1. அண்ணாமலைப் பல்கலைக் கழகம்- 600
2. அழகப்பா பல்கலைக்கழகம்- 250
4. இந்திராகாந்தி பல்கலைக் கழகம் -200
5. தஞ்சை தமிழ் பல்கலைக் கழகம்-1000
6. பாரதியார் பல்கலைக் கழகம்- 500
7. பாரதிதாசன் பல்கலைக் கழகம் -1000
8. சென்னைப் பல்கலைக் கழகம்- அரசு ஊழியர்களுக்கு இலவசம்
9. மதுரை காமராஐர் பல்கலைக் கழகம் - 1500
10. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம் -500
11. சாஸ்த்ரா பல்கலைக் கழகம்- 500
12. பெரியார் பல்கலைக் கழகம்- 250
13. Tamilnau Teacher Education University -350.
14. சேலம் விநாயகா மிஷன் பல்கலைக்கழகம் - துறை
ரீதியாக பணம் பெற்று வழங்கும் அலுவலர் மூலமாக அனுப்பும் போது எந்த விதமான
கட்டணமும் செலுத்த வேண்டியது இல்லை.
15. திருவள்ளுவர் பல்கலைக்கழகம்- 275.மேலும்
விடுப்பட்ட அல்லது அந்தந்த பல்கழைக்கழகத்தில் உண்மை தன்மை சான்று
பெற்றவர்கள் தற்பொழுது நடைமுறையில் உள்ள DD தொகையினைக் குறிப்பிடவும்
for 10th and +2 genuineness what is the fee structure
ReplyDeleteno fees ...if it send through DEO
Deletewww.dge.tn.gov.in
DeleteFor D.t.ed genuineness certificate fees .and how apply to address please send to my mail.sir
ReplyDeletehow to apply for sslc & HSC genuineness certificate & form & fees howmuch?!
ReplyDeletehow to BE eee for karpagam university coimbatore how to get genniess cef
ReplyDeleteசாஸ்த்ரா பல்கலை கழகத்தில் B.Ed உண்மை தன்மை சான்றிதழ் பெற யார் பெயரில் DD எடுக்க வேண்டும்
ReplyDeleteSir I complete MA English in manon..sundarnar university..pls tell me Hw much I take DD amount to get genuiness for MA...
ReplyDelete