பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, காலாண்டுத் தேர்வுஅட்டவணையை,
பள்ளிக்கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் வெளியிட்டு உள்ளார்.
மார்ச், ஏப்ரலில் நடக்கும் பொதுத்தேர்வை, மாணவர்கள், பயம் இல்லாமல்
எதிர்கொள்ள வேண்டும் என்பதற்காக, பொதுத்தேர்வில் கடைபிடிக்கும் முறையைப்
போலவே, காலாண்டு, அரையாண்டு தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி, '10ம்
வகுப்பிற்கான காலாண்டுத் தேர்வு, செப்., 17ம் தேதி துவங்கி, 26ம் தேதி
வரையும், பிளஸ் 2, காலாண்டுத் தேர்வு, செப்., 15ம் தேதி துவங்கி, 26ம் தேதி
வரையும் நடக்கும்' என, பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவித்து உள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...