Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

குரூப் 2 தேர்வு முடிவு 15 தினங்களில் வெளியாகும்: டி.என்.பி.எஸ்.சி தலைவர் பேட்டி!!

              தமிழ்நாடு அரசு தேர்வாணைய (டி.என்.பி.எஸ்.சி) தலைவர்  பாலசுப்பிரமணியன் (பொறுப்பு) சென்னையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:– கடந்த டிசம்பர் மாதம் ‘குரூப் 2’ தேர்வை 1064 பேர் எழுதினார்கள். ‘குரூப் 2’ தேர்வு முடிகள் இன்னும் 15 தினங்களில் வெளியிடப்படும்.

                            இதேபோன்று வி.ஏ.ஒ தேர்வு முடிவு 2 மாதத்தில் வெளியாகும். குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வு குறித்து இன்னும் 1 மாதத்தில் அறிவிப்பு வெளியாகும். உரிமையியல் நீதிபதி பணியிடங்களுக்கு 162 இடம் காலியாக உள்ளன. இவற்றை நிரப்ப அக்டோபர் 18 மற்றும் 19–ந் தேதிகளில் தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கான விண்ணப்பம் இன்று முதல் வினியோகம் செய்யப்படுகிறது. ஆன்–லைன் மூலம் விண்ணப்பம் செய்ய செப்டம்பர் 21–ந் தேதி கடைசி நாள் ஆகும். 2011–க்கு பிறகு பி.எல். படித்தவர்களுக்கு அனுபவம் தேவையானது. அதற்கு முன்பு படித்தவர்கள் 3 வருடம் வக்கீலாக பணிபுரிந்து இருக்க வேண்டும். 4 பாடங்களில் 400 மதிப்பெண்ணுக்கு தேர்வு நடைபெறும். போர்டு தேர்வு 60 மதிப்பெண் ஆகும். டி.என்.பி.எஸ்.சி. நடத்தும் தேர்வில் முறைகேடு நடக்க வாய்ப்பு இல்லை. அப்படி ஏதாவது தகவல் தெரிந்தால் எங்கள் கவனத்துக்கு கொண்டு வரலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.




8 Comments:

  1. chennaiku arugil ulla seniors...TET WEIGHTAGE AAL engal valvatharam pathika pattulathu enru muraiyaga eluthi,weightage ratthu seithu,tet pass plus b.ed seniority padi pani niyamanam seiya utharavida vendum enru MANILA MANITHA URIMAIGAL AANAIYATHIDAM pugar manu kodukavum...nalla thirvu nichyam kidaikum..

    ReplyDelete

    ReplyDelete
    Replies
    1. chennaiku arugil ulla seniors...TET WEIGHTAGE AAL engal valvatharam pathika pattulathu enru muraiyaga eluthi,weightage ratthu seithu,tet pass plus b.ed seniority padi pani niyamanam seiya utharavida vendum enru MANILA MANITHA URIMAIGAL AANAIYATHIDAM pugar manu kodukavum...nalla thirvu nichyam kidaikum..

      Delete
  2. chennaiku arugil ulla seniors...TET WEIGHTAGE AAL engal valvatharam pathika pattulathu enru muraiyaga eluthi,weightage ratthu seithu,tet pass plus b.ed seniority padi pani niyamanam seiya utharavida vendum enru MANILA MANITHA URIMAIGAL AANAIYATHIDAM pugar manu kodukavum...nalla thirvu nichyam kidaikum..

    ReplyDelete
  3. municipalty schools
    and

    madurai corp schools list vidala?

    3rd list varuma?

    ReplyDelete
  4. municipalty schools
    and

    madurai corp schools vacancy list vidala?

    3rd list varuma? 3rd list varuma?
    3rd list varuma?

    ReplyDelete
  5. ------------------------------
    சென்னையில் மாபெரும் பேரணி !
    ------------------------------

    வரும் செப்டம்பர் 1. திங்கள்கிழமை எக்மோர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து பேரணி ஆரம்பமாகிறது.

    வெயிட்டேஜ் முறையை ரத்து செய்யகோரி மாபெரும் பேரணி காவல் துறையின் அனுமதியுடன் நடைபெறுகிறது.

    பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டு பேரணியை சிறப்பிக்க செய்யுமாறு கேட்டுகொள்கிறோம்.

    மேலும் நமது நண்பர்கள் இங்கு சென்னையில் கடந்த ஒரு வார காலமாக போராடிக்கொன்டிருக்கிறார்கள். அவர்களுடன் நாமும் இனைந்து அவர்களுக்கு பக்க பலமாய் இருப்போம்.

    அலைகடலெனன திரன்டு வாரீர் நண்பர்களே. சென்னையே மக்கள் வெள்ளத்தில் தினரட்டும்.

