தமிழக அரசு இடை நிலை
ஆசிரியருக்கு 1-1-2011 முதல் அ .ஆ
.எண் ;23 ன் படி ரூ
750 தனி ஊதியம் வழங்கியது.அதுவும்
1.1.2006 முதல் கிடையாதாம் .ஏன் என்றால் நாம்
எல்லாம் எவ்வளவு அடித்தாலும் தாங்கிக்கொள்ளும்
நல்லவர்கள் . பதிப்பை உரியவர்களிடம் எடுத்து
சொல்ல தனி தகுதி அற்றவர்கள்
.பணி ஒய்வு தலைவர்களையும் பலரையும்
நம்பி நம்பி ஏமாந்தது தான்
மிச்சம் .
1-1-2006 க்கு பின் 1-1-2011 க்கு முன் இடை நிலை ஆசிரியர் பணியில் இருந்து பதவி உயர்வு பெற்றவர்களுக்கு ரூ 750 தனி ஊதியம் கிடையாது இதனால் 1-1-2006 க்கு பின் 1-1-2011 க்கு முன் பதவி உயர்வு பெற்றவர்களுக்கு பாதிப்பு ரூ 750 + அதற்கான அகவிலை படியும் சேர்த்து வருடத்திற்கு ரூ 15,000 /= பாதிப்பு ஏற்பட்டு உள்ளது .ஒரு ஒன்றியத்தில் வருடத்திற்கு எப்படியும் 5 முதல் 10 பேர் வரை பதவி உயர்வு பெற்றிருப்பார்கள் ஆனால் இப்படி ஓர் பதிப்பு இருப்பது 60% ஆசிரியர்களுக்கு தெரியாது தெரிந்தவர்களும் பேசுகிறார்கள் ஆனால் பாதிப்பு நீங்க முயற்ச்சி எடுக்க வில்லை
தமிழ் நாட்டில் 365 ஒன்றியங்கள் உள்ளது அப்படி ஆனால்
2006 ல்
பாதிக்கப்பட்டவர்கள் 365 *
10 = 3650 பேர்
2007 ல்
பாதிக்கப்பட்டவர்கள் 365 *
10 = 3650 பேர்
2008 ல்
பாதிக்கப்பட்டவர்கள் 365 *
10 = 3650 பேர்
2009ல்
பாதிக்கப்பட்டவர்கள் 365 *
10 = 3650 பேர்
2010 ல்
பாதிக்கப்பட்டவர்கள் 365 *
10 = 3650 பேர்
மொத்தம்
பாதிக்கப்பட்டவர்கள்
3650*5 = 18,250 பேர் ஆனால் இவர்களில் ஒருவர்
கூட இந்த பிரச்சனைக்காக இதுவரை
நீதிமன்றம் செல்ல வில்லை ஏன்
என்றால் நமக்கு நம் பாதிப்பு
தெரியாது .அடுத்து நமக்கு உரிய
வழிகாட்டுதல் இல்லை நீதிமன்றத்திற்கு வழக்குக்கு
செலவு அதிக பச்சம் ரூ
25000 தான் ஆகும் .
இந்த பதிப்புக்காக பதிக்கப்பட்ட நாம் நீதிமன்றத்திற்கு செல்லாவிட்டால்
நம் ஆயுள் இறுதி வரை
வருடத்திற்கு வருடம் பாதிப்பு தொகை
அதிகமாகும் .இந்த பாதிப்பு நீங்கிட
நமது TATA சங்கம் சரியான வழிகாட்டுதல்
செய்திட தயாராக உள்ளது .
மேலும்
விபரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்
S.C.KIPSON. TATA.பொது
செயலாளர்
CELL- 9443464081//9840876408..
தினமணி செய்தி
ReplyDeleteமுதல்வரை சந்தித்து மனு கொடுப்பதற்காக சென்ற டிடி மருத்துவக் கல்லூரி
மாணவர்கள் சென்னையில் இன்று கைது செய்யப்பட்டனர்.
டிடி மருத்துவக் கல்லூரியின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதை அடுத்து
தங்களை அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்க வேண்டும் என்று கோரி
அக்கல்லூரி மாணவர்கள் பல வழிகளில் போராடி வருகின்றனர்.
இந்த நிலையில், அவர்கள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரை சந்தித்து
பேசியதாகவும், ஆனால், அவர் அளித்த உறுதியை மொழியை நிறைவேற்றவில்லை
என்றும் கூறி, எனவே இது குறித்து முதல்வரை நேரில் சந்தித்து மனு
கொடுப்பதற்காக 20 மாணவர்கள் முதல்வரின் வீட்டை நோக்கி புறப்பட்டனர்.
இது குறித்து காவல்துறைக்கு தகவல் அறிந்ததும், அவர்களை தடுத்து நிறுத்தி
கைது செய்தனர்.
ஆசிரியர் நியமனத்தில் weightage முறை மற்றும் 5% மதிப்பெண் தளர்வால் பாதிப்படைந்த ஆசிரியர்கள் சென்னையில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம்.
ReplyDeleteஉரிமை பறிபோவதர்க்குள் ,நமது கோரிக்கையை மாண்புமிகு முதல்வர் அம்மா அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று, நம் உரிமையை மீட்க அனைவரும் குடும்பத்துடன் அலைகடலென திரண்டு வாரீர் ~ வாரீர்.......
@@@ காவல்துறைஇடம் அனுமதி பெறப்பட்டுவிட்டது.
*******இடம் : வள்ளுவர் கோட்டம் , சென்னை .
****** நாள் : 18.08.2014 - திங்கள்.
நண்பர்களே , இந்த போராட்டம் நம் வாழ்வில் ,அரசு ஆசிரியர் பணியை பெறுவதற்க்கான இறுதிகட்ட முயற்சி.
*முக்கிய காரணங்கள் ......
* GO 71 படி , weightage அடிப்படையில் ஆசிரியர் நியமனம் என்பது ,முற்றிலும் ஏற்ற தாழ்வுள்ள ஒன்றாகும் .எப்போதோ படித்த கல்வியை இப்போதுள்ள கல்வி முறை மற்றும் மதிப்பெண் உடன் ஒப்பிடுவது நியாயமற்ற முறையாகும்.
* TET மதிப்பெண்ணிற்க்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து,தற்போதுள்ள திறமை மற்றும் அனுபவத்தின் தரம் கொண்டு ஆசிரியர் நியமனம் இருக்கவேண்டும்.
*முதல் GO வின் படி 90 மதிப்பெண் பெற்று,சான்றிதழ் சரிபார்த்து ,அடுத்த வாரம் வேலை கிடைத்துவிடும் என ஆவலுடன் இருந்த வேலையில் , 5% மதிப்பெண் தளர்வு என கூறி 82-89 மதிப்பெண் பெற்றவர்களுக்கு வாய்ப்பு தந்தீர்கள் ,அவர்களுக்கு மதிப்பெண் தளர்வுதந்ததில் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை ஆனால் ,முதலில் ABOVE 90 எடுத்து CV முடித்த எங்களுக்கு பணி வழங்கிவிட்டு மீதம் இருந்தால் அவர்களுக்கும் பணி வழங்குங்கள், அதில் எங்களுக்கும் மகிழ்ச்சிதான். பணி அனுபவம் மற்றும் வயதிற்கு முக்கியத்துவம் தரவேண்டும்.
* இப்போதுள்ள காலிபணியிடங்களுடன் 2013-14 பணி இடங்களையும்,நலத்துறை மற்றும் நகராட்சி ,மாநகராட்சி பள்ளி காலிபணியிடங்களையும் சேர்த்து ஒரே சமயத்தில் நிரப்ப வேண்டும் .
*மேலும் தாங்கள் கூற விரும்பும் கருத்துக்களும் முன்னுரைக்கபடும்.
~~~~நன்றி ~~~~~
மேலும் தகவல்களுக்கு
1. மணி -85083 41553 - கடலூர்
2.பரமானந்தம் -98428 74329 கிருஷ்ணகிரி
3.அகமது - 97503 02137 ராமநாதபுரம்
4. ஆனந்த - 88707 26806 தேனி
5. ரிஷி -99621 57723 சென்னை
6. ரமேஷ் -97891 33801 திருச்சி
7.சக்திவேல் -97867 58579 தர்மபுரி
8. மனோகர் -90474 59018 விழுப்புரம்
9.ராஜேஷ் -98437 36344 நாகபட்டினம்
10.மணி -78452 75699 நாகர்கோவில்
11.சசிகலா -75020 27824 சேலம்
12. பிரியா - 99766 75374 விழுப்புரம்
13. வினோதினி - 98408 33431 நாகபட்டினம்
14.அட்லேஸ்வரன் -
90929 80126
நாகபட்டினம்