ஆசிரியர் தேர்வு வாரியம் எதிரே பார்வை மாற்றுத்திறனாளிகள்
ஆர்ப்பாட்டம்.பள்ளிக் கல்வியில் மாற்றுத்திறனாளிகளுக்கான 1,107 பணியிடங்களை
நிரப்பக் கோரிக்கை. சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற 934 பேருக்கு பணி வழங்கவும் வலியுறுத்தல்.
ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் :
ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் :
மாற்றுத்திறனாளிகளுடன் பேச்சுவார்த்தை.ஏற்கனவே வெளியான தேர்வு பட்டியலில்
மாற்றுத்திறனாளிகள் இடம் பெற்றுள்ளனர்.பணிக்கு காத்திருப்பவர்கள் விவரம்
அரசுக்கு தெரிவிக்கப்படும்:தேர்வு வாரிய உறுப்பினர் தகவல்.
SPECIAL TET PH - 2014:
ReplyDelete586 PH ORTHO +
150 PH VISUAL = மொத்தம் 736 மாற்றுத்திறனாாளிகள் பணிநியமனம் பெறவில்லை. (In paper 2 of both spl tet & tet 2013)
விடுபட்ட 736 மாற்றுத்திறனாாளிகளும் CM SPECIAL CELLக்கு - கருணை அடிப்படையில் பணிநியமனம் வேண்டி - "உடனடியாக கோரிக்கை மனு" அனுப்புங்கள்.
(Trb officials also given words as - we will send the non-selected list of ph candidates to govt to consider for appointment.
Only our 'KIND REQUEST' to our honourable CM wil bring attention towards us & make all of us appointment. "Not anyother issue."
15 days remaining for teachers appointment.
Paper 2 second list for other dept,
Paper 1 list,
PG Phy eco com sel list.
3 process pending before trb. Govt wil plan to issue appointment order for selected candidates by Sep 5th. So within that we need to bring our spl tet appointment attention to CM.
So, inform every ph /visual candidates to post request letter to cm immediately. It will b definitely considered beyond all rules.
Paper 2 second list was nearly 1500.
In that trb given surity to fill 3% - 45 ph+visual candidates only. No chance to fill all remaining 736 pwd candidates.
So, ph candidates don't hope for another ph list for spl tet. Post request letters to cm special cell as soon as possible attaching your weightage mark list & ph card)