ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற மதுரை
மண்டலத்திற்குள்பட்ட மாற்றுத்திறனாளி மற்றும் கண்பார்வையற்றோருக்கான
சான்றிதழ் சரிபார்ப்பு செவ்வாய்க்கிழமை மதுரையில் துவங்கியது. தமிழ்நாடு
ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் மதுரை
மண்டலத்திற்குள்பட்ட மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், ராமநாதபுரம்,
சிவகங்கை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களைச்
சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் மற்றும் கண்பார்வையற்றோர் 242 பேர் தேர்ச்சி
பெற்றனர். இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்புப் பணி மதுரை ஓசிபிஎம் மகளிர்
மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை துவங்கியது.
பள்ளித் தேர்வுகள்துறை இணை இயக்குநர் உமா, மதுரை மாவட்ட
முதன்மைக் கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி ஆகியோர் முன்னிலையில் இப்பணி
நடைபெற்றது. முதல்நாளில் 125 பேருக்கான சான்றிதழ்கள் சரிபார்ப்புப்பணி
நடைபெற்றது. மீதமுள்ள 117 பேருக்கான சான்றிதழ் சரிபார்ப்புப் பணி
புதன்கிழமை நடைபெறவுள்ளது.
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteToday tet case naalaiku varuthu
DeletePls next tet eppo
ReplyDeleteVarum Aana varathu
DeleteMEENA KUTTY INTHA TET NILAMIYE THERIYALA ATHUKULA ATUTHA TET NENAPPU ETHUKU CELLAM POI VERA VELAIYA THEDIKKO NE LIFELA NALLA VARUVA OK THIS IS MY ADVICE DEAR CELLAM
ReplyDeleteஅனைத்து SC CANDIDATE களும் அறிந்துகொள்ளவேண்டிய முக்கியமான விஷயம் கடந்த 2012 நடைபெற்ற ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான பணி நியமனத்தில் இட ஒதிக்கீடு மற்றும் இன வாரியான பணி நியமனம் பின்பற்றபடவில்லை மற்றும் அந்த தேர்வில் SC CANDIDATES அதிகமாக தேர்ச்சிபெறவில்லை எனவே அப்போதைய SC காலிப்பணியிடத்தை தற்போது நடைபெற்ற 2013 TET தேர்வின் மூலம் பின்னடைவு SC காலி பணியிடமாக அறிவிக்கப்பட வேண்டும். ஆனால் இதுவரை TRB யும் பள்ளிகல்வி துறையும் இதை பற்றி எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடவில்லை இதனால் SC இட ஒதிக்கீடு மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இது சமூக நீதிக்கு எதிரானது. ஆகவே SC CANDIDATES அனைவரும் அனைத்து பாட வாரியான SC பின்னடைவு காலி பணியிடத்தை வெளிப்படையாக வெளியிட வேண்டி தகவல் அறியும் உரிமைச்சட்டம்-2005 ன், படி TRB-க்கும் பள்ளி கல்வி துறைக்கும் விண்ணப்பம் அனுப்பவும். வசதி உள்ளவர்கள் நீதி மன்றம் மூலம் அணுகவும் .
ReplyDeleteஅதன்படி SC பின்னடைவு காலி பணியிடம் வெளியிடப்பட்டால், தற்போது TET 2013 (paper 2) ல் தேர்ச்சிபெற்ற அனைத்து SC CANDIDATES க்கும் பணி நியமனம் கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும்
This comment has been removed by a blog administrator.
DeleteDai unaku yean valikuthu ithu enga rights
DeleteDai ne ellam thirundhavey matta da....
ReplyDeletekathirunthu kathirundu kalangal pogude.................atleast 59 la velai kidaikkuma...................adhukkulla naa yethanai murat tet yeludanum................please any one answer?????????????
ReplyDeletekathirunthu kathirundu kalangal pogude.................atleast 59 la velai kidaikkuma...................adhukkulla naa yethanai murat tet yeludanum................please any one answer?????????????
ReplyDeleterti la erunthu any news kidatchatha
ReplyDeleteithum kadanthu pogum
ReplyDeleteithum kadanthu pogum
ReplyDelete