Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TNTET: என்று தனியும் இந்த தாகம்?


          அனேக TET தேர்வரின் மனதில் எழும் எண்ணமும் இதுவே .. பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் ஊன், உறக்கமின்றி, இயந்திர கதியில் நாம் படித்து "நேற்றாவது நம் தாகம் தணியும்" என்று எண்ணியிருந்த வேளையிலே நேற்றும் நமக்கு விடிவு காலம் இல்லையென்ற நிலை ஏறபட்டுள்ளது. கூடுதல் பணியிடம் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்த்த  நமது நிலை "இலவு காத்த கிளி" கதையானது ..
         முன்னதாக முந்தைய Backlog Vacancy & Current Vacancy எண்ணிக்கை குறித்து மட்டுமே ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிப்பாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2014-15க்கு கல்வியாண்டுக்குரிய 3,549 ஆசிரியர் நியமனங்கள் குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நேற்று சட்டசபையில் அறிவித்தார்.  ஆனால் கூடுதல் பணியிடங்கள் குறித்தும், டெட் தேர்வர்களின் பணி நியமன தேதி போன்றவை குறித்தும் நேற்று முதல்வரால் அறிவிக்கப்படும் என எதிர்பார்த்திருந்தோம். முதல்வரின் அறிவிப்பு நேற்று வெளியாகவில்லை என்பது டெட் தேர்வர்களுக்கு பெருத்த ஏமாற்றமாக இருந்தது. 

ஆடி மாத முதல் வெள்ளி டெட் தேர்வர்களுக்கு புனித வெள்ளியாகுமா?

           ஆடி முதல் வெள்ளி கிழமையான இன்று இறை நம்பிக்கை அதிகம் கொண்ட நமது முதல்வர் அம்மா அவர்கள் "நல்லறிவிப்பு" வழங்குவார் என நம்புவோம் .. நம் நம்பிக்கை என்றும் வீண் போகாது ..

          வலியின்றி வாழ்க்கை இல்லை . வலியை அனுபவித்து விட்டோம் .ஆனந்த  வாழ்க்கை கூடிய விரைவில் அனுபவிப்போம். இன்று (18.7.14) கண்டிப்பாக தமிழக முதல்வர் நமக்கு நன்மை செய்வார். நல்லதே நடக்கும் என காத்திருப்போம். B+

by Ram Ram, Madurai.




118 Comments:

  1. Ram Anna...

    I feel very proud of u!!! Hearty wishes to u... Congratulations na!!! Let the almighty bless u in all aspects, always!!!

    ReplyDelete
    Replies
    1. Super Super Super Ji.....;-)

      Delete
    2. கடவுளின் அருளும் ,நடுநிலையான பாடசாலை & மூத்தோரின் ஆசியும் , கற்றறிந்த நண்பர்களின் துணையும் இருக்கும் போது இன்று நமக்கான "நல்லறிவிப்பு " வரும் என நம்புவோம் .. நன்றி

      Delete
    3. The Person Who Sends Out Positive Thoughts Activates the world around him Positively and draws back to himself positive results....
      -PEALE

      Delete
    4. Exactly basha sir..... Positive thoughts and words have special powers!!!! And if we have self confidence in addition to such thoughts, sure it will create miracles!!!!

      Delete
  2. NEWS FROM TAMIL HINDU DATED 18.07.2014 page 6

    EDN MINISTER VEERAMANI ANNOUNCEMENT IN ASSEMBLY:
    " For 2011, 2012, 2013 academic yrs- in govt schools 71,708 tchr posts r given permission to appoint. In that upto now 53,288 tcrs get appointed. So remaining (18,420) teachers get appointment soon in the hands of our CM"

    [So total appointment to b held soon wil b 18420 as edn minister already announced as 18,000 posts to b filled.

    TRB GIVEN NOTIFICATION FOR
    10726 POSTS - PAPER 2
    SO REMAINING 7694 POSTS WIL B QUICKLY ANNOUNCED BY OUR CM TO APPOINT.
    IN THAT IF FOR PAPER 1 -1500-2000 POSTS ALLOTED MEANS - REMAINING AROUND 6000 POSTS MAY BE ANNOUNCED FOR
    PAPER 2 & spl tet SOON.

    Along wit the announcement of 100 upgraded higher sec schls & 100 high schls list via article 100 above vacancy announcement is expected]

    ReplyDelete
    Replies
    1. pap 1 kku 1500 - 2000 thana increase aka vaippu illaya

      Delete
    2. Papr1'ku 3000 Posting irukum.. Dnt wry...

      Delete
    3. Think Positive....!!!
      Be Positive........!!!
      And,
      Positive Things will Happen...:-)

      Delete
    4. Ethirparthatha vida paper 1 ku tan athika posting vara pokuthu.en sila per paper 1 ah kuraivave solranga.ipdi solravangalukku pap2 arivippu marana adiya iruntirukkum.apdi vathum avenga thirunthala.innum parunga ungalukku.

      Delete
    5. Paper2 vacancies pathi comment panna palarum paper1 ku koraiva dhan sonanga... Adu matum ila above90 ku dhan first preference and posting nu kuda sonnanga!!! Ipo avangalam enna aananganu therila! Unmaya sonna jayapriya mam ah kuda thorathi vittanga! Aana ipo avanga sonapadi dhan vandruku, subject wise data's maarinalum total number posting same dhan!!! Nanum paper2 dhan... Atleast ungalukaachum neriya vacancies varatum.... Let's hope for the best!!!!!!

      Delete
    6. Great Mam.....:-):-):-)

      Delete
    7. Great Mam.....:-):-):-)

      Delete
    8. Amaaaaaaa amaaaaam

      Delete
    9. sir unga mail id kudunga nan oru mail panran athakku ethana reply pannunga. my tet mark 93 mbc wt 62.20 enakku job eppavaume kidaikathu ithupola ethanayo per baathikka pattullanar

      Delete
  3. paper 1. state seniority wise posting

    ReplyDelete
    Replies
    1. DTEd posting
      ---------------------

      வெய்ட்டேஜ் பிரச்சனையை தவிர்க்க டெட் மர்க் மற்றும் எம்ப்லாய்மென்ட் சீனியாரிட்டியை பார்க்கவேண்டும்.இதனால் ஒரு நிரந்தர முடிவு ஏர்படும்.இல்லையெனில் டெட் மார்க் 80% + சீனியாரிட்டி 20% இந்த மெத்தேடில் வெய்ட்டேஜ் மார்க் கொடுக்கவேண்டும். +2 மற்றும் ஆசிரியர் பட்டய மதிப்பெண் பார்ப்பது மிகவும் தவறு.இதனால் பலர் பாதிக்கபடுவர்.

      Delete
  4. Sir BT post nalum evalavu iruku increse akumunu solirukanga but paper 1? Evalavunu therincha koda Vera jop Ku parkalam.., plz amma avargale.., plz plz

    ReplyDelete
  5. புதிய ஆசியர்களுக்கான நியமன ஆணைகளை முதல்வர் ஜெயலலிதா விரைவில் வழங்குவார்- அமைச்சர் வீரமணி தகவல்
    புதிய ஆசியர்களுக்கான நியமன ஆணைகளை முதல்வர் ஜெயலலிதா விரைவில் வழங்குவார்- அமைச்சர் வீரமணி தகவல்

    அமைச்சர் வீரமணி தகவல்:
    புதிய ஆசியர்களுக்கான நியமன ஆணைகளை முதல்வர் ஜெயலலிதா விரைவில் வழங்குவார்.2012-13ல் 53,288 ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    ஆசிரியர் தகுதித் தேர்வின் மூலம் தேர்தெடுக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் பற்றிய அறிவிக்கை சில நாட்களுக்கு முன்பு வெளிடப்பட்டது... இதேப்போல் இடைநிலை ஆசிரியர் அறிவிக்கை சில தினங்களில்வெளியிடப்பட்டு விரைவில் புதிய ஆசியர்களுக்கான நியமன ஆணைகளை முதல்வர் ஜெயலலிதா வழங்குவார் என அமைச்சர் வீரமணி தெரிவித்தார்.கல்வித்துறையும் இதற்க்கான முயற்சிகளில் முழு அளவில் ஈடுப்பட்டுள்ளது. பள்ளிகளில் காலிப்பணியிடம் விவரங்களை சேகரித்து வருகிறது. இன்னும் சில வாரங்களில் புதிய ஆசிரியர் பணி ஆணை வழங்கும் விழா நடைபெறும் என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ReplyDelete
  6. Siranjeevi Sir...

    Just need a clarification regarding '3459' posts that had been quoted yesterday by educational minister!!! Is that the number of vacancies which will be allotted for upcoming TET???? That number is very least!!! How come they will classify that '3459' in to SGT, BT, and PG respectively????? If even classified it will end up again in very low numbers!!! Will there be any updations or additional numbers to that or will it be the same??

    ReplyDelete
  7. Today increase post pathi cm amma yethum ariviparkala, therinthavarkal reply me. By ponmari from tirunelveli

    ReplyDelete
    Replies
    1. அறிவிப்பு கண்டிப்பாக இருக்கும்.....மாலை வரை பொறுத்திருப்போம்..

      Delete
    2. Rajalingam sir thanks, pls ur mobile number send me, my cell no.9976724803. Sir neenka tamil majora? Tamil vacant increase akuma sir? Reply me sir

      Delete
    3. நிச்சயமாக அதிகரிக்கும்......மாற்றம் என்கிற வார்த்தையெ தவிர அனைத்தும் மாறும்........

      Delete
  8. தங்களின் கட்டுரை மிக அருமை....அடித்தட்டு மக்களின் அவலங்களை எடுதுரைத்தது மிக நன்று......ஏமாற்ற்ங்களை சந்தித்த நமக்கு இன்றாவது மாற்றம் ஏற்படுமா?????

    ReplyDelete
    Replies
    1. Athu than indru Tet eluthia ellorudaiya kelvi??????/

      Delete
    2. நண்பர் திரு.ராஜ லிங்கருக்கு வணக்கம் ..
      நேற்று நீங்கள் சொன்னது போல இன்று கண்டிப்பாக தமிழக முதல்வர் நமக்கான "நல்லறிவிப்பினை " வெளியிடுவார் என்று நம்புவோம் ..
      நன்றி ....

      Delete
    3. ram sir tet eluthiyavarkalin vethanai in reflextion ethu mega arumai. enravathu videuma namaku???????????? paper 1 panni vonda ???????

      Delete
    4. கண்டிப்பாக உண்டு நண்பரே ...
      கல்வி துறையின் " ஆணிவேர் " நீங்கள் தானே ...
      நீங்கள் ( S G ) இன்றி மாணவர்கள் இல்லை .. உங்கள் அரவணைப்பு & கண்டிப்பில் தானே வருங்கால தூண்கள் உருவாகின்றனர் ...

      Delete
    5. Ram ram anna adutha tet varuma varatha na... God grace la ippo job pass pannavangaluku pota udaney call for varuma... Evalo vaccant varum... Wat about pgtrb na... Pls sollunga expecting ur answer

      Delete
    6. அடுத்த டெட் கண்டிப்பாக வரும் சகோதரியே ... இது பற்றி நமது பாடசாலையில் சில நாட்களுக்கு முன்னரே தகவல் வெளியிட்டு இருந்தார்கள் ... நவம்பர் அல்லது டிசம்பரில் தேர்வு நடைபெற வாய்ப்பு மிக அதிகம் ....ஆசிரியர்
      காலி பணியிடங்களை என்றுமே அரசு வெளிப்படையாக தெரிவித்தது இல்லை ... அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை அனைத்துமே வதந்திகள் தான் ... காத்திருப்போம் ... இப்போதிருந்தே அடுத்த டெட் கு தயாராவோம் ...
      கடந்த டெட் களில் நாம் செய்த தவறுகளை திருத்தி கொண்டாலே
      "வெற்றி நிச்சயம்".. நன்றி ..

      Delete
    7. Romba thanks anna...

