Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பணிநியமன காலதாமதம் ஆசிரியர்களிடையே ஒரு விரக்தி

           மூன்று பாடங்களுக்கான இறுதி பட்டியல் தவிர அனைத்து பாடங்களுக்கான இறுதி பட்டியல் வெளியிடப்பட்டது. மூன்று பாடங்களிலும் மொத்தமாக புதிதாக தேர்வானவர்கள் 49 பேர் மட்டுமே. புதிதாக தேர்வானவர்களுக்கு கடந்த 14 ஆம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பை விழுப்புரத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தி முடித்தது. அந்த சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து 10 நாட்கள் ஆகியும் இதுவரை மூன்று பாடங்களுக்கான இறுதி பட்டியல் வெளியிடாமல் இருக்கிறார்கள்.

        செப்டம்பர் மாதத்தில் காலாண்டுத் தேர்வு தொடங்கும் நிலையில், தேர்வுக்கு முன்னதாகவே முதுகலை ஆசிரியர் நியமனம் இருந்தால் நல்லது. அப்போது தான் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இடையே ஒரு புரிந்துணர்வு ஏற்படும். காலாண்டு தேர்வு முடிந்ததும் வகுப்பறையில் பாடம் கற்பிக்க மற்றும் கற்க அப்புரிந்துணர்வு பலமாக இருக்கும்.

          தேவையில்லாமல் ஏற்படும் பணிநியமன காலதாமதம் ஆசிரியரிடையே ஒரு விரக்தியையும், மாணவர்களுக்கு ஆசிரியர் இன்றி பாடம் கற்கும் சூழலை ஏற்படுத்தி உள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது.




9 Comments:

  1. சரியாக சொன்னீர்கள் பாடசாலை அட்மின் சார்...

    இனியும் தாமதிக்க என்ன தான் இருக்கிறது...

    விரைந்து மீதமுள்ள 3 பாடங்களுக்கும் இறுதிப்பட்டியல் வெளிவந்தால் மிக்க மகிழ்ச்சி!!!

    ReplyDelete
  2. This is very frustrating... we have been waiting for nearly one year. Even after publishing the revised final list and calling only 49 candidates for CV in three subjects (physics, commerce and economics), TRB is unable to publish the final list and delaying the process.
    As rightly mentioned by the admin, the unnecessary delay in appointment is causing us to loss interest.
    TRB should be transparent in all the aspects and at least let us know the real reason for the delay through media.

    ReplyDelete
  3. engalai patri ungalaku mattum than theriyuthu ..... enna panna ... private salary namma valkaiku oru pothum vilaivasiku pathathu... kudumba kastam.... education loan tholla .... kodutha kadan karargal tholla ... pillaigalla padika vaikaa... kasu panam thodu money money...... itherkidiyil padithu vara 25000 peril state fourth vanthaa.. question sari illa athu sari illa nu trb namma valkailla vilai yaduthu.....ellam meri vantha ... tet list vitta than pg posting na.. enna kodumai... appa na ethurku sg, bt , pg nu thani thani exam, calfer, vaikunum..... ithil eppidi oru goverment posting na avar avar valkaila oru turning point .... santhosam ellam poiduchi ennna panna verupu thann ellarum melai..... sonna poitu irukum ..po..................

    ReplyDelete
  4. ARGTA ,H.O. MADURAI,B.O. VILLUPURAM. FLASH NEWS. ஆசிரியர் பயிற்றுநர் நண்பர்களுக்கு ஓர் இனிய செய்தி. 885 ஆசிரியர் பயிற்றுநர்களை பள்ளி கல்வி துறையில் உள்ள பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்களாக பணிபுரிய பள்ளி கல்வி இயக்குநர் ஒப்புதல் அளித்து அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குநருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இது நமது அனைத்து வள மைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி வெற்றி.இதற்கு ஒத்துழைப்பு நல்கிய அனைத்து ஆசிரியர் பயிற்றுநர்களுக்கும் மனமார்ந்த நன்றி.இவன் தா.வாசுதேவன்.மாநிலத் துணைத் தலைவர்.அ.வ.ப.ஆ.மு.சங்கம்.ARGTA BTRE ASSOCIATION VILLUPURAM DISTRICT SECRETARY .M.HARIKRISHNAN please see padasalai news 9443378533

    ReplyDelete
  5. வழக்கு 1. மதுரை நவநீதகிருஷ்ணன் - பணிமாறுதல் விதிமுறைகள் GO.137,Date.9.6.2014-ல் பக்கம் 1-ல் மூன்று ஆண்டு விதிமுறை ஆசிரியர்களுக்கு பொருந்தாது, பக்கம் 8-ல் பள்ளிக்கல்வி இயக்கத்தின் கீழ் உள்ள ஆசிரியர்கள் என்பவர்கள் PG.Asst/BT.Asst/SG/BRT. ஆக BRTEs-க்கு மூன்று ஆண்டு பொருந்தாது. ஆனால் ஆசிரியப் பயிற்றுநர் பணிமாறுதல் இந்த அரசாணைக்கு முரண்பட்டது.
    வழக்கு 2.அனைத்துவளமையபட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்க மாநில பொதுச்செயலாளர் மா.இராஜ்குமார் - GO.158,School education Date.7.9.2006-ன் படி கடந்த 2007-08,08-09,10-11,11-12 & 2012-13-ம் ஆண்டுகளில் 500 ஆ.ப.களும்,2013-14-ல் 115 ஆ.ப.களும் பள்ளிக்கு மாறுதல் செய்யப்பட்டனர். மீதம் உள்ள 385 மற்றும் 2014-15-க்கு 500 பேரை மாறுதல் செய்ய வேண்டும், இதில் தீர்ப்பு வரும்வரை TET notification ad.no.2/2004,date.14.7.2014 போடக்கூடாது, மீறினால் மேற்கண்ட வழக்கின் இறுதி தீர்ப்பிற்கு கட்டுப்பட வேண்டும் WP.12025,2014 Madurai Bench of Madras High Court"There shall be an interim order to the effect that any selection during the currency of the writ petition , pursuant to the impungned order dated.14.7.2014 would be subject to the result of the writ petition. இப்படிக்கு தா.வாசுதேவன்.மாநிலத் துணைத் தலைவர். அனைத்துவளமையபட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம் .விழுப்புரம் மாவட்ட ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் தலைவர் தா.கோவந்தராஜ்.செயலாளர் அய்யாக்கன்னு.பொருளாலர் ம.ஹரிக்கிருஷ்ணன்.செய்தி தொடர்பாளர் எஸ்.மணிகன்டண்.மகளிர் அணி தலைவி இரா.அருணா .ARGTA genuine BRTE association main madurai.branch villupuram please join with us and cooperat with us by M.Hari argta association secretary villupuram DT 9443378533

    ReplyDelete
  6. I am a commerce graduate passed in TRB, waiting for final list and appointment for more than one year. I must thank PADASALAI for giving some valuable information and encouraging with possitive thoughts...however we are human....how long we can waiit for it. Earlier there were many cases., but now everything is all right. The government never bothered about teachers appointment. Educational department and TRB are one of the government body., they act as per the direction given by the government only. It is not fair to blame both of them.I request the government on behalf of all PG TET Paper I and II, to look into this matter and take speedup action for the appointment of Teachers and wipe their all mental, financial and moral ( all family members and friends are asking eppada maple posting.....?) grievance immediately. I request Admin sir and all other encouraging soul to support us

    ReplyDelete
    Replies
    1. Hello Mr. Subramanian Mookaiah,
      I am also commerce subject, I am from Trichy, may I know your district.

      Delete
    2. Dear Mr.Solomon Paulraj, I am from Virudhunagar District., my contact no 9659959212

      Delete
  7. Posting podamatom apdinavathu solli tholaingalam da. Yaen da engala uiroda kalutha arukureenga.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive