முதுகலை ஆசிரியர் கூடுதல் சான்றிதழ் சரிபார்ப்பு அரசு மகளிர்
மேல்நிலைப்பள்ளி, விழுப்புரம் உள்ள 14 ஆகஸ்ட் 2014 அன்று நடத்தப்படும்
என்று டி.ஆர்.பி இணையதளத்தில் 06.08.2014 அறிவிப்பு
வெளியிடப்பட்டிருந்தது.
ஆனால் தேர்வர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு அழைப்பு கடிதத்தில் 14/08/2014
பதிலாக 14/06/2014 என்று குறிப்பிடப்பட்டிருந்ததால் தேர்வர்கள்
அதிர்ச்சியடைந்தனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...