Muthugalai asiriar kavanathirku!..Economics tamil medium eruthi thervu pattiyalil etam petravarkal,Tharpothu 11 merpattavarkal 2013 pg trb il cv mutithu Eruthi pattiyalil varum nilaiel ullanar.evargalal last cut off il erupavar bathikapattullanar.
நாளை நமது இறுதி மூச்சு நாளாக இருந்தாலும் தயவு செய்து போராட்டத்திற்கு வாருங்கள்
நமது சகோதர சகோதரிகளை கைது செய்து உள்ளது காவல் துறை போராட்டத்தில் பங்கேற்ற 600 நபர்களுக்கு மட்டும் பணி நியமனம் தரப்போகிறார்களா? இல்லையே
90 க்கு மேல் எடுத்து பாதிக்கபட்ட நம் 9000 நபர்களுக்காக இந்த 600 பேர் களத்தில் உள்ளனர் இன்று முழுவதும் உண்ணாவிரதம் ,கைது என வருந்திகொண்டுஇருக்கும் நமது உடன்பிறப்புகளான இவர்களுக்காக நீங்கள் சென்னை வராவிட்டால் கடவுள் கூட நம்மை மன்னிக்க மாட்டார்
இதில் நமக்கு வாழ்வோ சாவோ எதுவாக இருந்தாலும் பரவாயில்லை நமக்கு நியாயம் கிடைத்தே தீர வேண்டும் மீண்டும் மீண்டும் உங்களை தயவு செய்து செய்து கேட்டுக்கொள்கின்றேன் நாளை அனைவரும் குடும்பத்தோடு சென்னை வாருங்கள்
dear admin sir i am pass TET exam but not selected. next TET varuma when it will come or next PGTRB varuma when it wil come? because i am plan to study both exams pls answer me ....
ஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழ உணவுப் பழக்கம் இன்றியமையாதது. எப்படிச் சாப்பிட வேண்டும் என்பதுடன், சாப்பிட்ட பின் செய்யும் விஷயங்களும் உடல்நலனைப் பாதிக்கும். அதிலிருந்து பாதுகாத்துக் கொள்ள, சாப்பிட்ட பின் செய்யக்கூடாத விஷயங்கள் என்னென்ன?#சாப்பிட்ட பின்பு ஒருவர் சிகரெட் பிடித்தால், அது சாதாரண நேரங்களில் சிகரெட் பிடிப்பதைவிட மிகப்பெரிய கெடுதலை விளைவிக்கும். பல சிகரெட்டுகளை ஒரே நேரத்தில் பிடித்தால் புற்றுநோய் ஏற்பட எந்த அளவு ஆபத்து ஏற்பட வாய்ப்பு உண்டோ, அவ்வளவு பெரிய தீமை இது.#உணவு சாப்பிட்ட உடனேயே பழங்களைச் சாப்பிடும் பழக்கம் பலருக்கு உள்ளது, அது கெடுதல். அது காற்றை வயிற்றுக்குள் அனுப்பி, வயிறு உப்புசத்துக்கு ஆளாக்கும் நிலையை (Bloated with air) உருவாக்குகிறது. எனவே, சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரம் முன்பு பழத்தைச் சாப்பிடுங்கள் அல்லது சாப்பிட்டு ஒரு மணி, 2 மணி நேரத்துக்குப் பின்னர் பழங்களைச் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.#சாப்பிட்டவுடன் தேநீர் குடிக்காதீர்கள். தேயிலையில் அமிலத்தன்மை உள்ளது. இது உணவில் உள்ள புரதச் சத்தைக் கடினமாக்கிச் செரிமானத்தைக் கடினமாக்கும் வாய்ப்பு உண்டு.#சாப்பிட்ட பிறகு பெல்ட்டுகளைத் தளர்த்திவிடாதீர்கள். அது குடலை வளைத்துத் தடுக்க வாய்ப்புள்ளது.#சாப்பிட்ட உடனேயே குளிக்கும் பழக்கம் கூடாது. குளிக்கும்போது உடல், கை, கால்களுக்கு ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதனால் வயிற்றுச் செரிமானத்துக்குச் செல்ல வேண்டிய ரத்த ஓட்டம் குறையும் வாய்ப்பு உள்ளது. வயிற்றில் உள்ள செரிமான உறுப்புகளை இது பாதிக்கக்கூடும்.#சாப்பிட்ட பின்பு நடப்பது நல்லது என்று விவரமறிந்தவர்கள்கூடச் சொல்வது உண்டு. நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்காமல் தடுக்க, உடனடி நடை உதவும் என்றுகூடச் சிலர் சொல்லலாம். சாப்பிட்ட பின் நடந்தால் செரிமான உறுப்புகளுக்கு உணவு போய்ச் சேர்ந்து, உணவை நன்கு செரிக்கச் செய்வதைத் தடுத்து, உணவின் சத்துகளை ரத்தத்தில் சேர்க்கவிடாமல் அந்த நடை செய்துவிடும். எனவே, இந்தப் பழக்கத்தைக் கைவிடுவது நல்லது.#மதிய உணவு, இரவு உணவுக்குப் பின்னர் உடனே படுத்துத் தூங்கக் கூடாது. உணவு உண்ட பின் அரை மணி நேரம் கழித்தே உறங்கச் செல்ல வேண்டும். அப்போதுதான் உணவு முறையாகச் செரிக்கும்.
Muthugalai asiriar kavanathirku!..Economics tamil medium eruthi thervu pattiyalil etam petravarkal,Tharpothu 11 merpattavarkal 2013 pg trb il cv mutithu Eruthi pattiyalil varum nilaiel ullanar.evargalal last cut off il erupavar bathikapattullanar.
ReplyDeleteNalai kandippaga varugirom .
Deleteநண்பர்களே
Deleteநாளை நமது இறுதி மூச்சு நாளாக இருந்தாலும் தயவு செய்து போராட்டத்திற்கு வாருங்கள்
நமது சகோதர சகோதரிகளை கைது செய்து உள்ளது காவல் துறை போராட்டத்தில் பங்கேற்ற 600 நபர்களுக்கு மட்டும் பணி நியமனம் தரப்போகிறார்களா? இல்லையே
90 க்கு மேல் எடுத்து பாதிக்கபட்ட நம் 9000 நபர்களுக்காக இந்த 600 பேர் களத்தில் உள்ளனர் இன்று முழுவதும் உண்ணாவிரதம் ,கைது என வருந்திகொண்டுஇருக்கும் நமது உடன்பிறப்புகளான இவர்களுக்காக நீங்கள் சென்னை வராவிட்டால் கடவுள் கூட நம்மை மன்னிக்க மாட்டார்
இதில் நமக்கு வாழ்வோ சாவோ எதுவாக இருந்தாலும் பரவாயில்லை நமக்கு நியாயம் கிடைத்தே தீர வேண்டும் மீண்டும் மீண்டும் உங்களை தயவு செய்து செய்து கேட்டுக்கொள்கின்றேன் நாளை அனைவரும் குடும்பத்தோடு சென்னை வாருங்கள்
dear admin sir
ReplyDeletei am pass TET exam but not selected.
next TET varuma when it will come
or next PGTRB varuma
when it wil come?
because i am plan to study both exams
pls answer me ....
Please Read This Article:
Deletehttp://www.padasalai.net/2014/08/tntet-special-article.html
dear admin sir,
ReplyDeletethanks a lot for excellent article.
it is really encourage to all
thank u.........!
சாப்பிட்ட பின் செய்யக் கூடாதவை!!!
ReplyDeleteஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழ உணவுப் பழக்கம் இன்றியமையாதது. எப்படிச் சாப்பிட வேண்டும் என்பதுடன், சாப்பிட்ட பின் செய்யும் விஷயங்களும் உடல்நலனைப் பாதிக்கும். அதிலிருந்து பாதுகாத்துக் கொள்ள, சாப்பிட்ட பின் செய்யக்கூடாத விஷயங்கள் என்னென்ன?#சாப்பிட்ட பின்பு ஒருவர் சிகரெட் பிடித்தால், அது சாதாரண நேரங்களில் சிகரெட் பிடிப்பதைவிட மிகப்பெரிய கெடுதலை விளைவிக்கும். பல சிகரெட்டுகளை ஒரே நேரத்தில் பிடித்தால் புற்றுநோய் ஏற்பட எந்த அளவு ஆபத்து ஏற்பட வாய்ப்பு உண்டோ, அவ்வளவு பெரிய தீமை இது.#உணவு சாப்பிட்ட உடனேயே பழங்களைச் சாப்பிடும் பழக்கம் பலருக்கு உள்ளது, அது கெடுதல். அது காற்றை வயிற்றுக்குள் அனுப்பி, வயிறு உப்புசத்துக்கு ஆளாக்கும் நிலையை (Bloated with air) உருவாக்குகிறது. எனவே, சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரம் முன்பு பழத்தைச் சாப்பிடுங்கள் அல்லது சாப்பிட்டு ஒரு மணி, 2 மணி நேரத்துக்குப் பின்னர் பழங்களைச் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.#சாப்பிட்டவுடன் தேநீர் குடிக்காதீர்கள். தேயிலையில் அமிலத்தன்மை உள்ளது. இது உணவில் உள்ள புரதச் சத்தைக் கடினமாக்கிச் செரிமானத்தைக் கடினமாக்கும் வாய்ப்பு உண்டு.#சாப்பிட்ட பிறகு பெல்ட்டுகளைத் தளர்த்திவிடாதீர்கள். அது குடலை வளைத்துத் தடுக்க வாய்ப்புள்ளது.#சாப்பிட்ட உடனேயே குளிக்கும் பழக்கம் கூடாது. குளிக்கும்போது உடல், கை, கால்களுக்கு ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதனால் வயிற்றுச் செரிமானத்துக்குச் செல்ல வேண்டிய ரத்த ஓட்டம் குறையும் வாய்ப்பு உள்ளது. வயிற்றில் உள்ள செரிமான உறுப்புகளை இது பாதிக்கக்கூடும்.#சாப்பிட்ட பின்பு நடப்பது நல்லது என்று விவரமறிந்தவர்கள்கூடச் சொல்வது உண்டு. நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்காமல் தடுக்க, உடனடி நடை உதவும் என்றுகூடச் சிலர் சொல்லலாம். சாப்பிட்ட பின் நடந்தால் செரிமான உறுப்புகளுக்கு உணவு போய்ச் சேர்ந்து, உணவை நன்கு செரிக்கச் செய்வதைத் தடுத்து, உணவின் சத்துகளை ரத்தத்தில் சேர்க்கவிடாமல் அந்த நடை செய்துவிடும். எனவே, இந்தப் பழக்கத்தைக் கைவிடுவது நல்லது.#மதிய உணவு, இரவு உணவுக்குப் பின்னர் உடனே படுத்துத் தூங்கக் கூடாது. உணவு உண்ட பின் அரை மணி நேரம் கழித்தே உறங்கச் செல்ல வேண்டும். அப்போதுதான் உணவு முறையாகச் செரிக்கும்.
அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கான விடுப்பு மற்றும் விடுப்புகால ஊதியம் பற்றிய செய்திகளின் ஒட்டுமொத்த தொகுப்பு விபரம்
Deleteபணிக்கால விடுப்புகளும், ஊதியமும் :தற்செயல் விடுப்பு - முழுஊதியம் & படிகள் சிறப்பு தற்செயல் விடுப்பு - முழுஊதியம் & படிகள் கட்டுப்படுத்தப்பட்ட விடுப்பு - முழுஊதியம் & படிகள் மகப்பேறு விடுப்பு - முழுஊதியம் & படிகள் கருச்சிதைவு விடுப்பு- முழுஊதியம் & படிகள் தத்தெடுப்பு விடுப்பு - முழுஊதியம் & படிகள் ஈட்டிய விடுப்பு - முழுஊதியம் & படிகள் மருத்துவவிடுப்பு - முழுஊதியம் & படிகள் சொந்தக்காரண விடுப்பு - ஊதியத்தில் 50% & படிகள் அசாதாரண விடுப்பு - ஊதியம் ஏதுமில்லை ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு - முழுஊதியம் & படிகள் (MA தவிர) மருத்துவ விடுப்பு விதிகள் பற்றிய தொகுப்பு:0 - 2 வருடம் = இல்லை 2 - 5 வருடம் = 90 நாட்கள் 5 - 10 வருடம் =180 நாட்கள் 10 - 15 வருடம் =270 நாட்கள் 15 - 20 வருடம் =360 நாட்கள் 20 வருடத்திற்கு மேல் = 540 நாட்கள்.
Ungal kastattuku kandipaga balan kedaikga vendugiren. Nanbargale...
ReplyDelete