Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TNTET கூடுதலாகத் தேர்ச்சி பெற்ற 31 ஆயிரம்பேரின் நிலை என்ன?

         ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாளில் மொத்தம் 42 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் சுமார் 11ஆயிரம் பேர் ஜூலை இறுதியில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
 
         ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற மீதமுள்ள 31 ஆயிரம்பேரின் நிலை என்ன, அவர்களுக்கு அடுத்து வரும் பணி நியமனங்களில் முன்னுரிமை வழங்கப்படுமா என்பது தொடர்பாகஆசிரியர்தேர்வு வாரிய வட்டாரங்கள் கூறியது:

           ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று அரசுப் பள்ளிகளில் பணி நியமனம் கிடைக்கப் பெறாதவர்கள் தனியார் பள்ளிகளில் வேலைக்குச் செல்லலாம். அவர்களுக்கு அடுத்த ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் தங்களது மதிப்பெண்ணை அதிகரித்துக்கொள்ளவும், ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கவும் வாய்ப்பு வழங்கப்படும். ஆனால், அவர்களுக்கு அடுத்து வரும் பணி நியமனங்களில் முன்னுரிமை எதுவும் வழங்கப்படாது என அந்த வட்டாரங்கள்தெரிவித்தன.




9 Comments:

  1. ஏழைபேச்சு அம்பலம் ஏறாது என்பது போல மீண்டும் தகுதித்தேர்வு எழுதலாம் ஆனால் தகுதித்தேர்வில் அதிக மதிப்பெண்னை பெறுவதன் மூலம் வேலை கிடைக்குமா பழைய மதிப்பெண்னிற்கெல்லாம் weightage போடுவதன் மூலம்

    ReplyDelete
    Replies
    1. arumai sir ennathan urundu urundu padichalum tetla 5 or 6 mark than thigam panna mudiyum, +2, ug mark ha epdi increase pantrathu sollunga parkalam.
      kettathai thatti ketka yame ilaaya? kettatahi ketkalam antha am....a thatti ketka yaru irukka TN la

      Delete
  2. Go no 71 kandipaga nilaikkathu

    ReplyDelete
  3. bc 62.39 history possible eruka female rombavey upset

    ReplyDelete
  4. 62.39 bc history female possiblities eruka

    ReplyDelete
    Replies
    1. Onga community wise anathu

      Delete
    2. SURE MAM. HISTORY ANY DETAIL ONLY BC MY CELL 7601856927

      Delete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive