Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

டி.இ.டி., வெயிட்டேஜ் மதிப்பெண்; சீனியர் ஆசிரியர்கள் புலம்பல்

      தேனி : ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.இ.டி.,) நடத்திய பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கபடும் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையால் சீனியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

          பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான "வெயிட்டேஜ்' மதிப்பெண் ஏற்கனவே வெளியாகியுள்ளது. இறுதித் தேர்வு பட்டியல் வெளியிட தயார் நிலையில் உள்ளனர். இந்நிலையில் நேற்று முன் தினம் இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான "வெயிட்டேஜ்' மதிப்பெண் நேற்று வெளியிடப்பட்டது.

         இதற்கு முன் நடந்த டி.இ.டி.,தேர்வில் காலி பணியிடங்கள் அதிகமாக இருந்தது. தேர்ச்சி பெற்றவர்கள் குறைவாக இருந்தனர். இதனால் தகுதி மதிப்பெண் பெற்ற அனைவருக்கும் ஆசிரியர் வேலை கிடைத்தது. தற்போது தேர்ச்சி பெற்றோர் அதிகமாக உள்ளனர். இது போன்ற காரணங்களுக்காக "வெயிட்டேஜ்' மதிப்பெண் கொண்டுவரப்பட்டு நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது.

            இந்த முறையில்,டி.இ.டி.,தேர்வில் பெற்ற மதிப்பெண், பிளஸ் 2, டிகிரி, பி.எட்., ஆகிய கல்வித் தகுதிகளில் பெற்ற மதிப்பெண்களுக்கு, டி.ஆர்.பி.,வகுத்த விதிமுறைப் படி, மதிப்பெண் வழங்கி மொத்தமாக சேர்த்து வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் ஆசிரியர் வேலை வழங்கப்படும். இந்த முறையால், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் பிளஸ் 2, டிகிரி, உள்ளிட்ட படிப்புகளை முடித்த சீனியர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். காரணம், கடந்த காலங்களில், பிளஸ் 2 தேர்வில் ஆயிரம் மதிப்பெண் எடுப்பதே அரிதாக இருக்கும். 800 மதிப்பெண் பெற்றவர்கள் கூட பி.எட்., இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்துள்ளனர்.

ஆனால் கடந்த சில ஆண்டுகளில் பிளஸ் 2, டிகிரி முடித்தவர்கள்,தேர்வு முறையில் ஏற்பட்ட மாற்றத்தால் தற்போது அதிக மதிபெண் பெற்றுள்ளனர். டி.இ.டி.,.தேர்வு எழுத வேலைவாய்ப்பு பதிவு முக்கியம். ஆனால், "வெயிட்டேஜ்' மதிப்பெண்ணில், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்புக்கு மதிப்பெண் வழங்கப்படுவதில்லை. இது போன்ற காரணங்களால், கடந்த சில ஆண்டுகளில் பிளஸ் 2, இடைநிலை ஆசிரியர் பயிற்சி மற்றும் பி.எட்., முடித்து டி.இ.டி.,தேர்ச்சி பெற்றவர்களுக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் முறையில் வேலைவாய்ப்பிற்கு அதிக வாய்ப்பு உள்ளது. ஆனால், பத்து ஆண்டுகளுக்கு முன் முடித்தவர்கள், டி.இ.டி.,தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றாலும், வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிடும் போது பின்னுக்கு தள்ளப்படுகின்றனர். இதனால், சீனியர்களுக்கு வாய்ப்பு குறைவும் நிலை ஏற்பட்டுள்ளதால், அவர்கள் புலம்பி வருகின்றனர்.




30 Comments:

  1. Yes correct no one is there to support us .we won't get job at any cost better change your career.

    ReplyDelete
    Replies
    1. TET pass seithavargalai employment seniorityil velai valanga courtai naduvom by seniors

      Delete
    2. ABOVE 90 TET ஆசிரியர்களுக்கு சில நம்பிக்கையான வரிகள் .......

      இதுவரை நடந்தது
      Answer key - Revised Answer key
      Cv list - Revised Cv list

      இதுவும் நடக்கும்
      Selection list - Revised Selection list

      * தற்காலிக BT TEACHERS பட்டியல் வெளியிட்டபின் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் சென்னை மற்றும் மதுரை உயர் நீதி மன்றங்களில் சுமார் 100 க்கும் மேற்பட்ட நண்பர்கள் GO 71 மற்றும் 5% மதிப்பெண் தளர்வுக்கான வழக்குகளில், தனி நபராகவும்,குழுவாகவும் தங்கள் பெயர்களை இணைத்துள்ளனர்.

      தமிழகம் முழுவதும் சுமார் 500 -1000 ஆசிரியர்கள் வழக்கில் இணைய உள்ளனர் என்பது வழக்கை மேலும் வலுபடுத்தும் சூழலை உருவாக்கியுள்ளது .

      வழக்கறிஞர்களுடன் கலந்து பேசியதில் 5% தளர்வால் அதாவது முதலில் ஒரு GO வெளியிட்டு தேர்ச்சி மதிப்பெண் 90 என கூறி சான்றிதழ் சரிபார்த்தபின் இறுதி பாட்டியல் வெளியிடும் சுழலில் ,2 nd GO வெளியிட்டு 5% தளர்வு வழங்கினால் அதனால் முதல் GO வில் தேர்ச்சி பெற்றவர்கள் பாதிப்படைந்தால் 1 st GO வில் உள்ளவர்களுக்கு வேலை வழங்கிவிட்டு பின்தான் தளர்வில் வந்தவர்க்கு பணி வழங்க வேண்டும் என்ற உயர் நீதிமன்ற தீர்ப்புகள் பல உள்ளன.என தெரிவித்தனர் .
      உதாரண வழக்கு ; ONE YEAR BEFORE COMPUTER TEACHERS CASE IN CHENNAI HIGH COURT AND SOME OTHER STATE JUDGEMENTS,SUPREME COURT JUDGEMENTS.

      சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர .....
      * TET வழக்குகளை ஏற்கனவே நடத்திவரும் சில முக்கிய வழக்கறிஞர்களை அணுகவும்

      * வழக்கறிஞர் திருமதி.தாட்சாயினி
      சேம்பர் எண் : 222
      *வழக்கறிஞர் திரு .சங்கரன்
      சேம்பர் எண்: 354
      * வழக்கறிஞர் திரு.ராஜசேகர்
      * வழக்கறிஞர் திரு .நமோ.நாராயணன்

      மதுரை உயர் நீதிமன்றத்தில் குழு வழக்கு தொடர .....
      நண்பர்கள் திரு .ராமசுப்ரமணி -9442450330
      திரு. கருப்பையா 9942342608.

      Delete
    3. தகுதித்தேர்வு மதிப்பெண் + வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பின்படி 50 சதவீதம் , வெய்டேஜ் முறையில் 50 சதவீதம் என்ற முறையில் ஆசிரியர் பணி வழங்கவேண்டும்.இந்த முறை அனைத்து தேர்வர்களுக்கும் பொதுவானதாகும்.யாரையும் பாதிக்காத முறையாகும்...

      Delete
  2. TET Pass + Employment seniority = correct method

    ReplyDelete
    Replies
    1. yes. weightage method leads to many problem. number of cases are being filed in the courts. there are news that after publishing the tentative B.T selection thousands of TET passed candidates over 90 marks suffered and they are approaching court. some teacher aspirants who got pass with the help of 5% relaxation G.O. are going to get Teacher Job. this makes the problem complicated.to solve this problem govt should follow TET pass + Employment seniority.

      Delete
    2. M.sivakumar sir,this is ture.

      Delete
  3. Yes , pls..so many candidates suffered the scientific method.. So all are assembled in 10'o clock in TRB OFF monday..

    ReplyDelete
  4. ithapathi trb think pandrathe illaya? avangalum seniorsthane? avangaluku promotion kodukkumpothu new candidateskku kodutha ethuppangala?

    ReplyDelete
  5. Yes , pls..so many candidates suffered the scientific method.. So all are assembled in 10'o clock in TRB OFF monday..

    ReplyDelete
  6. Dear friends.... We got permission from chennai commisioner for giving petition to trb office or CM office related to the selection list of tet and mention that for giving preference to above 90 .we will assemble monday morning 9 am at valluvar kottam in chennai without fail my dear friends because this is our life. Contact no: 1)Mr.CHINNU-9942320011 2)Mrs.SUDHA-8883095696

    ReplyDelete
  7. TET pass & employment seniority ethuve sariyaga erukkum by seniors

    ReplyDelete
    Replies
    1. Appa youngesterslam veetuku anupitu seniorsku matum schoola admission koduka solli poratam nadathuvom...thiramaiku matum than velai...seniorsku velai illainu trb sollave illai...unga porattatha 2012 la start pannakooda paava ila ..but ippa panradhu ena niyayam... i also finished my schooling and clg 10 before but selected because of only tet high score...

      Delete
    2. Appa youngesterslam veetuku anupitu seniorsku matum schoola admission koduka solli poratam nadathuvom...thiramaiku matum than velai...seniorsku velai illainu trb sollave illai...unga porattatha 2012 la start pannakooda paava ila ..but ippa panradhu ena niyayam... i also finished my schooling and clg 10 before but selected because of only tet high score...

      Delete
  8. TET pass seithavargalai employment seniorityil velai valanga vendumendru erkkanave palar courtai nadiyirukkirargal , avargaludan namum enaivom by seniors

    ReplyDelete
  9. TET pass seithavargalai employment seniority adippadayil velai valangavendumentru TRB mun poraduvom monday(18.08.2014) 10 , 0 clock.

    ReplyDelete
  10. Neenga sollratha paarththa seniors mattumthan vellaikkuppoganumnu solra maari irukku. List-a marubadiyum thiruppipparunga 10,12 years-kku munnala mudiththavangalum niraiyave select aagirukkanga. neenga case podunga, aduththu list-la irukkavanga case podattum, ithu thodarume thavira, solution kidaikkathu.

    ReplyDelete
  11. "சுதந்திரம்"
    மனிதமனங்களில் மண்டிக்கிடக்கும்
    பிரிவினைகளை முறித்து,
    சிலநொடியேனும்
    'இந்தியன்'
    ‍- என்ற ஒற்றைக்கூரையில்
    உணர்வுகளை ஒன்று படுத்தும்
    உன்னத உறவு.....

    ஜெய்ஹிந்த்

    ReplyDelete
  12. திரு.இராஜலிங்கம் சகோதரரே,மீண்டும் பதிவு செய்யப்பட்டுள்ள COURT CASES
    பற்றி தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவில்லையே? தயவு செய்து தங்க‌ளுக்குத் தெரிந்த விசயங்களைப் பகிர்ந்து கொள்ளவும்.

    ReplyDelete
  13. Second list eppa varum i am botany bc wt 59.5 dob 31/03/1967 kidaichuruma pl reply sir

    ReplyDelete
  14. 150 ku 90 mathippen kuda edukka mudiyathavarkal than thaguthiyana aasiriyarkala aasiriyar thervu variyame ethu enna niyayam.

    ReplyDelete
  15. Correct sir.... 90 ku mela vanguna nama nadu road la nikirom... just 82 vangitu job vanguranga... so mudinthavarai poraduvom

    ReplyDelete
  16. Intha adakkumurai aatsiyil intha kodumaiyai thatti ketka yaar irukkiraargal, weitage system is totally idiotic one, even after 2008-2009 ku aparam padicha avarge candidate kuda eppavume job poga mudiyathu intha weitage system follow panna,TET common syllabus common exam for all candidate athala edukra mark than first pakanum, senior or junior people yaara irunthalum TET pass panni than aaganum as per central govt order so TET pass pannavangalukku, TET mark basis or seniority basis or else TET pass pannavagalukku UG TRB vachu job podunga ithuthan migavum sari, weitage system totally muttal thanam mattrum yerka mudiyatha ondru

    ReplyDelete
    Replies
    1. தகுதித்தேர்வு மதிப்பெண் + வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பின்படி 50 சதவீதம் , வெய்டேஜ் முறையில் 50 சதவீதம் என்ற முறையில் ஆசிரியர் பணி வழங்கவேண்டும்.இந்த முறை அனைத்து தேர்வர்களுக்கும் பொதுவானதாகும்.யாரையும் பாதிக்காத முறையாகும்...

      Delete
  17. kulappame unakku maru peyarthan aasiriyar thervu variyama?1:30 mani nerathai athikarikka mudiyathu enbathu,maru thervukku 3:00 mani neram enbathu.vidaiye illatha kelvi ketbathu,A/B/C/D ena entha answer eluthinalum sari enbathu.2012-seniority,2013-weightage.Mathippen salugai illai enbathu,maru nale 5% mathippen salugai enbathu.Thaguthiyana aasriyarkalai thervu seiya aasiriyar thervu variyathirku thaguthi illai enbathiye ithu kattukirathu.

    ReplyDelete
  18. +2 padikkum pothu enakku theriyathu nan aasiriyar velaikku padippen endru, +2 padikkum pothu enakku theriyathu 2010 RTI Act varum endru, +2 padikkum pothu enakku theriyathu thaguthi thervu varum endru +2padikkum pothu enakku theriyathu intha mark weightage ill serum endru, aasiriyar thervu variyame ithu unkalukku theriyuma?

    ReplyDelete
  19. 150 kku 101 mark - selection list ill idam illai. 150 kku 82 mark - selection list ill idam undu. valga thamilaga arasin kolgai mudivu.(ethanai kalamthan ematruvar intha natile)

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive