மதுரை, சொக்கிகுளத்தை சேர்ந்த ஜெயகிருஷ்ணா, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:
ஆசிரியர் தேர்வில் தமிழக அரசு வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை அறிவித்தது. இதை மாற்றியமைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. என்சிடிஇ மற்றும் டிஆர்பி.யில் 5 சதவீத சலுகை மதிப்பெண் வழங்கக்கூடாது என உத்தரவிட வேண்டும். கடந்தாண்டு ஆக. 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் நடந்த டிஇடி தேர்வு முடிவிற்கான பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.
இதன்படி நடைபெற உள்ள நியமனதிற்கு தடை விதிக்க வேண்டும். வேலைவாய்ப்பக பதிவு
மூப்பு, வெயிட்டேஜ் மதிப்பெண், ஆசிரியர் பணி அனுபவம் அடிப்படையில்
ஆசிரியர் நியமனம் செய்ய வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. மனுவை நீதிபதி கே.கே.சசிதரன் விசாரித்தார். மனு குறித்து மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை மற்றும் பள்ளிகல்வித்துறை செயலர், டிஆர்பி செயலர் மற்றும் தலைவர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் இறுதி தீர்ப்பை பொறுத்து முடிவுகள் அமையும் என உத்தரவிட்டுள்ளார்
===============================
ReplyDeleteDON'T WORRY 5% RELAX FRIENDS !!!
===============================
CTET ELIGIBILITY : HAVE A LOOK !!!
Relaxation up to 5% in the qualifying marks in the minimum Educational Qualification for eligibility shall be allowed to the candidates belonging to reserved categories, such as SC/ST/OBC/Differently abled.
i want ur mail id sir .pls reply...
DeleteEbola reached Karnataka unfortunately!!
DeleteInfected poor Sreejith-M.Tech, NIT suratkal, expired today.
Please take precautions against this Virus and spread the awareness!!
Friends plz eat tulsi leaves to safeguard yourself from this virus ebola becz this virus directly effects the human immune system. Tulsi leaves are good for the human immune system so this is a precaution to save u from the ebola virus...
Ebola virus Spreaded in mumbai toooo
Use hot water and salt to take your bath in the morning, do the same when you want to drink water(hot and salt) . ...
It is said to be a traditional vaccine for Ebola.
Please don't keep this information to yourself send to all your contacts including your enemies .
God bless you as you share this.
வாழ்வில் நிம்மதி இல்லாமல் இருப்பது எப்படி என தெரிந்து கொள்ள ஆசைப்பட்டால் தகுதி தேர்வு எழுதங்கள்.pre k .g -12 ம் வகுப்பு வரை இலவசமாக கற்று தருகிறார்கள்.. நிம்மதி அற்ற வாழ்வில் நீங்கள் முதல் வகுப்பில் தேர்வாகலாம்
ReplyDeleteமாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா ஏன் இப்பிரச்சனையில் மாவுனம் காக்கின்றார்
ReplyDeleteஊடல் ஊனம்முற்றோரே போரடி சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு நடக்க வழிவகை செய்தார்கள் நாம் இப்போது போரடவிட்டால்
உண்மையில் நாம்தான் ஊனம்முற்றோர்
ஆசிரியர் தகுதித்தேர்வில் 90 க்கும் அதிக மதிப்பெண் எடுத்தும்
தமிழக கல்வித்துறை & TRB யால் கொண்டுவரப்பட்ட நியாயம்மற்ற Weightage மற்றும் 5%
மதிப்பெண் தளர்வு முறையால் எங்களை போன்ற மூத்த ஆசிரியர்களின் வேலையும் தன்மானத்தையும் பறித்துவிட்டனர்.
இப்போது இப்பிரச்சனைக்காக போரடும் எங்களையும் எங்களுடன போரடிய பெண் ஆசிரியைகளையும் கைது செய்து எங்களிடம் கடைசியாக மிஞ்சி இ௫க்கும் உயிரையும் பறிக்க பார்க்கின்றனர்...
தமிழக கல்வித்துறை & TRB யால் கொண்டுவரப்பட்ட நியாயம்மற்ற Weightage முறையால் 90 க்கும் அதிக மதிப்பெண் எடுத்தும பணிஇழந்து நாங்கள் அவமானப்பட்டு இனி வாழ்வதைவிட போரடி சாவதே மேல். எடுத்துக்கொள்ளுங்கள் எங்கள் உயிர்களை...
நண்பர்களே
சில௫க்கு சில விஷயாங்கள் எளிதாக கிடைக்கின்றன ஆனால் நமக்கோ போரடித்தான் பெறவேண்டும் என்றால் போரடித்தான் பார்ப்போமே...
பாதிக்கப்பட்ட நண்பர்களே ஒன்று கூடுங்கள்
ஒன்று கூட்டுங்கள்
நாமக்காக போரடும் நண்பர்களுக்கு தோள் கொடுங்கள்.
சென்னைக்கு வா௫ங்கள்
Weightage மற்றும் 5% மதிப்பெண் தளர்வால் பணியிழந்து விட்டுக்குள் முடங்கி இ௫ந்ததும் போதும் போரடி வெல்லாலம்
வா௫ங்கள் சென்னைக்கு
நம்மை போன்று பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் காத்தி௫க்கிறார்கள் உங்களுடன் சேர்ந்து போரட
இவ் போட்டம் இப்போது பணி கிடைக்காத ஆசிரியர்கள் மன்டும்மின்றி இம்முறை TET ல் 82
க்கு கிழ் எடுத்துள்ள முத்த ஆசிரியர்ளும் இதில் கலந்துகொள்ளுங்கல் ஏன்னென்றால் Weightage முறையால் அடுத்த டெட் டில் நீங்கள் 90 மேல் அதிக மதிப்பெண் எடுத்தாலும் பணி கிடைக்க போவதில்லை
மேலும் Paper 1 ல் Weightage முறை மற்றும் 5% தளர்வால் பாதிக்கப்படபோகும் ஆசிரியர்களும் இதில் பெ௫ம் திராளாக கலந்து கொள்ள வேண்டும்.
Paper 2 இறுதி பட்டியலை Paper 1 இறுதி பட்டியலூடன் இனைத்து வெளியிடாமல் முன்கூட்டியே திட்டம்மிட்டு TRB நம்முடைய ஒற்றுமையை பிரித்தாளப்பார்க்கின்றது.
இவ் போரட்ட செய்தியை முடிந்த அளவில் உங்களுக்கு தெரிந்த அனைவரிடமுமம் நேராடியாகவோ
Msg மூலமாகவோ
Facebook Status Sharing
Twitter
What's app மூலாமாகயோ பகி௫ங்கள்.
பல மாதங்கள் இத்தேர்வுக்காக கனவுகளுடன் படித்தோம்.
தேர்வில் வெற்றி(above 90) பெற்றும் அரசின் தவறாக கொள்கை மற்றும் முடிவுகளால் நாம் செல்லா காசோணோம்.
நாம் வாழ்நாளில் ஒ௫நாளை இவ் போரட்டத்திற்கு ஒதுக்குவோம். நம் உழைப்பை மற்றும் வெற்றியை இந்த உலகிற்கு உணர்த்துவோம்.
சென்னையில்
சந்திப்போம் வா௫ங்கள்
ஒரு முக்கிய அறிவிப்பு :
ReplyDeleteதமிழகத்தில் இனி 50 வயது ஆகும் வரை டெட் எக்சாமுக்கு படித்து கொன்டிருக்கவும், அது வரை கோர்ட், கேஸ் பென்டிங்கில் உள்ளது.50 வயது முடிந்தவுடன் மிக விரைவில் நீங்கள் பனி நியமனம் செய்யப்படுவீர்கள்
Pls arrange to meet all tet exam attended candidates.It will help to our future.
ReplyDelete5% relaxation for election.If any possible to implement for next exam.no chance
Anbarasan sir, please add your phone number with your message or contact me. so only we can gather as a mass in Chennai. I too scored 97 marks in TET but no use. All friends (victims of TET) add your phone number with your comment. My phone number is 9962414199, from Pattukkottai.
ReplyDeleteTNTET : பட்டதாரி ஆசிரியர் பேச்சுவார்த்தை தோல்வி
ReplyDelete