ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வு
செய்யப்பட்டுள்ள சுமார் 12 ஆயிரம் ஆசிரியர்களுக்கு ஓரிரு வாரங்களில் பணி
நியமன கலந்தாய்வு நடத்தப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
பட்டதாரி ஆசிரியர்கள் 11 ஆயிரம் பேர் அடங்கிய தேர்வுப் பட்டியல், ஆங்கிலம், வேதியியல் உள்ளிட்டப் பாடங்களில் 1,200 பேர் அடங்கிய முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வுப் பட்டியல் ஆகியவற்றை ஆசிரியர் தேர்வு வாரியம் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியிட்டது.
இந்தப் பட்டியலில் உள்ள ஒவ்வொரு ஆசிரியரின் முழுவிவரங்கள் மற்றும் பதவி உயர்வு உள்ளிட்டவற்றுக்கான பணி மூப்பு போன்றவற்றுடன் கூடிய தேர்வுப் பட்டியல் பள்ளிக் கல்வித் துறை, தொடக்கக் கல்வித் துறைக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் வழங்க வேண்டும்.
ஒரு வாரத்துக்குள் இந்த விவரங்களுடன் கூடிய தேர்வுப் பட்டியல் வழங்கப்பட்டுவிடும் என ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.
அதன்பிறகு, இந்தப் பட்டியலின் அடிப்படையில் பணி நியமனத்துக்கான ஆன்-லைன் கலந்தாய்வு நடத்தப்படும். பெரும்பாலும் ஆகஸ்ட் மாத இறுதியில் அல்லது செப்டம்பர் முதல் வாரத்தில் இந்தக் கலந்தாய்வு நடத்தப்பட வாய்ப்புகள் இருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இவர்களுக்கான பணி நியமன ஆணைகள், முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நடைபெறும் விழாவில் வழங்கப்பட உள்ளன. இந்த விழாவுக்கான தேதி ஒரு சில நாள்களில் இறுதிசெய்யப்படும் என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இடைநிலை ஆசிரியர்கள் தேர்வுப் பட்டியல், மீதமுள்ள முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வுப் பட்டியல் ஆகியவை இந்த விழாவுக்கு முன்னதாகவே வெளியிடப்பட உள்ளன.
பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது. இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான மதிப்பெண சலுகைக்குப் பிறகு இந்தத் தேர்வில் மொத்தம் 72 ஆயிரம் பேர் தேர்ச்சியடைந்தனர். இதில் ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாள், சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு ஆகியவற்றில் தேர்ச்சி பெற்ற 43 ஆயிரம் பேரிலிருந்து தகுதிகாண் மதிப்பெண் (வெயிட்டேஜ் மதிப்பெண்) மூலம் சுமார் 11 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் ஏற்கெனவே தமிழ், விலங்கியல் பாடங்களுக்கான ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்ட நிலையில் ஆங்கிலம், கணிதம், வேதியியல், தாவரவியல், வரலாறு, நுண் உயிரியல் ஆகிய பாடங்களில் 1,236 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
இயற்பியல், பொருளாதாரம் உள்ளிட்ட பாடங்களில் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் விடைகள் மறுமதிப்பீடு செய்யப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படும் நபர்களின் திருத்தப்பட்ட பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பாடங்களுக்கான தேர்வுப் பட்டியல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பட்டதாரி ஆசிரியர்கள் 11 ஆயிரம் பேர் அடங்கிய தேர்வுப் பட்டியல், ஆங்கிலம், வேதியியல் உள்ளிட்டப் பாடங்களில் 1,200 பேர் அடங்கிய முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வுப் பட்டியல் ஆகியவற்றை ஆசிரியர் தேர்வு வாரியம் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியிட்டது.
இந்தப் பட்டியலில் உள்ள ஒவ்வொரு ஆசிரியரின் முழுவிவரங்கள் மற்றும் பதவி உயர்வு உள்ளிட்டவற்றுக்கான பணி மூப்பு போன்றவற்றுடன் கூடிய தேர்வுப் பட்டியல் பள்ளிக் கல்வித் துறை, தொடக்கக் கல்வித் துறைக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் வழங்க வேண்டும்.
ஒரு வாரத்துக்குள் இந்த விவரங்களுடன் கூடிய தேர்வுப் பட்டியல் வழங்கப்பட்டுவிடும் என ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.
அதன்பிறகு, இந்தப் பட்டியலின் அடிப்படையில் பணி நியமனத்துக்கான ஆன்-லைன் கலந்தாய்வு நடத்தப்படும். பெரும்பாலும் ஆகஸ்ட் மாத இறுதியில் அல்லது செப்டம்பர் முதல் வாரத்தில் இந்தக் கலந்தாய்வு நடத்தப்பட வாய்ப்புகள் இருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இவர்களுக்கான பணி நியமன ஆணைகள், முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நடைபெறும் விழாவில் வழங்கப்பட உள்ளன. இந்த விழாவுக்கான தேதி ஒரு சில நாள்களில் இறுதிசெய்யப்படும் என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இடைநிலை ஆசிரியர்கள் தேர்வுப் பட்டியல், மீதமுள்ள முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வுப் பட்டியல் ஆகியவை இந்த விழாவுக்கு முன்னதாகவே வெளியிடப்பட உள்ளன.
பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது. இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான மதிப்பெண சலுகைக்குப் பிறகு இந்தத் தேர்வில் மொத்தம் 72 ஆயிரம் பேர் தேர்ச்சியடைந்தனர். இதில் ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாள், சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு ஆகியவற்றில் தேர்ச்சி பெற்ற 43 ஆயிரம் பேரிலிருந்து தகுதிகாண் மதிப்பெண் (வெயிட்டேஜ் மதிப்பெண்) மூலம் சுமார் 11 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் ஏற்கெனவே தமிழ், விலங்கியல் பாடங்களுக்கான ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்ட நிலையில் ஆங்கிலம், கணிதம், வேதியியல், தாவரவியல், வரலாறு, நுண் உயிரியல் ஆகிய பாடங்களில் 1,236 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
இயற்பியல், பொருளாதாரம் உள்ளிட்ட பாடங்களில் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் விடைகள் மறுமதிப்பீடு செய்யப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படும் நபர்களின் திருத்தப்பட்ட பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பாடங்களுக்கான தேர்வுப் பட்டியல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Dear admin.. paper2 second list vara chance illaya? pls clarify .. we are eagerly waiting for that..
ReplyDeleteநான் கிளிம்பிவிட்டேன்...நீங்கள்
Deleteநாள் : 18.8.14 திங்கள் கிழமை
இடம் : வள்ளுவர் கோட்டம்
நுங்கம்பாக்கம்
காரணம்: பட்டதாரி ஆசிரியர்
நியமனம் தொடர்பான உண்ணாவிரதம்
இந்த உண்ணாவிரதம் நடப்பதற்க்கு ஏற்பாடு செய்த அனைத்து நண்பர்களுக்கும் எனது நன்றி மற்றும் வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஊடல் ஊனம்முற்றோரே போரடி சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு நடக்க வழிவகை செய்தார்கள் என்பதை நாம் மனிதல் கொள்ளவேண்டும்.
இவ் உண்ணாவிரதத்தில் இப்போது பணி கிடைக்காத ஆசிரியர்கள் மன்டும்மின்றி இம்முறை TET ல் 82 க்கு கிழ் எடுத்துள்ள முத்த ஆசிரியர்ளும் இதில் கலந்துகொள்ளுங்கல் ஏன்னென்றால் Weightage முறையால் அடுத்த டெட் டில் நீங்கள் 90 மேல் அதிக மதிப்பெண் எடுத்தாலும் பணி கிடைக்க போவதில்லை
மேலும் Paper 1 ல் Weightage முறை மற்றும் 5% தளர்வால் பாதிக்கப்படபோகும் ஆசிரியர்களும் இதில் பெ௫ம் திராளாக கலந்து கொள்ள வேண்டும்.
Paper 2 இறுதி பட்டியலை Paper 1 இறுதி பட்டியலூடன் இனைத்து வெளியிடாமல் முன்கூட்டியே திட்டம்மிட்டு TRB நம்முடைய ஒற்றுமையை பிரித்தாளப்பார்க்கின்றது.
உண்ணாவிரதம் மனு அளித்தல் மட்டும்மின்றி முடிந்த அளவில் வாழக்குகளை பதிவு செய்வோம். என்றென்றால் நீதிமன்ற தீர்ப்புளால்லும் இதுவரை பல மற்றாங்கள் நடந்து௫க்கின்றன.
இவ் உண்ணாவிரதம் செய்தியை முடிந்த அளவில் உங்களுக்கு தெரிந்த அனைவரிடமுமம் நேராடியாகவோ
Msg மூலமாகவோ
Facebook Status Sharing
What's app மூலாமாகயோ பகி௫ங்கள்.
உண்ணாவிரதம் நடத்த ஏற்பாடு செய்த நண்பர்கள் இச்செய்தி அனைத்து ஊடங்களிலும் சிறப்பாக வர எற்பாடு செய்யுங்கள்.
பல மாதங்கள் இத்தேர்வுக்காக கனவுகளுடன் படித்தோம்.
தேர்வில் வெற்றி(above 90) பெற்றும் அரசின் தவறாக கொள்கை மற்றும் முடிவுகளால் நாம் செல்லா காசோணோம்.
நாம் வாழ்நாளில் ஒ௫நாளை இவ் உண்ணாவிரதத்திற்காக ஒதுக்குவோம். நம் உழைப்பை மற்றும் வெற்றியை இந்த உலகிற்கு உணர்த்துவோம்.
சென்னை வள்ளுவர்கோட்டத்தில் சந்திப்போம் வாரீர்
Amma. Cm. 23 August. Kodanadu paiyanam so fast councilng
DeletePaper 2 list expected soon abt 1500+ for other dept.
ReplyDeletePG appointment counselling within a week or by next wk(phy, com, eco!)
Paper 1 expected abt 4000 soon(may b by aug 28th)
3 main process pending before trb.
Along this process - spl tet ph candidates expecting more candidates to select by existing backlog vacancies of ph abt 1107 from 2007.
DEAR TRB OFFICIALS,
ReplyDeleteADIDRAVIDAR SCHOOLS, SC, ST, MBC , CORPORATION SCHOOLS
WELFARE SCHOOLS APPOINTMENT EPPOTHU ? WELFARE SCHOOLS POSTING PURAKANIPPA ? EAN INDHA AVALA NILAI.,
WELFARE SCHOOLS LIST VIDAVILLAI ENDRAL MEENDUM PATHIKKA PATTAVARGAL
VALAKKU CASE FILE TRB-MEL PANNUVATHARGU THAYARAGA IRUKIRARGAL.,
ORAE NERATHIL NOTIFICATION VITUVITU WELFARE SCHOOLS VACANCY KETTU PETRU 2ND LIST VITTU ELLORUKKUM ORAE NERATHIL
APPOINTMENT THARAVENDIYATHUTHANAE ? SENIORITY PRACHANAI VARUM ENDRU
THANAE WELFARE SCHOOL VACANCY LIST PUBLISH SEPARATELY ENDRU
KURIPITTU IRUNTEERGAL ?
WELFARE SCHOOL-IL VACANCY AE ILLAYA ? EPPOTHU VELIYIDUVEERGAL
MR. SIRANJEEVI SIR. WHAT IS THE MEANING OF BACKLOK VACANCIES OF 1107 OF 2007 .,
ReplyDeleteEAN 2ND LIST VIDA INNUM LATE SEIYGIRARGAL., WELFARE SCHOOLS
PURAKANIPPA.,
RESPECTED ADMIN., PLS. WRITE THE ARTICLE FOR WELFARE SCHOOLS, CORPORATION
ReplyDeleteSCHOOL LIST REVISED PROVISIONAL LIST VELIYIDUVATHU SAMPANTHAMAGA
ARTICLE ELUTHUNGAL., APPOTHAVATHU TRB OFFICIALS PARVAIKKU
SELKIRATHA ENDRU PARKALAM.,
THANKS TO PADASALAI.,....,......
ReplyDeleteSooper... 'விரைவில்.....' lets c the meaning to the word....
ReplyDeletedear guys pls be careful dont beleive these guys and dont waste ur time they are keeping u as shield only for their benefit, im nt against these people but u should understand, if ur name is in 2 nd list u will be in trouble
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
DeleteMr. Dhanesh Kumar,
Deleteவணக்கம், பல்வேறு மாணவர்களும், ஆசிரியர்களும் பார்வையிடும் நமது வலைதளத்தில் தகாத வார்த்தைகளை பயன்படுத்துவதை தவிர்க்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
- பாடசாலை.
Intrudan paper 2 exam eluthi 1 Varudam agi vittathu..... Intha porattam etharku suyanalama r pothu nalama....
ReplyDeletemr. george rajaselvan sir, puriyavillai., 2nd list patri enna sonneergal.
ReplyDeletedear velmurugan trb is releasing 2 list by this week y unnecessarily got into prob, already i heard that some govt officials watching this site
DeleteGeorge sir second list indha week cnfrm ah? pls trl me sir
Deletemadam they r releasing along with paper 1 list
DeleteSir...sir nijmava? So confusions adhn kekren..thank u sir
Delete★★PRATHIMA SUNDARI MAM........................HOW R U........?
