Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

2013 - 2014 ம் ஆண்டில் சாதித்த பள்ளிகளுக்கு பரிசு வழங்கினார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்

         2013 - 2014 ம் ஆண்டில் சிறந்து விளங்கிய பள்ளிகளுக்கு கேடயம் வழங்கும் விழா பள்ளிகல்வித்துறை செயலாளர் திருமதி. சபீதா தலைமையில் இன்று சென்னையில் நடைபெற்றது... சிறப்பு விருந்தினராக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.வீரமணி கலந்துக்கொண்டு பரிசுகளை வழங்கினார்...  
         விழாவில் 2013-2014ம் ஆண்டில் மாவட்ட அளவில் சிறந்து விளங்கிய நடுநிலைப்பள்ளிகளுக்கு தமிழக அரசின் கேடயம் வழங்கப்பட்டது. 2013-2014 ம் ஆண்டில் 10 மற்றும் 12 ம் வகுப்பு பொது தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு கேடயம் வழங்கப்பட்டது. விழாவில் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர், தொடக்ககல்வித்துறை இயக்குனர், தேர்வுத்துறை இயக்குனர், SSA இயக்குனர் மற்றும் துணை இயக்குனர்கள் கலந்துக்கொண்டனர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive