முதுகலை ஆசிரியர் தேர்வை எழுதியவர்கள், இறுதி பட்டியலை வெளியிடக்கோரி, நேற்று, டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்) அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
தர்மபுரி, வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட, பல
மாவட்டங்களில் இருந்து, 100க்கும் மேற்பட்ட தேர்வர்கள், நேற்று காலை,
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.ஆர்.பி., அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இறுதி தேர்வு பட்டியலை வெளியிடக்கோரி, தேர்வர்கள், கோஷம் எழுப்பினர். பின்,
சில தேர்வர்கள், டி.ஆர்.பி., உறுப்பினர், அறிவொளியை சந்தித்து, இறுதி
பட்டியலை வெளியிட வலியுறுத்தினர்.
இதுகுறித்து,
தேர்வர்கள் கூறியதாவது: கடந்த ஆண்டு, ஜூலை மாதம் தேர்வு நடந்தது. ஓர் ஆண்டை
கடந்த நிலையிலும், இன்னும், இறுதி தேர்வுப் பட்டியல் வெளியிடவில்லை. 2,895
முதுகலை ஆசிரியரை நியமனம் செய்ய நடந்த தேர்வில், தமிழ் ஆசிரியருக்கு
மட்டும், தேர்வு பட்டியல் வெளியிடப்பட்டு, அதன்பின், பணி நியமனமும்
நடந்துவிட்டது.
மற்ற பாடங்களுக்கு, இறுதி பட்டியல் வரவில்லை.
ஆசிரியர் தகுதித்தேர்வு, இறுதி பட்டியல், விரைவில் வெளியாக உள்ளது.
அத்துடன் சேர்த்து, முதுகலை ஆசிரியர் தேர்வு பட்டியலையும் வெளியிட
வேண்டும். இவ்வாறு, தேர்வர்கள் கூறினர்.
இதுகுறித்து,
அறிவொளி கூறுகையில், ''பட்டதாரி ஆசிரியர் தேர்வு பட்டியல் வெளியிட்டதும்,
முதுகலை ஆசிரியர் தேர்வு பட்டியல் வெளியிட, நடவடிக்கை எடுக்கப்படும்,''
என்றார்.
R.O.F.L.S.H:-)
ReplyDeleteRolling On Floor Laughing So Hard:-)
பையன் : ஹாய்...
பொண்ணு : ஹலோ...
பையன் : எங்க இருக்கீங்க?
பொண்ணு : நான் எங்கப்பாவோட
பி.எம்.டபுள்யூ கார்ல
கிளப்புக்கு போயிட்டு இருக்கேன்,அதுக்
கப்புறம் ஷாப்பிங் மால் போயிட்டு பர்ச்சேஸ்
பண்ணிட்டு கார வீட்ல விட்டுட்டு உங்கிட்ட
பேசறேன்...ஓகேவா ?
பையன் : ஓகேங்க...
பொண்ணு : ஆமா,நீ எங்க
இருக்க?
பையன் : டவுன் பஸ்ல உங்க பின்னால சீட்ல
தான் உட்கார்ந்துட்டு இருக்கேன்...
உங்களை டிக்கெட் எடுக்க
வேண்டாம்னு சொல்லத் தான் கூப்டேன்...
பொண்ணு : ?!?!?!?!?!
தமிழ் ஆசிரியர்களின் கவனத்திற்க்கு
Deleteதமிழ் ,ஆங்கிலம் ,கணிதம், அறிவியல் (இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல்) வரலாறு, புவியியல் என மொத்தம் ஒன்பது பிரிவுகள் உண்டு இதில் இரண்டாவதாக அதிக அளவு தேர்ச்சி (9851) தமிழ்த்துறைக்கு ஒதுக்கபட்ட காலிபணியிடங்கள் மிக மிக குறைவு 772
அதே போல் கணிதத்திற்க்கும் மிக குறைவான காலிபணியிடங்கள் 912+82:994 மொத்த தேர்ச்சி 9074
தமிழ் மற்றும் கணிததுறை நண்பர்கள் இனைந்து இனிமேல் வரப்போகும் கூடுதல் பணியிடங்களில் தமிழ் மற்றும் கணிததுறைக்கு அதிக அளவு ஒதுக்க போராடுவோம் மற்ற துறை காலிபணியிடங்களில் எடுத்து நமக்கு ஒதுக்க வேண்டாம் நமக்கு உரிய பணியிடங்களை மறைக்காமல் வெளியிட போராடுவோம் மேலும் சில தகவல்களுக்கு
சதீஸ் குமார் 8760561190
பிரகாஸ் 9787374420
Basha Sir...
DeleteNice :-) ..... Andha paiyan neenga dhana???
Satheesh Kumar Satheesh Sir...
DeleteGood effort!!! I don't know whether this will reflect in our (Tamil & Maths) vacancies!!! But I wish u wholeheartedly for your selfless effort!!!! All the best sir...
அந்த தண்ணி.என் தண்ணி இல்ல..
Deleteஆள விடுங்கப்பா I'm. Paavam
Basha Sir... Nambittaen :-D :-) !!!!
DeleteBasha sir daily sirika vaikurenga super. Daily news ah pathu tention aguravanga bp ya koraykura mathri iruku unga comment very nice
Deleteநன்றி.. நன்றி.. நன்றி.. குமார் சார்..
DeleteAnny Mam... Venam.. Aluthuruuveen....:-(:-(:-(:-(
Sir na kudutha comment ku enga appa ku thanks soluringale. Am ajantha. Girl sir
DeleteJus kidding sir :-) :-)
Deleteமாற்றம் ஒன்றே மாறாதது..
DeleteTRB quote:
ஏமாற்றம் ஒன்றே மாறாதது..
ஆமா ஆமா நான் Kid தான்..:-P
DeleteOh k k ajantha mam... Unga dad kita poai na kuduta thank'a ketu vangikonga....:-D:-D
DeleteHope being kid makes u so active!!!! Kp it up :-) :-)
DeleteDanks.....:-D:-D:-D
Deleteபோராட்ட களத்தின் முன்னணி மாவீரர் நண்பர்.சதீஷ் அவர்களே ... உங்களது உண்மையான நிலைப்பாடு அருமை ..
Deleteஉங்கள் நியாயமான போராட்டம் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ...
வெற்றி உமதே
ஒருத்தன் அவன் ஆபிஸ் 12வது மாடில நின்னுகிட்டு வடை சாப்பிட்டுகிட்டு இருந்தான்.
Deleteஅப்போ அவனை நோக்கி வேகமா வந்த ஒருத்தன், 'பீட்டர், உன் பொண்ணு மேரி கார் ஓட்டிக்கிட்டு போகும்போது லாரி மோதி செத்து போய்ட்டா' என்று கத்தினான்.
விஷயத்தை கேள்வி பட்டதும் என்ன செய்றதுன்னு புரியாம 12வது மாடியில இருந்து கீழ குதிச்சிட்டான்.
பத்தாவது மாடி வரும்போது தான் அவனுக்கு யோசனையே வந்துச்சி 'நம்மகிட்ட கார் எதுவுமே இல்லையே...'
எட்டாவது மாடிய தாண்டும்போது தான் தோணுச்சி, 'அடடா நமக்கு மகளே கிடையாதே...' .
ஆறாவது மாடி கடக்கும்போது தான் ஞாபகம் வந்துச்சி 'நமக்கு இன்னும் கல்யாணமே ஆகலியே...'.
மூணாவது மாடிய நெருங்கியபோது தான் தெளிவா புரிஞ்சுது,
'ஐயோ என் பேரு பீட்டரே இல்லையே...'.
விதி கடைசியில விளையாடிடுச்சி.
'ஆஹா...வடை போச்சே...!"
Gud one, but quite a old one I hope!!!
Deleteநெஞ்சார்ந்த நன்றி ராம் ராம் நண்பரே ....
Deleteஎன்ன செய்வது சிலர் வெற்று கருத்தை தான் பதிவு செய்கின்றனர் அவர்களால் துளி அளவு கூட யாருக்கும் பயன் கிடையாது
உங்களை போன்ற நல்ல மனிதர்களின் ஆதரவு இருந்தால் போதும்
Satheesh Sir...
DeleteUnga poraattamum 'above90' category ah??? Ila affect aana ellarukuma???
நண்பர் சதீஷ் குமார் சதீஷ் அவர்களே ....
Deleteகாதல் கடிதங்கள் எழுதுவதால் பயனேதும் யாருக்கும் கிடைக்க போவதில்லை ...ஆனால் அப்படி எழுதுபவர்களையே இந்த உலகம் கண் மூடித்தனமாக விரும்பவும் செய்கிறது .... வருந்ததக்கது .
ஆனால் போராளிகள் இது போன்ற காகித அம்பெய்பவர்கள் அல்ல ...
எதிரிகளின் மார் பிளக்கும் வல்லமை உங்களின் (போராளிகளின்) கூர்முனை அம்பிலேயே உள்ளது ... போராடுவதே போராளிகளின் குணம் ...
நண்பனே போராடு ..
உண்மையான போராட்ட தோழர்கள் துணையோடு ...
உனக்கு வெற்றி கிடைக்கும்.. வாழ்த்துக்கள் .......
கல்லூரிக்கு செல்ல முடியாத ஏழைகள் தான் தபாலின் மூலம் படிக்கிறார்கள் இந்த weightageன் மூலம் பாதிக்கப்பட்டவர்களும் அவர்களே ஏழை சொல் அம்பளம் ஏறாது என்பது போல் இந்த முறன்பாடான weightage முறையை அரசு கைவிட வேண்டும்
Deleteஉண்மையை கண்டவன் ஞானீ:-)
Deleteஅடர்ந்த காட்டின் வழியாக குருவும், அவரது சில சீடர்களும் சென்று கொண்டிருந்தனர். காட்டைக் கடந்ததும், பெரிய மணல் வெளி தென்பட்டது. குருவும், சீடர் களும் அமைதியாக நடந்து சென்றனர். நெடுந்தூரம் சென்று விட்டனர். உச்சி வெயில் உடலை வாட்டி வதைத்தது. ஆனால் மணல்வெளி ஒரு முடிவுக்கு வரவில்லை. கிராமங்களோ, மரங்களோ, நீர் நிலைகளோ எதுவும் தென்படவில்லை.
கிராமங்கள் தென்பட்டால் ஓய்வெடுக்கலாம். மரங்கள் இருந்தால் இளைப்பாறலாம், நீர்நிலைகள் இருந்தால் தாகம் தணிக்கலாம். எதுவும் கண்ணுக்கு அகப்படவில்லை. கண்ணுக்கு எட்டிய வரை மணல்பரப்பாகவே இருந்தது. ஒரு நாள் முழுவதும் நடந்தும் இதே நிலைதான். இருள் சூழ்ந்து விட்டது. மணல் வெளியிலேயே ஓய்வெடுக்கலாம் என்று குரு சொன்னார். நாள் முழுவதும் சாப்பிடாத, நீர் அருந்தாத காரணத்தால் சீடர்கள் அனைவரும் பசி மயக்கத்தில் சாய்ந்தனர். அப்போது குருவானவர், ‘இறைவா! இன்று நீ தந்த அனைத்திற்கும் நன்றி!’ என்று கூறினார்.
இதைக் கேட்ட சீடன் ஒருவன் கடும் கோபம் கொண்டான். ‘குருவே! இறைவன் இன்று நமக்கு எதுவுமே அளிக்கவில்லையே’ என்றான் ஆத்திரம் அடங்காமலே.
‘யார் சொன்னது?. அவர் இன்று நமக்கு அருமையான பசியைக் கொடுத்தார். அற்புதமான தாகத்தைக் கொடுத்தார். அதற்காகத்தான் நான் அவருக்கு நன்றி செலுத்தினேன்’ என்றார் குரு.
இன்பமும், துன்பமும் வாழ்வின் இரு பக்கங்கள். ஆனால் இன்பத்தை மட்டும் ஏற்கும் மனம். துன்பத்தை ஒரு போதும் ஏற்பதில்லை. அதையும் ஏற்க பழகுபவனே ஞானியாக உயர்வான்.
Real fact of life sir.... Superb!!!!
Deleteபாலைவனத்தில் பயணம் செய்து கொண்டிருந்த ஒருவன் கொண்டு வந்திருந்த தண்ணீர் தீர்ந்து விட்டது. அவன் போக வேண்டிய தூரமோ அதிகம். குடிக்க தண்ணீர் இல்லாமல் அவன் மயங்கி விழும் நிலைக்கு வந்து விட்டான். இந்த பாலைவனத்திலேயே தாகத்தால் உயிரை விட்டு விடுவோமோ என்று நினைத்துக் கொண்டு இருந்த போது தூரத்தில் ஒரு குடிசை போல ஏதோ ஒன்று தெரிந்தது. கால்களை நகர்த்தவே மிகவும் கஷ்டமாக இருந்தாலும் எப்படியோ கஷ்டப்பட்டு அவன் அந்த இடத்திற்கு சென்று விட்டான்.
Deleteஅங்கே ஆட்கள் யாரும் இல்லை. ஒரு கையால் அடித்து இயக்கும் பம்ப் செட்டும் அருகே ஒரு ஜக்கில் தண்ணீரும் இருந்தன. ஒரு அட்டையில் யாரோ எழுதி வைத்திருந்தார்கள். “ஜக்கில் உள்ள தண்ணீரை அந்த பம்ப் செட்டில் ஊற்றி அடித்தால் தண்ணீர் வரும். குடித்து விட்டு மறுபடியும் ஜக்கில் தண்ணீரை நிரப்பி வைத்து விட்டுச் செல்லவும்.”
அந்த பம்ப் செட்டோ மிகவும் பழையதாக இருந்தது. அந்த தண்ணீர் ஊற்றினால் அது இயங்குமா, தண்ணீர் வருமா என்பது அவனுக்கு சந்தேகமாக இருந்தது. அது இயங்கா விட்டால் அந்தத் தண்ணீர் வீணாகி விடும். அதற்குப் பதிலாக அந்தத் தண்ணீரைக் குடித்து விட்டால் தாகமும் தணியும், உயிர் பிழைப்பதற்கு உத்திரவாதமும் உள்ளது.
அந்தப் பயணி யோசித்தான். தண்ணீரைக் குடித்து விடுவதே புத்திசாலித்தனம் என்று அறிவு கூறியது. ஒரு வேளை அதில் எழுதி வைத்திருப்பது போல் அந்த பம்ப் இயங்குவதாக இருந்து அது இயங்கத் தேவையான அந்தத் தண்ணீரைக் குடித்து விட்டால் அது மகாபாதகம் என்று இதயம் சொன்னது. இனி தன்னைப் போல தாகத்தோடு வருபவர்களுக்கு அது பயன்படாமல் போக தானே காரணமாகி விடுவோம் என்று மனசாட்சி எச்சரித்தது. அவன் அதற்கு மேல் யோசிக்கவில்லை. ஆனது ஆகட்டும் என்று அந்தப் பம்பில் அந்த தண்ணீரை ஊற்றி விட்டு அதை அடித்து இயக்க ஆரம்பித்தான். தண்ணீர் வர ஆரம்பித்தது. தாகம் தீர, வேண்டிய அளவு தண்ணீர் குடித்து விட்டு அந்த ஜக்கில் நீரை நிரப்பி விட்டுச் செல்கையில் அவன் மனம் நிறைந்திருந்தது.
இந்த நிகழ்ச்சியில் இரண்டு படிப்பினைகள் உள்ளன.
1) ஒன்று நாம் அவசியமான காலத்தில் அனுபவிப்பதை அடுத்தவருக்கும் அதே போல பயன்படும்படி விட்டுப் போக வேண்டும். எந்த நன்மையும் நம்முடன் நின்று விடலாகாது. இந்த கால கட்டத்தில் பெரும்பாலான மனிதர்களிடம் அந்த நல்லெண்ணம் இருப்பதில்லை. நம் வேலை ஆனால் சரி, அடுத்தவர் எக்கேடு கெட்டால் நமக்கென்ன என்ற அலட்சியம் பலரிடமும் மேலோங்கி உள்ளது. “யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என்ற மனநிலையில் ஒவ்வொருவரும் இருந்தால் இந்த உலகம் இன்பமயமாகி விடுமல்லவா?
அந்தப் பயணிக்கு கடைசியில் ஒரு மனநிறைவு இருந்ததே அது தான் மிகப்பெரிய பரிசு. விருது. நல்லது அல்லாததைச் செய்ய சந்தர்ப்பம் இருந்தும் அதைச் செய்யாமல் நல்லதைச் செய்து முடிக்கையில் தானாக வரும் ஆத்மதிருப்தியை விடப் பெரிய சபாஷ், கைதட்டல், விருது ஏதாவது இருக்கிறதா? இப்படி ஆத்மதிருப்தியைத் தரும் செயல்களை அதிகம் செய்யச் செய்ய மனிதன் தானும் உயர்ந்து, தன்னைச் சார்ந்த சமுதாயத்தையும் உயர்த்துகிறான்.
2) அடுத்த படிப்பினை நாம் நம் வாழ்க்கையிலும் கொடுத்தால் தான் பெற முடியும். இது பிரபஞ்ச விதி. இன்னும் சொல்லப் போனால் கொடுத்ததை மட்டுமே பெற முடியும். ஆனால் அதை கொடுத்த அளவைக் காட்டிலும் பன்மடங்காகப் பெறுகிறோம். மேலே சொன்ன பயணி ஊற்றிய தண்ணீரை விடப் பலமடங்கு தண்ணீரைப் பெற்று அனுபவித்து, முதலில் இருந்த அளவு நீரை எடுத்தும் வைக்கிறான். அவனைப் போல் நமக்கும் கொடுத்து விட்டால் இருந்ததையும் இழந்து விடுவோமே என்று சந்தேகம் தோன்றலாம். ஆனால் அந்த சந்தேகம் உண்மையை அடிப்படையாகக் கொண்டதல்ல. அந்த சந்தேகத்தோடு தர மறுக்கையில் நமக்கு வருவதையும் அடைத்து வைக்கிறோம்.
எனவே எது உங்களுக்கு அதிகம் வேண்டுமோ அதை நீங்கள் முதலில் தேவைப்படும் மற்றவர்களுக்குக் கொடுத்துப்பாருங்கள். செல்வத்தை மட்டுமல்ல அன்பையும், மகிழ்ச்சியையும் கூட அடுத்தவர்க்குக் கொடுங்கள். கண்டிப்பாக அது பலமடங்கு பெருகி திரும்பவும் உங்களை வந்து சேரக் காண்பீர்கள்
Sooper appu...... basha sir quotes and comedies gud one... துன்பத்திலும் சிரி... துன்பம் வரும் போது அதிகமாக சிரி.... itharku etrar pol bhasha sir irukinga... good keep it up...
Deleteவழக்குகளின் முடிவுக்கு பிறகுதான்
ReplyDeleteஇறுதி பட்டியல் வெளியாகும்
SEPTEMBER 05.
ReplyDeleteWe expect "appointment day".
May i know which year???
DeleteAppoiment expect panrathu irukatum selection list inakavathu varuma?
ReplyDeleteNEXT MONTH !!!
ReplyDeleteTHIS DAY (sep 05) !!!
NEW TEACHERS BORN !!!
NEXT MONTH !!!
ReplyDeleteTHIS DAY (sep 05) !!!
AMMA WILL BE WITH US !!!
WE WILL BE IN "BRAMANDA MEDAI" TO
RECEIVE " appointment order".
ALL NEW TEACHERS ARE
ReplyDelete"OUT OF STATION"
ON 05 TH SEPTEMBER !!!.
I hope so.
DeleteKAALAM
ReplyDeleteKANDANTHU
VALANGAPADUM
NEETHI
MARUKKAPADUM
NEETHUKKU
SAMAM...
KAALAM
ReplyDeleteKANDANTHU
VALANGAPADUM
NEETHI
MARUKKAPADUM
NEETHUKKU
SAMAM...
yes sir nicthayama ithu namba cm ku therindhal sari
DeleteElephant one day time come or
ReplyDeleteCat one day time comes***
Dear 90 Marks above Candidates This is very important,
ReplyDeleteVarukira FRIDAY (08.08.2014) Andru Kaalai 10.00AM kku Chennai TRB Munbu Namathu Niyayamana Koarikkaiyai Valiyuruthiyum GO 71 Endra Thavaraana Weightage Mudivaal Senior candidates Paathikkappaduvathaiyum Suttikkaatti Namakku Niyayam Vendiyum MAAPERUM MUTTRUKKAI POARAATTAM Nadaipera Ullathu Anaivarum Kandippaga Kalanthu kolla Vendukirom Ellaiyendraal Entha Piraviyil Aasiriyar velai Enpathe Kaanal neeragividum Enpathai Maranthu vidaatheergal.
20.06.2014 Andru Chennai Cheppakkathil Namathu Poaraattam Nadai Petra Pothu Eppadi Aatrharavu alithu Vantheergalo athu poal Marakkamal Varavum.
Eppadikku- Kasinathan. Punitha Matrum Poaraatta Kulu Poruppaalargal
Cantact-9943374909
kointhaaaaaaaaaaa, kointhaaaaaaaaaaaaaaaa...............(tet candidates ku innaikum result kointha.......................) .by TRB
ReplyDeleteDear 90 Marks above Candidates This is very important,
ReplyDeleteVarukira FRIDAY (08.08.2014) Andru Kaalai 10.00AM kku Chennai TRB Munbu Namathu Niyayamana Koarikkaiyai Valiyuruthiyum GO 71 Endra Thavaraana Weightage Mudivaal Senior candidates Paathikkappaduvathaiyum Suttikkaatti Namakku Niyayam Vendiyum MAAPERUM MUTTRUKKAI POARAATTAM Nadaipera Ullathu Anaivarum Kandippaga Kalanthu kolla Vendukirom Ellaiyendraal Entha Piraviyil Aasiriyar velai Enpathe Kaanal neeragividum Enpathai Maranthu vidaatheergal.
20.06.2014 Andru Chennai Cheppakkathil Namathu Poaraattam Nadai Petra Pothu Eppadi Aatrharavu alithu Vantheergalo athu poal Marakkamal Varavum.
Eppadikku- Kasinathan. Punitha Matrum Poaraatta Kulu Poruppaalargal
Cantact-9943374909
yappa result podura neram yenpa intha velai panreenga, konjam yosichu seyal padunga amaithi valiyil.... unga vayasu yenna do you all have enough maturity or otherwise you people are enjoying a?
DeleteAbove90 ah?????? Inuma thirundhala neengalam!!!!!!!! Ennam pol vazhvu!!!!!!
ReplyDeleteதிருந்தாத நபர்கள் இருந்தென்ன லாபம்..
DeleteVidunga mam ivanga epaume ipadi than.. 72000 perum porada vanga'nu kupidama, above90 vanganu solranga.. எண்ணம் போல் தான் வாழ்க்கை அமையும்..?!?!
Exactly sir!!!!!! Ivanga namala kupdalana adu avangaluku dhan loss, naama dhan majority!!!!!!! They will realise it!!
Deleteநமக்குள் பிரிவினைகள் இருக்கும் போது , முடிவு சாதகமாக அமைய போவதில்லை ...
Deleteதிரு.சதீஷ் குமார். கே ....
உங்கள் போராட்டத்திற்கு என் வாழ்த்துக்கள் ... நன்றி ...
இன்னும் என்னங்க Above90 Below90..
Delete72000 perum onnu thanga...
வாழ்வோ சாவோ சேர்ந்தே அனுபவிக்கனும்...
நீயும் நானும் ஒன்னு.,
காந்தி பிறந்த மண்ணு.,
டீ கடைல நின்னு.,
திண்ணு பாரு பன்னு.."!?"!?"
Kavidha!!!!! Kavidha!!!!
DeleteNaama enna dhan sonnalum ivangallan thirundha maatanga sir... When god is with us nothing can stand against us!!!!!
நேர்மறையான எண்ணம் , மகிழ்வான மனம், குதூகலமான குழந்தை தனத்துடன் எப்போதும் இருக்க வாழ்த்துக்கள் திரு. பாஷா.
DeleteRam Anna....
DeleteVazhthukal (!!???!!) ellam bayangarama iruku!!!!!!!
Dear basha sir and annoynous mam. Am also 90 above candidate. 90 below nu ungala pirikuratha nanum eathirkiren. But pls understand the feelings of above 90 candidates. Exam eludurathuku munna 5% relaxtation kuduthu irunda yarum kavala pada matanga. Exam mudingu jan la cv mudingu feb 24 th posting solum podu. Thidirun feb 3 rd 82 eadutha podum solitanga. Just think in 2012 tet i got 87 mark. Kovam unga mela ila goverment mela. Enoda age 24 weightge 70.2625. But 35 vayasu 40 vayasula iruka vangaloda nelamai kelvi kuriyave pochu. .
DeleteNama elorum tet candidates ah ve irupom below 90 above 90 nu verupadu vendam. Onna nipom onave poraduvom
MILLION illa BILLION thanks to PADASALAI admin sir...:-):-):-)
DeleteAjantha mam... Neenga solrathu 100/100 unmai than...
DeleteMunadi iruntha wtge method'la venum'na niraya per pathoka patueupeenga but now... avangavanga eduta mark'ku than avanga wtge..
Athuvum illama above90 eduta niraya peruku job ila becoz the only reason low vacancy. Apadi irukum poathu below 90 Aala ena prob vanthura poguthu...
Minji minji poana below 90 oru 500 Per posting vanguvangala... Athu kuda pidikalaya..????
DeleteDear Ajantha Sis....
DeleteFirst of all thanx for ur kind words and support!!! Avanga feelings engalukku puriyama ila, adhae neram avanga engala kaayapaduthuradha epdi ethuka mudiyum sis???? Ipo indha second vara 73,000 perum affected and sufferers dhan, indha nelamaila kuda indha concept thevaya????
Relaxation venumnu naanga poraattam panala, court pogala!!! Vann Kodumai Sattam paayumnu sonnadha thadukka kudukka pattadhu adhu!!! High court la irundu Supreme court vara thalaiyida mudiyadhunu solli pesa marutha vishayam 'Relaxation'... But apdi patta relaxation ah ivanangallam kochapaduthinadhu konjam nanjam ila sis!!!!
Ivangallam pirivinaiya pesinadhu mattum ila, adha ipo vara seyalpaduthittu dhan irukanga!! Aduku proof mela iruka 'satheesh' apdingaravaroda comment!!! Avanga urimaikku avanga poradattum, adukaga above90, below90 nu solradaellam nichayama ethuka mudiyadhu!!!!
Anyway... Na tappa ethum soliruntha sorry ajantha mam...
DeleteWe r friends.....:-)
(Background'la 'mustafa mustafa' song kekuthu thane...:-D:-D
Sir neenga posting vanga kudathu nu nan solala sir. Elorum posting vanganum nu tan na soluren. And then weightage system venda seniority venum na nanum padika paduven. Ahukagavum kavala padala sir. Apuram experience experience solurangale. Oru private company la 20 thousand salary vangitu. Tet la pass panitom vela kedaichudum nu nambi velaya vittu 8 months ah 2000 rs samabalam vangitu iru govt school la sandosama iruken sir. Note school la matum happy
DeleteWow... Great ajantha mam... Enakum unga age than 24.. but ithuvarai na 4month job'kuu poai total'ave 20000than vangiruken.. Really fantastic mam...:-)
DeleteHats off to u...:-);-)
Dera basha sir and anynomus mam. Thank u for ur comments. Enga urula signal trb result pola epo varum nu yarukum theryathu. Ipo vandadu athan ungaluku thanks sola vanduten.
DeleteBasha sir unga story elam super sir last ah vanda peter story also very nice. Keep it up sir. Ipadi ye elorayum sirika vaikuranga ungalaku elor sarbaga nandri
Dear Ajantha Sis....
DeleteIt's k sis... I saw ur weightage and community the other day!! U have bright chance sis!! Am very happy for u! All the best for ur teaching carrier!!!
Thank u so much sister. Ipadi neengala kudukura comment tan konja nala ena night la nimatheya thunga vachadu. Pala nal iravu kannukul thukam ilamal kannerudan matum ah en poludhu videndukondu irundadu. Enoda appa amma enaku nala support. Aana support ila ma thavikura evlo frnds irukanga. Na epovum enakaga pray panikave maten. Ipo elorukagavum pray panikuren. Reason enoda kannneroda mathipu puryuthu athu polatan . Tet la pass seitha matrum pass panatha elorukum iruku nu enala puringuka mudyuthu
DeleteBasha sir ena unga frnd ah accept panikitathuku thanks. Enakum musthapa musthapa song ipo romba nalave hd sound la kekuthu
DeleteSo sweet of u dear sis... Don't worry!! All ur pain and hard work will rewarded soon!!! Remain blessed!!
DeleteDear ajantha mam.....:-)
Deleteஎண்ணம் போல் வாழ்வு..
உங்க நல்ல மனசுக்கு எல்லாமே நல்லதா அமைய இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
Anny mam......
DeleteNethe sollanum'nu irunthen.. profile pic nys....
Jai n Anjali.. na wall paper'a vachirunthen...
DeleteApdiya sir... I like that pair, a lot!!!!!
DeleteBasha Sir...
DeleteMoreover I like that film too!!! Anjali's dominating character and jai's innocent character, highly contradictory know!!! Gud movie sir!!!
S s s s s s s.....:-)
DeleteThank u sister and thank u basha sir. Ungal valvilum nigalum anaithum nalathagave amaya en valthukal.
DeleteNamala pakum podu enaku onu puryuthu madham inam enpadhu unmayana anbuku munnal sayal atru vidugirathu.
Ajantha - hindu
sister neenga - jesus faith
Basha sir- musleem.
Hello india engala pathu kathukanga. Otrumaya irunga
Thank u sis and basha sir.
DeleteGudmrng dear sister.. Evlo periya vishayatha evlo simple ah solitinga!!! Superb sis!!! Anbukku 'Madham' epavumae thadaya irukadhu sis, let's be an example of it!!!
DeleteBasha sir idukum oru song quote pana poraru!! Wait and see :-) :-)
ஒரு தாய் மக்கள் நாம் என்போம்
Deleteஒன்றே எங்கள் குலம் என்போம்
தலைவன் ஒருவன் தான் என்போம்
சமரசம் எங்கள் வாழ்வென்போம்
ஒரு தாய் மக்கள் நாம் என்போம்
ஒன்றே எங்கள் குலம் என்போம்
தலைவன் ஒருவன் தான் என்போம்
சமரசம் எங்கள் வாழ்வென்போம்
சமரசம் எங்கள் வாழ்வென்போம்
ஒரு தாய் மக்கள் நாம் என்போம்
வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
பொதிகை மலையில் பிறந்தவளாம்
பூவை பருவம் அடைந்தவளாம்
கருணை நதியில் குளித்தவளாம்
காவிரி கரையில் களித்தவளாம்
ஒரு தாய் மக்கள் நாம் என்போம்
உரிமையில் நான்கு திசை கொண்டோம்
உறவினில் நண்பர்கள் பலர் கொண்டோம் மூத்தவர் என்னும் பெயர் கொண்டோம்
முத்தமிழ் என்னும் உயிர் கொண்டோம்
ஒரு தாய் மக்கள் நாம் என்போம்
தர்மத்தின் சங்கொலி முழங்கிடுவோம்
தமிழ் தாயின் மலரடி வணங்கிடுவோம்
தர்மத்தின் சங்கொலி முழங்கிடுவோம்
தமிழ் தாயின் மலரடி வணங்கிடுவோம்
அமைதியை நெஞ்சினில் பொஆற்றி வைப்போம்
ஆனந்த ஜோதியை ஏற்றி வைப்போம்
அமைதியை நெஞ்சினில் போற்றி வைப்போம்
ஆனந்த ஜோதியை ஏற்றி வைப்போம்
ஒரு தாய் மக்கள் நாம் என்போம்
ஒன்றே எங்கள் குலம் என்போம்
Awesome basha sir!!!! :-)
DeleteThanq Thanq Thanq
DeleteMy Dear Anny n Ajantha Mam..:-)
Basha sir really super sir. Gud eve frnds
DeleteU r welcome basha sir :-)
DeleteGudeve dear sis!!! :-)
hello 11:15 neenga mattum yepdi anonymous la vulla nuzhanjeenga?
ReplyDeleteHello 11.20.. Adhu 'Anonymous' option ila!! Google account name 'Anonymous'!!!!
ReplyDeleteஆசிரியர் தகுதி தேர்வில் உண்மையான முறையில் வெற்றிபெற்று காத்திருக்கும் அனைவருக்கும் ஒரு நல்ல தகவல் , இறுதி பட்டியல் வெள்ளிகிழமை அன்றே வெளிவரவேண்டியதாகவே இருந்துள்ளது ,ஆனால் கடைசி நிமிடங்களில் சில கருப்பு ஆடுகளின் பெயர்களும் இறுதி பட்டியலில் இருப்பது ஆசிரியர் வாரிய தலைவருக்கு தெரிந்ததால் அவர் உத்தரவின் பேரில் இறுதி பட்டியல் வெளிடிடுவது நிறுத்தப்பட்டு மீண்டும் ஒருமுறை சரிபார்க்கப்பட்டு கருப்பு ஆடுகளை நீக்கிவிட்டு உண்மையாக தேர்வில் வெற்றி பெற்றவர்களை காப்பாற்றும் விதமாகவே இறுதி பட்டியல் வெளிடுவது தள்ளி போயுள்ளது , அதனால் நாம் அனைவரும் காப்பாற்றபட்டுள்ளோம் என்று நம்புகிறேன் ,மேலும் இனிமேல் வெளியடப்படும் இருதிபட்டியலில் கருப்பு ஆடுகள் இருக்க வாய்ப்பு குறைவு என்பதையும் உங்களிடம் தெரிவித்து கொள்கிறேன் ,கடந்த வெள்ளிகிழமை மாலைளிருந்து சரிபார்க்கும் பணி நடைபெற்று வருகிறதாகவும் அது இன்று முடியும் பட்சத்தில் இன்று அல்லது நாளை இறுதி பட்டியல் வெளிஇடப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல் ,நடந்தவை அனைத்தும் நன்மைக்கே ,கருப்பு ஆடுகளை தடுத்த ஆசிரியர் வாரிய தலைவருக்கு அனைத்து ஆசிரியர் தேர்வு எழுதி பணிநியமனதிர்காக காத்திருக்கும் அனைவரின் சார்பாக நன்றியை இதன்வழியாக தெரிவித்து கொள்கிறேன் .
ReplyDeleteMy cousin from chennai told me that paper 1 and paper 2 would be published at the same time. It may be on August 13 or 14.
DeleteChithu sir / mam....
DeleteThanx for ur info!!!!
idhellam unmaiya, ippadilam kooda nadakuma
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஇருதிபட்டியலில் கருப்பு ஆடுகள்
ReplyDeleteஇருக்க வாய்ப்பு irukumo ???
ReplyDeleteசென்னை, ஆக. 5–
அரசு நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 10,726 பட்டதாரி ஆசிரியர்கள் விரைவில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் அவர்களை நியமிக்க ஆசிரியர் தேர்வு வாரியம் முழு முயற்சி மேற்கொண்டு வருகிறது.
தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் ஜூலை 31–ந்தேதிக்குள் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இதுவரை ஆசிரியர் பணிக்கு தேர்வானவர்கள் பட்டியல் வெளியிடப்படவில்லை. தமிழகம் முழுவதும் தேர்வு முடிவுக்காக ஆசிரியர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.
இறுதி தேர்வுப்பட்டியல் இந்த வாரத்திற்குள் எப்படியும் வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலர் வசுந்தராதேவி தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:–
ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 10,726 பட்டதாரி ஆசிரியர் காலியிடங்களுடன் புதிதாக 508 காலி இடங்கள் சேர்க்கப்படுகிறது. காலி இடங்கள் அதிகரித்து உள்ள நிலையில் கல்வி அதிகாரிகள் ஒப்புதலுடன் இந்த பட்டியலில் மேலும் 508 பேரை தேர்வு செய்கிறோம். இந்த பட்டியல் ஓரிரு நாட்களில் வெளியாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
muthal konal muttrum konal trb resulte vittalum job podrathu kastam amkkale
ReplyDeletefinal listla 90 above eduthum job kedaikatha candidates ellam case poduvanga trb wiil be gonna die
ReplyDeletetrb sagumo illaiyo yenna mathiri unga kooda pirakatha sagotharikalum savom,,,ok va....
DeleteMr.Gautam..
ReplyDeletePoraattam panradula, case podradula, even suicide panradula kuda above90 and below90 ah sir???? Adu enna sir apdi oru differentiation and diversity???? Ipdiyae nenachukkitu irunga sir, velangidum!!!!
GAUTAM SIR ... NAAN 90 PATHIEA PESALA G.O... 82MARK PASS ,,, ONLY WEIDAGE......NAAN YARAIUM THAPPA PESAMADEN SIR.. NAAN EDTHA MARKAIUM WEIDAGAIUM , ENNODA KASDATHAIUM THAAN SONNEN ...... SORRY,........
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteplease take care
ReplyDeleteஅரசு பள்ளிகளில் கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் வேலை வாங்கி தருவதாக சேலத்தில் சிலர் விண்ணப்பம் வழங்கினர். இது உண்மை என நம்பிய மாணவ, மாணவிகள் பலர் விண்ணப்பங்களை வாங்கி இதனுடன் ரூ.10ஆயிரத்திற்கு உரிய டி.டியை இணைத்து கொடுத்தனர். இப்படி பல லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டது.
இந்த மோசடியை அறிந்த சேலம் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி செல்வக்குமார் போலீஸ் அதிகாரிகளிடம் புகார் செய்தார்.
இதையடுத்து இந்த வழக்கை சேலம் மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து திருச்சியை சேர்ந்த முருகானந்தம்(வயது 42), கோவையை சேர்ந்த பாலகுமரன் (வயது 45), சேலத்தை சேர்ந்த ராஜ்குமார்(வயது 30), சந்திரசேகர்(வயது 32) ஆகியோரை நேற்று கைது செய்தனர். பின்னர் இவர்கள் சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த மோசடியில் மேலும் பலர் ஈடுபட்டு இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து சென்னையை சேர்ந்த 2 பேரை போலீசார் பிடித்து விசாரித்து வருகிறார்கள்.
இந்த மோசடியை அறிந்த திரளான மாணவ, மாணவிகளும், பொதுமக்களும் தாங்கள் வழங்கிய டி.டி. தொகையை திரும்ப பெற்று தருமாறு சேலம் டவுன் போலீஸ் நிலையம் பின்புறம் உள்ள சேலம் மாநகர் மத்திய குற்றப்பிரிவுக்கு வந்து மனு கொடுத்து செல்கிறார்கள்.
இதன் மீதும் விசாரணை நடக்கிறது. இந்த மோசடியில் வேறு யார் யாருக்கு தொடர்பு உள்ளது என்றும் விசாரணை நடக்கிறது.
4224 postings for paper1
ReplyDeletednt feel guys
Paper 1 ku eppappa weitage & selected list poduvanga?
ReplyDeletekartharai nampiruka manusan pakiyavan
ReplyDeleteNampuren bro
DeleteEnd of this week the announcement come from the government about paper1 weightage list and the number of postings.
ReplyDeletevisuvasikiravan evano avan nichayam athai petrukolvan.
elam magimaium rajavagia yesu kristhuvukae. aamen.
This comment has been removed by a blog administrator.
DeleteThis comment has been removed by the author.
Deleteமத பிரச்சாரம் வேண்டாம் Alex.
ReplyDeleteDear friends,
ReplyDeleteToday I find one truth. TRB wants to give posts for all the TET passed candidates.But the vacancies are less..If we wait for one year, we will get more vaccancies.If we will wait for two more years, we would have got many more more more vacancies.So, TRB delays for the new vacancies.
So, please friends ,please wait.Don't blame and scold TRB.It is our well-wisher. We have been waiting....... we will be waiting .This is not a satirical comment.Nambungappa........
Chittu mam paper1 vacancy 4224 is it true? mam
DeleteSorry friend, I don't know. If I come to know,surely I will tell you.
DeleteChittu madam english major wt 60.63 (women) mbc chance iruka?
DeleteThis comment has been removed by the author.
DeleteVijaya kumar chennai sir today case details?
ReplyDeleteToday supreme court senior lawyer appeared. Final hearing coming 18.08.14.
DeleteThank you sir
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteNOT ONLY 90 ABOVE CANDITATES
ReplyDeletenalai namethe
inthe nalum namathe
thai vali vantha pillaigal ellam......!!!
o r vali nenral
nalai namethe
Final list vara 1year achu
ReplyDeleteApoinment poda 1year agum...
peru muchu vettu !!!
ReplyDeleteperu muchu vettu !!!
nenju vali ea vanthurum
ana..............
result mattum varathu........
enna kodumada ithu saravanan sir....
This comment has been removed by the author.
ReplyDeleteEnglish major mbc women wt 60.63 chance iruka?
ReplyDeleteThank you my friend Duraisamy for ur comment
ReplyDeletethevan nimitham ungalai ninthithal neengal santhosamai irungal endru vetham solkirathu
muthan muraiaga neengal aarampithu vaithulleergal
nichayamaga alaipu irunthal nan pasteraga ooliyam seivaen
aaginum en sitham alla thevanudaya sitham mathiramay nadakatum
once again thank u friend
ungal pavangalai thevan manipar
Alex Sir...
DeletePraise the lord sir... I welcome u to Padasalai, in the name of our ever living god!!!
History highest mark
ReplyDeleteChittu madam english major wt 60.63 (women) mbc chance iruka?
ReplyDeleteThis comment has been removed by the author.
DeleteSiva sir,
DeleteI am also an English major candidate. My weightage is 67.74(B.C) I am also in the same confussion if I will get the chance or not.Can anybody tell me?
Bc eng expected cutoff 67 + or - 1..ungaluku kedachidum sister..but mbc cutoff 66 + or - 1...ennodadhu mbc eng 63.86...enaku theriyala...anybody?
DeletePraise the lord brother/sister
ReplyDeletethank u for ur welcome
My small daughter asked me,"What is the abbreviation for TET?
ReplyDeleteTeachers Embarrassment Test.
Embarrassment means mental worry.
ReplyDelete🔘 MODI GOVERNMENT INTRODUCED ONLINE SERVICES 🔘
*Obtain:
1. Birth Certificate
http://www.india.gov.in/howdo/howdoi.php?service=1
2. Caste Certificate
http://www.india.gov.in/howdo/howdoi.php?service=4
3. Tribe Certificate
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=8
4. Domicile Certificate
http://www.india.gov.in/howdo/howdoi.php?service=5
5. Driving Licence
http://www.india.gov.in/howdo/howdoi.php?service=6
6. Marriage Certificate
http://www.india.gov.in/howdo/howdoi.php?service=3
7. Death Certificate
http://www.india.gov.in/howdo/howdoi.php?service=2
Apply for:
1. PAN Card
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=15
2. TAN Card
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=3
3. Ration Card
http://www.india.gov.in/howdo/howdoi.php?service=7
4. Passport
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=2
5. Inclusion of name in the Electoral Rolls
http://www.india.gov.in/howdo/howdoi.php?service=10
Register:
1. Land/Property
http://www.india.gov.in/howdo/howdoi.php?service=9
2. Vehicle
http://www.india.gov.in/howdo/howdoi.php?service=13
3. With State Employment Exchange
http://www.india.gov.in/howdo/howdoi.php?service=12
4. As Employer
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=17
5. Company
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=19
6. .IN Domain
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=18
7. GOV.IN Domain
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=25
Check/Track:
1. Waiting list status for Central Government Housing
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=9
2. Status of Stolen Vehicles
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=1
3. Land Records
http://www.india.gov.in/landrecords/index.php
4. Cause list of Indian Courts
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=7
5. Court Judgments (JUDIS )
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=24
6. Daily Court Orders/Case Status
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=21
7. Acts of Indian Parliament
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=13
8. Exam Results
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=16
9. Speed Post Status
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=10
10. Agricultural Market Prices Online
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=6
Book/File/Lodge:
1. Train Tickets Online
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=5
2. Air Tickets Online
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=4
3. Income Tax Returns
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=12
4. Complaint with Central Vigilance Commission (CVC)
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=14
Contribute to:
1. Prime Minister's Relief Fund
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=11
Others:
1. Send Letters Electronically
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=20
Global Navigation
1. Citizens
http://www.india.gov.in/citizen.php
2. Business (External website that opens in a new window)
http://business.gov.in/
3. Overseas
http://www.india.gov.in/overseas.php
4. Government
http://www.india.gov.in/govtphp
5. Know India
http://www.india.gov.in/knowindia.php
6. Sectors
http://www.india.gov.in/sector.php
7. Directories
http://www.india.gov.in/directories.php
8. Documents
http://www.india.gov.in/documents.php
9. Forms
http://www.india.gov.in/forms/forms.php
10. Acts
http://www.india.gov.in/govt/acts.php
11. Rules
http://www.india.gov.in/govt/rules.php
PLS FORWARD TO ALL GROUPS AND FRIENDS.
Keep ds msg handy...u may need it anytime
Nice info mam!!!
DeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteபுலி யா??
Deleteதமிழ் பெண்கள் முறத்தால அடிச்ச பயத்துல புலி வரலயோ.?
ReplyDelete