      Delete
    8. நன்றி சகோதரி ...

      Delete
  9. TET Tamil candidates eni yanna pannapooranga

    ReplyDelete
    Replies
    1. Sir my name ponmari, tamil major than, my cell no. 9976724803 yethum news na share panunka,

      Delete
    2. Sakothariye ungalin native place ethu.....

      Delete
    3. Sir man male than, full name ponmariappan, native sankarankovil, tirunelveli dist, today any news sir reply me

      Delete
  10. we may expect good news today.

    ReplyDelete
  11. How many tamil candidates are there in sc category? sc cut-off evlo irukkum?

    ReplyDelete
  12. Mr.Ram I feel proud that I too from madurai. Thanks for your optimistic words. let us wait for a good news.

    ReplyDelete
    Replies
    1. நம்பிக்கையே வாழ்க்கை ... என்று நாம் நம்பிக்கையை இழக்கிறோமோ அன்றே
      " நடைபி##மாக" ஆகிறோம் ...
      நம்புவோம் , நம்பிக்கையை விதைப்போம் ... நன்றி சகோதரி....

      நீங்கள் K.V 1 ஆ பணிபுரிகிறீர்கள்??

      Delete
    2. sorry sir i can't understand. what is k.v 1?

      Delete
    3. கேந்திரிய வித்தியாலயா - நரிமேடு ல் பணி புரிவதாக (தற்காலிகமாக) மதுரை சகோதரி ஒருவர் பதிவு ஒன்றை முன்னர் கண்டிருக்கிறேன் அந்த சகோதரி நீங்களாக இருப்பீர்கள் எண்ணினேன் ..

      Delete
  13. TET Tamil Qualified Candidate 9,500. But Posting vacancy 750. eni 9000 perukku namam thana?

    ReplyDelete
  14. People with high weightage and lowest are happy now. moreover English, History, Geography people are extremely very happy now . but more pain on 33,000 candidates. It was happened by relaxation and modification of weightage method. so don't worry. If it continue in future, many people turn into rebels with carrying A.K-47s. one day it will happen like mumbai guys who joined in ISIS. So politicians don't play with our life.

    ReplyDelete
    Replies
    1. UnmaI than sir. Analum arasangam atha pathi yosikathu.

      Delete
  15. ENGLISH :(253 +2569 =2822)(BACKLOG VACANCIES +CURRENT VACANCIES =TOTAL)
    COMMUNAL TURN
    1.GENDRAL TURN(OC)
    GT =0+ 557 =557
    GT W =0+ 239 =239
    GT PH =2+ =2
    GT VI =11+ =11
    GT W PH =0+ =0
    GT W VI =5+ =5
    TOTAL =18+796(INCLUDE 16VI AND 8PH)=814(INCLUDE 16VI AND 8PH)

    SO GT +GT W =772

    2.BC
    BC =0+ 477 =477
    BC W =0+ 204 =204
    BC PH =1+ =1
    BC VI =9+ =9
    BC W PH =1+ =1
    BC W VI =4+ =5
    TOTAL =15+681(INCLUDE 14VI AND 7PH)=696(INCLUDE 14VI AND 7PH)

    SO BC +BC W =675

    3.BCM
    BCM =15+63 =78
    BCM W =7 +27 =34
    BCM PH =1 + =1
    BCM VI =0 + =0
    BCM W PH =0 + =0
    BCM W VI =0 + =0
    TOTAL =23+90(INCLUDE 2VI AND 1PH)=113(INCLUDE 2VI AND 1PH)

    SO BCM +BCM W=109

    4.MBC/DNC
    MBC =0 +360 =360
    MBC W =0 +154 =154
    MBC PH =1 + =1
    MBC VI =7 + =7
    MBC W PH =0 + =0
    MBC W VI =3 + =3
    TOTAL =11+514(INCLUDE 10VI AND 5PH)=525(INCLUDE 10VI AND 5PH)

    SO MBC +MBC W=499

    5.SC
    SC =82+270=352
    SC W =36+116=152
    SC PH =3 + =3
    SC VI =5 + =5
    SC W PH =1 + =1
    SC W VI =2 + =2
    TOTAL =129+386(INCLUDE 8VI AND 4PH)=515(INCLUDE 8VI AND 4PH)

    SO SC +SC W=492

    6.SCA
    SCA =16+54 =70
    SCA W =8 +23 =31
    SCA PH =1 + =1
    SCA VI =1 + =1
    SCA W PH =0 + =0
    SCA W VI =1 + =1
    TOTAL =27+77(INCLUDE 2VI AND 1PH)=104(INCLUDE 2VI AND 1PH)

    SO SCA +SCA W=98

    7.ST
    ST =20+18 =38
    ST W =9 +7 =16
    ST PH =0 + =0
    ST VI =1 + =1
    ST W PH =0 + =0
    ST W VI =0 + =0
    TOTAL =30+25(INCLUDE 1VI AND 0PH)=55(INCLUDE 1VI AND 0PH)

    SO ST +ST W=54

    ENGLISH 2822
    1.GT(OC) =814
    2.BC =696
    3.BCM =113
    4.MBC/DNC =525
    5.SC =515
    6.SCA =104
    7.ST =55
    TOTAL =2822

    GT-GENDRAL TURN
    W-WOMEN

    ReplyDelete
  16. Silaruku vacancy kudunalum namaku kedaikadhunu theriyum so vacancy koranjadhula apdipattavangaluku santhosam.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by a blog administrator.

      Delete
    2. Admin sir...

      Hope there is nothing wrong in that comment! The above comment was purposely posted that's y I replied to it in the same manner...

      Delete
    3. Sariyaaaaa sonnenga.......

      Delete
  17. tamil sc 68.61 senthil and raj 67.25 sc any chance?

    ReplyDelete
  18. sathish Kumar sir, intha 3459 post-il nadakkairrukum paniyidangalil Bt -vacant increase pannuvarkala, note: Tamil subject increase aakuma? please your comments sir.

    ReplyDelete
  19. Mr.Rajalingam sir, Tamil vacant increase aakuma sir .BC -kku cut off mark enna?sir please sir ,my wife weightage mark-67.15%any change sir.

    ReplyDelete
    Replies
    1. அரசியல் சூழ்ச்சியால் தமிழ் பாடத்துறைக்கு கடும் போட்டி நிலவுகிறது......இதற்கு அனைத்து இனங்களும் விதி விலக்கல்ல.....
      தங்கள் BC இனத்திற்குள் 72 வரும்.......
      தமிழ் பணியிடம் அதிகரித்தால் கட் ஆப் குறைய வாய்ப்பு உண்டு......

      Delete
  20. Dear Rajalingam sir English BC wt
    Evolo varum unga yugathai sollunga please sir neenga reply seiveergal endra nambikkaiyudan...

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. ஆங்கில பாடத்திற்கு BC இனத்திற்குள் 70 வரும்......இது என்னுடைய கணிப்பு மட்டுமே........நண்பரே உங்கள் பெயர் தெரிவித்து கமென்ட் செய்தால் இன்னும் நலம்....ஏனெனில் ஒரு சில அனானிமஸின் தவறான கருத்துக்களால் நல்லவர் யார் என்பது தெரியவில்லை......

      Delete
    3. it means starting wtg 70 or ending cut off 70 please reply sir

      Delete
    4. rajalingam sir, bc women eng 69 ,chance unda sir

      Delete
  21. defenitly u can sc categoryil nichayam kidaikum.

    ReplyDelete
  22. mr Rajalingam sir dr krisnasamy sir ungaluku theriyuma enakku help pannungalen

    ReplyDelete
  23. English mbc female weightage 64.6 any chance

    ReplyDelete
  24. mr rajalingam sir peper 1ku bc male evlo waitege venum sir plz help sir

    ReplyDelete
    Replies
    1. and also Mbc Male paper 1 how much of weightage??????

      Delete
    2. Paper 1kku BC- min 76% max- 78%
      MBC - min 74% max 75.5%......
      this is my opinion only

      Delete
  25. அன்பான பாடசாலைக்கு,
    உங்களது உன்மையான தகவல்களால் கொஞ்சம் ஆருதல் அடைகிறோம்.ந‌ன்பர்கலின் உரையாடல் மனதுக்கு நிம்மதி.நன்றீ

    ReplyDelete
  26. hai rajalingam sir i got 64.25 in paper 2. and my major is physics english medium my community is MBC is there any chance for me? plz reply sir i am waiting.

    ReplyDelete
  27. Rajalingam sir, I am BC paper 2, maths, wtge - 70.84, any chance sir

    ReplyDelete
  28. 64.65 sca eng kidaikuma frnds yaravathu solunga plz plz plz

    ReplyDelete
  29. Rajalingam Sir nan male than, full name ponmariappan, native sankarankovil, tirunelveli dist, today any news sir reply me

    ReplyDelete
  30. Tet paper 1 based state seniorty

    ReplyDelete
    Replies
    1. Uruthiyaga Seniority thannu confirm pannittangala.....

      Delete
  31. BC physics female 67.96. chance iruka? plz anybody know answer me

    ReplyDelete
  32. bc female history wt 59.60 tm any chance plz ans friends

    ReplyDelete
  33. oc Paper 2English Female Weightage 70.79 chance irukka correcta sollunga please
    Velai Unda First Weightage evvalo Any ieda.

    ReplyDelete
  34. தமிழ் பாடத்தில் வாய்ப்பு கிடைக்குமா பாடசாலை??
    பிசி - 05/06/1984 - வெயிட்டேஜ்-66.75-

    ReplyDelete
  35. paper 1 vacancy 5000+ expected

    ReplyDelete
  36. paper 1 vacancy 5000+ expected

    ReplyDelete
  37. PAPER 1 list by today (Friday) evening - credible news from TRB.
    Vacancy list finalized.

    ReplyDelete
    Replies
    1. This is true or fake news????

      Delete
    2. Good news

      Delete
    3. it is real or you guess. How much posting???????? reply sir

      Delete
    4. Chances are there because Friday's have always been favorite to TRB!!! Most of the announcements were made on friday's.... Another thing s they will combine all postings together including paper1, paper2 details have been published already!! So chances are there!! This is purely my thought!

      Delete
    5. Guess news la venam sir. Nanga rompa pavam

      Delete
    6. Sir ithuku mela adicha enganala(paper 1) thanga mudiathu, rampa valikuthu sir..,

      Delete
  38. CREDIBLE news means all happy about that. To know how much vacancy they told.

    ReplyDelete
  39. Hi frd conforma 5000+ paper1 vacancy ya..ungaluku epadi therium.

    ReplyDelete
  40. all the conversation finishesed about kalvimania korikkai so no new news come from cm o.k.friends lets starts the mext race to group4

    ReplyDelete
  41. English 65.28 mbc any chance for job

    ReplyDelete
  42. Mbc eng-65.28 job kidaikkuma plz anybody tell me

    ReplyDelete
  43. Vanjulam eng wt 65.28 mbc chance unda tell me plz

    ReplyDelete
  44. RAM SIR IPPATHAN UNGA ARTICLE PATHEN SIR VERY VERY SUPER SIR UNGAL SEVAI INNUM ATHIGA ALAVIL THODARA VALLTHUKIROM

    ReplyDelete
    Replies
    1. நன்றி ... உங்கள் பேராதரவுடன் என்னால் முடிந்த வரை "சேவை" செய்ய காத்திருக்கிறேன் ...

      Delete
  45. Poisan kudichittu sagalam

    ReplyDelete
    Replies
    1. போர்க்களத்தில் தன் கையில் இருக்கும் கடைசி தோட்டா வரை சுட்டு முடித்தபிறகும் ,அதே துப்பாக்கியின் நுனியில் கத்தியை சொருகி எதிரிகளுடன் சண்டையிட்டு "வீர மரணம் " பெற்றவர்கள் நம் வீரர்கள் ..
      யுத்தகளத்தில் சமாதானம் /சரணடைவு நம்மிடம் என்றும் இல்லை ...
      அதே போல நண்பர் நீங்களும் உங்களை சமாதானம் செய்ய வேண்டாம் .. உங்கள் கோபத்தை வெறியாக மாற்றுங்கள் ..
      வெற்றி உமதே ...

      பேய் போல பயிற்சி எடுங்கள்.. தேவதை போல களத்தில் ஜொலிப்பீர்கள் .
      கிரிக்கெட் ஜாம்பவான் .10 ஆம் எண்ணுக்கு சொந்தக்காரர் ..

      நண்பர் நீங்களும் தேவதை ஆவீர்கள் ...

      Delete
  46. kalvimaaniya korikkai finished so no extra rule 110 news .........

    ReplyDelete
  47. how many pass in tamil major sc candidates? 68.22 bc can i get job

    ReplyDelete
  48. Ini vacancy inctease aga chance ye illaya frnds

    ReplyDelete
  49. Paper 1 list today varumaa.. Unmaithanaaa..

    ReplyDelete
  50. English 60 OC F any chance?

    ReplyDelete
  51. MBC FEMALE .PH PAPER 1. WEIT 65.4 ANY CHANCE

    ReplyDelete
  52. BALA MURUGAN SIR YAR YARUKU VAIPU ENBATHU YARUKUME THERIYATHU SIR PAPER ONE ABOVE 70 WTG IRUNTHA SAFE SIR

    ReplyDelete
  53. English.bc.male...63.27.any chance

    ReplyDelete
  54. RAM SIR UNGALATHU ARTICLE ALUKINRA PALA ULLANGALUKU PUTHHUNARIVINAI ERPADUTHUM VAGAIL AMAINTHU ULLATHU VERY NICE SIR

    ReplyDelete
  55. ஏமாற்றப்பட்டோம் ஏமாற்றப்பட்டோம்....நாம் ஏமாற்றப்பட்டது கூட தெரியாமல் ஏமாற்றப்பட்டிருக்கிறோம் நண்பர்களே......
    அரசு சொல்கிறது 2012௨-2013 கல்வி ஆண்டில் 10752 பணியிடம் என்றும்....
    2014௨-2015 கல்வி ஆண்டில் 3459 பணியிடம் என்றும் சொல்கிறார்கள்.......அப்படியானால் 2013௨-2014ம் கல்விப்பணியிடம் எங்கே காணாமல் போனது.......
    எங்களது நண்பர்கள் வட்டாரத்தில் ஆய்வு செய்த போது ஒன்று மாத்திரம் தெளிவாக புரிகிறது............
    2012ல் ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பணிநியமனம் கொடுப்பதற்கு 2013ம் கல்வி ஆண்டின் பணிநியமணங்களும் சேர்த்து தாரைவார்த்து கொடுக்கப்பட்டதாம்....அதனால் தான் குறைந்த அளவு பணியிடம் இருப்பதற்கு காரணமாகும்........2013௨-2014ம் கல்வி ஆண்டின் பணியிடங்களை இவர்களின் ஆட்சி முடியும் நேரத்தில் பணிநியமனம் செய்து அடுத்த ஆட்சியே கைப்பற்ற் அரசியல் சூழ்ச்சகம் நடைபெறுகிறது.........
    இனிமேலாவது விழித்துக் கொள்வோம்.........இல்லையெனில் எப்போதும் தூங்கி கொண்டே தான் இருக்க வேண்டும்......2013௨-2014 ம் ஆண்டின் பணியிடங்களும் நம்மை கொண்டே நிரப்ப வேண்டும் என எதிர்ப்பு குரல் கொடுக்க வேண்டும்.......இல்லையேல் இனிமேல் எப்பொதும் இல்லை ஆசிரியர் பணி....

    ReplyDelete
  56. PLEASE TELL ME ANYBODY !!!
    Can we submit "Tamil medium certificate"??? Now/ this week....

    ReplyDelete
  57. ram sir plz tell me ennakku job kidykkuma? bc geography 58.3

    ReplyDelete
  58. Sir am zoology major wt 61.37..enaku chance iruka..pls tel me frnds..

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive