தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் இருந்து இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டோர் பட்டியல் 10 நாளில் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்பாடு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் இருந்து இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தேர்ந்து எடுக்கப்பட்டோர் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் இன்னும் 10 நாட்களுக்குள் வெளியிட ஏற்பாடு செய்து வருகிறது.
ஆசிரியர் தகுதி தேர்வு
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும் என்ற புதிய விதிமுறையை மத்திய அரசு கொண்டுவந்தது. அதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதி தேர்வு, ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்டு வருகிறது. ஆசிரியர் தேர்வு வாரியம் இடைநிலை ஆசிரியர்களுக்கு தனியாகவும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு தனியாகவும் தகுதி தேர்வு நடத்தி வருகிறது. 3-வது முறையாக நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதி தேர்வை 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் எழுதினார்கள். தேர்வு முடிவு கடந்த வருடம் நவம்பர் மாதம் 5-ந் தேதி வெளியிடப்பட்டது. இந்த தேர்வில் 27 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர்.
அப்போது தேர்ச்சி மதிப்பெண் சதவீதம் 60 என்று இருந்தது. பின்னர் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தேர்ச்சி மதிப்பெண்ணை இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55 சதவீதமாக குறைத்து அறிவிப்பு வெளியிட்டார். இதை கல்வியாளர்கள், ஆசிரியர் படிப்புக்கு படித்தவர்கள் ஏராளமானவர்கள் வரவேற்றனர்.
ஆசிரியர் பணிக்கு தேர்வு
பின்னர் ஆசிரியர் வேலைவாய்ப்புக்கு அவர்கள் ஆசிரியர் தகுதி தேர்வில் பெற்ற மதிப்பெண் மட்டும் போதாது. அவர்கள் ஏற்கனவே ஆசிரியர் பயிற்சியில் பெற்ற மதிப்பெண், பள்ளிக்கூட பொதுத்தேர்வில் எடுத்த மதிப்பெண் ஆகியவற்றுக்கும் வெயிட்டேஜ் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பாக நீதிமன்றத்தில் பல வழக்குகள் இருந்தன. அந்த வழக்குகள் சமீபத்தில் முடிவடைந்துவிட்டன. இதைத்தொடர்ந்து இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு ஆள் தேர்வு செய்யும் பணி நடைபெற்றுவருகிறது. யார் அதிக மதிப்பெண் பெற்றிருக்கிறார்களோ அவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த பணி விரைவில் முடிவடைந்து இன்னும் 10 நாட்களுக்குள் ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டோர் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட உள்ளது.
இந்த தகவலை ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Good
ReplyDeleteEmployment senioritya pakkulaye kadavule kadavule
ReplyDeleteபார்க்கல
DeleteThis comment has been removed by a blog administrator.
Deletepaper I kku mattum seniority paarkkalaam.......(TET 80% + seniority 20% )
DeleteWe already saw so many ten days from the appearance of trb exam 21-7-13. I think is is also a fake news. It is one of the buisiness trick to sold the paper.so dont belive this news tody puplished.if we can xpect when they said that officer name until that dont do that.
ReplyDeleteplease select for experience teachers only
ReplyDeletewhat about the appointments for pg assistant
ReplyDeleteசட்டமன்ற கூட்டதொடர் நடைபெற்றால் அந்த சமயத்தில் பணி நியமனம் செய்ய ஏதேனும் தடை உள்ளதா தெரிந்தவர்கள் சொல்லவு
Deleteசட்டமன்ற கூட்டதொடர் நடைபெற்றால் அந்த சமயத்தில் பணி நியமனம் செய்ய ஏதேனும் தடை உள்ளதா தெரிந்தவர்கள் சொல்லவும்
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteFinal list eppa sir........
ReplyDeletesoon
ReplyDeleteHSC, UG, B.Edல் மதிப்பெண்னை இழந்த ஒருவரால் தன் tetமதிப்பெண்னை தான் மாற்ற முடியுமே தவிற HSC, UG, B.Edமதிப்பெண்னை மாற்ற முடியாது so
ReplyDeletesolution 1
increase tet marks as TET 80% HSC 5% UG 5% B.Ed 5% SENIORITY 5% or
solution 2
cancel weightage itself and appoint through seniority
ரெம்ப நாளா சாப்டாம கெடச்ச சோற (சீனியாரிடி)..... ...இப்ப சாப்பிட்ட நீங்க தட்டி பருச்சு சாப்பிடபோரீங்க..... இது நியாயமா?
Deletepaper I kku mattum seniority paarkkalaam.......(TET 80% + seniority 20% )
Deletecancel seniority & appoint through weigh tage.
Deleteneenga eppa sir muticheenga...unga age enna sir....
DeleteTRB PG TAMIL பி வரிசை வினாத்தாள் சென்னை உயர்நீதி மன்றத்தில் இன்று(09.07.14) மேலும் பல அவமதிப்பு வழக்குகள்.
ReplyDeleteTRB PG TAMILபி வரிசை வினாத்தாள் பிழைகாரணமாக வழக்கு தொடுத்த ஏராளமானோருக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் 21 கருணை மதிப்பெண் வழங்கப்பட்டுள்ள நிலையில்ஐகோர்ட் உத்தரவை கல்வி செயலாளரும், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவரும் அமல்படுத்தவில்லை. எனவே,
இருவர் மீதும் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள் வேண்டும். என சென்னை உயர்நீதி மன்றத்தில் இன்று மேலும் பல அவமதிப்பு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.நீதியரசர் ஆர்.சுப்பையா அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு பிறப்பித்து வழக்கு விசாரணையை ஒத்திவைத்ததாக தகவல்கள் தெரிவிக்கிறன.
Inuma seniority nu pudichtu irukatinka final list vara pothu ore mark naria person irunthichna seniors ku tha first cnslg kupduvanka atha ea theria madiku unkaluku nala percentage iruntixhna nichiama kedikum
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
Deletepaper I kku mattum seniority paarkkalaam.......(TET 80% + seniority 20% )
DeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeletepaper I kku mattum seniority paarkkalaam.......(TET 80% + seniority 20% )
ReplyDelete