Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TET / PG TRB Today Court Case Details (Update News)


             PG TRB சம்மந்தமான வெவ்வேறு பாடங்களுக்கான 40க்கும் மேற்பட்ட வழக்குகள் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. பெரும்பான்மையான வழக்குகளில் Answer key சரி என்பதால் அவ்வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும், ஓரிரு கேள்விகளில் மாற்றம் இருக்கக்கூடிய வழக்குகள் உள்ளன என்றும் அவை தீர்பின் முழுவிவரம் கிடைக்கும்போதுதான் தெரியவரும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன,.

         நாளை எஞ்சிய வழக்குகளின் விசாரணை  மீண்டும் நடைபெறும். நாளையும் பெரும்பாலான வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட வாய்ப்பு உள்ளதாகவே வழக்கறிஞர்கள் வட்டாரத்தில் பேசப்படுகிறது.




19 Comments:

  1. கேஸ் லிஸ்ட் ஐ தற்போது பார்த்ததில் டெட் 2 காண எந்த வழக்குகளும் நிலுவையில் இல்லை என்றே தெரிகிறது...
    வெய்டேஜ் மற்றும் 5 % சலுகை எதிர்த்த வழக்குகள் முடிவுக்கு வரும் போது
    "இறுதி பட்டியல் " எதிர்பார்க்கலாம் ....

    ReplyDelete
    Replies
    1. kannadasan erode7/04/2014 8:57 am

      Ram sir eruthipattial " enaku eruthi sadaingu mudindha pin varum"

      Delete
    2. நண்பரே ... காத்திருங்கள் ... முடிவு அல்ல .... நல்ல காலம் நம்மை நெருங்கி வருகிறது ... மனம் தளராதீர்கள் .....

      Delete
    3. OK ram

      Delete
  2. 5percentage relaxation wg vashaku antu hearingku varutu. Ram sir. Bench court case m nagamutusir than visarikangala.

    ReplyDelete
    Replies
    1. நீதியரசர் .நாக முத்து ஐயா விசாரிக்க மாட்டார் ....அவர் மதுரை செல்வதாக தகவல் ....

      Delete
  3. Ram sir relaxation cancel akuma sir?

    ReplyDelete
    Replies
    1. இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கான மதிப்பெண் சலுகை , தமிழக அரசு "தேர்தல்" காரணத்தால் வழங்க பட்டுள்ளது என விசமத்தனம் நிறைந்த சில விசமிகளால் திட்டமிட்டே பரப்ப படுகிறது ....

      உண்மை யாதெனில் " ஆதி திராவிட நல வாரியம் " தின் வலியுறுத்தலால் தான் இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு உரிய மதிப்பெண் சலுகை கிடைத்தது..ரிலாக்ஸ்சேசன் ரத்து செய்யப்படுவதை தமிழக அரசும் விரும்பாது .... அப்படியே கோர்ட் தள்ளுபடி செய்தாலும் அதனை எதிர்த்து தமிழக அரசு & ஆதி திராவிடர் நல வாரியம் மேல் முறையீடு செய்யும் .......

      Delete
  4. Any chance to increase pg maths vacancgies?

    ReplyDelete
  5. Tet case anaithum endru mudigiradhu?

    ReplyDelete
  6. My name is nijanthan sc english candidate my weightage is 68.2% any chance for me??

    ReplyDelete
    Replies
    1. Job is conf so don't feel

      Delete
    2. Thank u sire!

      Delete
  7. My name is nijanthan sc english candidate my weightage is 68.2% any chance for me??

    ReplyDelete
  8. Tet case anaithum endru mudigiradhu?

    ReplyDelete
  9. sc candidateku eda othikidu kodukavendumaanal 40% kodukanum athuthan correct other state correct follow ida othikidu for sc why tamilnadu govt not follow the correct ida othikidu

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive