ஏற்கனவே நடந்த தகுதித் தேர்வுகளில் இருந்து, மதிப்பெண்
அடிப்படையில்,இடைநிலை ஆசிரியர்கள் 2 ஆயிரத்து 408 பேர் தேர்வு செய்யப்பட
உள்ளனர்.
எந்தெந்த பிரிவில், எத்தனை பணியிடம் நிரப்பப்பட உள்ளது என்ற அறிவிப்பு,
அந்த இடங் களை நிரப்புவது குறித்தும்ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று
இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, வரும், 28ம் தேதிக்குள், 2
ஆயிரத்து 408 பேரின், தேர்வு பட்டியல், trb.tn.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கள்ளர் பள்ளிகள் 64 இடைநிலை ஆசிரியர்கள் பணியிடம் நிரப்பப்படும்
கள்ளர் பள்ளிகள் 64 இடைநிலை ஆசிரியர்கள் பணியிடம் நிரப்பப்படும்.
கள்ளர் வகுப்பை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். போதிய
ஆசிரியர்கள் இல்லாத பட்சத்தில் பிற வகுப்பினரும் பரிசீலிக்கப்படுவர்
ஆதிதிதிராவிட நலத்துறையில் 669 இடைநிலை ஆசிரியர்கள் பணியிடம் நிரப்பப்படும்
ஆதிதிதிராவிட நலத்துறையில் 669 இடைநிலை ஆசிரியர்கள் பணியிடம் நிரப்பப்படும்.
ஆதிதிராவிடர் /அருந்ததிய வகுப்பை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை
அளிக்கப்படும். போதிய ஆசிரியர்கள் இல்லாத பட்சத்தில் பிற வகுப்பினரும்
பரிசீலிக்கப்படுவர்
This comment has been removed by a blog administrator.
ReplyDelete887 னு சொன்னீங்க , அப்றம் 4224 னு சொன்னீங்க , இப்போ ஒரு பேப்பர்ல 2404 ஆம்,இன்னோரு பேப்பர்ல பாத்த்தா 2543 ஆம் ,ம்ம்...போங்கப்பா நீங்கெல்லாம் கல்லாட்டம் ஆடுறீங்க, எல்லாத்தயும் அழிச்சிட்டு திரும்ப ஆரம்பிக்கலாம் வாங்கப்பா ...
ReplyDeleteGo 71 adipadayiley posting pottall seniors pathikapaduvathu unmai enru Govt ku en theriyaviillai eppo amma kan thirapanga
ReplyDeletePadithu 10 varudam kazithu tet ill above 90 eduthu pass seitha piragum posting illai enumpothu
Entha arivali go vai pottar
ethai vaithu 71 go vai pass seitharkal yarai ematra intha go enpathu puriyavillai