ஆசிரியர் தகுதித் தேர்வில் தற்போது கடைபிடிக்கப்படும்
வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டு கடந்த 5
நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வரும் பட்டதாரிகளில் 2 பெண் பட்டதாரிகள்
நேற்று மயங்கி விழுந்தனர்.
நேற்று காலை நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகத்தில்
உண்ணாவிரதம் இருந்தனர். அப்போது நெல்லையை சேர்ந்த அருணா, பெரம்பலூரை
சேர்ந்த முத்துக்கண்ணு ஆகிய பெண் பட்டதாரிகள் மயங்கி விழுந்தனர். உடனடியாக
அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
No one person polition see this.there are valuable persons.
ReplyDeleteDerar teachers dont worry god is grate and he is suppoting you.
This comment has been removed by a blog administrator.
DeletePoradum pattathrigalai parattukirom by pattatharigal
DeleteThis comment has been removed by the author.
Deleteதகுதித் தேர்வில் மதிப்பெண் எடுப்பது அவரவர்களின் தனிப்பட்ட திறமை. ஆனால் பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஒரு மாணவர் மதிப்பெண் பெறுவது கற்றல் கற்பித்தல் சூழலைப் பொருத்தது. எனவே வெயிட்டேஜ் முறை நிநியமனம் முற்றிலும் நிநியாயம் அற்றது.
Deleteஒரு அரசியல்வாதிகூட இந்த போராட்டத்திற்கு கருத்து சொல்லவில்லை. தேர்தல் வரும்போதுதான் இனி அவர்களை பார்க்கலாம்.
ReplyDeleteMr.kayal kannan avarkale, 100 mark eduthavarkalukku velai kodukkamal 82 mark eduthavarkalukku velai koduthal eppadi tamilnadu kalviyil muthal nilayai adaiyum enpathai thayavu seithu vilakkavum.(ungal pathilai avaludan ethir parkkiren)
DeleteGood news varum
ReplyDeleteசமூகநீதிக்கு எதிராக போராடுவதால் எந்த ஒரு அரசியல் கட்சியும் இப்போராட்டத்தை ஆதரிக்க முன் வராது.அப்படி எந்த கட்சியாவது முன் வந்தால் தனது முகவரியை தமிழ்நாட்டில் இழக்க நேரிடும்.5 சதவிகித தளர்வு சமூகத்தில் சம நிலையை உருவாக்க தான்.போராட்டத்தை தூண்டுபவர்கள் சமூகவிரோத சக்திகளாக தான் இருக்க கூடும்
ReplyDeleteWaitage muraiyai raththu sriyavendum etharkkagathan Poradugirargal , suyanalathudan pesathet.
Delete99 mark edutha 53 vayathana sagotharikku velai illai,but 82 mark edutha 24 vayathana sagotharikku velai kidaithullathu.Ithil enge irukkirathu samuga neethi? Mr.karthee suryavirkku ithuthan samuga neethi polum.
Deletesamooga neethiyai yarum ethirkka villain...evarkkalukku erpatta. aneethi kaga poradugirargl....kadavul ungalukku. nallathe. seivar...
ReplyDeleteNanbagale,
ReplyDeletePotti irukalam
Poramai irukakudadhu
Sandai irukalam
Sacharavu irukakudadhu
Niyaymatra poratam irukalam
Nichayam vetri irukadhu
Pani niyamanam irukalam
Pani niyamana thadai irukadhu
Adutha Tet irukalam
Orupodhum seniority irukadhu
Arasiyalil maatram irukalam
Trb kolgaiyil maatram irukadhu
Sept 5 naangal govt teachrakalam
Poramai poratathirku vetri irukadhu
Silaber manam punpatirukalam
Engal karuthil matramirukadhu
Nanri !
Matram onedra nelaiyanathu . Endru neengal kelvi pattathu illaya!
DeleteTRB kolgaiyil maatram irukkathu endra varikalai padikkum poluthu unmaiyil sripputhan varikirathu.1.30 mani nerathai 3.00 mani neramaga matriyathu,seniorityilirunthu weightagekku mariyathu 90mark enpathai 82 mark en matriyathu(adutha tet kku 35 mark eduthale pass endru koorinalum aacharyamillai) en adikkadi thanathu kolgaiyai TRB matriyathu sogotharikku theriyathu polum.
Deleteநித்யஸ்ரீ அவர்களே
Deleteஆங்கிலத்தில் எழுதிய தமிழ் கவிதை நன்றாக உள்ளது. ஆனால் அதன் கருத்துக்களில் ஒரு துளி கூட நீதி நியாயம் இல்லாமல் போனது ஏன்?
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteLATEST NEWS :
ReplyDelete1). 1, 50,000 RUPEES WAS COLLECTED
BY PORATTUM TEAM.
2). THEY PLAN TO SEEK "STAY ORDER"
IN THE SUPREME COURT.
NOTE THIS !!
*************
MANY TET CASES ARE PENDING IN
MADRAS HIGH COURT. SO, THE
PETITION WILL BE FORWARDED TO
CHENNAI HIGH COURT !!!
Your assumption may be wrong. Weightage system is not fit for recruitment. Hence supreme court may consider the demands of the candidates those who are objecting Weightage system.
Deleteசகோதர சகோதரிகளே, மாலை வணக்கம், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் புரட்சி தலைவி அம்மா அவர்கள் அமைதி வளம் வளர்ச்சி என்ற கொள்கையோடு மூண்றாவது முறையாகபொறுப்பேற்று இந்தியாவிலே கல்வியில் முதல் நிலை வர வேண்டும் என்று சிறப்பான ஆட்சியில் GO 71 னை நீக்க மிகவும் கடினம் அதுவும் போரட்டம் ஆர்ப்பாட்டம் மூலம் சத்தியமா சத்தியமா சத்தியமா சத்தியமா சத்தியமா சத்தியமா சத்தியமா சாதிக்க முடியாது எது நடக்குமோ அதை செய்யலாம் .நடக்கவேண்டியதை ( எது முடியுமோ அதை செய்யுஙகள்) செய்யுங்கள்.
ReplyDeleteMedia should focus this matter and political parties should support too
ReplyDelete.Rajalingam PuliangudiAugust 23, 2014 at 12:31 PM
ReplyDeleteItharkellam payapada maatten nichayam velvom stay order vanguvoom....
Payapadatheenga....
##########################
"Paniniyamana aanaiku thadai"
Endra keta yenathudan 12000berudaiya edhirpai uruvaki nanbargalukul privinaiyai undupanum nayavanjagarai nambi yemaradheergal,
Edharkum bayapadadha thunichal mikavare ungal tet number tharungal, poradum nanbargale
Neengal ilakapovadhu
1 ,udal aarokiyam
2.pana virayam
3.adutha tetirku thayar paduthikola thevaiyana kala virayam
4,satavirodha seyal
Nanbargale vilithukolungal
Padasalai kalviyalargaluku matume
Kalagam vilaivipavargalukala
This comment has been removed by a blog administrator.
ReplyDeletestupid porattam niyamanathu relaxation la pass panni ponavanga porattam pathi pesara thaguthi illa, ungalukku velai kedaicha nallathu nalla irunga, engalukkum velai kudunganu poradravangala korai sollathenga
ReplyDeleteTHARMATHIN VAALVUTHANAI SOODHU KAVVUM MARUPADIYUM DHARMAM ORU NAAL VELLUM
Just think ini varum TET thervuku salugaini arivippu vittiruntha enna panni irupeenga ellam avan avan moodinu avan avan velaya pathu irupeenga, relaxation illanalum govt la 10000- 12000 teacher pottirupanga apa avangalukkun ellam thaguthi illaya talent illaya?
velai kidaithalaum kidikavillai endralum ethanaiyo aasiriyargal thaguthiyaanavargal than athai yaaralum marukka mudiyathu, soolnilathan oruvani vaalvai theermaanikkirathu, saga aasiriyarku thunbam endral avargalukku uthavi seiyavillai endralum avargalai yealanam pesatheergal
ReplyDeleteCollege assistant professor select seyum Trb experience Ku mark podum podu why. not give marks in tet. .pg selecet seyum Trb seniyariteku mark podum Trb why not give marks in tet.pg select seyum Trb seniyarityku mark podum podu why not give in tet
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThervu pattiyalil peyar idam petrulla ethanaiyo aasiriyargalin manasatsikku theriyum intha weitage murai thavaru endru, aanal velai kidaithu vittathu endra ore kaaranathirkaga niyayathin pakkam nirkaamal othungi nirkkindranar.
ReplyDeleteunmaiyai sonnal pattiyal veliyaavatharkku mun weitage murai thavaru endru case pottu pinbu thervu pattiyalil peyar vanthathum case-i thirumba perum aasiriyargale suyanalamaanavargal samooga virothigal
meendum trb moolam test, tet pass anavangam mattum eluthavendum
ReplyDeleteஇட ஒதுக்கீடு பிரிவினருக்கு மதிப்பெண் தளர்வு என்பது மிகச்சரியான முடிவு. அதே சமயம் நடந்து முடிந்த தேர்வில் உடனடியாக இம்முறை அமல்படுத்தும்போது, இதனால் பாதிக்கப்படுபவர்களுக்கும் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும். போராட்டம் நடத்துவதன் அடிப்படையும் இதுதான்!
ReplyDelete