Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TNTET Article:கூடுதல் பணியிடத்திற்காக சிறு துரும்பாவது கிள்ளிப்போடுவோம்....

         மறைக்கப்படும் பணியிடமும்,மறுக்கப்படும் உரிமையும் மரணத்தை விட கொடுமையானது என்பார்கள்....

        அப்படியானால் மறைக்கப்பட்ட பணியிடத்திற்கும்,மறுக்கப்படும் உரிமைக்கும் குரல் கொடுத்தது நம்மில் எத்தனை பேர்?????!

தாள் 2ன் நிலை:

         2013ம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் 17,996 பேரும் 5% மதிப்பெண் சலுகையால் 25,187 பேரும் தேர்ச்சி பெற்றனர்....சில நல்லவர்கள் குரல் கொடுத்ததன் காரணமாக பணியிடம் தாள் 2க்கு 13,777 என அறிய வருகிறது......மேலும் 2014- 2015க்கு 3459 பணியிடம் இருப்பதாக சொல்லியவர்கள் 2013- 2014 பணியிடம் பற்றி சொல்லாதது ஏன்???தாள்2ஐ பொறுத்தவரை கொஞ்சம் துயரத்திலிருந்து மீண்டு வந்துள்ளோம்...

தாள் 1ன் நிலை:

2013ம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் 12,596 பேரும் 5% மதிப்பெண் சலுகையால் 16,922 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.......

ஆனால் தாள் 1க்கு 938 பணியிடங்களை மட்டுமே அறிக்கையில் காட்டுவது இடைநிலை ஆசிரியர்களை வெந்த புன்னில் வேல் பாய்ச்சுவது போலத்தான் உள்ளது......

தாள் 1க்கு பணியிடம் அதிகரிக்கும் அதிகரிக்கும் என சும்மா இருந்தால் இலவு காத்த கிளி கதை போல் ஆகிவிடும்.......

முயற்சி உடையோர் இகழ்ச்சி அடையார் என்ற பழமொழி படி சிறு துரும்பாவது கிள்ளிப்போடுவோம்....

நாம் செய்ய வேண்டியது:

       நம்முடைய கதறல்களையும் கண்ணீர்களையும் சிறு அறிக்கையாக்கி கொடுத்துள்ளேன் இதை அனைவரும் முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு (www.cmcell.tn.gov.in) ஆன்லைன் பெட்டிசன் கொடுக்கலாமே....

      மேலும் உங்கள் சரியான கோரிக்கையெ நமக்காக சட்டமன்றத்தில் கேட்கும் பாலபாரதி MLA அவர்களின் மின்னஞ்சலுக்கும் அனுப்பலாமே......

         BT,SGT,PG அனைத்து ஆசிரியர்களுக்காகவும் இதை நாம்  Copy, Paste செய்வோம்......(Honourable Chief Minister madam....

        Namaskaram to dear madam, who takes valuable incarnation, whenever and wherever Tamilians undergo problems.Time will ever speak your three years achievements, especially in education department.We never forget your kind services like free uniforms,cycles,laptops and scholarships.

          Application submitted at the lotus foot of Living Saraswathi devi, who is doing vast uncountable developments in education department, compared to the golden lines "Tamilnadu the best land for education; Tamilnadu which yield Kamban".Around 72701 candidates have cleared TNTET 2013, including paper 1 and paper2.  But there is only 13,777posts for paper 2 And 938 posts for paper 1..... Particularly there is very low posts for Tamil, Maths and Science departments.There is no way to express our painful feelings.

          We find no words to express our mindfilled sorrows.Moreover as there is no proper notification for the posts of paper 1, many candidates are in the position of losing their lives.So we kindly beg you, our dear madam(the honourable chief minister) to interfere in this serious matter which includes the life of many candidates and increasethe number of vacancies with mercy, mainly for Tamil, Maths and Science.The life of us and our families is your timely decision. So please consider this life saving matter as early as possible.ByAll the 75000 Candidates who cleared TNTET 2013 and are waiting for posting around one year.)

         அதிகரிக்கும் அதிகரிக்கும் என சும்மா இருந்தால் இலவு காத்த கிளி கதை போல் ஆகிவிடும்....... முயற்சி உடையோர் இகழ்ச்சி அடையார் என்ற பழமொழி படி சிறு துரும்பாவது கிள்ளிப்போடுவோம்....

நாம் செய்ய வேண்டியது:

         நம்முடைய கதறல்களையும் கண்ணீர்களையும் சிறு அறிக்கையாக்கி கொடுத்துள்ளேன் இதை அனைவரும் முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு (www.cmcell.tn.gov.in) ஆன்லைன் பெட்டிசன் கொடுக்கலாமே....

மேலும் உங்கள் சரியான கோரிக்கையெ நமக்காக சட்டமன்றத்தில் கேட்கும் பாலபாரதி அவர்களின் மின்னஞ்சலுக்கும் அனுப்பலாமே......

BT,SGT,PG அனைத்து ஆசிரியர்களுக்காகவும் இதை நாம் செய்வோம்......

Article
Mr P.Rajalingam ,
puliangudi,Tirunelveli.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive