மாவட்டவாரியா கலந்தாய்வு நடைபெறும் இடம்
1 சென்னை சி.எஸ்.ஐ. செயின்ட் எப்பாஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, எண்.160, டாக்டர் இராதாகிருஷ்ணன் சாலை, மைலாப்பூர், சென்னை-4.
2 கோயம்புத்தூர் பாரதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, ஆர்.எஸ்.புரம், தடாகம் ரோடு, கோயம்புத்தூர்
3 கடலூர் முதன்மைக் கல்வி அலுவலகம், மஞ்சகுப்பம், கடலூர்
4 தருமபுரி முதன்மைக் கல்வி அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், தருமபுரி.
5 திண்டுக்கல் அவர்லேடி மேல்நிலைப் பள்ளி,மதுரை ரோடு, திண்டுக்கல்
6 ஈரோடு வெள்ளாளர் கலைக் கல்லூரி, திண்டல், ஈரோடு
7 காஞ்சிபுரம் டாக்டர். பி.எஸ்.சீனிவாசன் நகராட்சி மேல்நிலைப் பள்ளி, காஞ்சிபுரம்
8 கன்னியாகுமரி எஸ்.எல்.பி.மேல்நிலைப் பள்ளி, நாகர்கோவில்
9 கரூர் பசுபதி ஈஸ்வரா நகர்மன்ற பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கரூர்.
10 கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, கிருஷ்ணகிரி.
11 மதுரை இளங்கோ மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி, இராஜாஜி மருத்துவமனை அருகில் செனாய்நகர், மதுரை-3.
12 நாகப்பட்டினம் கிரசன்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, நாகூர்.
13 நாமக்கல் நாமக்கல் தெற்கு அரசு மேல்நிலைப் பள்ளி, நாமக்கல்.
14 பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மேல்நிலைப் பள்ளி, பெரம்பலூர்.
15 புதுக்கோட்டை பிரகதாம்பாள் தேர்வுக் கூடம், (முதன்மைக் கல்வி அலுவலகம் அருகில்), புதுக்கோட்டை.
16 இராமநாதபுரம் சையது அம்மாள் மேல்நிலைப் பள்ளி, இராமநாதபுரம்.
17 சேலம் சிறுமலர் மேல்நிலைப் பள்ளி, நான்குரோடு, சேலம்
18 சிவகங்கை மருதுபாண்டியர் அரசு மேல்நிலைப்பள்ளி, சிவகங்கை. (மாவட்ட ஆட்சியர் வளாகம் அருகில்)
19 தஞ்சாவூர் அனைவருக்கும் கல்வி திட்ட அலுவலகம், கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலக வளாகம், தஞ்சாவூர்
20 நீலகிரி முதன்மைக் கல்வி அலுவலகம், நீலகிரி.
21 தேனி முதன்மைக் கல்வி அலுவலகம், தேனி.
22 திருவண்ணாமலை முதன்மைக் கல்வி அலுவலகம், தியாகி அண்ணாமலைப்பிள்ளை அரசு மேல்நிலைப் பள்ளி வளாகம், திருவண்ணாமலை.
23 திருவாரூர் கஸ்தூரிபாய் காந்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, திருவாருர்.
24 திருவள்ளூர் ஸ்ரீலெட்சுமி மேல்நிலைப் பள்ளி, திருவள்ளூர்.
25 திருப்பூர் ஜெய்வாபாய் மகளிர் நகராட்சி மேல்நிலைப் பள்ளி, (இரயில் நிலையம் அருகில்), திருப்பூர்
26 திருச்சி அரசு சையத்முர்துசா மேல்நிலைப் பள்ளி, திருச்சி-8.
27 திருநெல்வேலி சேப்டர் மேல்நிலைப் பள்ளி, திருநெல்வேலி டவுன், திருநெல்வேலி
28 தூத்துக்குடி முதன்மைக் கல்வி அலுவலகம், சீ.வா. அரசு மேல்நிலைப் பள்ளி வளாகம், தூத்துக்குடி.
29 வேலூர் nஉறாலி கிராஸ் மேல்நிலைப் பள்ளி, சத்துவாச்சாரி, வேலூர்.
30 விழுப்புரம் முதன்மைக் கல்வி அலுவலகம், விழுப்புரம்.
31 விருதுநகர் கே.வி.எஸ். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, விருதுநகர்.
32 அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளி, அரியலூர்
கலந்தாய்வு நடக்கும் தேதிகள்
- முதுகலை ஆசிரியர்கள்- (மாவட்டத்திற்குள்) 30-08-2014
- முதுகலை ஆசிரியர்கள் (வேறு மாவட்டம்) 31-08-2014
- இடைநிலை ஆசிரியர்கள் (மாவட்டத்திற்குள்) 01-09-2014
- இடைநிலை ஆசிரியர்கள்(வேறு மாவட்டம்) 02-09-2014
- பட்டதாரி ஆசிரியர்கள் (மாவட்டத்திற்குள்) 03-09-2014
- பட்டதாரி ஆசிரியர்கள் (வேறு மாவட்டம்) 04-09-2014 மற்றும் 05-09-2014
Dear Padasalai Guys,
ReplyDeleteI'm a TET Paper-II selected candidate, I've mentioned my Chennai Address in the Hall Ticket but I've wrote the exam at Erode and done my CV at Erode, so please clarify me regarding where I've to go for the counselling. It will be of great help.
Thanks & Best Regards,
Sugumaran
You have to go to ERODE. Better call ERODE CEO office tomorrow and make sure that your name is there in their list.
Deleteyou should attend counselling in chennai. because communication address was filled with chennai address. it doesn't matter where u wrote the exam.
DeleteMr.Dinesh,
DeleteThanks for your reply, there is no proper information regarding this in any of the website or via phone. So really appreciate your response.
/Sugumaran
TRB அலுவலகத்தை நேரில்/தொலைபேசியில் தொடர்பு கொண்டு உங்கள் சந்தேகத்தை தீர்த்துக்கொள்ளவும். இது online counselling என்பதால் 3.9.14 அன்று ஈரோட்டிற்கு சென்றால் அங்கு அந்த மாவட்டத்திற்கான காலிப் பணியிடங்களை மட்டுமே தேர்ந்தெடுக்கும் வண்ணம் மென்பொருள் அமைக்கப்பட்டிருக்கும்.
DeleteTRB அலுவலகத்தை நேரில்/தொலைபேசியில் தொடர்பு கொண்டு உங்கள் சந்தேகத்தை தீர்த்துக்கொள்ளவும். இது online counselling என்பதால் 3.9.14 அன்று ஈரோட்டிற்கு சென்றால் அங்கு அந்த மாவட்டத்திற்கான காலிப் பணியிடங்களை மட்டுமே தேர்ந்தெடுக்கும் வண்ணம் மென்பொருள் அமைக்கப்பட்டிருக்கும்.
DeleteIm bc candidate selected in paper 2 under general turn. In counselling shall I select under both GT and bc or only under GT. Kindly plz reply..
ReplyDeleteIn counselling you will be selected under GT.
DeleteNOBODY ANSWER ABOVE COMMENTS, SAME EFFECT MY LIFE ALSO......
ReplyDeleteI AM MISSING THE CHANCE.....
PAPER-2 ENGLISH- MBC -63.79......
SO SEP-5 DEFINETLY I AM LEAVING THE WORLD.....
THAT DAY I AM WRITING THE ARTICLE SEND TO THE MEDIA......
AFTER ANY RESULT GIVE THE GOVERNMENT FOR LOOSING JOB PEOPLE.................