Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான வழக்குகள், பணி நியமனத்திற்கு தடையேதும் இல்லை; உயர்நீதிமன்றம்

       ஆசிரியர்தகுதித்தேர்வு தொடர்பான வழக்குகள் இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.ஏற்கனவே இறுதிப்பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில் மேலும் தொடரப்பட்ட புதிய அனைத்து வழக்குகளையும் ஒரே வழக்காக கருதி செப்டம்பர் மாதம் முதல் வாரத்திற்கு தேதி குறிப்பிடாமல் நீதிபதி ஒத்திவைத்தார்.
 
     மேலும் பணி நியமனத்திற்கு தடையேதும் இல்லை.பணிநியமனம் அனைத்தும் வழக்கின் தீர்ப்புக்கு உட்பட்டது.




19 Comments:

  1. சென்னை போராட்டக்களத்தில் 200 ஆசிரியர்கள் உள்ளனர்..நாளை வழக்கம் போல் காலை 10மனிக்கு சென்னை போயஸ்கார்டன் மற்றும் டி.ஆர்.பி அலுவலகம் முற்றுகை அனைவரும் வாரீர்

    ReplyDelete
    Replies
    1. Mr. Rajalingam Brother, Plz clarify, i cant't understand this,
      பணி நியமனத்திற்கு தடையேதும் இல்லை.பணிநியமனம் அனைத்தும் வழக்கின் தீர்ப்புக்கு உட்பட்டது.
      appaarpattathu -nu thane irukkanum, utpattathu-nu irukku?

      Delete
    2. ஆசிரியர்கள் நியமனத்தில் 5சதவீத மதிப்பெண் விவகாரம்: ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு நோட்டீஸ் - ஆசிரியர்கள் நியமனத்தில் 5சதவீத மதிப்பெண் விவகாரம்: ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு நோட்டீஸ்
      http://newshunt.com/share/31476197
      Source:Dinamani

      Delete
    3. Admin sir, indha theerpu patri satru virivaaga article publish pannunga sir

      Delete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. Dear chennai friends who are all in above 90 in tet
    and d.ted friends please come and joined together at anna samadhi without fail because this is our last chance to get our government post.above 500 members came from various states but what about you?

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. மேலும் பணி நியமனத்திற்கு தடையேதும் இல்லை.பணிநியமனம் அனைத்தும் வழக்கின் தீர்ப்புக்கு உட்பட்டது.
    I can't understand this statement.Ippa posting poduvaangala? Illa Judgementkku appuram poduvangala?

    ReplyDelete
    Replies
    1. Same doubt sister....admin sir please clarify

      Delete
    2. புாியலயா ? அப்டியே பணி நியமனம் செய்தாலும் கோா்ட் தீா்ப்பு வந்ததும் வேலைய விட்டு தூக்கிருவாங்க. சாியா?

      Delete
  7. Yen kalviseithi open aagavilai?

    ReplyDelete
    Replies
    1. டிஇடி பிரச்சனையில் கல்வித்துறையே வாயை திறக்க பயப்படுது பாவம் கல்வி செய்தி ஒரு வெப்சைட்தானே எப்டி ஓபன் ஆகும்?

      Delete
  8. Replies
    1. கோவிந்தா கோவிந்தா.

      Delete
  9. Government should give job to all TET passed candidates in 2013(75000)according to their waitage marks. After this only newly going to pass candidates in 2014 should get job. This is only going to be the judgement of court because of this strike. All the Best.............

    ReplyDelete
  10. Dear candidate adviced previous years contacted the TRB (eco ,com, phy) when will those all relased the final result? so chennai near PG candidates contact the TRB

    ReplyDelete
  11. uropadum tet posting ellarum vegama posting poiralam

    ReplyDelete
  12. Ithuyum kadanthu pogum

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive