Home »
» TET புதிய நியமனத்திற்கு தடை வழங்குவது சார்பான BRT's வழக்கு ஒத்திவைப்பு
ஆசிரியர் பயிற்றுனர்கள் வழக்கு அக்டோபர் மாதத்திற்கு ஒத்திவைப்பு
மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் இன்று நடைபெற்ற ஆசிரியர் பயிற்றுநர்கள் போட்ட வழக்கில் பதில் அளிக்க தமிழக அரசு கால அவகாசம்
கேட்டதால், வழக்கு அக்டோபர் 7 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
ReplyDeleteகடவுளே காப்பாத்துப்பா..!
பாஸ்போர்ட் விசா இல்லாம
கூட பாகிஸ்தான் வரைக்கும்
போய்ட்டு வந்துடலாம் போல.
ஆனா
வேலை இல்லாம
சொந்தக்காரங்களோட
வீட்டு விஷேசத்துக்கு
போகவே கூடாது
எத்தனை கேள்வி ?
எத்தனை என்கொயரி ??
முடியல!
டெட் எக்ஸாம் எழுதினாலே தியாகிகள் தானே..!?!
hi friends
ReplyDeleteif you are in madurai, please help me to find O.C.P.M Hr.Sec.School ,Madurai. I am from nellai. please give the route& landmarks
october 7 varai selection listm illa, postingsm illa appadithane..?
ReplyDeleteSuperappu,........Ipadithan yethaiyum plan panni pannanum.
ஆசிரியர் பயிற்றுனர்கள் வழக்கு அக்டோபர் மாதத்திற்கு ஒத்திவைப்பு வருத்தத்தை ஏற்ப்படுத்துகிறது
ReplyDeleteTET புதிய நியமனத்திற்கு முன்பு 500 ஆசிரியர் பயிற்றுனர் அல்லது விருப்பமுள்ள Brt s ஐ பட்டதாரி ஆசிரியராக பள்ளிக்கு பணிமாறுதல் செய்த பிறகு Tet நியமனம் செய்யவேண்டும் என்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்
ReplyDelete