சட்டசபையில்
கேள்விநேரத்தின்போது, உறுப்பினர் பாலபாரதி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு), கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் பி.எட். எம்.எட். முடித்தவர்கள் ஆசிரியர் தகுதி தேர்வை எழுதுவதற்கு
அரசு ஆவணம் செய்யுமா? என்று கேள்வி எழுப்பினார். இதற்கு
உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் பதில் அளித்து, கூறியதாவது:
அத்தகைய
பிரிவு மாணவர்கள் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதுவது
குறித்து முதல்அமைச்சரின் பார்வைக்கு கொண்டு செல்லப்படும். இனிவரும்
காலங்களில் பாடத்திட்டங்களை மாற்றி அமைப்பது குறித்தும்
முதல்அமைச்சரின் பார்வைக்கு எடுத்து சென்று நடவடிக்கை
எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
thanks balabharathi madam by cs b.ed teacher
ReplyDeleteDear Vijaya kumar chenni sir 5percentage relaxation case kum go71 casekum judgement next week Friday kul theriamudiuma sir. Please reply sir
ReplyDeletewhat about tet-2014
ReplyDeleteKumuaragurubaran pls tet exam mattum nambi irukkadhinga ....1 year waste aayidum....govt job aim irundha tnpsc exam try pannunga....next group 4 varudhu all the best...
Delete72,000 players runs in a 365 day marathon running race for a Long time with complete tiredness.
ReplyDeleteAll sweat get wet from body. Tongue longs for a drop of water.
Only 10276 players goes to win.
But nobody knows where is the final winning line. At any second all r stopped from running as sudden stop in music chair game.
Those who r going to win raise their hands with fullest joy but with unhappy mind of complete tiredness.
Others like a child slipped the victory in music chair with tear filled eyes - wil watch the winners with stopped heart.
Winners get rest & lead their path with complete joy. Runners wipe their tears with empy heart, with their sad children in their lap, with their unsuccessful missed lover, with their permanently delayed marriage as dream.
What a painful game!
("மகன் மகள்களால் 20 ஆண்டுகளாாய் முற்றிலும் கைவிடப்பட்ட
70 வயது கிராமத்து பாட்டி - மாதமெல்லாம்
தினம் 50 ரூபாய்க்கு காய்கறி வாங்கி
சாலையோரம் நாள் முழுதும்
கூனிக் குறுகி உட்கார்ந்து
60, 70 ரூபாய்க்கு விற்று
மனவலிமையோடு 'பிழைப்பு' நடத்தும் போது-
இம்மாபெரும் பேருலகில்
நமக்கென்ன
வாழ வழியா இல்லை தோழா...??? ")
அரசிடம் கேள்வி கேட்க யாருமே இல்லையா என்று ஏங்கும் நமது கண்ணீரை துடைத்து ,எங்களை மனம் தேற்றும் அன்பு சகோதரி.பால பாரதி அவர்களுக்கு மாபெரும் நன்றி ....
ReplyDelete"Being defeated is often a temporary condition. Giving up is what makes it permanent"
ReplyDelete— Marilyn Vos Savant
So let's hope for the best to happen soon in near future!!!!!
Wht abt govt school 6 to 10 th computer teacher appoinment in consolidated pay through Elcot?anybodies know pls tell me
ReplyDeleteஒரு நாள் ...எமதர்மன் ஒரு மனிதனிடம் வந்து சொன்னான் :
ReplyDelete"மனிதா! இன்று உன்னுடைய வாழ்கையின் கடைசி நாள் "
மனிதன் :!!!!ஆனா நான் உன்னுடன் வர தயாராக இல்லை !!
எமதர்மன் சொன்னான் : " நல்லது,இன்று உன்னுடைய பெயர்தான் பட்டியலின் முதலில் உள்ளது ....."
மனிதன்: " சரி,நீங்கள் இருக்கையில் உட்காருங்கள் ,நாம் இருவரும் புறப்படுவதற்கு முன் ஒரு COFFEE சாப்பிட்டு விட்டு போகலாம் "
எமதர்மன் : சரி,அப்படியே செய்யலாம் !
அந்த மனிதன் எமதர்மனுக்கு தூக்க மருந்து கலந்த COFFEE கொடுத்தான்,குடித்தவுடன் எமதர்மன் நன்றாக தூங்கி விட்டான்!!!
மனிதன் உடனே அந்த பட்டியலை எடுத்து முதலில் இருந்த தன் பெயரை எடுத்துவிட்டு,கடைசியில் கொண்டு எழுதி வைத்தான் ....
எமதர்மன் தூக்கத்திலிருந்து எழுந்தவுடன் அந்த மனிதனிடம் சொன்னான் "நீ என்னிடம் மிகவும் நன்றாக, அன்பாக நடந்து கொண்டாய் ,அதனால் நானும் உனக்காக என்னுடைய முடிவை மாற்றி கொண்டேன்...என்னவென்றால் பட்டியலின் மேலிருந்து இல்லாமல் ,பட்டியலின் கிழே இருந்து உயிர்களை எடுக்க முடிவு செய்துள்ளேன் என்றான் "!!!
கதையின் நீதி :எல்லாம் விதியின்படிதான் நடக்கும் .......
நீ எவ்வளவு முயற்சி செய்தாலும் கூட .........
நண்பர்களே கடவுள் மேல நம்பிக்கை வைப்போம். நம் பிரார்த்தனை நமக்கு நன்மை தரும்..!
கடும் மன உளைச்சலில் உள்ள நம் மக்களை சிறிதளவேனும் சிரிக்க வைத்ததற்கு நன்றி நண்பரே ...
Deleteஉங்கள் புரோபைல் புகைப்படத்தை "யு சி மினி"யில் கண்டேன் .. மிக அருமை ...ஹா ஹா ஹா ஹி ஹி ஹி ... அருமையான முயற்சி .. வாழ்த்துக்கள் ....
நன்றி..;-);-);-);-):-):-):-D
Deleteplease pg selected candidates communicate here, and try to meet cm otherwise we wait up to 2015jan.
ReplyDeleteHistory sca friends call me i get full deatials 8144457344
ReplyDelete82 to 89 history sca district wise pass
ReplyDeletecandidate
Chennai 1
kadalur 1
dharumapuri 2
dindukal 9
erode 13
kaanchi 1
karur 4
krishnagiri 1
Madurai 4
namakal 9
perambalur 1
ramanatha puram 2
Salem 11
thanjai 2
theni 4
thirunel veli 3
thirupur 4
thiruvanamalai 1
trichy 4
velour 6
villupuram 1
virudunagar 3
covai 4
total 91 candidate
gens 51
women's 40
this deatials collect nan than vijay
August 1 ethuvum kadanthu ponathu...!!!
ReplyDeleteThanks to BALABARATHI Mam.... Engalai patri yaarum pesa ellaye endu erunthom very thanks... Nangalum Government approval collegela than padichom. MCA, MSc with B.Ed mudichu government sealoda erukum pass certificate eruku, muraiyaga employment la register panni erukom.... piragu ean engalai purakanikirargal enru theriyavillai... niraya palligalil computer teachers ellai piragu ean intha parapatcham.... nalla mudivai intha arasu eaduka vendum. atharku makkal pirathi nithikal engaluku help pannanum. Anbudan D.Vijayakumar Mob:9943193092
ReplyDelete