Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தேர்வான அனைவரும் கீழ்கண்டவற்றை தயாராக வைத்திருங்கள்!

         தேர்வான அனைவரும் உங்கள் சான்றிதழ்களின் இரண்டு நகல்கள், பாஸ்போட் சைஸ் போட்டோ மற்றும் ஹால் டிக்கெட் போன்றவற்றை தயாராக வைத்திருங்கள்.

        முதுகலை ஆசிரியர் தேர்வு மற்றும் ஆசிரியர் தகுதித்தேர்வு தேர்வு பெற்றவர்களின் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம், பள்ளி கல்வித்துறைக்கு அனுப்பியதும் கவுன்சலிங் தேதி அதிகாரபூர்வமாக வெளியிடப்படும்இந்த கவுன்சலிங் தேதி ஆசிரியர் தேர்வுவாரிய இணையதளத்தில் வெளியிடப்படாது 
        எனவே இன்று காலை முதல் மாலை அனைவரும் பார்க்க வேண்டியது ஜெயா டிவி, ஜெயா பிளஸ் மட்டுமேதேர்வான அனைவரும் உங்கள் சான்றிதழ்களின் இரண்டு நகல்கள், பாஸ்போட் சைஸ் போட்டோ மற்றும் ஹால் டிக்கெட் போன்றவற்றை தயாராக வைத்திருங்கள்இந்த மாத இறுதிக்குள் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அம்மா அவர்கள் தலைமையில் பணிநியமன ஆணை வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




7 Comments:

  1. Padasalai admin sir will they publish councelling details in any otherwebsite or not?

    ReplyDelete
  2. Dear Padasalai Admin,

    Any news about paper 1 sir, 4000 vacancy is true or not? Pls reply me Sir

    ReplyDelete
  3. Sir my weight age mark 72.37 sc. Posting kdaikuma intha time

    ReplyDelete
  4. Attestation vanganuma sir?

    ReplyDelete
  5. dear sir naan ennoda hall ticket miss panniten... so counselling nadakum pothu ithanala yethum problem varuma frnds, ithanala enna reject panniduvangala sir... pls reply

    ReplyDelete
  6. Shankar naga not to worry.TRB websitela poi thirumba download panikonga.

    ReplyDelete
  7. Respected sir,
    I am working in junior Asst in Govt school (just 6 month only) .
    Now I am selected paper 2.
    What will I prepare myself?
    My 10th Original mark sheet sent with for my service record regularization.
    What can I do ? any problem for my Counseling?

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive