Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

PG TRB Selecition list will publish within 1 week.

         முதுகலை ஆசிரியர் தேர்வுப் பட்டியல், ஒரு வாரத்திற்குள் வெளியிடப்படும்' என, டி.ஆர்.பி., வட்டாரம் (ஆசிரியர் தேர்வு வாரியம்), நேற்று தெரிவித்தது.
 
         அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 2,895 முதுகலை ஆசிரியரை நியமனம் செய்ய, கடந்த ஆண்டு, ஜூலையில், போட்டி தேர்வு நடந்தது.தேர்வு முடிவு வெளியிடப்பட்ட நிலையில், விடைகளை எதிர்த்து, பல தேர்வர்கள், சென்னை, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகள் அனைத்தும், சமீபத்தில் முடித்து வைக்கப்பட்டன. இதையடுத்து, ஒரு வாரத்திற்குள், முதுகலை ஆசிரியர், இறுதி தேர்வுபட்டியல் வெளியிடப்படும் என, டி.ஆர்.பி., வட்டாரம், நேற்று மாலை தெரிவித்தது. மொத்தம் உள்ள, 17 பாடங்களில், 6 பாடங்களுக்கு, இறுதி முடிவு வெளியிடப்பட்டுள்ளது. இதில், தமிழ் பாடத்திற்கு மட்டும், பணி நியமனம் நடந்துள்ளது. 11 பாடங்களுக்கு, இறுதி முடிவு வெளியாகவில்லை.

          இந்த முடிவு வெளியானதும், 16 பாடங்களுக்கு தேர்வு பெறுவோர், முதுகலை ஆசிரியர்களாக நியமனம் செய்யப்படுவர். பள்ளி கல்வித்துறை வட்டாரம் கூறுகையில், 'பதவி உயர்வு கலந்தாய்வு, பணியிட மாறுதல் கலந்தாய்வு என, அனைத்தும் முடிந்து விட்டன. எனவே, தேர்வுப் பட்டியல் வந்ததும், உடனடியாக பணி நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்' என, தெரிவித்தது.




11 Comments:

  1. I am a commerce pg in the selection list It is really a very happy news. I expect that all will be appointed within this month. Wish you all the very best

    ReplyDelete
  2. I thank Padasalai for giving updated information to us. thanksssssssssssssssss, a lot

    ReplyDelete
  3. what about pg trb next announcement? how many vacancies are arrived in commerce subject?

    ReplyDelete
  4. அன்புள்ள பாட சாலை ஆசிரியர் அவர்களே ...

    மூன்று முதுகலை பட்டங்களுக்கு மறு மதிப்பீடு செய்ய வாய்ப்புள்ளதா? இல்லையா ?

    ஏனெனில் ஆசிரியர் தேர்வு வாரியத்தை தொடர்பு கொண்டு கேட்ட போது அது பற்றி எங்களுக்கு எந்த
    அறிவிப்பும் ( intimation ) வரவில்லையே என கூறினர் ...

    so , உண்மை நிலையை தாங்கள் இங்கே பதிவிடவும் நன்றி...

    Judgment Copy Iruntha pUblish panunga Sir. . .

    ReplyDelete
  5. trb pg assistant 2011-2012 batch tamil medium reservation candidatesku 2012-2013 batch kooda serthu posting poduvaangalaa or delay pannuvaangalaa? please yaaraavadhu clarify panunga...thangavel-9976147773

    ReplyDelete
  6. sir i got 100 martes in physics any chance in job.

    ReplyDelete
    Replies
    1. may be u will get above 100 and equal to 100 only

      Delete
  7. sir i got 100 marks in physics pg trb exam. any chance in job. please give information sir.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive