Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TNPSC GROUP II 4;வது கட்டகலந்தாய்வுக்கு 632 பேர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது

          தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்குரூப்;2 தேர்வை கடந்த 2012-ம்ஆண்டு நவம்பர் மாதம் நடத்தியது. இதில் அதிகமதிப்பெண் பெற்றவர்களுக்கு 3 கட்டகலந்தாய்வு நடத்தப்பட்டு 4;வது கட்டகலந்தாய்வுக்கு 632 பேர்களின் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

               சிறப்பு பிரிவை சாராதர்வர்கள் 14 -ந்தேதி சான்றிதழ் சரிபார்க்கவும் 15தேதி கலந்தாய்வில் கலந்துகொள்ளவும்,ஆதரவற்ற விதவை, மாற்றுத்திறனாளிகள் ஆகிய சிறப்பு பிரிவினருக்கு 15-ந்தேதி சான்றிதழ்சரிபார்க்கவும், 16-ந்தேதி கலந்தாய்வும் நடத்தப்பட உள்ளது. மேலும் முன்னாள் ராணுவத்தினருக்கு 16-ந்தேதி சான்றிதழ் சரிபார்த்தலும், 17தேதி கலந்தாய்வும் நடத்தப்பட இருக்கிறது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive