தமிழகம் முழுவதும் 300 "அம்மா' அமுதம் பல்பொருள் அங்காடிகள்தொடங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா தமிழகத்தில்
கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் 114 பல்பொருள் அங்காடிகள்,நுகர்பொருள் வாணிபக்
கழகம் சார்பில் 23 அமுதம் அங்காடிகள் என 137அங்காடிகள் செயல்பட்டு
வருகின்றன. இந்த நிலையில், ரூ.37.17கோடி செலவில் 300 "அம்மா' அமுதம்
பல்பொருள் அங்காடிகள் தமிழகம் முழுவதும் தொடங்கப்படும் என்று அறிவித்தார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...