பட்டதாரி ஆசிரியர் :தயார் நிலையில் இறுதி தேர்வுப் பட்டியல்.இன்றாவது வெளியிடப்படுமா?
பட்டதாரி ஆசிரியர் இறுதி தேர்வுப் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் ஓரிரு
நாளில் வெளியிடவுள்ளது.பள்ளிக் கல்வித் துறை, தொடக்கக் கல்வித் துறையின்
கீழ் உள்ள அரசு பள்ளிகளில் 10,726 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள்
வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப் படையில் நிரப்பப்பட உள்ளன.
ஆசிரியர் தகுதித் தேர்வில் (2-வது தாள்) தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு முடித்த 43,243 பேரின் வெயிட்டேஜ் மதிப்பெண்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் (www.trb.tn.nic.in) கடந்த 15-ம் தேதி வெளியிடப்பட்டது. விண்ணப்பதா ரர்கள் தங்களது ஆசிரியர் தகுதித் தேர்வு பதிவு எண்ணை குறிப்பிட்டு வெயிட்டேஜ் மதிப்பெண்ணை உறுதிப்படுத்திக்கொண்டனர்.வெயிட்டேஜ் மதிப்பெண்ணில் மாற்றம் வந்தவர்களுக்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. அதில் சுமார் 3 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். 43 ஆயிரம் பேரின் வெயிட்டேஜ் மதிப்பெண் வெளி யிடப்பட்டதை தொடர்ந்து, இறுதி தேர்வுப் பட்டியல் ஜூலை 30-ம் தேதி வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித் திருந்தது. 43 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களும் இதை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
தேர்வுப் பட்டியல் குறித்து ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரி கூறும்போது, ‘‘இறுதிதேர்வுப் பட்டியல் தயார் நிலையில் உள்ளது. எந்த நேரத்திலும் வெளியிடப்பட லாம். ஒருவேளை புதன்கிழமை வெளியிடப்படாவிட்டால் மறுநாள் அல்லது ஆகஸ்ட் 1-ம் தேதி கட்டாயம் வெளியிடப்படும்’’ என்றார்.
ஆசிரியர் தகுதித் தேர்வில் (2-வது தாள்) தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு முடித்த 43,243 பேரின் வெயிட்டேஜ் மதிப்பெண்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் (www.trb.tn.nic.in) கடந்த 15-ம் தேதி வெளியிடப்பட்டது. விண்ணப்பதா ரர்கள் தங்களது ஆசிரியர் தகுதித் தேர்வு பதிவு எண்ணை குறிப்பிட்டு வெயிட்டேஜ் மதிப்பெண்ணை உறுதிப்படுத்திக்கொண்டனர்.வெயிட்டேஜ் மதிப்பெண்ணில் மாற்றம் வந்தவர்களுக்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. அதில் சுமார் 3 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். 43 ஆயிரம் பேரின் வெயிட்டேஜ் மதிப்பெண் வெளி யிடப்பட்டதை தொடர்ந்து, இறுதி தேர்வுப் பட்டியல் ஜூலை 30-ம் தேதி வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித் திருந்தது. 43 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களும் இதை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
தேர்வுப் பட்டியல் குறித்து ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரி கூறும்போது, ‘‘இறுதிதேர்வுப் பட்டியல் தயார் நிலையில் உள்ளது. எந்த நேரத்திலும் வெளியிடப்பட லாம். ஒருவேளை புதன்கிழமை வெளியிடப்படாவிட்டால் மறுநாள் அல்லது ஆகஸ்ட் 1-ம் தேதி கட்டாயம் வெளியிடப்படும்’’ என்றார்.
நேற்று முழுவதும் வெடிகுண்டு வெடிக்க இருக்கும் மனநிலையில் இருந்த டெட் தேர்வர்களுக்கு ஜுலை 30 மிக சாதாரணமாக கடந்து போனது. அடுத்து? ஆகஸ்ட் 1!
Aug1 kadanthu pookathu...nichayam varum
ReplyDeleteAnna gud morning. Any news abt paper 1
Deleteமதிப்பிற்குரிய மாண்புமிகு முதல்வர் அம்மா அவர்களுக்கு,
Deleteவணக்கம்,தற்பொழுது தாங்கள் அறிவித்துள்ள இடை நிலை ஆசிரியர் பணி இடங்களின் எண்ணிக்கை 4224 என்ற செய்தியை அறிந்ததால் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். நான் தகுதி தேர்வில் வெற்றியும் ( 94), ஏழு வருட வேலை வாய்ப்பு அலுவலக பதிவையும் பெற்றுள்ளேன். தற்பொழுது அறிவித்துள்ள வெய்டெஜ் முறையினால் நானும் என்னை போன்ற பலரும் பாதிப்படைந்துள்ளோம். ஆகவே தற்பொழுது வழங்க உள்ள இடை நிலை ஆசிரியர் பணி இடங்களை தகுதி தேர்வில் வெற்றியும், வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பும் உள்ளவர்களுக்கு 50 சதவீதம், வெய்டெஜ் முறையில் 50 சதவீதம் என்ற முறையில் யாரும் பாதிப்பு அடையாத வகையில் இடை நிலை ஆசிரியர் பணியை வழங்கினால் என்னை போன்ற பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஆறுதலாகவும், மகிழிச்சியாகவும் இருக்கும்.எனவே என்னுடைய வயதையும் (34) எதிர் காலத்தையும் கருத்தில் கொண்டு கோரிக்கையை ஏற்று ஆறுதலான பதிலினை தருமாறு முதல்வர் அவர்களை பணிவுடனும்,நம்பிக்கையுடனும் கேட்டுக்கொள்கிறேன்.
Mr பாடசாலை Admin sir,
Deleteஉங்களை தொடர்பு கொள்ள விருபுகிறேன்.உங்களது மின்னஞ்சல் முகவரி கிடைக்குமா? எனது மின்னஞ்சல் முகவரி armaniyarasan@gmail.com
This comment has been removed by a blog administrator.
Deleteதமிழில் டைப் செய்ய மிக கடினமாக உள்ளது கைபேசியில் ... அதனால் தான் மிக தாமதம் ... நன்றி ..
DeleteThis comment has been removed by a blog administrator.
DeleteGood evening, our email id - padasalai.net@gmail.com
DeleteThis comment has been removed by a blog administrator.
Deletethank you Admin sir.
Deleteநண்பர் திரு.மணியரசரே..08.40pm .....
Deleteமிக நீண்ட விளக்கம் எழுதவும் எனக்கும் ஆசை தான் ... ஆனால்
"உருப்படியான காரியம் செய்யும்" என்று எனக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது .... அதனை செய்யவே விரும்புகிறேன்.... எனது அலைபேசி எண் நண்பர்
திரு.சதீஷ்DG அல்லது நண்பர்
திரு.ராஜலிங்கம் அவர்களிடம் பெற்று ஏதேனும் ஒரு ஏர்செல் எண்ணில் இருந்து அழைக்கவும். (missed call போதும் ) .. இரவு பணியில் இருக்கிறேன் ... இரவு எந்நேரமும் அழைக்கவும் ..
உங்களுக்கு பதில் அளிக்க (புரியும் வரை ) காத்திருக்கிறேன்.....
நன்றி ....
Ok
ReplyDeletePass aanavangalukku ean pass
ReplyDeleteAanonnu kavalai
Pass aagathavangalukku ean pass
Pass aagalannu kavalai
Neenga enna solringa
Sir, will u pl tell me the cut off for paper2maths o.c?
ReplyDeletePass aanavangala pathiyeay peasuringaleay adutha tet nadukkuma?
ReplyDeleteNamakkaaga kural kodukka yaarum illaya
Ramalingam sir நேற்று இரவு பரபரப்பாக்கிய 4224 இன்று என்ன ஆச்சு? அவ்வளவுதானா?
ReplyDeleteIf anybody knows the cut off for paper2 maths o.c, pl rep me
ReplyDeletefriends innaiku list varatha.
ReplyDeleteNo tomorrow will come
DeleteEnglish BCm above 90 how much?
DeletePaper 1 ennaga aachu...Posting iruka illaya..! illa posting varadhuku edhavadhu arigurigal iruka...!
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete10000 பேர் தான் POSTINGனா மீதமுள்ள 36000 பேர் கதி என்ன. அடுத்து வரும் வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை இல்லை என்றால் மீண்டும் பரிட்சை எழுதத்தான் வேண்டுமென்றால் 5% குறைத்ததான் நோக்கம் என்ன? சென்ற வருடமாவது காலி இடம் இருந்தது. அப்போது செய்து இருந்தால் வேலையும் கிடைத்திருக்கும். 5% குறைப்பு நியாயமாகவும் இருந்திருக்கும். இப்போது குறைத்து ஏற்கனவே VERIFICATION ( 90 MARKS) முடிந்தவர்களை தூங்க விடாமல் செய்ததை தவிர வேறொன்றும் பயன் இல்லை . மிட்டாய் காட்டி நிலா காட்டி சோறூட்டும் கதை என்று நிருபனம் ஆனது. . எதை காட்டினால் மயங்குவார்கள் என்று தெரியாதா? ஏமாற்ந்த மனதுடன் உங்களில் ஒருவன்.
ReplyDeleteEvery year minimum 200000 Engineers pass out from tamilnadu.
ReplyDeleteBut less than 2000 engineers only get Govt.Job., and only 20000 get good Private Job.
Others still searching for good jobs...
Govt.cant give job to every one who pass the exam..
How can u expect the govt. to give the job to everyone????? !!!!!!
be happy at least for passed in the exam.
Score high marks next time - job is yours..( any Job)
B.E padikkira yaarum govt. Velaikku than poven endru padikkirathu kidaiyathu but b.ed padikkira ellarum govt velaikku poganum endra ennathudan than padikkirargal
DeleteMr. Loges, I am Sorry.
DeleteGovt. Never Announced or Assured that you will get the Govt.job if u pass B.ED or Teacher Training.
TET exam is only for eligibility.
Please note: not all eligible candidates get the job (any field).
Many People spend Lot of money,time,energy to become a M.L.A or M.P. But not everyone become as they think.. (Example)
Think positively..
If we score high marks we are going to get the job for sure.
I know how much frustration everyone is having..
good luck if all get the job.
if all b.Ed candidates(more than 200000 candidates ) pass in TET exam, what Govt. can do??
Deletepass panna ellarukkum govt velai kodukka mudiyathu but next time 120 eduthalum velai kidaikkatha mathiri pannunathu govt thappa illaiya? தகுதி தேர்வென்றால் தகுதி என்று CERTIFICATE மட்டும் கொடுக்க வேண்டியது தானே
DeleteVijaya kumar chenni sir today case details. Please reply sir . 5percentage relaxation case hearing date
DeleteDear Nithya,
DeleteBench court 5%relaxation cases coming monday.
Already 71 case in bench court so Govt asked to single court Judge, Govt Will face that cases at bench Court. Judge said,
Tomorrow will consider
Thanks for the reply sir
Deleteமதிப்பிற்குரிய மாண்புமிகு முதல்வர் அம்மா அவர்களுக்கு,
ReplyDeleteவணக்கம்,தற்பொழுது தாங்கள் அறிவித்துள்ள இடை நிலை ஆசிரியர் பணி இடங்களின் எண்ணிக்கை 4224 என்ற செய்தியை அறிந்ததால் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். நான் தகுதி தேர்வில் வெற்றியும் ( 94), ஏழு வருட வேலை வாய்ப்பு அலுவலக பதிவையும் பெற்றுள்ளேன். தற்பொழுது அறிவித்துள்ள வெய்டெஜ் முறையினால் நானும் என்னை போன்ற பலரும் பாதிப்படைந்துள்ளோம். ஆகவே தற்பொழுது வழங்க உள்ள இடை நிலை ஆசிரியர் பணி இடங்களை தகுதி தேர்வில் வெற்றியும், வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பும் உள்ளவர்களுக்கு 50 சதவீதம், வெய்டெஜ் முறையில் 50 சதவீதம் என்ற முறையில் யாரும் பாதிப்பு அடையாத வகையில் இடை நிலை ஆசிரியர் பணியை வழங்கினால் என்னை போன்ற பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஆறுதலாகவும், மகிழிச்சியாகவும் இருக்கும்.எனவே என்னுடைய வயதையும் (34) எதிர் காலத்தையும் கருத்தில் கொண்டு கோரிக்கையை ஏற்று ஆறுதலான பதிலினை தருமாறு முதல்வர் அவர்களை பணிவுடனும்,நம்பிக்கையுடனும் கேட்டுக்கொள்கிறேன்.
THAMBI NEE SOLRA MATHIIRI JOB POTTA KANDIPA UNAKU KIDAIKATHU PA SORRY THAPPA NINAIKATHE 4224 POSTING INNUM CONFORM AGALA PA NAN YERKANVE UNAKU REPLY PANNIRUNTHEN BECAUSE RELAXATION KUDUKAMA IRUNTHIRUNTHA NEE SOLVATHU SARI IPPA NEE SOLRA METHOD LA POTTA ROMBA RARE PERSON KU THAN JOB KIDAIKUM
DeleteMohan sir my waitage is 72.32in paper 1.MBC(DNC) can I get the job. Pls reply sir .
DeletePls reply sir
DeleteToday i called Trb they not replied anything.they are saying watch website
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDelete31 um kadanthu pochi ini 1aug pakalam athuvum kadakuma kadathinu
ReplyDeleteஇன்றும் கடந்து போய்க்கொண்டேயிருக்கின்றது..........
ReplyDeleteஇன்றும் கடந்து போய்க்கொண்டேயிருக்கின்றது..........
ReplyDeleteAtha poche today ini tmrw pakalam vsruma varathanu
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteGood evening all padasalai friends....
ReplyDeleteGud eve anna. Hw r u anna?.
DeleteRaja Sir r u free?
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஆசிரியர் தேர்வுப்பட்டியல் தயார் நிலையில் உள்ளதுன்னு சொல்றாங்க, ஆனால்,வெளிவிடுவதற்க்கு மட்டும் ஏன் இவ்வளவு காலதாமதம்? நல்ல நேரம் பார்க்கின்றார்களோ? தேர்வுப்பட்டியல் வெளிவரும் நேரம்தான் நமக்கு நல்ல நேரமென்று டிஆர்பி க்கு தெரிந்திருந்தும் அவங்க ஏன் இப்படி பண்றாங்க? ஒன்றுமே புரியவில்லை, மனதும் ஒரு நிலையில் இல்லை. புலம்புவதைத் தவிர வேற வழியே இல்லையா? இந்த நிலை இன்னும் எவ்வளவு காலம் நீடிக்கும்? இதுக்கு ஒரு நல்ல தீர்வு எப்போது?
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteWat a trb .....mokkai
ReplyDeleteWat a trb .....mokkai
ReplyDeleteName:Sajitha Barveen M
ReplyDeleteSubject:Physics
DOB:05.05.1986
Paper 2
BCM(Female)
English Medium
Wtg: 63.79%
Mr.Rajalingam Brother, any chance for me?
Already, i asked u. But, this time is only for my peace of mind.
Plz Reply me..... and thank you very much for u & ur update information.
Don't tension and expatiation, selection list not release today. It will take one more month. Bcoz, 1.BRT case comes on 05.08.14. 2. Against 5% Relaxation cases comes 08.08.14 & 09.08.14, 3. May be before 12.08.14, govt increase TET II candidates. Thanks.
ReplyDeleteவரும் என்று எதிர்பார்க்கும் நாளில் ஆசிரியர் தேர்வு வாரியம் எதுவும் வெளியிடாது.
ReplyDeleteவராது என்று நாம் நினைக்கும் நாளில் திடிர் திடிரென ஏதாவது ஒன்றை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிடும்.
எனவே பொறுமையுடன் இருங்கள்...
"Appointment order day" may be on
ReplyDelete13 or 14 16 or 17.
My assumption only !!!
What is the highest weightage mark for paper 2 English Major. Pls anyone respond me friends..
ReplyDeleteஇனி என்ன சொல்ல போகிறார்கள் ???
ReplyDeleteமுதுகலை ஆசிரியர் இறுதி பட்டியல் ?
*ஜூலை 3 & 4ஆம் தேதிகளில்
முதுகலை ஆசிரியர் தேர்வு வழக்குகள்
முடிந்து
தீர்ப்புகளும் வழங்கப்பட்டது. *
*அவசரஅவசரமாக தீர்ப்புகள் வெளியிடப்பட்டதை பார்த்த போது
ஏதோ உடனே இறுதி பட்டியல்வெளியிடப்படும் என்று பத்திரிகைகளில்செய்திகள் வெளியாகின.*
* ஜூலை 7 ஆம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு டயல் செய்தால் அவர்கள் ்
இந்த மாதம் இறுதியில் முதுகலை
ஆசிரியர் தேர்வு இறுதி பட்டியல்
வெளியிடப்படும் என்று கூறினர். *
* வந்து விட்டது அவர்கள் கூறிய ஜூலைமாதம் இறுதி *
* இனி என்ன சொல்ல போகிறார்கள் ...
Enna thann solla varinga? Eppothan results????????????
ReplyDelete