PG TRB Revised Result Published for Physics, Commerce, Economics Subjecs - Click Here
(Physics, Economics and Commerce Subject)
As per the Notification No. 2/
2013 published on 09.05.2013, the Written Competitive Examination for
the Direct Recruitment to the post of Post Graduate Assistants and
Physical Education Director Grade – I was held on 21.07.2013 and results
were published on 07.10.2013 and conducted certificate verification on
22.10.2013, 23.10.2013, 09.11.2013 and 17.01.2014.
As per the direction of the
Hon’ble Madurai Bench of Madras High Court issued on 28.11.2013 the
Board revised answer keys and revalued OMR answer sheet of all the
candidates and conducted certificate verification for new eligible
candidates on 17.01.2014.
Now the Board released the revised
result for the subjects Physics, Economics and Commerce after making due
revaluation based on the revised Key Answers as per Judgement of
Hon’ble High Court of Madras in various Writ Petitions including
W.P.No.29347 of 2013, 34564 of 2013 and 31869 of 2013 etc.,
The Provisional results and list of
candidates called for certificate verification for the subjects
Physics, Commerce and Economics already published on 09.01.2014 and
10.01.2014 in TRB official website are being revised now. Those who
have already attended the Certificate Verification held on 22.10.2013,
23.10.2013, 05.11.2013 and 17.01.2014 are not called for Certificate
Verification again and only the remaining new eligible candidates alone
are called for Certificate Verification. The certificate verification
is scheduled to be conducted on 14th August 2014 at Government Girls
Higher Secondary School, Villupuram.
This Certificate Verification
exercise is subject to outcome of Writ Petitions / Writ Appeal if any
filed before the Hon’ble High Court of Madras and Madurai Bench.
Utmost care has been taken in
preparing the list and in publishing it. Teachers Recruitment Board
reserves the right to correct any errors that may have crept in.
Incorrect list would not confer any right of enforcement.
when is TET paper 2 selection list will publish?
ReplyDeleteBest wishes to all PG people!!!
ReplyDeleteYathav Sir... Special wishes to u sir!!!! :-)
All tamil medium MBC chemistry canditate please call me 7708572932
Deleteஅன்பு நண்பர் யாதவ் ஜி அவர்களுக்கு வாழ்த்துக்கள் ..
DeleteThank u So much Anonymous Mam and my Dear Ram Ram Sir .. Thanks a lot ...
Deleteசாலைகளில் உள்ள மைல்கல் மூலம் நாம் செல்ல வேண்டிய தூரத்தை மட்டுமல்ல... இன்னொரு விஷயத்தையும் தெரிஞ்சுக்கலாம். மைல் கல்லில் உள்ள கலரை வைத்து அது எந்த சாலை என்பதை அறிந்து கொள்ளலாம். இதோ தெரிஞ்சுக்கோங்க... * மைல்கல்லில் மஞ்சள் மற்றும் வெள்ளை கலர் இருந்தால் அது தேசிய நெடுஞ்சாலை * பச்சை மற்றும் வெள்ளை கலர் என்றால் மாநில நெடுஞ்சாலை * நீலம், வெள்ளை கலர் இருந்தால் மாவட்டசாலை * பிங்க் அல்லது கருப்பு, வெள்ளை நிறம் இருந்தால் ஊரக சாலை
Deleteமேலும்
இந்தியாவின் மையப்புள்ளி நகரம் ஒரு ஊரில் இருந்து இன்னொரு ஊருக்கு இடையேயான தூரம் சாலை வழிகாட்டி பலகையில் குறிப்பிட்டிருப்பதைப் பார்த்திருப்போம். இந்தியாவில் எந்த நகரத்தில் இருந்து தூரத்தில் ஆரம்பப்புள்ளி துவங்குகிறது என்பதை தெரிந்துகொள்ளலாம். இந்தியாவின் மையப்புள்ளி நாக்பூர் நகரம். இந்த நகரத்தில் இருந்துதான் நமது தூரங்களின் கணக்கீடுகள் ஜீரோ மைல் கல் துவங்குகிறது. நாக்பூர் நமது நாட்டின் ஆரஞ்சு நகரம் என்று அழைக்கப்படுகிறது. பிரிட்டிஷ் ஆட்சிகாலத்தில் இங்கு இந்த ஜீரோ எல்லைக்கல் அமைக்கப்பட்டது. இந்த ஜீரோ எல்லைக் கல் சின்னம் நான்கு குதிரைகளும் ஒரு தூணும் கொண்டதாக உள்ளது. உதாரணமாக இங்கிருந்து சில நகரங்களின் தூரம்: நாக்பூரில் இருந்து அகமதாபாத் 851 கி.மீ, பெங்களூர் 1062 கி.மி, சென்னை 1117 கி.மீ, டெல்லி 1029 கி.மீ,ஐதராபாத் 493 கி.மீ, கோல்கத்தா1118 கி.மீ, மும்பை798 கி.மீ
Ohhh!!! Idula ivlo vishayam iruka!!! Nice info kiddo :-)
Deleteதமிழன் என்று சொல்லடா..!!
