavad theriuma nanpargale.
ReplyDeleteSir pls update esteemed cut off for paper 1.
DeleteHi frd epdi irukeenga.
DeleteHi devsakthi dev. Am fine. What abt u. Dont worry frnd . All is well. Matram ondre marathadu
Delete2013 தகுதித் தேர்வில் 82 மதிப்பெண் பெற்ற மாணவர்கள் தகுதியானவர்கள். இவர்களில் எவரேனும் 2012 தகுதித் தேர்வில் 89 மதிப்பெண் எடுத்திருந்தால் கட்ஆப் மதிப்பெண் கணக்கிட ஆசிரியர் தேர்வு வாரியம் 2013ல் எடுத்த 82 மதிப்பெண்களை கருத்தில் எடுத்துக் கொள்ளும். தனி நபர் பொருத்த வரை 89 மதிப்பெண் தான் அதிகம். எனவே இது போபோன்ற விண்ணப்பதாரர்களுக்கு 2012 டெட் மதிப்பெண் அடிப்படையில் ஏன் பணி நியமனம் செய்யக்கூடாது
ReplyDeleteவிஞ்ஞான முறைப்படி வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிட வேண்டும் என்றார்கள். ஆனால் வெயிட்டேஜ் மதிப்பெண் என்ற கான்செப்டே விஞ்ஞான ரீதியாக தவறு.
நேரடி நியமனம் என்பது ஒன்று முழுமையான போட்டித் தேர்வு . மற்றொன்று வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு. ஆனால் இதை விடுத்து மூன்றாவது ஒன்றை கண்டு பிடித்தது தமிழக அரசு நிநியமன விதிகளின்படி சரியான நடவடிக்கை தானா?
Etharkkellam ore thervu TET pass& employment seniority
DeletePooradum engaluku neyam kedikuma sir. 90 ku mela eadutha enga nelama ena agum?
ReplyDeleteIf tet mark 140 his age will be 46 10 year experience. But he got 40 percentage in u.g with 10 arrears even plus 2 and bed 45 percent. He don't know how to speak in English. He has experience in matric. Is he eeligible to be a teacher.he did everything in correspondence . Plus 2 thanithervat 5 attempt. Think this weihtage only having consistency. Think answer me admin
ReplyDeleteVERY GREAT PADASALAI ADMIN., NOWADAYS IMPORTANT PROBLEM.
ReplyDelete2ND LIST VARUMA VARADHA., ADIDRAVIDAR SCHOOLS KALAIL
MBC, BC, GT CANDIDATES-KKU VELAI UNDA., ? KIDAIYATHA ?
+2 MARK CANCEL AAGUMA ? AAGATHA ? ADUTHA TET-IL 2013 PASSSED CANDIDATES-KKU SENIORIY UNDA ILLAYA ?
NEENGAL THELIVANA ARTICLE TRB-IL NANGU VISARITHU VITTU PATHIL
ARTICLE ELUTHUNGAL DEAR ADMIN., THANKING YOU.,
NEXT TET-IL CHANGE NICHAYAM VENDUM., +2 MARK VENDAVAE VENDAM.,
ReplyDeleteEAN ENDAL COMMERCE GROUP IST GROUP , 2ND GROUP PROBLEM
VARUM., THEN TET-IL MARK KURAINTAL MARK-I INCREASE SEYYALAM.,
AANAL +2 MARKKKU IMPROVEMENT A ELUTHA MUDIYUM.,
1) Even for the post graduate degree course, 50% is enough to get the degree. Why not the govt to fix the same for TET.
ReplyDelete2) Those who secured 50% why not the govt to conduct separate TRB exam in their respective subjects. If it is done the talented candidate among eligible candidates will be appointed. அதாவது தகுதியானவர்களில் திறமையானவர்கள் கிடைப்பர்
There are different groups in higher secondary class. That is vocational and non vocational. The marks awarding patter are entirely different. In these circumstances, whether a candidate belong to vocational courses who obtained more marks than a candidate of non vocational courses be talented.
ReplyDeleteமிக சரியான வாதம். ....
Deleteமிக சரியான வாதம். ....
