Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

சுதந்திரதின வாழ்த்துக்கள்!






46 Comments:

  1. Please every one try to understand the meaning and pronounce it perfectly...

    word by word meaning...

    jana= people
    gana= group
    mana= mind
    adhinayaka = leader
    jaya he= victory be
    Bharata= India
    bhagya=Destiny
    vidhata=Disposer
    Pañjaba=Punjab
    Sindhu=Indus
    Gujarata=Gujarat
    Maratha=Maharashtra
    Dravida=the south
    Utkala=Orissa
    Banga=Bengal
    Vindhya=vindhyas
    Himacala= Himalayas
    Yamuna=yamuna
    Ganga=ganges
    Ucchala=moving
    jaladhi=ocean
    taranga=waves
    Tava=your
    subha=auspicious
    name= name
    jage=awaken,
    Tava=your
    subha=auspicious
    asisa=blessings
    mage= ask,
    Gahe=sing
    tava=your
    jaya=victory
    gatha=song
    jana= people
    gata= group
    mangala=good fortune
    dayaka=giver
    jaya he=victory be
    Bharata= India
    bhagya= Destiny
    vidhata=dispenser
    Jaya he, jaya he, jaya he, Jaya jaya jaya jaya he.= victory,victory,victory,victory for ever.....



    PLEASE SHARE IT AND LET ALL PEOPLE KNOW THE MEANING OF OUR NATIONAL ANTHEM...


    JAI HINDH....

    ReplyDelete
    Replies
    1. Thanks to Vasanth Girija for ur explanation to our National Anthem. Happy Independence Day. Be Indian try to Buy Indian's products

      Delete
    2. சற்று முன் கிடைத்த தகவல்

      இரண்டாவது பட்டியலில் ஏறக்குறைய 3000 பணியிடங்கள் உள்ளதாகவும் இன்னும் 10 நாட்களில் பட்டியல் வெளியிடபடுவதாகவும் ஒரு தகவல்

      தமிழ்த்துறைக்கு 500 பணியிடங்களுக்கு மேல் உள்ளதாகவும் நம்பிக்கையான நண்பரிடமிருந்து தகவல் கிடைத்துள்ளது பொறுத்திருத்து பார்ப்போம் நண்பர்களே...

      எனக்கு கிடைத்த தகவலை உங்களுடன் பகிர்ந்து கொண்டேன்....

      Delete
    3. Anne nice comedy. If it is can u say me how many vaccant for eng in second list

      Delete
    4. ADMIN.............

      ADMIN...........
      SIR FONT SIZE perusu panunga sir padika romba kastama eruku......

      Delete
    5. ADMIN.............

      ADMIN...........
      SIR FONT SIZE perusu panunga sir padika romba kastama eruku......

      Delete
    6. Thank you Mr. TRB Rasigan, Now Our Padasalai Site's Font Size Changed. Enough?

      Delete
    7. Dear Satheesh kumar satheesh,

      I need to contact u.

      Mail your no or give ur mail id.

      siranjeevi1983@gmail.com

      Delete
  2. Happy independence day to all..

    ReplyDelete
  3. Thanks to Subhas Chandra Bose!! Because of you, the true Indians are happy...

    ReplyDelete
  4. படம் சொல்லும் கருத்து அருமை. நன்றி பாடசாலை. வறுமையை ஒழிக்க உறுதி கொள்வோம்...

    ReplyDelete
  5. இனிய சுதந்திரத் திருநாள் வாழ்த்துகள்!

    ReplyDelete
  6. இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்......

    ஜெய்ஹிந்த்...

    ReplyDelete
  7. அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள் ....
    மற்றும் இந்த உயரிய நாளில் தனது பிறந்த நாளை கொண்டாடும் பாடசாலையின் வாசகர் , எனது அன்பு தோழி தர்ஷினி ஹாரத்தி அவர்களது அன்பு மகளுக்கு எல்லா வளமும் பெற்று இன்புற்று வாழ வாழ்த்துகிறேன் ... நன்றி

    ReplyDelete
    Replies
    1. அனைத்து அன்புள்ளங்களுக்கும்!!

      இந்திய திருநாட்டின் 68ம் ஆணடு சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் !!!

      HAPPY INDEPENDENCE DAY to ALL.....!!!!

      Delete
    2. Happy Independence Day Wishes to Padasalai and it's valuable visitors!!!!!

      Delete
  8. Good news: secand list nearly 3000 vacant published for trb very soon. so don't worries not selected tet candidates. Happy independence day to all.

    ReplyDelete
  9. Sooper sir... is it really true.... paper 2 thana solringa...

    ReplyDelete
  10. Padasalai நண்பர்கள் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. This comment has been removed by the author.

    ReplyDelete
  12. Usham mam, it's true news, so don't worries. waiting for you!

    ReplyDelete
    Replies
    1. Im maths major..... maths ku matum rmba kammiya vaccnt solrangaleyyyy

      Delete
  13. rajalingam, satheesh, prakash sir, Happy independence day

    ReplyDelete
  14. அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  15. Hai my dear frds and padasalai admin happy independence day

    ReplyDelete
  16. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  17. Hai hai suresh.... Truth and hardwork never fails... so dont wry..... AAALL IS WELLLLL

    ReplyDelete
  18. இந்த சுதந்திரதின விழாவில் பிறந்த நாள் கானும் தர்ஷினிஹாரத்தி அவர்களின் மகள் எல்லா வளமும் பெற்று சிறப்போடு வாழ வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  19. padasalai நண்பர்கள் அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள் ...

    ReplyDelete
  20. happy independence day wishes 2 all TET ...TRB friends

    ReplyDelete
  21. idhu yerkkenave vantha advertisement-dhan. innum yethanai peru ippadi thappa motivate panna kilambirukkangalo theriyala......... yerkkenave iruntha case yellam thallipadi panninangale athu maarithan aagum. idhula yentha santhegamum illa.

    ReplyDelete
  22. RAM SIR AND RAJALINGAM SIR THANK U VERY MUCH SIR.......

    ReplyDelete
  23. INRU SUNDRARA THINAM KONDADUM ANAIVARUKUM INIYA VALLTHUKAL...........

    ReplyDelete
  24. "சுதந்திரம்"
    மனிதமனங்களில் மண்டிக்கிடக்கும்
    பிரிவினைகளை முறித்து,
    சிலநொடியேனும்
    'இந்தியன்'
    ‍- என்ற ஒற்றைக்கூரையில்
    உணர்வுகளை ஒன்று படுத்தும்
    உன்னத உறவு.....

    ஜெய்ஹிந்த்

    ReplyDelete
  25. திரு.இராஜலிங்கம் சகோதரரே,மீண்டும் பதிவு செய்யப்பட்டுள்ள COURT CASES
    பற்றி தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவில்லையே? தயவு செய்து தங்க‌ளுக்குத் தெரிந்த விசயங்களைப் பகிர்ந்து கொள்ளவும்.

    ReplyDelete
    Replies
    1. Ippothu thaan ungalai ninaiththen atharkul neengale sollivitterkal....

      Delete
    2. நன்றி திரு.இராஜலிங்கம் சகோதரரே.

      Delete
    3. வழக்குகள் பற்றி பகிரங்கமான குற்றச்சட்டு வருகிறது.....
      ஒற்றை வரியில் சொன்னால் வழக்குகள் நம்மை காலம்கடத்தும் செயல் தான்.....

      Delete
  26. வரும் புதன்கிழமைக்குள் தாள் 1க்கு காலிப்பணியிட அறிக்கை வெளிவர இருப்பதாகவும் குறைந்தபட்சம் 4000 பணியிடம் இருப்பதாக தகவல் வருகின்றன.....எதிர்பார்ப்போம்...

    ReplyDelete
  27. NO PRIORITY FOR >90 !!!

    "No one is affected by anybody"!!!

    Note: I am taking 3 persons as examples and noting down their marks. I prepare their rank list according to both TET mark and Weight age mark. Finally, I conclude who are the "JOB GETTER"

    Name : Ambiga
    Tet : 95 (37.99)
    B.ed. : 50 % (7.50)
    Deg. : 50 % (7.50)
    +12. : 50 % (5.00)
    ================
    Weight age = 57.99
    ================
    Name : Banupriya
    Tet : 90 (36.00)
    B.ed. : 80 % (12.00)
    Deg. : 80 % (12.00)
    +12. : 80 % (8.00)
    ================
    Weight age = 68.00
    ================
    Name : Chitra
    Tet : 85 (33.99)
    B.ed. : 90 % (13.50)
    Deg. : 90 % (13.50)
    +12. : 90 % (9.00)
    ================
    Weight age = 69.99
    ================

    Analysis :

    1). TET mark alone does not determine one's rank.
    2). One's rank is determined by all 4 factors (tet, b.ed, degree and +2).
    3). "No one is affected by anybody".
    4). So, relaxation can not be cancelled.
    5).So, priority can not be given for >90.


    RESULT REPORT !!!

    Rank list according to TET Mark !!!

    First Rank : Ambiga. (95)
    Second Rank : Banupriya. (90)
    Third Rank. : Chitra. (85)

    Rank List according to Weight age !!!

    First Rank : Chitra. (69.99)
    Second Rank : Banupriya. (68.00)
    Third Rank. : Ambiga. (57.99)

    ReplyDelete
  28. Madam is it true..what is the present status regarding tet ?selectionlist confirm thana?

    ReplyDelete
  29. My. Weightege. Pap..l .65.65...paper ll..62.8 tamil. Enakku. Vaippu. Kidaikuma...Rajalingam sir...plz..

    ReplyDelete
  30. Anbu arasan+**
    Inndha web la neraiya case pudikka parkkiraingaa
    1.avargal ph no tharugirar aanal avarudiya tet reg ( address) thara solluingal tharamattargal
    2.avargal ** sathuranga vettai** part 2 edukurainga
    3.yaaru nanbhavendam

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive