Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TRB PG Court Cases:04.7.14

         TRB PG வழக்குகள் :இன்றைய (04.07.14)விசாரணைப்பட்டியளில் 100 க்கும் மேற்பட்ட வழக்குகள் 

         இவழக்குகளின் விசாரணை முற்பகலில் நடைபெறும் key answer தொடார்பான வழக்குகள் அனைத்தும் இன்று முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.COURT NO. 9 HON'BLE MR JUSTICE S. NAGAMUTHU TO BE HEARD ON FRIDAY THE 4TH DAY OF JULY 2014 AT 10.30 A.M.

இன்று (4.7.14) court no.9யில் விசாரணைக்கு   வருகின்றன
  • PGTRB COMMERCE 1 CASE
  • PGTRB PHYSICS 2 CASE 
  • PGTRB ECONOMICS 1 CASE

        TET / PG TRB  சார்பான அனைத்து வழக்குகளும் இன்று முடிவடைந்து, அவர்களுக்கு இந்த வெள்ளி மாலை தர பட்டியல் வெளியிடப்பட்டு கலந்தாய்வு அழைக்கப்படுமானால், இந்த நாள் அவர்களுக்கு இனிய நாளாகவும், புனித வெள்ளியாகவும் இருக்கும். இருக்குமா TRB?

   ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு எதிராக தொடுக்கப்பட்டிருந்த பல்வேறு வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதியரசர் திரு. எஸ். நாகமுத்து அமர்வில் சிறப்பு  வழக்குகளாக விசாரணைக்கு வந்ததன. முதுகலை ஆசிரியர் தேர்வில் கீ ஆன்சர் தொடர்பான பெரும்பாலான  வழக்குகள் நேற்று தள்ளுபடி  செய்யப்பட்ட நிலையிலும் சில வழக்குகளுக்கான விவாதம் இன்றும் தொடருகிறது.


  
            GROUPING MATTERS
           
       SPECIALLY ORDERED CASES
        WRIT PETITIONS RELATING
                            TO
 TEACHERS RECRUITMENT BOARD.
    CASES ON VARIOUS GROUNDS
                   FOR ORDERS
             
                1. WP.28891/2013
                   FOR DISMISSAL
                2. WP.26182/2012
                
                3. WP.30021/2012
             
                4. WP.33456/2012
             
                5. WP.33479/2012
     CHALLENGING KEY ANSWERS
                 P.G. ASSISTANTS
(A) P.G. ASSISTANTS - COMMERCE
        
                  6.WP.31869/2013
                                 TO
                     WP.31871/2013

     (B) P.G. ASSISTANTS PHYSICS
                  7. WP.29347/2013
                                   TO
                      WP.29349/2013
        
                  8. WP.32719/2013

(C) P.G. ASSISTANTS -ECONOMICS
                  8a. WP.34564/2013
    SERVICE AWAITED NOT READY
       IN NOTICE PRIVATE NOTICE. 
                    PERMITTED
             PROOF NOT FILED
                19.WP.13371/2013
              
                20.WP.14633/2013
                               AND
                     WP.14634/2013
       
               21.WP.14788/2013
                        TO MORE...

 






57 Comments:

  1. TRB PG வழக்குகள் :இன்றைய (04.07.14)விசாரணைப்பட்டியளில் Key answer தொடர்பான வழக்குகள்





    physics(4),commerce(3),economics(1) Key answer தொடர்பான 7 வழக்குகள் மட்டுமே இடம்பெற்ருள்ளன இவழக்குகளின் விசாரணை முற்பகலில் நடைபெறும் key answer தொடார்பான வழக்குகள் அனைத்தும் இன்று முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது..

    ReplyDelete
  2. sarveswara swamy..........................innaikkavadu moochu vida vali vidappa...........

    ReplyDelete
  3. *Today morning rank list vanthrum *..
    Ithai every day read pannikkite irunka..oru nijamakum..andru enaku cal panni wish pannunka..but nan sonnathu natakum..ithu thavara iruntha thittunka..nan mattumthan correct news solliruken.

    ReplyDelete
  4. *Today morning rank list vanthrum *..
    Ithai every day read pannikkite irunka..oru nijamakum..andru enaku cal panni wish pannunka..but nan sonnathu natakum..ithu thavara iruntha thittunka..nan mattumthan correct news solliruken.

    ReplyDelete
  5. *Today morning rank list vanthrum *..
    Ithai every day read pannikkite irunka..oru nijamakum..andru enaku cal panni wish pannunka..but nan sonnathu natakum..ithu thavara iruntha thittunka..nan mattumthan correct news solliruken.

    ReplyDelete
  6. nan susaied pannikittu sagapogiren yen saukku muzhu karanam trb mattume

    ReplyDelete
  7. Thank u padasalai

    ReplyDelete
  8. பள்ளிக்கல்வி துறை ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் இறுதி பட்டியலை வரும் 9ம் தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன. பள்ளிக்கல்வி துறையிடம் அனைத்து காலி பணியிட விவரங்கள் தயாராக உள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

    ReplyDelete
  9. How much posting in Paper I TET. Initially they told 3000, then some time later 2000 nu. Kindly any padasalai members if they know tell the how many post they ready for appointment.