DeleteEn doubta yaravadu clear panunga. Sir nan tetla select agiten.pgla enga subj la inum final list vidala. Adukula btku posting pota nan polama? Illa vendama? Pgku change aganumnu nenacha edavadu pblm varuma? Join panna 1month kalichudan reliev panuvanganu solranga?adukula pg list vanduruchuna? Edu best frnds bt or pg?
ReplyDeleteKaiyil irukkum கலாக்காயை mudhalil saapidungal nanba
DeleteEngalidam kalakkai ellai, vendumentru than ketkirom, TET pass & employment seniority sariyana mudivaga erukkum.
DeleteMGM nanba...naan sonnadhu maele ulla kaelviku
Deleteபோராட்டத்தில் இவர்கள் TET மார்க்கை மட்டும் காட்டுபவர்கள் ஏன் +2,BA/BSC,Bed மதிப்பெண்ணை காட்டவில்லை.ஆகையால் டெட் மாற்றம்,வாராது but வரும் காலங்களில் மிதமுள்ள தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுருமை வழக்கபடலாம்.
ReplyDeleteTET til mattraththai kadavul( AMMA ) erppaduthuvargal.
Delete90 முதல் 104 வரை ஒரே வெய்டேஜ் என்பது நியாமற்றது என அறிவோம். மேலும் 12,டிகிரி,பி.எட் மதிப்பெண்களை மீண்டும் உயர்த்தவும் முடியாது என்பதையும் அறிவோம்.இதனால் தகுதித் தேர்வில் 110 எடுத்தும் வெய்டேஜ் அனைவருக்கும் மொத்தமாக கணக்கிடப்படுவதால் 90 மதிப்பெண் பெற்றவருக்கு பின்னால் இருக்கிறார். இதனை களையும் பொருட்டு ஏன் தகுதித் தேர்வில் ஒரே மதிப்பெண் பெற்றவர்களுக்கு மட்டும் வெய்டேஜ் முறையை கடைபிடிக்க கூடாது.இவ்வாறு செய்தால் வெய்டேஜ் முறையை நீக்க தேவையில்லை. தகுதித் தேர்வில் கூடுதல் மதிப்பெண் பெற்றால் தேர்வாகி விடமுடியும் என்பதால் அதற்காக உழைக்கத் துவங்கலாம்.இதில் தங்களது கருத்து என்ன?
ReplyDeleteWhether the govt to declare that the employment registration is not necessary after obtaining their degree or diploma in education, because it is not considered for employment opportunities.
ReplyDeleteGood questions friend..
Deletewhen can we expect counselling? will this agitation bring any change? or will this agitation delay the counselling process?
ReplyDeleteஇக்கட்டுரை எழுத மேலும் பல தகவல்கள் திரட்ட உள்ளதால் நாளை (23.08.2014) இக்கட்டுரை வெளியிடப்படும்.
ReplyDeleteநன்றி!
paper1 ku posting unda illaiya?????
DeletePaper 1 approximately cutoff solla mudiuma sir.. Please...
DeleteIs there any constitutional provisions for direct recruitment. If so, whether a state govt can able to change their recruitment process by a single govt order.
ReplyDeleteDear Sir
ReplyDeleteTet weightage method is not correct this my suggestion.
Please considered TET mark only postings.,Pg and TNPSC. Method
Tet only thaguthi thervu it's not compition exam sir
DeleteThaguthu tervku yethuku plus2 , dgree marks hmmm
DeletePADASALAI SIR, i am bernard,..40 years old..and i am an AFFECTED TEACHER TRAINEE.. i have done my DTED IN 1991-1993 FIRST.. and the school was not recognized.. so we could not complete.. after 10 years the government given us chance to complete again in 2002-2004 in DIET and we have completed.. and we were waiting for the government jot as per seniority for 10 years.. at last TET came.. for that too we prepared well and scored 108 in that but my wt is 73.18..and my friends are around 68...becz we done 12 th before 20 years... i belong to MBC..sir, who can understand our feelings?.. and who will support us?.. sir, kindly talk and publish our problem ..if u talk about us , all the websites as well as medias will turn to us ..pls lightening our life...we trust u..we all are like an orphan... i trust you... kindly do favour for us..Thank you so much... my no is 9940969277...
ReplyDeleteTHANK YOU FOR UR FIRST SUPPORT... HOPE U WILL TALK FOR US..
Deleteஇன்று பசியில் வாடும் ஒருவனுக்கு உணவைக் கொடுக்காமல் நாளை அவனுக்கு சொர்கத்தை காட்டும் கடவுள் எனக்கு தேவையில்லை..
DeletePorattam vetripera valththukkal, kandippaga (AMMA) kadavul kappatruvargal
DeleteU r should focus
DeleteTHANK U ADMIN SIR, NEENGALAVATHU ENGAL KASTAM PATRI
ReplyDeletePURINTHU KONDEERGALAE ?
Yenna sir saapdama thaan irukkinga....
Deletethoongavachum seiyalamla....
THANK U ADMIN SIR, NEENGALAVATHU ENGAL KASTAM PATRI
ReplyDeletePURINTHU KONDEERGALAE ?
1)மொழி ஆசிரியர்கள் தேர்வு செய்ய கணிதம் அறிவியல் சமூக அறிவியல் ஆகிய பாடங்களில் அவர்களது திறமையை சோதிப்பது சரியான செயல் தானா.
ReplyDelete2)அவர்கள் தங்கள் பாபாடங்களில் காலிப்பணியிடங்கள் குறைவான சூழலில் தாங்கள் தகுதியை நிருபித்த பாடங்களில் நியமனம் செய்யப்படுவார்களா
நடைமுறை உள்ள வெயிட்டேஜ் யாருக்கும் பாதிப்பற்றது என்பதைஏன் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள் என்பது தான் புரியவில்லை.
ReplyDeleteதகுதித்தேர்வு அறிவித்த ஆண்டிற்கு (2010) முன்பாக உள்ளவர்களுக்கு தகுதித்தேர்வு மதிப்பெண் + வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர் பணி வழங்கவேண்டும்,
Deleteஅல்லது தகுதித்தேர்வு மதிப்பெண் + வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பின்படி 50 சதவீதம், வெய்டேஜ் முறையில் 50 சதவீதம் என்ற முறையில் ஆசிரியர் பணி வழங்கவேண்டும்.இந்த முறை அனைத்து தேர்வர்களுக்கும் பொதுவானதாகும்.யாரையும் பாதிக்காத முறையாகும்
senthil நடைமுறை உள்ள வெயிட்டேஜ் இல் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Delete1.தமிழக அரசு 5 சதவீத தளர்வை 2013 தேர்வர்க்கு மட்டும் கொடுத்து 2012 தேர்வர்களை ஏமாற்றியது. 2012 தேர்வர்களுக்கும் கொடுத்தால் 2012 இல் தேர்வாகி பணியில் உள்ள ஆசிரியர்கள் பாதிக்கப்படுவார்கள் என்ற காரணம்.இது டி.ஆர்.பிக்கு தலைவலி.
2.தேர்விற்கு முன்பாக அறிவிக்கவேண்டிய GO க்களை நினைத்த நேரத்தில் ,நினைத்த இடத்தில் அறிவித்ததது.
3.முக்கியமாக வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பை திடீரென நீக்கியது.
4.இதுபோன்ற சரியான நேரத்தில் அறிவிக்காத முறையற்ற அறிவிப்புகளால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வெய்டேஜ் பிரச்சனை
1.தற்பொழுதுள்ள வெய்டேஜ் முறையினால் +2 மற்றும் ஆசிரிய பட்டய மதிப்பெண்ணை அதிகப்படுத்த வாய்ப்பே இல்லை.இது மிகப்பெரிய குறையாகும்.
2.இப்பொழுது உள்ள பாட முறைக்கும் 1999 ல் உள்ள பாட முறைக்கும் உள்ள வேறுபாடு, பாட பிரிவுகளின் வேறுபாடு மற்றும் செய்முறை தேர்வு மதிப்பெண்களின் வேறுபாடு இவற்றால் தகுதியான வெய்டேஜ் மதிப்பெண்ணை கண்க்கிடுவது சரியானதாக இருக்க முடியாது.
3.அப்பொழுது உள்ள சூழ் நிலைவேறு.இப்பொழுது கம்யூட்டர்,இன்டர்னெட் வசதிகள் அதிகம்.வாய்ப்புகளும் வசதிகளும் தற்பொழுது அதிகமாக உள்ளது.
4. 2010 கல்விக்கொள்கையின்படி நடப்பு ஆண்டின் அறிவை சோதிக்கவேண்டுமே தவிர பழைய மதிப்பெண்களை வெய்டேஜ் முறைக்கு எடுப்பது ஏற்றுக்கொள்ள கூடியது அல்ல.
5.தமிழக அரசின் இது போன்ற முறையற்ற அறிவிப்புகளால் என்னைப்போன்றோர் பலர் மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் எங்களது வாழ்வாதாரமும், உரிமைகளும் பறிக்கப்பட்டுள்ளது.
6.ஆசிரியர் பணி வழங்க இவ்வளவு கால தாமதம் ஆனதற்கு காரணம் வெய்டேஜ் முறையாகும். இதற்கு 2012 ஆம் ஆண்டின் முறையில் (TET Pass + SENIORITY) ஆசிரியர் பணி வழங்கியிருந்தால் இப்படிப்பட்ட எந்த ஒரு பிரச்சனையும் ஏற்பட்டிருக்காது.
ஆகவே தகுதித்தேர்வு அறிவித்த ஆண்டிற்கு (2010) முன்பாக உள்ளவர்களுக்கு தகுதித்தேர்வு மதிப்பெண் + வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர் பணி வழங்கவேண்டும்,
அல்லது தகுதித்தேர்வு மதிப்பெண் + வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பின்படி 50 சதவீதம், வெய்டேஜ் முறையில் 50 சதவீதம் என்ற முறையில் ஆசிரியர் பணி வழங்கவேண்டும்.இந்த முறை அனைத்து தேர்வர்களுக்கும் பொதுவானதாகும்.யாரையும் பாதிக்காத முறையாகும்.
நல்லதே நடக்கும் தோழர்களே......
ReplyDeletePAPER 1 KU PANI NIYAMANAM EPPOLUTHU????????
ReplyDeletePANI NIYAMANAM UNDA ILLAIYA?????????
Hello padasalai sir,
Vanakkam
Sir,
pg teachers and paper 2 caandidatesku mattum than pani niyamanamma?
Paper 1 candidatesku pani. Niyamanam kidaiyathaaa?because """"12000 asiriyargaluku viraivil pani niyamanam"""""""""" endru mattum than seithi varukirathu. atha news sec.grade teachers pattriethuvum kuripidavillai!!!!!!
so PAPER 1 TEACHERS KU PANI NIYAMANAM UNDA ILLAYA?
SO it is my humbled request pls tell the answer for my question..............
Paper 1 ku eppa list varum?
Paper 1ku pani niyamanam unda illaiya????
ReplyDeletePaper1ku posting unda illaiya?????
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeletefirst theramaikku mathippu kodukkal next age
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteAdmin sir,
ReplyDeletePaper 2ku 2nd list varuma? Epa varum? Vacancy DSE la iruka?meethi 2500bt irupahu unmaiya? RTI la ketta theriyuma? Kalvimaniya korikaila sonna 13777 bt vacant enachu? 2013 tet candidate ku ethu kidaikuma?Adtw la evlo iruku? 1408 nu kalvi maniya korikaila sonangale. Corp,municipalty scl la evlo vacancy ? Covai corparation la 56 vacantam unmaya? Kallar,adtw scla bc,mbc ku chance unda? Science ku vacancy evla varum? zoo ku evla kidaikum?
PG TRB POLA 150/150 5 EMPL 5 SENEARIY IS BEST TOTAL 160KU. Or tet mark/150 5%12mark 5%deg 5% b.ed 5 emp 5 expe.
First job firstcv. Second second cv.
Admin sir,
ReplyDeletePaper 2ku 2nd list varuma?
Epa varum? Vacancy DSE la iruka?
meethi 2500bt irupahu unmaiya?
RTI la ketta theriyuma? Kalvimaniya korikaila sonna 13777 bt vacant enachu? 2013 tet candidate ku ethu kidaikuma?Adtw la evlo iruku?
1408 nu kalvi maniya korikaila sonangale. Corp,municipalty scl la evlo vacancy ?
Covai corparation la 56 vacantam unmaya? Kallar,adtw scla bc,mbc ku chance unda? Science ku vacancy evla varum? zoo ku evla kidaikum? Science la 35phy 35che 15bot 15zoo. Ithu niyayama. Eppdi? Phy che bot zoo elam 3yers degree thane. Rule 72 maruma?
PG TRB POLA 150/150 5 EMPL 5 SENEARIY IS BEST TOTAL 160KU. Or tet mark/150 5%12mark 5%deg 5% b.ed 5 emp 5 expe. Total 175 ìs best.
First job firstcv. Second second cv.
Padasalai admin sir.. I lost my chance in 0.06.. I feel very bad..Most of us are in punitha madam's situation.. Please neengalavathu engalukkaga support pannunga sir.. Government-ku engaludaiya nilamai eppadi puriyavaippathu????
ReplyDeleteSUDHA RUBAN SIR, NEENGAL ENNA MAJOR., 0.06-IL
DeleteJOB CONFIRM ILLAYA ? NICHAYAM 2ND LIST-IL UNGALUKKU KIDAIKKUM.,
NAGARATCHII (MUNICIPALITY ) VACANCY UNDA ? ONDRUM THERIYAVILLAIYAE ?WELFARE, AND
3 CORPORATION SCHOOL ONLY PENDING ENDRU NOTIFICATION POTTULLARGAL.,
I am paper2 maths female sc candidate. TET-95 wtg-64.38. Last wtg-64.44. so i lost my chance in 0.06. what can I do???? Naan 1980-il piranthathu en kutrama?
DeleteMe too sudha mam...64.30 male enthu... Maths dept than...
DeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeletePorattam vetri pera valththukkal , kandippaga kadavul ( AMMA ) kappattruvargal. ulaippu ven pogathu .
Deleteநீதி கேட்டு போரடும் நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்
Deleteதர்மத்தின் வாழ்வுதனை சுது கவ்வும்
பின் தர்மமே வெல்லும்
U have dont work wasting time
ReplyDeleteபாடசாலைக்கு அன்பு வேண்டுகோள்!
ReplyDeleteஅடுத்தவர்களை மூளைச்சலவை செய்யும் இதுபோன்ற கமெண்ட்களை தயவு செய்து பதிவிடாதீர்.
yas
DeletePorattam vetri pera valthukkal, kadavul (AMMA) kappattruvargal.
ReplyDeleteNinga ninacha weightage vaenum nu solluvinga unkaluku weightage varalana vaenamnu solluringa ethu vilayatalla evalo paesura ninga +2 layum degree layum niraya mark vangirukavintithana eppa kastapaturinga 12000 paer select panna apparan eppadi porattam panringa ninga solluratha kaetta kandipa 100 mela tet la mark vangunavangathan job 90 to 99 ku ella rajalingam sir poie vaera vaelaeruntha parunga thaevaie ellama mattavangala thuntathinga na 92 than daily poie sollathinga nanga 400 paeru erugam 500 paeru erugom nu na daily nem pathuduthan erugan only 60 paeruthan eruguringa.....matthavangala kastapadutha vaenam kalam katanthu viathu.....
ReplyDeleteThis comment has been removed by the author.
DeleteIts true Raj kumar sir.
DeleteMothama 30 peru kuda ila nethu.
Theve illama poi pesuranga.
Suyanalama podunalamanu viraivil anaivarukum puriyum.
Ques 1; Intha weitage murai vinjaana reethiyaga and manitha dharmareethiyaga sariyana ondru ninaikireergala?
ReplyDeleteQues 2; Nadathu mudintha thervil mattram konduvanthathu entha vithathil niyam? muthalil saanrithal sari paarthavargalai karuthil kollamal pani valanguvathu sariya?
ques 3; 2012 TET thervil first exam and re-exam pass pannavargalil councelingla first exam pass pannavangalukku mattum mannurimai koduthu pani valanginaargal avargalai ondraga karuthi counceling nadathi irunthal neraya aasiriyagalukku thangalukku thevayana pani idam kidaithirukkum allava? athe pola 90 above candidate panikku muthalil munnurimai valangiya pin relaxation pass pannavangalukku valangi irukka vendum?
aayiram kelvigal undu niyamaga atharku arasalo paadasalaiyalo unmayana niyamana pathil thara mudiyathu. pani kidaithu vittathal konjam per garvamudam pesuginranar, avargal thersi pera villai salugai valagi ullargal enbathai yaarum maranthu vida kudathu.
Thavarana thervu murai merkondarkaga indru illai endralum endravathhu oru naal athigara vargam mandiyitte agavendum, weitage murai thavru endru paper 1 nanbargal unaravillai avargalum unarvaargal oru naal
avge candidate ennaikume velaikku poga mudiyathu
Dear friends
ReplyDelete1. govt change the go only because of our case
2. govt gives relaxation only because of our case
3. weightage change because of our case
now all are speaking against govt, for our selfishness dont put all wrong things on govt, this kind of all problems only because of our people.
job kidaicha nall govt
kidaikalina mosama
pls be honest guys
Its true.....
Deletesir.....apteenaa ungalukku jop kidaikkapoguthu....athukkuthaan ippati peasureenga.....
Deleteno mr jegajesan i just want to point that we only responsible for all this problem u pls tell me
Delete1.>90
2.<90
3.seniors
4.juniors
5.relaxation candidates
to whom should govt give job
oru groupku kudutha ennaro grouo poraduthu ennaseya
தகுதித்தேர்வு அறிவித்த ஆண்டிற்கு (2010) முன்பாக உள்ளவர்களுக்கு தகுதித்தேர்வு மதிப்பெண் + வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர் பணி வழங்கவேண்டும்,
ReplyDeleteஅல்லது தகுதித்தேர்வு மதிப்பெண் + வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பின்படி 50 சதவீதம், வெய்டேஜ் முறையில் 50 சதவீதம் என்ற முறையில் ஆசிரியர் பணி வழங்கவேண்டும்.இந்த முறை அனைத்து தேர்வர்களுக்கும் பொதுவானதாகும்.யாரையும் பாதிக்காத முறையாகும்
அரசு சரியான பாதையில் தான் செயல்படுகிறது.போராட்டத்தை தூண்டுபவர்கள் மீது அரசு நிச்சயம் நடவடிக்கை எடுக்கும்.காலத்தை விரயமாக்காமல் அடுத்து வரும் தேர்வுகளுக்கு தயாராகி வெற்றி பெறுவது தான் உத்தமம் தோழர்களே
ReplyDelete1.தமிழக அரசு 5 சதவீத தளர்வை 2013 தேர்வர்க்கு மட்டும் கொடுத்து 2012 தேர்வர்களை ஏமாற்றியது. 2012 தேர்வர்களுக்கும் கொடுத்தால் 2012 இல் தேர்வாகி பணியில் உள்ள ஆசிரியர்கள் பாதிக்கப்படுவார்கள் என்ற காரணம்.இது டி.ஆர்.பிக்கு தலைவலி.
ReplyDelete2.தேர்விற்கு முன்பாக அறிவிக்கவேண்டிய GO க்களை நினைத்த நேரத்தில் ,நினைத்த இடத்தில் அறிவித்ததது.
3.முக்கியமாக வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பை திடீரென நீக்கியது.
4.இதுபோன்ற சரியான நேரத்தில் அறிவிக்காத முறையற்ற அறிவிப்புகளால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வெய்டேஜ் பிரச்சனை
1.தற்பொழுதுள்ள வெய்டேஜ் முறையினால் +2 மற்றும் ஆசிரிய பட்டய மதிப்பெண்ணை அதிகப்படுத்த வாய்ப்பே இல்லை.இது மிகப்பெரிய குறையாகும்.
2.இப்பொழுது உள்ள பாட முறைக்கும் 1999 ல் உள்ள பாட முறைக்கும் உள்ள வேறுபாடு, பாட பிரிவுகளின் வேறுபாடு மற்றும் செய்முறை தேர்வு மதிப்பெண்களின் வேறுபாடு இவற்றால் தகுதியான வெய்டேஜ் மதிப்பெண்ணை கண்க்கிடுவது சரியானதாக இருக்க முடியாது.
3.அப்பொழுது உள்ள சூழ் நிலைவேறு.இப்பொழுது கம்யூட்டர்,இன்டர்னெட் வசதிகள் அதிகம்.வாய்ப்புகளும் வசதிகளும் தற்பொழுது அதிகமாக உள்ளது.
4. 2010 கல்விக்கொள்கையின்படி நடப்பு ஆண்டின் அறிவை சோதிக்கவேண்டுமே தவிர பழைய மதிப்பெண்களை வெய்டேஜ் முறைக்கு எடுப்பது ஏற்றுக்கொள்ள கூடியது அல்ல.
5.தமிழக அரசின் இது போன்ற முறையற்ற அறிவிப்புகளால் என்னைப்போன்றோர் பலர் மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் எங்களது வாழ்வாதாரமும், உரிமைகளும் பறிக்கப்பட்டுள்ளது.
6.ஆசிரியர் பணி வழங்க இவ்வளவு கால தாமதம் ஆனதற்கு காரணம் வெய்டேஜ் முறையாகும். இதற்கு 2012 ஆம் ஆண்டின் முறையில் (TET Pass + SENIORITY) ஆசிரியர் பணி வழங்கியிருந்தால் இப்படிப்பட்ட எந்த ஒரு பிரச்சனையும் ஏற்பட்டிருக்காது.
ஆகவே தகுதித்தேர்வு அறிவித்த ஆண்டிற்கு (2010) முன்பாக உள்ளவர்களுக்கு தகுதித்தேர்வு மதிப்பெண் + வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர் பணி வழங்கவேண்டும்,
அல்லது தகுதித்தேர்வு மதிப்பெண் + வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பின்படி 50 சதவீதம், வெய்டேஜ் முறையில் 50 சதவீதம் என்ற முறையில் ஆசிரியர் பணி வழங்கவேண்டும்.இந்த முறை அனைத்து தேர்வர்களுக்கும் பொதுவானதாகும்.யாரையும் பாதிக்காத முறையாகும்.
Tet porattam vetri perum
ReplyDeleteGo 71 tet +seniority ena varavendum
Appadi varum nilaiyil yaruku pathipu ena kuramudiyuma
Munal paditharkal munal job peruvathu thanney nithi
Athil enna etra thazvu vara pogirathu
Ilaiyavarkalum pinal velaiku vara pogirarkal
15 varudam munnar +2 padithu degree petru ippothu tet enum ottathill above 90 petrum velai illai ena go 71 kurukirathu
Ithu Niyayama admin sir nengaley kurungal
Nangal epoothu velai peruvathuv
Go 71 all eppothumey job pera mudiyatha nilai erpattullathey
Niyayam vellum
GENERAL QUATA = GENTS + WOMEN, WOMEN QUATA = WOMEN ONLY, GENTS QUATA = ?????????????????? WOMEN QUATA 33% KANDIPPA THARA VENDUM, BUT, GENTS QUATA VUKKUM 33% THANTHU VITTU, MEETHAMULLA 34% G GENERAL QUATA VAAGA(community wise) YEN ARIVIKKAK KUDATHU?????????????????????????????
ReplyDeleteஅனபார்ந்த பாடசாலைக்கு,
ReplyDelete1. அரசு இந்த போராட்டத்திற்கு செவி சாய்க்க வாய்ப்பு உள்ளதா?
2. இந்த போராட்டத்தால் தேர்வு பட்டியலில் உள்ளவர்களுக்கு பாதிப்பு வருமா?
3. பாதிப்பு வரும் பட்சத்தில் எந்த விதத்தில் பாதிப்பு இருக்கும்?
..... (போராட்டம் செய்பவர்கள் முதுநிலை ஆசிரியருக்கான தகுதியை வளர்த்து கொள்ள வேண்டியதுதானே.. இதில் கிடைக்கவே கிடைக்காத பட்சத்தில்)
Raja sir,Selection listla illadhavangale ..avanga pesradhu than sarinu ninaikum podhu..list irukaravangaluku problemna summa irupangala..kandipa selected candidatesku job conform...poradaradhuku elarukume theriyumla sir ..avangaluku ethana vaippu trbla vandhrukum ..
ReplyDeleteEdhuvume use pannala...sila unmaiigal kasappa than irukum sir
Thank you sir...
DeleteEthukku intha mathiri pannurankanu theriala.. thaguthi thervoda passing grade 85nnu irukkumpothu, evanka 90kku mela eduthu porattam nadathi sathichankanna kandippa 82kku mela eduthu velai kidaikkathavanka kandippa poraduvanka. appo innum problem athikamakum.. enna ketta ivanka adutha TETla 135kku mela eduthu pass panna try pannalam. 135kku mela edutha athulaye 60mark kidaikkum. +2la 5mark, UG la 5 mark, Bed la 5 mark vachiruntha pothume.. kandippa vela kidaikkumthane?
Thakuthi thervoda passing mark82nnu irukkumpothu, evankalukku vela koduthankanna, kandippa 82 eduthu vela kidaikkathavanka, nama poradunalum vela koduthuduvankanu porada aarampichiduvanka... then all process are be collapsed.. Am I Right?
DeletePorattam vellum kadavul (AMMA ) kappatruvargal.
ReplyDeletePorattam vetriperum kadavul ( AMMA ) kappatruvar.
ReplyDeleteRajalingam sir..yaraum thoondividatheenga....seniorsa thoondivitu politics panadheenga..govt cannot satisify each and every body..
ReplyDeletePunitha madam nangalum 11 yrs munnadithan 12 th eludhunom..en frng 1164 marks got district rank..apa state rank ena irukumnu parunga..apayum nalla padikara students irundhanga..namma vangalana aduthvangala korai solla koodadhu...
ReplyDeleteCompulsery experience teachers select only and employment seniority
ReplyDeletehttp://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=25647&cat=1
ReplyDeleteCompulsery select experience teachers only and employment seniority
ReplyDeletePoratam vetripera kadavulai vendikkolvom
ReplyDeleteTET pass seithavargalai employment seniority adippadayil velai valanguvathe sariyana thervaga irukkum.
ReplyDeleteEmployment seniority&tet pass only best method.....
ReplyDeleteTet porattam 100% vettri perum........
ReplyDeleteRaja sir,Selection listla illadhavangale ..avanga pesradhu than sarinu ninaikum podhu..list irukaravangaluku problemna summa irupangala..kandipa selected candidatesku job conform...poradaradhuku elarukume theriyumla sir ..avangaluku ethana vaippu trbla vandhrukum ..
ReplyDeleteEdhuvume use pannala...sila unmaiigal kasappa than irukum sir
Raja sir,Selection listla illadhavangale ..avanga pesradhu than sarinu ninaikum podhu..list irukaravangaluku problemna summa irupangala..kandipa selected candidatesku job conform...poradaradhuku elarukume theriyumla sir ..avangaluku ethana vaippu trbla vandhrukum ..
ReplyDeleteEdhuvume use pannala...sila unmaiigal kasappa than irukum sir
Waitage muraiyai raththu seithu employment seniorityil velai valanguvathe sirantha vali
DeleteAnaivarum karuthukkalai oruvarukoruvar pagira vaaipu kodutha padasalai admin sir avargaluku nanri! !
ReplyDeletePriya madam nenga solradha tet announce panum podhu solirundha..nala irundhrukum.ivlo nal enna paneenga madam
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeletepaper 1 la 12000 perukke velai illatha pozhthu en intha 5% relaxation 35000 peril 10% (3500) perukku kuda chance illatha pothu ethrkku intha exam
ReplyDelete