பள்ளிக்கல்வித் துறையில், 12 ஆயிரம்புதிய ஆசிரியர்களுக்கு, பணி நியமனம் வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைக்கும் விதமாக, முதல்வர் ஜெயலலிதா, இன்று தலைமைச் செயலகத்தில், சில பேருக்கு, பணி நியமன உத்தரவை வழங்குகிறார்.
பட்டதாரி ஆசிரியரில் சிலருக்கும், முதுகலை ஆசிரியரில் சிலருக்கும், முதல்வர், பணி நியமன உத்தரவை வழங்குவார் என, எதிர்பார்க்கப்படுகிறது. பின் பள்ளிக்கல்வித் துறை, கலந்தாய்வு மூலம், 12 ஆயிரம் பேருக்கும், பணி நியமன உத்தரவை வழங்க உள்ளது. இதுகுறித்த கலந்தாய்வு அட்டவணையும், இன்று வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி நாளிதழ்
பணிநியமனம் பெறும் புதிய ஆசிரியர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஏழைக் குழந்தைகள் வாழ்வை கல்வியால் உயர்த்துவோம் என்று அழுத்தமாய் சபதமெடுங்கள்...
COUNSELLING IN POTHU ENNA ENNA THEVAI: DOCUMENTS NEEDER
ReplyDeleteFOR COUNSELLING., PLS. LIST OUT DEAR ADMIN
ANYBODY., PLS. UPDATE THE NEWS FOR DOCUMENTS NEED FOR COUNSELLING.,
அந்த முதல் 7 பேர் யார் .எப்படி தேர்வு செய்யப்பட்டு இருப்பர்
ReplyDeleteThis comment has been removed by the author.
Deleteஅந்த முதல் 7 பேர்....... முதல்வர் முன்னாடி நல்லா குனியதெரின்சுருக்கனும்.........
Deletehahahahahahahahahaha
Deleteதமிழகத்தில் கல்விவளர்ச்சிக்காக பாடுபட்டு வரும் நமது முதல்வர் "அம்மா" அவர்களுக்கு நன்றி கலந்த வணக்கத்தை தெரிவித்து கொள்கிறோம் . மதுமதி கோபால் .ஆரணி
ReplyDeleteAmma vin atchiyil than niraya teachers ku job kidaikudu, Amma atchi thodara vendum
ReplyDeleteValga Amma valarga avargal thoondu
ReplyDeleteOh ho..
ReplyDeleteHi dears..
ReplyDeleteKindly guide me
My wtge is 71 mbc is der any chance for paper 1...
heartly thanks to honourable cm....
ReplyDeleteis dat cnfm news?there s no any news in jaya plus till now
ReplyDelete