அனுபவமிக்க பட்டதாரி ஆசிரியர்களின் கண்ணீர்... வேலைவாய்ப்பு பதிவு தேவை இல்லை எனில் அந்த அலுவலகம் எதற்கு? வேலைவாய்ப்பு பதிவு அலுவலர்கள் எதற்கு? 20 முதல் 30 வயது வரை வேலை என்றால், 30 ஆண்டுகளுக்கு பி. எட் படித்த மாணவர்கள் நிலை என்ன்? இரவு பகலாக டெட் தேர்வு எழுதியவர்களின் தேர்ச்சி பெற்ற ( 30 வயதுக்கு மேற்பட்ட ) 10 ஆண்டுகளுக்கு மேல் காத்திருந்தோர் கனவு கனல் நீரா? எங்களுக்கு உதவா ! தமிழக தலைவர்களே! நாங்களும் தமிழன் தானே!..... எங்களுக்கு உதவ உணர்வில்லையா/ உணரவில்லையா? தமிழன் வாழ்வு இன்று தள்ளாடுகிறது... ஏற்றமும் மாற்றமும் உங்கள் கையில். கடவுளாலும் கை விடப்பட்ட பட்டதாரிகள் யார் செய்த குற்றமிது - நாங்கள் தமிழ் நாட்டில் பிறந்தது குற்றமா? வளர்ந்தது குற்றமா? நாங்கள் தமிழ்நாட்டில் படித்தது குற்றமா? ஆட்சி மாறுகிறது -5 ஆண்டுகளில் காட்சி மாறுகிறது - எங்கள் வளர்ச்சி ( வயது) மாறுகிறது. இத்தனை காலம் வேலைதராதது - யார் குற்றம் ? நல்லவர்களே! கேளுங்கள் , நாங்களும் தமிழர்கள்தான். தட்டிப்பறிப்பது எங்கள் வேலையை மட்டுமல்ல! எங்கள் வாழ்வும் தான்! மனிதர்களை தரத்தால் பிரித்து கடவுள் கொடுத்த வரத்தையும் தடுத்து விட்டீர்கள்! - ஏன் கடவுளாளும் கைவிடப்பட்டவர்கள் நாங்கள். இந்த நிலையும் மாறும்...... காலம் பதில் சொல்லும்... எங்கள் கண்ணீருக்கு விடை சொல்லும்.... அம்மா... நாங்களும் உங்கள் பிள்ளை தான்......
அனுபவமிக்க பட்டதாரி ஆசிரியர்களின் கண்ணீர்...
ReplyDeleteவேலைவாய்ப்பு பதிவு தேவை இல்லை எனில் அந்த அலுவலகம் எதற்கு?
வேலைவாய்ப்பு பதிவு அலுவலர்கள் எதற்கு?
20 முதல் 30 வயது வரை வேலை என்றால், 30 ஆண்டுகளுக்கு
பி. எட் படித்த மாணவர்கள் நிலை என்ன்?
இரவு பகலாக டெட் தேர்வு எழுதியவர்களின் தேர்ச்சி பெற்ற ( 30 வயதுக்கு மேற்பட்ட ) 10 ஆண்டுகளுக்கு மேல் காத்திருந்தோர் கனவு கனல் நீரா?
எங்களுக்கு உதவா ! தமிழக தலைவர்களே!
நாங்களும் தமிழன் தானே!.....
எங்களுக்கு உதவ உணர்வில்லையா/
உணரவில்லையா?
தமிழன் வாழ்வு இன்று தள்ளாடுகிறது...
ஏற்றமும் மாற்றமும் உங்கள் கையில்.
கடவுளாலும் கை விடப்பட்ட பட்டதாரிகள்
யார் செய்த குற்றமிது - நாங்கள் தமிழ் நாட்டில் பிறந்தது குற்றமா?
வளர்ந்தது குற்றமா? நாங்கள் தமிழ்நாட்டில் படித்தது குற்றமா?
ஆட்சி மாறுகிறது -5 ஆண்டுகளில்
காட்சி மாறுகிறது - எங்கள்
வளர்ச்சி ( வயது) மாறுகிறது.
இத்தனை காலம் வேலைதராதது - யார் குற்றம் ?
நல்லவர்களே! கேளுங்கள் , நாங்களும் தமிழர்கள்தான்.
தட்டிப்பறிப்பது எங்கள் வேலையை மட்டுமல்ல!
எங்கள் வாழ்வும் தான்!
மனிதர்களை தரத்தால் பிரித்து கடவுள் கொடுத்த
வரத்தையும் தடுத்து விட்டீர்கள்! - ஏன்
கடவுளாளும் கைவிடப்பட்டவர்கள் நாங்கள்.
இந்த நிலையும் மாறும்......
காலம் பதில் சொல்லும்...
எங்கள் கண்ணீருக்கு விடை சொல்லும்....
அம்மா...
நாங்களும் உங்கள் பிள்ளை தான்......