    மாற்றம் வேண்டுமா? வேண்டாமா? முடிவு செய்து கொள்ளுங்கள். இதுதான் நமது வாழ்வா சாவா என்ற கடைசி போராட்டம். அனைவரும் குடும்பத்துடன் கலந்துகொள்ளவேண்டும்.

    தயவுசெய்து விடுபட்ட மாவட்டங்களுக்கு யாரேனும் முன் வந்து தங்கள் போன் நெம்பர் கொடுக்கவும். மாவட்ட வாரியாக அனைத்து நண்பர்களும் ஒருங்கினைந்து தவறாமல் வந்து கலந்துகொள்ளவும்.

    கருர் 9843734462
    கருர் 9597477975
    வேலூர் 9944358034
    தி. மலை 7305383952n
    கோயமுத்தூர் 9843311339 நாமக்கல் 9003435097
    சேலம் 9566977189
    திருநெல்வேலி 9543079848
    திருச்சி 9944766642
    தஞ்சாவூர் 9842132592
    9865066553

    ReplyDelete
  6. ------------------------------
    சென்னையில் மாபெரும் பேரணி !
    ------------------------------

    வரும் செப்டம்பர் 1. திங்கள்கிழமை எக்மோர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து பேரணி ஆரம்பமாகிறது.

    வெயிட்டேஜ் முறையை ரத்து செய்யகோரி மாபெரும் பேரணி காவல் துறையின் அனுமதியுடன் நடைபெறுகிறது.

    பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டு பேரணியை சிறப்பிக்க செய்யுமாறு கேட்டுகொள்கிறோம்.

    மேலும் நமது நண்பர்கள் இங்கு சென்னையில் கடந்த ஒரு வார காலமாக போராடிக்கொன்டிருக்கிறார்கள். அவர்களுடன் நாமும் இனைந்து அவர்களுக்கு பக்க பலமாய் இருப்போம்.

    அலைகடலெனன திரன்டு வாரீர் நண்பர்களே. சென்னையே மக்கள் வெள்ளத்தில் தினரட்டும்.

    மாற்றம் வேண்டுமா? வேண்டாமா? முடிவு செய்து கொள்ளுங்கள். இதுதான் நமது வாழ்வா சாவா என்ற கடைசி போராட்டம். அனைவரும் குடும்பத்துடன் கலந்துகொள்ளவேண்டும்.

    தயவுசெய்து விடுபட்ட மாவட்டங்களுக்கு யாரேனும் முன் வந்து தங்கள் போன் நெம்பர் கொடுக்கவும். மாவட்ட வாரியாக அனைத்து நண்பர்களும் ஒருங்கினைந்து தவறாமல் வந்து கலந்துகொள்ளவும்.

    கருர் 9843734462
    கருர் 9597477975
    வேலூர் 9944358034
    தி. மலை 7305383952
    கோயமுத்தூர் 9843311339. நாமக்கல் 9003435097
    சேலம் 9566977189
    திருநெல்வேலி 9543079848
    திருச்சி 9944766642
    தஞ்சாவூர் 9842132592
    9865066553

    ReplyDelete
  7. .

    தேர்வான அனைத்து ஆசிரியர்களுக்கும் எங்களது
    வாழ்த்துக்கள்

    இது யாரையும் புண்படுத்துவதற்காக அல்ல
    எங்கள் பக்கம் உள்ள நியாத்தை கேட்கிறோம்.

    இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத ஒ௫ அநீதியான ஒ௫ ஆசிரியர் தேர்வு முறை இந்த Weightage system.

    இதே Weightage முறை இந்தியா முழுக்க அமல்படுத்தியி௫ந்தல்
    இந்தியா முழுக்க உள்ள மூத்த ஆசிரியர்கள் இந்த Weightage முறையால் கதறி இ௫ப்பார்கள்.

    6 மாதம்
    முனபே (August-2013 ல்)
    முடிந்த Tet தேர்வுக்கு  5%     
    தேர்ச்சி மதிப்பெண் சலுகை 82/150
    எடுத்தலே Pass என்று February 2014 ல் வழங்கி
    90/150
    மதிப்பெண் மேல் எடுத்த எங்கள்
    வயிற்றில் அடித்துவீட்டிர்கள். இதனால் எங்கள் அரசு பணிவாய்ப்பு பறிபோனது.

    Weightage முறையால் எங்கள் எதிர்கால வாழ்க்கையையும் பறித்துவீட்டிர்கள்

    இவர்கள் கூற்றுபடி 2012ல்
    TET ல் 90 க்கு மேல் பதிப்பெண்
    எடுத்தவர்தான் தரமான ஆசிரியர்.
    ஆனால் 2014 TET ல் 82 பதிப்பெண் எடுத்தலே தரமான ஆசிரியர். காரணம் என்ன?

    இன்னும் 2016 ல் சட்டமன்ற தேர்தலின் போது தரமான ஆசிரிய௫க்கு  எவ்வளவு
    பதிப்பெண நிர்ணாயிப்பார்கள் என்று தெரியவில்லை.

    இதற்கு ஆண்டவன் தான் பதில் சொல்ல வேண்டும்.

    நாங்கள்
    தமிழ்நாட்டில் பிறந்தது குற்றாமா  இல்லை

    B.Ed / D.Ted படித்தது குற்றாமா  இல்லை
    TET ல் 90 க்கும் மேற்பட்ட மதிப்பெண் எடுத்தது குற்றாமா ?

    மேலும் Paper 2 ல் இரண்டாம் பட்டியலை எதிர்பார்த்து ஏமார்ந்த ஆசிரியர்களே
    என்ன செய்ய போகீறீர்கள் ?

    Paper 1 ல்
    Weightage முறை மற்றும் 5% மதிப்பெண் தளர்வால் பாதிக்கப்படபோகும் Dted ஆசிரியர்களே என்ன செய்ய போகீறீர்கள் ?

    அடுத்த டெட்க்கு படிக்க போகீறீர்களா?
    நான்றாக சிந்தித்து பா௫ங்கள்
    இந்த Weightage முறை தொடர்ந்தல் அடுத்த டெட்டிலும்
    நமக்கு இதே நீலமைதான் ?

    அடுத்த டெட்டில் பெ௫ம்பாலும் இப்போதுள்ள புதிய கல்வி முறையில் (with internal mark) படித்து MAY 2014 ல் B.Ed முடித்துவிட்டு வ௫பவர்களைதான் தேர்ச்சி பெறுவார்கள் என்பதே நிதர்சனமான உண்மை.

    தவறான Weightage முறையால்
    அரசு பணி யிழந்து தன்மானம்
    இழந்து நாம்  தமிழ்நாட்டில் வாழ்வதைவிட பேசாமல்   நம்மை தமிழ்நாட்டில் வாழ நீங்கள்  தகுதியற்றவர் என்று கூறி  நம்மளை நாடு கடத்திவிட்டாலவது நாம் நிம்மாதியாக வாழலம்.

    5%     
    தேர்ச்சி மதிப்பெண் சலுகை
    வழங்க போரடிய Prince
    கஜேந்தர பாபுவே இந்த Weightage முறை முற்றி்லும் தவறு என்று தந்தி தொலைக்காட்சியில் இன்று (25.8.14)
    கூறியுள்ளார். கல்வியாளர்களின் க௫த்தும் இதுவே.
    நீதிமன்றமும் Scientific method யை பின்பற்ற வேண்டும் என்று கூறியதோ தவிர
    +12 , Degree மதிப்பெண்களை கணக்கில் கொள்ள வேண்டும் என்று கூறவில்லை.

    நண்பர்களே
    இது கவுரவம் பார்க்கும் நேரமில்லை
    அரசின் தவறான முடிவுகளால்
    90
    மேற்பட்ட மதிப்பெண் எடுத்தும் நம் அரசு பணி பறிபோயி௫க்கிறது.
    அதை மீட்டெடுக்கும் நேரமீது.

    காவல்துறை &அரசு அனுமதியுடன்
    அறவழியில் போரடுவோம்.
    ஓவ்வொ௫ மாவட்டத்திலும் இதை செய்வோம்.
    ஒன்று கூடுங்கள்
    ஒன்று கூட்டுங்கள்.

    தேர்வானவர்களின்
    Paper 2 இறுதி பட்டியலை Paper 1 இறுதி பட்டியலூடன் இனைத்து வெளியிடாமல் முன்கூட்டியே திட்டம்மிட்டு TRB - நம்முடைய ஒற்றுமையை பிரித்தாளப்பார்க்கின்றது.

    2013-14
    கல்வியாண்டின் காலிபணியிடங்களை ஏன் நம்மை கொண்டு பணியமர்த்துகூடாது
    அப்படி செய்யமாட்டார்கள் காரணம் ????

    எங்கள் க௫த்து நியாமாக இ௫ப்பின் எங்கள் அறப்போரட்டம் சம்மந்தமான செய்திகளை
    நேரிடையாக பிறர் இடமோ
    Message
    Facebook
    Twitter
    Hike
    Way to SMS
    YouTube
    What's app போன்ற சமூக தளங்களிலும்
    பகி௫ங்கள் மற்றும்

    நாளிதழ்கள்
    தொலைக்காட்சி களிலும்
    இச்செய்தி வர முயற்சி செய்யுங்கள்
    .
    ஒன்று கூடுங்கள்
    ஒன்று கூட்டுங்கள்
    .
    செய்வீர்களா
    நீங்கள் செய்வீர்களா
    என தேர்தலின் போது கேட்ட
    நீங்கள்
    இப்போது எங்களுக்கு இழக்கபட்ட ஆநிதியில்
    நியாமாக ஏதேனும்

    செய்வீர்களா ? நீங்கள்
    செய்வீர்களா ?
    அம்மா.

    .

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive