Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Part Time Teachers Salary Hike?

               தமிழக அரசுப்பள்ளிகளில் பணியாற்றும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு. 5000லிருந்து 7000ஆகிறது.                     

         தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பணியாற்றும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்களுக்கு இரண்டாயிரம் ரூபாய் சம்பள உயர்வை பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது

source-THANTHI TV



15169 part time trs salary hike from Rs 5000 to Rs 7000. Arrear from Apr 2014.

15169 part time trs salary
hike from Rs 5000 to Rs 7000.
Arrear from Apr 2014.

             இது குறித்து முறையான அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.




7 Comments:

  1. காலத்தின் மதிப்பு,:-(

    * ஒரு மில்லி செகண்டின் மதிப்பை ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வாங்கியவரைக் கேட்டால் தெரியும்...!

    * ஒரு செகண்டின் மதிப்பை விபத்தில் உயிர் தப்பியவரைக் கேட்டால் தெரியும்...!

    * ஒரு நிமிடத்தின் மதிப்பை தூக்கிலடப் படும் கைதியைக் கேட்டால் தெரியும்...!

    * ஒரு மணி நேரத்தின் மதிப்பை உயிர் காக்க போராடும் மருத்துவரைக் கேட்டால் தெரியும்...!

    * ஒரு நாளின் மதிப்பை அன்று வேலை இல்லாத தினக் கூலி தொழிளாலரைக் கேட்டால் தெரியும்...!

    * ஒரு வாரத்தின் மதிப்பை வாரப் பத்திரிக்கை ஒன்றின் ஆசிரியரைக் கேட்டால் தெரியும்...!

    * ஒரு மாதத்தின் மதிப்பை குறைப் பிரசவம் ஆகும் ஒரு தாயைக் கேட்டால் தெரியும்...!

    * ஒரு வருடத்தின் மதிப்பை TET தேர்வில் வெற்றி பெற்ற
    ஒருவரை கேட்டால் தெரியும்...!

    -->நேரத்தை வீணாக்கும் போது கடிகாரத்தை பாருங்கள்.. ஓடுவது முள் அல்ல..! எங்களின் வாழ்க்கை...!!!

    ReplyDelete
  2. அருமை. ஆனால் மனம் சுடுகிறது.

    ReplyDelete
  3. Kangalil ula kannerum vatrividalam
    Aanal engal valvin kathavu matum thirakave ilai.

    ReplyDelete
  4. Super.enkal unarvougalai velipadutha inimeal varthaikal illai

    ReplyDelete
  5. ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவு இன்னும் இரண்டு நாட்களில் வெளியாக வாய்ப்பு...பாலிமர் செய்தி...

    ReplyDelete
  6. நட்பு தின வரலாறு! (நாளை நண்பர்கள் தினம்)

    ஒவ்வொரு தினம் கொண்டாடவும் ஒரு தனிப்பட்ட நபரோ அல்லது சம்பவமோ காரணமாக இருந்தாலும் நட்பு தினம் கொண்டாட ஏதேனும் காரணம் ஒன்று வேண்டுமா என்ன? உலகத்தில் பிறந்த அனைவருக்கும் நட்பு என்பது இல்லாமல் இருக்காது.

    எனவே எல்லோருமேக் கொண்டாடும் ஒரு தினம்தான் இந்த நட்பு தினம்.

    இதற்கு முன்னோடியாக அல்லது வழிகாட்டியாக இருந்தது என்னவென்றால், அமெரிக்க நாடாளுமன்றமான காங்கிரஸில் 1935ஆம் ஆண்டு ந‌ட்பு தினம் பற்றிய தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது.

    அதில், ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு முதல் ஞாயிற்றுக் கிழமை கட்டாய விடுமுறை அறிவித்து, அன்றைய தினத்தை நட்பு தினமாகக் கொண்டாட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டது.

    அன்று முதல் அமெரிக்காவில் நட்பு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

    உலகெங்கிலும் பரவியிருக்கும் நண்பர்கள், இந்த நட்பு தினத்தையும் கொண்டாடத் துவங்கிவிட்டனர். தற்போது பல்வேறு நாடுகளிலும் நட்பு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

    நட்பில் பலவகை அதுபோல் கொண்டாட்டமும் பல வகை

    நட்பு தினம் என்றதும் ஆகஸ்ட் முதல் ஞாயிறு என்று சரியாகச் சொல்லிவிடுவோம்.

    நட்பு தின‌த்தை கொ‌ண்டாடுவ‌திலு‌ம் பல்வேறு வகைகளைப் பிரித்துள்ளனர்.

    அதாவது தேசிய நட்பு தினம் ஆகஸ்ட் முதல் ஞாயிறு என்றும், மகளிர் நட்பு தினம் ஆகஸ்ட் 3வது ஞாயிறு என்றும், சர்வதேச நட்பு மாதம் என்பது பிப்ரவரி என்றும், பழைய மற்றும் புதிய நண்பர்களுக்கான வாரம் மே மாதத்தின் 3வது வாரம் என்றும் பிரிக்கப்பட்டுள்ளது.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive