கணினியில்
தமிழில் தட்டச்சு செய்வது என்பது சில காலத்துக்கு முன்பு மிகவும் கஷ்டமான
வேலை . .ஆனால் இப்போது நீங்கள் உங்கள் கணினியில் எளிதில் தமிழில் தட்டச்சு
செய்யலாம் . Google / Facebook Chat / Word Doc/ E mail போன்ற
எல்லாவற்றிலும் நீங்கள் தட்டச்சு செய்ய முடியும் . இந்த வசதியை கூகிள்
எப்போவோ அறிமுகப்படுத்தி இருந்தாலும்,பல பேருக்கு தெரியாததால் இந்த பதிவு
..
இதில் தட்டச்சு செய்வது ரொம்ப எளிதுதான் ..உதாரணத்துக்கு Raja என்ற பெயரை தமிழில் தட்டச்சு செய்ய அப்படியே ஆங்கிலத்தில் Raja என்று டைப்
செய்தால் போதும் ..
குறிப்பு : Win + Space கீகளை அழுத்தி தமிழ் மற்றும் ஆங்கிலம் மொழிகளுக்கு தட்டச்சு செய்ய மாற்றிகொள்ளலாம் .
2.பிறகு தமிழ் என்ற வார்த்தையை கிளிக் செய்து விட்டு , "Google Terms of Service" Apply செய்து விட்டு டவுன்லோட் கொடுங்கள் .
3.டவுன்லோட் முடிந்து இன்ஸ்டால் ஆனவுடன் நீங்கள் தமிழில் தட்டச்சு செய்ய ஆரம்பிக்கலாம் .
Thanks to Mr. Visvanathan, Kallakurichi, Vilupuram Dt.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...