ReplyDeleteதலை நிமிர்ந்து நில்லடா..!!!
சர்தார்ஜியும்... தமிழ்நாட்டு முதியவரும் இரயிலில் ஒன்றாக பயனம் செய்கிறார்கள்...
முதியவர் காற்று வேண்டுமென ஜன்னலை திறக்க முயற்சிக்கிறார்....
முடியவில்லை..
சர்தார்ஜி வருகிறார்.. சலோ, சலோ, என்று சொல்லி கண்ணாடியை இழுத்துவிடுகிறார்... திறந்துவிடுகிறது..
கோதுமை சாப்பிடுங்க உடல் வலுவாகிடும் என பெரியவரை பார்த்து சொல்கிறார்..
பெரியவர் அமைதியாகிறார்..
அடுத்து பாத்ரூம் கதவை திறக்க முயல்கிறார்.. முடியவில்லை..
சர்தார்ஜி வந்து சலோ,சலோ, என வந்து திறந்துவிடுகிறார்... மறுபடியும் பெரியவரை பார்த்து கோதுமை சாப்பிடு உடல்வலுவாகிடும் என்கிறார்..
பெரியவர் அமைதியாகிறார்..
இவனுக்கு பாடம் கற்பிக்க நினைக்கிறார்..
இரயிலின் அபாயசங்கிலியை இழுப்பதை போல பாவனை செய்கிறார்..
உடனே சர்தார்ஜி வந்து சலோ,சலோ என செயினைபிடித்து இழுக்க வண்டி நிற்கவும் டிடிஆர் வந்து சர்தார்ஜியிடம் பைன்வசூலித்துசெல்கிறார்கள்...
அப்போது அந்தபெரியவர் நிதானமாய் சர்தார்ஜியை பார்த்து சொல்கிறார்... உடல் வலிமையானால் மட்டும் போதாது தம்பி.. மூளையும் வளரனும்... பழையசாதம் சாப்பிடு... மூளை வளரும்.. என்றார் சிரித்துக்கொண்டே...
Athu enoda grand pa sir. Ungaluku theryatha
DeleteSollave illa..!!!
DeleteSuper super super..!!!
Ipo solitene sir. Wish panidungo sir enaku
Deleteவாழ்த்துக்கள்..:-)
Deleteநீங்க டீச்சர் ஆகப் போறீங்க..:-)
Acho sir thank u. Na ithuku wish pana solala but neenga wish panthuku thank u sir. Neengalum teacher aga poringa valthukal. Sir briyani ready panikonga
DeleteI too wish u both!!!
DeleteBut namakku biriyani dhan mukkyam :-):-)
Hello sis ungalukum tan antha wish. Briyani yum share pandrom happy yum share pandrom.
DeleteInemel sweet eadu kondadu ila.
Briyani eadu kondadutan
Thank u dear sis!!! Enoda subject la job kedaikradu kastam da!! So unga ungalukku job, enaku biriyani!! Deal k va???
DeleteNo.. No.. No...
Delete3Perukum job.. Hydrabad briyani ready panrom... Vayiru valika valika sapidrom....
Apadi solunga basha sir. Athu epadi sis ungaluku job kedaikum da pls dont worry. 3 perum frnds aytom inemel inbam thunbam eathu vandalum athu 3 perukutane da. Defently u get the job. Unga major ena
DeleteAvanga maths major.. Vacant increase pana poranga 3perum chennai'la meet panrom.. KFC porom... treat anny'odathu...:-)
DeleteVayiru valikka valikka sapdradha?? Idaellam ungalala dhan solla mudiyum sir!!!! Saptruvom :-)
DeleteAm ready kiddo and sis...
Oh sure sir. Nanum last 8 yrs ah chennai la tan irunden. Enga veetuku vandurunga. Chennai la tan iruku veedu. Kfc eathuku neenga briyani seyunga nama sapduvom
DeleteAm also ready da. Ama neenga male ah female ah. Last ah oru comment pathen athula confussion ayten
DeleteDear sis... AM maths major! Quite difficult da!!! So only am saying like that!!! Am so happy for u both!!!
DeleteKiddo... KFC enna, naama EA pogalam!!! So that we can spend the whole day at the same place:-) :-)
DeleteMattram ondre marathadu. I know u give the big party too me and basha sir. All the best la sola maten only congrulation tan
DeleteDear Sis... Am female, but anonymous-na male dhanu ellarum nenaikranga!!! Enna sis ungalukku poi confusion varalama??
DeleteSure buddy!!! Let's hope for the best ;-) But treat confirm!!
DeleteExpress Avenue... Mmm sure sure... Day full'a shopping panrom..
DeleteAjantha mam....
DeleteNa briyani prepare paniren.. Anny KFC kuptu poiruvanga... Neenga final touch'a CCD'la coffe vangi tanthurunga....
Ithan nama company agreement ..
Fine kiddo, treat enudayadhu and u will take care of shopping!!!! ;-)
DeleteNala agreement!!!! Done:-)
DeleteK sis ipo clear
DeleteBasha sir sis deal k. Nama meet pandra nalukaga wait panuvom
Tamil people rocks where ever they go!!!!!
ReplyDeleteGud one kiddo :-)
paper 2 final list eppo?
ReplyDeletewe are waiting.........
TET தொடர்பான நிலுவையில் உள்ள வழக்குகள் முடிவுக்கு வந்தபிறகு பணி நியமன ஆணை வழங்கப்படும். (இதுவரை வினாத்தாள் தொடர்பான வழக்குகள் மட்டுமே முடிக்கப்பட்டுள்ளன)
ReplyDeleteTET தொடர்பான நிலுவையில் உள்ள வழக்குகள் முடிவுக்கு வந்தபிறகு பணி நியமன ஆணை வழங்கப்படும். (இதுவரை வினாத்தாள் தொடர்பான வழக்குகள் மட்டுமே முடிக்கப்பட்டுள்ளன)
ReplyDeleteApo innum 3 matham ahumnu solreengala.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteஎன்னுடைய PG TRB (PHYSICS) Mark 93,இப்போ reresult வந்தாச்சு, அதுபடி பார்த்தால் எனக்கு 1 mark add ஆகணும், ஆனால், இப்பவும் 93ன்னு தான் வருது. மறுபடியும் answer key check பண்ணியாச்சு. select ஆகுரோம் ஆகல இது இரண்டாவது விசயம், exam எழுதின அனைவருக்கும் mark correct-ட போடணும்ல, ஏன் TRB போடல? எல்லாரும்தான் பணம் கட்டி exam
ReplyDeleteஎழுதுறோம். ஏன் இந்த பாரபட்சம்? TRB எதையுமே சரியா பண்ணல, தேர்வு எழுதினவங்கல நோகடிச்சதத்தவிர..................
Ungaloda OMR answer sheet carbon copy a check pannuneengala. Oru velai athula neenga vera answer ku shade panniruka vaipu iruku. So better to check it once again....
ReplyDeleteNaan yerkenave OMR sheet check pannitten. but, TRB?..................
ReplyDelete