ReplyDeletePLS GIVE UR MAIL ID....MAM.............MY MAIL ID.......................saisivagowri2008@gmail.com
Kuchi mittaya kaati kolanthaya emathura mathirila iruku. Ipadi ethnai oriru varangal kathirunthu vitom. Pesama dubai kae poirulamo........
ReplyDeleteIthula entha unmayum irukura mathiri theriala. Summa news paper sales kaha sollapatta miha peria poi. Minister sonnaru mamanaru sonnaru nu sonnanga athuvae nadakala. Ipo வட்டாரங்கள் தெரிவிக்கின்றன apdinu potrukanga. Entha vattaram nu theriala. So better not to believe this kind of fake news friends....
ReplyDeletePaper 1 enna achi. Nanga ena pavam panom
ReplyDeleteகேஸ் போட யாரும் போகாதீங்க பணம் பறிக்கும் வழிகளில் இதுவும் ஒரு தொழிலாக தற்போது நடைமுறையில் உள்ளது . போராட்டம் , உண்ணாவிரதம் , மனு கொடுப்போம் என்ற போன்ற பல trb office ல் , வள்ளுவர் கோட்டம், போன்று இடங்களில் ஒன்று கூடுவோம் என்ற வார்த்தைகளை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் இது என் அனுபவம் . அனைவரும் விழிப்புணர்வு பெறவே இதை கூறினேன் . தவறான நோக்கத்தில் அல்ல .
ReplyDeleteUnnudaiya suyanalam purunchupochu neyellam............
DeletePaper 1 wt 74.62 F MBc any chance for job
ReplyDelete90% !!!
DeleteMani sir 100% surely you will get job....
DeleteDear padasalai... paper 1 BC ku expectd cuttoff n vaccnt details knjm collect pani solunga... pls..
ReplyDeleteDear pada salai. I missed my frnds . Whr r they. Dear basha sir anny sis whr r u ? How r u?
ReplyDeleteAjantha sister how are you....
DeleteThis week end paper1 notification irukku....don't feel...
Hi anna 100 yrs for u. Now onlyi think abt u and mail to u. How r u anna? Am fine anna
DeletePaper 1 minimum 4000 posting irukku sister...
DeleteSchool life eppadi poguthu....
paper 1 MBC ku expectd cuttoff plz reply sir
DeleteMBC paper 1 expected cutoff 68....(calculate 4000 posting)
DeleteSuper ah poguthu anna.
DeleteThank u
paper 1 wtg 67.10 mbc , tamil medium, any chance? expected cutoff 68, romba kastama irukku sir,
DeleteDon't feel sister wait pannunga mam.....BC more competition...
DeleteRajalingam sir appa sc ku expect cutt of evvalavu
DeleteSir my weightage is 67.91 sc vaippu irukka
Deletethanks for ur reply brother,i am waiting...........
DeleteKathiravan sir SC male 66.5
DeleteSC female 67.5+0.5....(calculate 4000 vacant)
Sir my wtge 65.99 malekku kuraiya vaippu erukku sir sc community sir?
DeleteDear padasalai... paper 1 MBC ku expectd cuttoff plz anybody reply.
ReplyDelete68 madam
Deleteஇந்த அரிய தகவலை வழங்கிய பாடசாலைக்கு மிக்க நன்றி.
ReplyDeleteஉண்மையிலேயே இது அரிய தகவலாக இருக்க வேண்டும் என்பது தான் நமது பிரார்த்தனை தோழி!
Deletetet la 90 mark ulavangaluku first posting poada vendum. government ithuku oru nala valiya solanum. race la kuda first three members ku tha medal tharuvanga. but tamil nadu la tha lastah vara members ku medal kudukuranga. ena koduma sir ithu.........
ReplyDeletesame feeling, நண்பேண்டா...
DeleteTet tet nu oru150m running race vachanga....
Deleteathula youngters 82m oduna pothumam...
elders mattum 150m odanumam.....
ithu yentha ooru niyayam!!!!!
82 edutha cut off koraiyatha... 150 kum 82 kum ore cut off ah... ungaluku ug..plus 2..b.ed la cut off korainja mathiri ... tet mark korainjalum.cut off koraiyum..ennavo ungaluku chance ay illatha mathri soldringa... tet mark rise panina cut off increase agum.. seniortyla pota edha vechu seniortya yongsters increse pandrathu....
