இன்று நடைபெற்ற முதுகலை ஆசிரியர் தேர்வு தொடர்பான வழக்கில் வணிகவியல் பாடத்தில் ”B” Series கேள்வித்தாளில் உள்ள 150வது கேள்வியான புதிதாக கம்பெனி திறக்க அனுமதி வாங்க வேண்டியது யாரிடம்? என்ற கேள்விக்கு இயக்குனர் (Option B ) போர்டு ( Option C ) என இரண்டு விடைகளில் எதை எழுதியிருந்தாலும் மதிப்பெண் வழங்குமாறு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
எனவே வணிகவியல் (Commerce) பாடத்தில் மீண்டும் தேர்ச்சி பட்டியல் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது பிற்பகல் 2 மணி முதல் முதுகலை ஆசிரியர் தேர்வு - பொருளியல் (Economics) பாடத்திற்கான வழக்கு நடைபெற்று முடிவுக்கு வந்தது. மேலும் இத்துடன் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆசிரியர் தகுதித்தேர்வு தொடர்பான 12 வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டன
பொருளியல் பாட விசாரணை முடிவுக்கு வந்தது.
கேள்வித்தாளில் வரிசை எண் 38 மற்றும் 148 ஆகிய இரண்டு கேள்விகளுக்கு 2 மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளது (Question Series will publish soon). எனவே பொருளியல் பாடத்திற்கும் மறு தேர்ச்சி பட்டியல் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொருளியல் பாட விசாரணை முடிவுக்கு வந்தது.
கேள்வித்தாளில் வரிசை எண் 38 மற்றும் 148 ஆகிய இரண்டு கேள்விகளுக்கு 2 மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளது (Question Series will publish soon). எனவே பொருளியல் பாடத்திற்கும் மறு தேர்ச்சி பட்டியல் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
TET தொடர்பான வழக்கு தற்போது நடந்து வருகிறது. (From 4.00 pm)
தற்போது ஒரு ஆசிரியர் தகுதித் தேர்வு வழக்கு மட்டும் பொருளியல் பாட வழக்கிற்கு பின் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட இருக்கிறது. அந்த வழக்கானது தாள் 2 ல் உள்ள கணிதம் மற்றும் வேதியியல் பாடத்தில் Key Answerக்கு Proof இருப்பதாக வழக்கறிஞர் கூறியிருப்பதால் தற்போது விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு இருக்கிறது.
தற்போது ஒரு ஆசிரியர் தகுதித் தேர்வு வழக்கு மட்டும் பொருளியல் பாட வழக்கிற்கு பின் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட இருக்கிறது. அந்த வழக்கானது தாள் 2 ல் உள்ள கணிதம் மற்றும் வேதியியல் பாடத்தில் Key Answerக்கு Proof இருப்பதாக வழக்கறிஞர் கூறியிருப்பதால் தற்போது விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு இருக்கிறது.
இன்று காலை நடைபெற்ற முதுகலை இயற்பியல் தொடர்பான 2 வழக்கில் ஒன்று தள்ளுபடி செய்யப்பட்டது. மற்றொரு வழக்கில் ஒரு மதிப்பெண் வழங்கலாம் என தீர்ப்பளித்தாக தெரியவந்துள்ளது. இருப்பினும் இயற்பியல் வழக்கு தொடர்பான முழு விவரமும் உறுதியான பிறகு விரைவில் வெளியிடுவோம்.
மேலும் தீர்ப்பின் போது நீதிபதி திரு. நாகமுத்து அவர்கள் மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில் மிக விரைவில் ஆசிரியர் நியமனம் செய்யுமாறு ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் அறிவுறுத்தியுள்ளார்.
நன்றி!
Live Updates by Mr. Kothandan. ( பாடசாலை வாசகர்)
Was the case in Physics subject disposed today?
ReplyDeleteHow many cases pending in pg botany any body knows?
ReplyDeleteஎப்பதான் சார் போஸ்டிங் போடுவாங்க...எதாவது தெரிஞ்சா சொல்லுங்க....சார் ...
ReplyDeleteintha aadi poi aavani vantha kandippa poduvanga sir
ReplyDeleteKothandensir entu tet charnta vashakukal athi charntatu .go.or relaxation or key answer
ReplyDeleteRam sir thallupadi ana 12tet vashakukal um athi charntatu
DeleteAny body call trb
ReplyDeleteRam sir madurai prabhakaran casem relaxation case m yar visarikiranga. Judge yar
DeleteHon.judge Ravichandra Babu in Madurai HC bench
DeleteTET / PG TRB :Today Court Case( News Update)
ReplyDeleteஇன்று நடைபெற்ற முதுகலை ஆசிரியர் தேர்வு தொடர்பான வழக்கில் வணிகவியல் பாடத்தில் ”பி” வரிசை கேள்வித்தாளில் உள்ள 150வது கேள்வியான புதிதாக கம்பெனி திறக்க அனுமதி வாங்க வேண்டியது யாரிடம்?
என்ற கேள்விக்கு இயக்குனர் (Option B ) போர்டு ( Option C ) என இரண்டு விடைகளில் எதை எழுதியிருந்தாலும் மதிப்பெண் வழங்குமாறு நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. எனவே வணிகவியல் பாடத்தில் மீண்டும் தேர்ச்சி பட்டியல் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இத்துடன் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆசிரியர் தகுதித்தேர்வு தொடர்பான 12 வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டன. இருப்பினும் ஒரு ஆசிரியர் தகுதித் தேர்வு வழக்கு மட்டும் பொருளியல் பாட வழக்கிற்கு பின் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட இருக்கிறது. அந்த வழக்கானது தாள் 2 ல் உள்ள வேதியியல் பாடத்தில் கீ ஆன்சருக்கு ப்புரூப் இருப்பதாக வழக்கறிஞர் கூறியிருப்பதால் அந்த வழக்கு மட்டும் பொருளியல் தொடர்பான வழக்கு முடிவுக்கு பின் விசாரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் தீர்ப்பின் போது நீதிபதி திரு. நாகமுத்து அவர்கள் மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில் மிக விரைவில் ஆசிரியர் நியமனம் செய்யுமாறு ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் அறிவுறுத்தியுள்ளார்.
Jul 15 con list t.r.b
ReplyDeleteCase case? Is this the method of running the government. May be government is fooling the candidate in the curtain of case.
ReplyDelete.
ReplyDeleteEllarum poisona kudditu sagunga
Aiya, tet ku 1 mark kodukatenka, malum potti adikam aaidum, apove 90 a vala vidunko . Yangagala kapaduko place aiya
DeleteThank u padasalai...
ReplyDeletesu ........u..............samy kanne iruttuthu..................puli varudu puli varudu ............
ReplyDeleteFinal list eppoppaaaaaaa varummmmmmm. Paithiyam pidichudum pola irukku. Romba kodumaya irukkuppa
ReplyDeleteEconomicsla 'B' Seriesla enna questions sir?
ReplyDeleteMohan kumar sir economicsla B s conformma?
ReplyDeleteWhen they Will publish final list ? Will they conduct d revaluation soon?trb pls make it fast I pray to God to make all cv attended candidates happy by make them all getting posting O lord show ur mercy on us
ReplyDeleteHello Mohan and Venkat Economics la Question Series Enanga Sir. . .
ReplyDeleteall cases are disposed means why you specify the two cases? one is about G.O and another is about 55% relaxation.
ReplyDeleteNew weightage related cases and relaxation related cases (nearly 30 cases) only pending in divisional bench court. So it will not harm selection list publish process.
ReplyDeleteby - Padasalai