அரசுப் பள்ளிகளை விட அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் பல இடங்களில் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன.
ஆனால், அவற்றிலும் மாணவர் சேர்க்கை குறைந்து
வருகிறது. அங்கும் 2008-09-இல் 21.8 ஆக இருந்த மாணவர் சேர்க்கை 2012-13}இல்
17.9 சதவீதமாக சரிந்துள்ளது.
இதே காலகட்டத்தில்,தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 34.5 சதவீதத்தில் இருந்து 45.4 சதவீதமாக உயர்ந்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...