DeleteUngalala epti senioritya increase panna mudiyatho
Deleteathae mathiri thaan engalala academic studies mark increase panna mudiyathu
seniority markum vaendam academic markum vaendam
tet mark mattum vachu potta yarukkum pathippu varathu
TET நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து எவரும் பேசவில்லையே...!
ReplyDelete200 valakku dismissed. Today be happy
Delete400 la 200 pona micham 200
Deleteinnum 200 valkku irukka?
Dear padasalai paper1cuttoff for bc?
ReplyDeletePRATHIMA SUNDARI MAM THANKS FOR UR REPLY ROMBA SANTHOSAMA IRUKU.....PRATHIMA MAM ANTHA FRIEND PATHI SONINGLA ADU YARA IRUKUMNU NINAIKIRINGA ......? OK PLS UNGALUKU MAIL LA REPLY PANA TRY PANINAPA UNGA MAIL DELETE AGIDUCHU MAM PLS INORU TIME MT MAIL OR UNGA PH NO ANUPUNGA PLS
ReplyDeleteFriends....... any news about paper-1?
ReplyDeleteTET நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து எவரும் பேசவில்லையே...!
ReplyDeleteTET நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து எவரும் பேசவில்லையே...!
ReplyDeleteWhen we will get appointment? Already one year has passed. Its really hurting a lot.
ReplyDeleteWill there be any delay in appointment because of this struggle ?
Enna seiya ivangalellam eppavume ippadithan
Deleteparadum.anaivarkkum nallathu nadakka valthkkal...
ReplyDeletePadasalai sir. Paper 1 posting evlo irukkunnu sollunga sir.
ReplyDeletepona murai 90 eduthu jobkku sendrthu thakuthi. Enil entha murai 90 Ku male. edthavargalukku munnurimai koduppathu than niyayam..anal...
ReplyDeletePaper I BC ku expected cutoff mark evlo anyone pls reply....
ReplyDelete"SURIYA NAMASKARAM"
ReplyDeleteSHOULD BE
BEFORE
EYE BECOMES BLIND !!!
Rajalingam sir
ReplyDeleteMy weitage 76.27 in paper 1 any chance for job?Pls reply me
Which cast and male or female...
DeleteHlo sir sc 66.5 cut of kuraiyuma my wtge 65.99 sc male
Deleteபொன்னுச்சாமி சார் நான் சொன்னது 4000 பணியிடங்களுக்கானது...
Deleteஒருவேளை பணியிடம் அதிகரித்தால்(4224) நிச்சயம் குறையும்....
Sir I am BC Female
DeleteUngalukku job 10000000000% uruthi.....
DeleteAll the best
dear padasalai en name selecton list la department of school education la vanthruku. appo nan counseling pogum pothu corporation schools la iruka vacancy a ennaku kata matangala. please reply
ReplyDeleteMr.Rajalingam sir please reply.
ReplyDeleteதமிழ்செல்வி சகோதரியே நீங்கள் பள்ளிக்கல்வித்துறைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டீர்கள் எனில் அத்துறைக்கான பள்ளிகளின் காலிப்பணியிடம் மட்டும்காண்பிக்கப்படும்...
DeleteRAJALINGAM sir iam piramalaikallar caste mbc wtage 65.67 m. can ni get a job or try any other job pls sir tell me sir.....
ReplyDeletepaper 1 sir
Deleteநீங்கள் பிரமலை கள்ளர்க்கான சான்றிதழை சமர்ப்பித்து இருந்தால் உங்களுக்கு வாய்ப்பு 90% உள்ளது.....
Deleteநல்லதே நடக்கும் பொறுத்திருப்போம்....
rajalingam sir nan piraimalaikallar anal paper2 maths enakku ethil vaippu tharamattangala? my weightage 60.66
Deletethanks Rajalingam sir.
ReplyDeletemany thanks for u sir.... certificate koduthu irukean sir... nanum antha nambikail than irukean sir....
ReplyDeleteதிரு.இராஜலிங்கம் சகோதரரே,
ReplyDeleteமாலை வணக்கம்.
இன்றைய வழக்குகளைப் பற்றி தங்களுக்குத் தெரிந்த செய்திகளைத் தாங்கள் பதிவு செய்வீர்கள் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கின்றேன்.
pg eco list eppa varum pls update any one.
ReplyDeleteThanks to rajalingam sir and vasant girija mam
ReplyDeletewhat about 2nd paper 2nd list if any one known pls reply
ReplyDelete