    ReplyDelete
  10. Paper1 posting 2650 confirm increase aga vaippu ulladhu adhu 100 agavum irrukkalam 1000 agavum irrukkalam

    ReplyDelete
  11. paper 1 posting may be increses paper 2 may be decreses

    ReplyDelete
  12. How u know this frnd?

    ReplyDelete
  13. neraiya second grade teachersku bt promoton cuduthutanga sir. there is no vacancy in midle school without seince subject

    ReplyDelete
  14. Padasai நண்பர்களுக்கு ஒரு இனிய செய்தி.........
    தற்போது ஒரு நம்பகத் தன்மை வாய்ந்த கல்வித்துறை அலுவலரின் தகவல் பின்வருமறு......
    தற்போது எந்தெந்த பள்ளிகளில் காலிப்ப்ணியிடஙள் உள்ளது என்ற கணக்கெடுப்பு முழு வீச்சில் நடைபெறுவதகவும்.........
    வருகிற ஜுலை 11ம் தேதிக்குள் தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என்றும்.........
    வரும் ஜுலை 17ம் தேதிக்குல் செலக்சன் லிஸ்ட் வரும் என்றும்.....
    வரும் ஜுலை 23க்குள் கவுன்சீலிங் நடைபெறும் என்றும் தெரிகிறது....
    தெர்ந்தெடுக்கப்பட்டவர்களை வரும் ஆகஸ்ட் முதலே பனி நியமணம் என்றும் கட்டாயம் போட அரசு டிஆர்பிக்கு அறிவுறுத்த்ப்பட்டுள்ளதாம் ......
    அதை விடவும் ஒரு இனிய செய்தி 2013- 2014 க்கான பணியிடஙளும் நிரப்ப வாய்ப்பு உள்ளதாம்......
    நாம் நினைப்பதை விடவும் கூடுதலான பணியிடம் உள்ளதாம் உதரணமாக தேனி மாவட்டத்தை சார்ந்த உள்காடு யூனியன் பள்ளிகளில் அதிகமான பணியிடஙள் இருப்பதாக தகவலாம்...இதன் அருகில் இருப்பவர்கள் நீங்களே உறுதி செய்து கொள்ளலாம்...
    விரைவில் தனித்த்னி பாடத்திற்குறிய காலிப்பணியிடத்தை உறுதியாக அறிந்து சொல்லுகிறேன்......
    மேலும் விவரத்திற்கு என்னை தொடர்பு கொள்ளவும்.... நன்றி.......

    ReplyDelete
    Replies
    1. Above 90 mattum thani list varum u solnega, namakku matum varma? Relaxation ku sertu varma?

      Delete
    2. Plz rajalingam anna give ur phone number anna

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
  15. Maths vacancy evlo iruku? Anybody know, plz tell.

    ReplyDelete
  16. Sir, physicsla case no 8 atuthu economicsla case no 8a, So pothuvana kelviya?

    ReplyDelete
  17. How much wtge need for Maths BC male?

    ReplyDelete
  18. Hello 8.53 am R u mad idiot saaga porenu solluring tet exam illana ethanayo exam irukku atha padichu ezhuthu avan avan kai kaal kannu illma vazhala ungaluku yena kora neenga intha tetla pass pannuvinga god kitta pray panren appadi illana PGTRB ku try pannunga, atha vittutu savuku trb kaarnamnu solluring avanga onnum neenga setha uyire thara kadavul illa ungamela ungaluku nambikai illa

    ReplyDelete
  19. Just now I called to Trb and asked about tet selection list she told me that"this month end we will publish.

    ReplyDelete
  20. பள்ளிக்கல்வி துறை ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் இறுதி பட்டியலை வரும் 9ம் தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன. பள்ளிக்கல்வி துறையிடம் அனைத்து காலி பணியிட விவரங்கள் தயாராக உள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

    ReplyDelete
  21. இறுதி பட்டியல் ஓரிரு நாளில் எதிர்ப்பாரக்கலாம்

    ReplyDelete
  22. Final list at august last week, at july end they will issue tet pass certificate

    ReplyDelete
  23. சகோதர அம்பி அவர்களே......
    குறைவான மாணவர்கள் உள்ள பள்ளிகளை மூட வேண்டாம் என்றும் அதற்கு பதிலாக மாணவர் சேர்க்கைக்கு வழி வகை செய்ய கலந்து ஆலோசிக்க பட்டதாம்.....
    ஓத்துழைப்பு தருவீர்கள நண்பரே......
    நம்மை போன்று பின் வரும் தலைமுறை ஆசிரியர்கள் கஷ்ட படாமல் இருக்க நம்மால் முடிந்த மாணவர்களை அரசு பள்ளியில் சேர்ப்போம்........
    ஸிபிஎஷ்சி படிக்கும் சிறு குழந்தை 40000 ரூபாய்க்கும் படிச்சிருதா???????!
    அதற்கு பதிலாக அந்த குழந்தையின் பெயரில் வருடம் தோறும் சேமித்தால் அந்த குழந்தை 20 வயதை தொடும் போது அந்த பணம் 20இலட்சம் வரும் அது மருத்துவ படிப்புக்கு உதவுமே!!!!!!
    சிந்தியுங்கள் செயல்படுவோம்.....
    நன்றி.......

    ReplyDelete
    Replies
    1. Anna bcm quota evalo..?
      Please explain about for both the papers

      Delete
    2. 3.5%
      Unga wtge enna?
      Papr1 r Papr2..?

      Delete
  24. MBC wei 67.8;chemistry chance iruka rajalingam sir

    ReplyDelete
  25. Viji ply call me

    ReplyDelete
  26. நீதிமன்ற வழக்கு நிலவரம் தெரிந்தவர்கள் இங்கே பதியவும்

    ReplyDelete
  27. Kothandan.s pillaipakkam7/04/2014 2:20 pm

    Hai friends i am in chennai high court all pg case finished..commerc one question ku mattum 2 answer koduthurukkanga

    ReplyDelete
  28. நிறைய அரசு பள்ளிகளில் மாணவர் சேர்கை குறைந்துள்ளதாக செய்திகள் வருகின்றன இதனால் அடுத்த பத்து ஆண்டுகளில் பெரும்பாலான ஆசிரியர்களுக்கு கட்டாய ஓய்வு கொடுக்க நேரிடும் ஆகவே நாம் அனைவரும் ஒன்றினைந்து அரசு பள்ளிகளின் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க முயற்சி செய்வோம் நம் பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்ப்போம்

    ReplyDelete
  29. Kothandan.s pillaipakkam7/04/2014 2:22 pm

    Tet all case disposed..oru case mattum ippa visaranai nadandhu kondu irrukkiradhu

    ReplyDelete
    Replies
    1. Adhu enna case nanba?

      Delete
    2. Thank u kothandam sir

      Delete
  30. Ryfdcgggddgh





    Bc English wt 64 female is any possiblity to get job please please tell me



    ReplyDelete
  31. அனைத்து வழக்குகளும் முடிந்து விட்டதாக முதற்கட்ட தகவல் தெரிவிக்கின்றன commerce பாடத்திற்கான வழக்கில் ஒரு கேள்விக்கு இரண்டு விடைகள் கொடுக்கபட்டுள்ளதாக தெரிகிறது

    ReplyDelete
  32. Bc English wt 64 female chance irukka please tell me I am in great trouble

    ReplyDelete
    Replies
    1. Chance illa

      Delete
    2. Dont worry mam surely you will get job this time

      Delete
  33. அனைத்து வழக்குகளும் முடிந்து விட்டதாக முதற்கட்ட தகவல் தெரிவிக்கின்றன commerce பாடத்திற்கான வழக்கில் ஒரு கேள்விக்கு இரண்டு விடைகள் கொடுக்கபட்டுள்ளதாக தெரிகிறது

    ReplyDelete
  34. Kothandensir entu nadaipatta tet case adai charntatu

    ReplyDelete
  35. காமராஜர் பிறந்த தினத்தில் பணி நியமண விழா நடக்க வாய்ப்புள்ளது அதற்கு முன்னதாகவே கலந்தாய்வு நடைபெறும்

    ReplyDelete
  36. Rajalingam sir is any possiblity for English 64 wt female bc please reply me sir

    ReplyDelete
    Replies
    1. மிக அதிகமான வாய்புள்ளது 64 weightage நல்ல வெய்டேஜ் தான் கவலை வேன்டாம்

      Delete
    2. தஙளுடைய இனத்திற்குள் (BC)நிறைய பேர் வெற்றி பெற்றுள்ள்னர் அதனால் வாய்ப்பு குறைவு தான்....
      கூடுதலாக பணியிடம் உருவாக்கப்படுவதால் கிடைக்க வாய்ப்பு உண்டு.....

      Delete
  37. raja lingam sir english ku evala vacancy iruku nu tharintha solluga pls

    ReplyDelete
  38. What happen to pg economics cases?

    ReplyDelete
  39. I am maths candidate. BC male. My weightage is 65. Can i get the job?

    ReplyDelete
  40. Jaya priya madam please come out from the clutches and convey the latest message please. Your predict conveyed some days before is right or wrong. please convey latest news

    ReplyDelete
  41. Mr. Kothandan.s pillaipakkam sir gud evn. What abt PG Physics Challenging answer key cases. they disposed or not?

    ReplyDelete
  42. My wgt 65.59. B.c physics., female. Year of birth 83. Is there any chance? Pls brothers reply me.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive