உதவி பேராசிரியர் பணி நியமனத்திற்கான நேர்காணல் ஆகஸ்ட் 8-ம் தேதி தொடங்கும். உதவி பேராசிரியர் பணி நேர்காணல் குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம்
தகவல்.உதவி பேராசிரியர் பணிக்கான நேர்காணல் இரண்டு கட்டங்களாக
நடைபெறவுள்ளது.நேர்காணலுக்கு அழைக்கப்படுபவர்களின் விவரம் வரும் 18-ம் தேதி
வெளியிடப்படும்.கூடுதல் விவரங்களுக்கு trb.tn.nic.in என்ற இணையதளத்தைப்
பார்க்கலாம்.
139பேராசிரியர் பணியிடங்கள்:
அரசு பொறியியல் கல்லூரிகளில் 139 உதவி பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.139 பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு அக்டோபர் மாதம் 26-ம் தேதி நடைபெறும்.மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் ஆக.20- செப்.5 வரை விண்ணப்பம் பெறலாம். trb.tn.nic.in என்ற ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் கூடுதல் விவரம் அறியலாம்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...