Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TET Article: தேர்தல் வைபோகம்!

அன்பான வாசகர்களே, 

      நமது பாடசாலை வலைதளத்தில் டெட் தேர்வர்கள் சார்பான பல்வேறு சிறப்புகட்டுரைகளை வெளியிட்டுள்ளோம். 

      வாசகர்கள் நமக்கு அனுப்பி வைக்கும் சில கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளோம். அந்த வகையில் தற்போது நமது வாசகர் வழங்கியுள்ள இக்கட்டுரையை மகிழ்வுடன் பதிவேற்றியுள்ளோம். துன்பத்திலும் இன்பம் காணுங்கள்.


நன்றி! திரு. சரவணன்.




24 Comments:

  1. Vijaya Kumar ChennaiAugust 19, 2014 at 8:39 PM
    Trb selected candidates list Sent to School education department.

    ReplyDelete
    Replies
    1. P.Rajalingam PuliangudiAugust 19, 2014 at 10:09 PM
      நண்பர்களே ஊருக்கு ஒருவர் வந்தாலும் சென்னையே தினறிவிடும் just think pls come......

      என் நண்பர்கள் பலர் வந்துகொண்டு இருக்கின்றனர்....

      எனக்கு போன் செய்து ஆதரவு தருவதை விட நீங்கள் சென்னைக்கு வந்து குரல் கொடுத்தால் மிக்க மகிழ்ச்சி....

      நாம் யாரையும் எதிர்க்கவில்லை நம் உரிமையெ தான் கேட்கிறோம்...
      உரிமைக்கான விடியல் விடிந்தால் வாழ்வோம்
      அதற்காக உயிரோடு மடிந்தாலும் மடிவோம் சென்னையில்.....

      உணர்ச்சி வெள்ளத்தோடு வாருங்கள் சென்னைக்கு....
      அஹிம்சை தோற்றதாக சரித்திரம் இல்லை....
      ஆண் பெண் என அனைத்து ஆசிரியர்களும் சிரமம் பார்க்காமல் வாருங்கள் சென்னைக்கு....

      Delete
    2. Ebola reached Karnataka unfortunately!!
      Infected poor Sreejith-M.Tech, NIT suratkal, expired today.
      Please take precautions against this Virus and spread the awareness!!
      Friends plz eat tulsi leaves to safeguard yourself from this virus ebola becz this virus directly effects the human immune system. Tulsi leaves are good for the human immune system so this is a precaution to save u from the ebola virus...
      Ebola virus Spreaded in mumbai toooo
      Use hot water and salt to take your bath in the morning, do the same when you want to drink water(hot and salt) . ...
      It is said to be a traditional vaccine for Ebola.
      Please don't keep this information to yourself send to all your contacts including your enemies .
      God bless you as you share this.

      Delete
  2. Really it is very nice. It expressed my pain. Believe in GOD, surly we will be honest ministers in our student's heart.

    ReplyDelete
  3. What about paper 1 ????????

    ReplyDelete
  4. What about paper 1 ????????

    ReplyDelete
  5. உண்மைதானா சகோதரரே? இதற்க்காகத்தானே காத்துக்கொண்டிருக்கிறோம். நடக்கின்ற பிரச்சனைக்கு நடுவில் இச்செய்தி கொஞ்சம் ஆறுதல் அளிக்கின்றது.

    ReplyDelete

  6. Thanks saravanan.What a satirical article! I have stomach pain.
    Padasalai admin,
    Ippadi article podurathunale ungalukku problem vanthudathe? Bayammaa irrukkuppa!
    Thunbam varum velaiyile(Time) siringa... --yenru
    Sollivachchar valluvaru saringa.....

    ReplyDelete
    Replies
    1. இங்கு வெளியிடப்பட்ட கட்டுரை மிகுந்த நகைச்சுவையுடன் வழங்கப்பட்டுள்ளது. மிகவும் ரசித்து, சிரித்து படித்தோம். டெட் தேர்வர்களின் வேதனையை உணர்ந்தவர்கள் எவராக இருந்தாலும் இக்கட்டுரையை மிகவும் ரசித்து மகிழ்வர் என நம்புகிறோம்.

      Delete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா ஏன் இப்பிரச்சனையில் மாவுனம் காக்கின்றார்

    ஊடல் ஊனம்முற்றோரே போரடி சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு நடக்க வழிவகை செய்தார்கள் நாம் இப்போது போரடவிட்டால்
    உண்மையில் நாம்தான் ஊனம்முற்றோர்

    ஆசிரியர் தகுதித்தேர்வில் 90 க்கும் அதிக மதிப்பெண் எடுத்தும்
    தமிழக கல்வித்துறை & TRB யால் கொண்டுவரப்பட்ட நியாயம்மற்ற Weightage மற்றும் 5%
    மதிப்பெண் தளர்வு முறையால் எங்களை போன்ற மூத்த ஆசிரியர்களின் வேலையும் தன்மானத்தையும் பறித்துவிட்டனர்.

    இப்போது இப்பிரச்சனைக்காக போரடும் எங்களையும் எங்களுடன போரடிய பெண் ஆசிரியைகளையும் கைது செய்து எங்களிடம் கடைசியாக மிஞ்சி இ௫க்கும் உயிரையும் பறிக்க பார்க்கின்றனர்...

    தமிழக கல்வித்துறை & TRB யால் கொண்டுவரப்பட்ட நியாயம்மற்ற Weightage முறையால் 90 க்கும் அதிக மதிப்பெண் எடுத்தும பணிஇழந்து நாங்கள் அவமானப்பட்டு இனி வாழ்வதைவிட போரடி சாவதே மேல். எடுத்துக்கொள்ளுங்கள் எங்கள் உயிர்களை...
     
    நண்பர்களே
    சில௫க்கு சில விஷயாங்கள் எளிதாக கிடைக்கின்றன ஆனால் நமக்கோ போரடித்தான் பெறவேண்டும் என்றால் போரடித்தான் பார்ப்போமே...

    பாதிக்கப்பட்ட நண்பர்களே ஒன்று கூடுங்கள்
    ஒன்று கூட்டுங்கள்
    நாமக்காக போரடும் நண்பர்களுக்கு தோள் கொடுங்கள்.
    சென்னைக்கு வா௫ங்கள்

    Weightage மற்றும் 5% மதிப்பெண் தளர்வால் பணியிழந்து விட்டுக்குள் முடங்கி இ௫ந்ததும் போதும் போரடி வெல்லாலம்
    வா௫ங்கள் சென்னைக்கு
    நம்மை போன்று பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் காத்தி௫க்கிறார்கள் உங்களுடன் சேர்ந்து போரட

    இவ் போட்டம் இப்போது பணி கிடைக்காத ஆசிரியர்கள் மன்டும்மின்றி இம்முறை TET ல்  82
    க்கு கிழ் எடுத்துள்ள முத்த ஆசிரியர்ளும் இதில் கலந்துகொள்ளுங்கல்  ஏன்னென்றால் Weightage முறையால் அடுத்த டெட் டில் நீங்கள் 90 மேல் அதிக மதிப்பெண் எடுத்தாலும் பணி கிடைக்க போவதில்லை

    மேலும் Paper 1 ல் Weightage முறை மற்றும் 5% தளர்வால் பாதிக்கப்படபோகும் ஆசிரியர்களும் இதில் பெ௫ம் திராளாக கலந்து கொள்ள வேண்டும்.

    Paper 2 இறுதி பட்டியலை Paper 1 இறுதி பட்டியலூடன் இனைத்து வெளியிடாமல் முன்கூட்டியே திட்டம்மிட்டு TRB நம்முடைய ஒற்றுமையை பிரித்தாளப்பார்க்கின்றது.

    இவ் போரட்ட செய்தியை முடிந்த அளவில் உங்களுக்கு தெரிந்த அனைவரிடமுமம் நேராடியாகவோ
    Msg மூலமாகவோ
    Facebook Status Sharing
    Twitter
    What's app மூலாமாகயோ பகி௫ங்கள்.

    பல மாதங்கள் இத்தேர்வுக்காக கனவுகளுடன் படித்தோம்.
    தேர்வில் வெற்றி(above 90) பெற்றும் அரசின் தவறாக கொள்கை மற்றும் முடிவுகளால் நாம் செல்லா காசோணோம்.

    நாம் வாழ்நாளில் ஒ௫நாளை இவ் போரட்டத்திற்கு  ஒதுக்குவோம். நம் உழைப்பை மற்றும் வெற்றியை இந்த உலகிற்கு உணர்த்துவோம்.

    சென்னையில்
    சந்திப்போம் வா௫ங்கள்

    ReplyDelete
  9. DEAR ADMIN SIR, PLS. PUBLISH 2ND LIST NEWS AND NEXT TET-KKU 2013-IL PASS SEITHAVARGALUKKU 5 MARK EXTRA VALANGI SENIORITY

    THARAVENDUM ENDRU ORU ARTICLE ELUTHUNGAL SIR.,

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் திரு. வேல்முருகன்,

      தங்கள் கேட்டது போல ஒரு கட்டுரை வெளியிட வேண்டும் என்பது நமது விருப்பம் தான். ஆனால் ஒரு சில காரணங்களால் நம் விருப்பம் நிறைவேறுவது தள்ளிப்போய்க்கொண்டே இருக்கிறது.

      Delete
  10. Thank u padasalai intha article neenga veliyitathuku...enoda feelings athan ..ithu g.o kavanthirku pona nalla irukum..ithaa avanga purunchukalana ..ini yaralayum unartha mudiyathu...nethiyadi boss..thank u sir

    ReplyDelete
  11. intha article mathiri nijamaga thertal nadantal than nam nilami purium..

    ReplyDelete
    Replies
    1. PAPER 2 - 2 nd LIST உண்டா இல்லையா சார் தயவுசெய்து செல்லுங்க சார்

      Delete
  12. All the TET passed candidates 75000 should get job according to their waitage. After that only newly going to pass candidates in 2014 should get job. This only the judgement of court after this strike. All the best But I got selected in this list by God's grace. I am also old 1998 B.Ed candidate.

    ReplyDelete
  13. This comment has been removed by the author.

    ReplyDelete
  14. Article is super--------------super............ Thanks to excellent writer.

    ReplyDelete
  15. PAPER 2 - 2 nd LIST உண்டா இல்லையா சார் தயவுசெய்து செல்லுங்க சார்

    ReplyDelete
  16. Same blood sec list rumourah

    ReplyDelete
  17. Dear Admin sir,
    We know that all state Govt. have full rights to give relaxation. Also our High court too already given judgement about 5% relaxation. It is a govt. policy. Nobody can stop that. If CM decides to give 25% relaxation, it can be done without getting any permission from anybody. CM deserves full rights to do anything. Because TRB is under state govt.control.
    NCTE too have full power to give relaxation. even supreme court too can't stop that.
    Why this people unnecessarily put the cases and spoiling time of students?
    please explain.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive