Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆசிரியர் தகுதித்தேர்வில் தோல்வி இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை - Dinamlar

           
              ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதி, இரண்டு முறையும் தோல்வி அடைந்ததால், மனமுடைந்த இளம்பெண், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நாமக்கல், முல்லை நகரை சேர்ந்தவர் சசிகுமார், 37. இவர், இந்துசமய அறநிலையத் துறையில், டைப்பிஸ்டாக உள்ளார். இவரது மனைவி இளவரசி, 28, எம்.எஸ்சி., முடித்துள்ளார். இவர்களுக்கு, நான்கு வயதில் ஆண் குழந்தை உள்ளது.

             இளவரசி, அரசு வேலைவாய்ப்பிற்காக, ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதியுள்ளார். முதல் முறை தோல்வி அடைந்த அவர், இரண்டாவது முறையும் தேர்ச்சி பெறவில்லை. இதனால், மனமுடைந்த இளவரசி, நேற்று அதிகாலை, 2:00 மணிக்கு, தன் வீட்டில், துப்பட்டாவில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நாமக்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

           வருங்கால ஆசிரியையின் இத்தகு செயலை பாடசாலை வலுவாக எதிர்க்கிறது. இச்செயலுக்கு ஆசிரியை மட்டுமே காரணம் அல்ல, ஆசிரியைக்கு உரிய நேரத்தில் மன அமைதி ஏற்படுத்தி, ஆதரவு அளிக்காமல் போன குடும்பமும், பல்வேறு நிலையற்ற முடிவுகளால் தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்திய அரசும் தான் காரணம். இந்த செய்தியின் மூலமாக அரசு விழித்தெழுந்து மேலும் மேலும் ஏற்படும் தற்கொலைகளை தடுக்க வேண்டும். இறந்த ஆசிரியையின் குடும்பத்திற்கு பாடசாலை ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது.




81 Comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. இந்த செய்தியால் மிகுந்த வருத்தத்தை கொடுக்கிறது

      அவரின் 4 வயது மகனின் நிலமை?

      கடவுள் அச்சிறுவனை அருள பிரார்திக்கிரேன்....

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
  2. Friends...

    Please avoid this kind of stupidity!! Life is not gonna end with TET2013.. There are so many things in life!!! Pain is always pain, some how we should try to overcome it with our self determination and self confidence!!!

    No matter whatever happens world will be running, it will not wait for us!!! So we also need to run along with the world!!! Otherwise we will be standing alone!!!

    R.I.P sister!!!

    ReplyDelete
  3. 4 vayadhu kulandhaiyaii vida intha velai avalavu mukiyamanatha? pennay un intha mudivirku un kudumbam mattumae karanam alla neyum than padasalai vasagargaluku oru vendukol, indha pennin athma amaithi adiya kadavulai venduvom illaiyel intha asiriyar paniyae sabakedagividum.... unarchiyal arivai ilakatheergal nanbargalae......

    ReplyDelete
  4. Anbu sagothare aathama santhi adiya vendum.pala kulapathil erukum engalai mana kavalai adaiya intha sambavam muthalum kadaishiya erukanum.nam arasu thakkolaigalai melum nadakama eruka viraidhu nadavadigai eduka vendum enpadhu anaivarin vendu thal

    ReplyDelete
  5. இனியும் தொடராமல் பார்த்துக்கொள்ள
    டி.ஆர்.பி , அரசு , கடமைப்பட்டுள்ளது

    ReplyDelete
  6. என் பெயர் வணிதா தருமபுரி... இந்த பெண்ணின் தற்கொலை மட்டும் தான் உங்களுக்கு தெரியும் இது மட்டுமில்லாமல் என் தோழி தாள் 1 ல் 104 மதிப்பெண் Wt73.15 Mbc கடந்த 14.07.2014 தாள் 2க்கான பணியிடம் பற்றி அறிவிப்பு வந்தது ஆனால் தாள் 1 பற்றி எந்த ஒரு அறிவிப்பும் இல்லை இந்த நிலையில் தாள்1 பணியிம் கிடையாது என்று நினைத்து கிணற்றில் விழுந்து இறந்து விட்டாள்., இது வெளிவரவில்லை காரணம் அர.,.ல். இதற்கு யார் காரணம்??????

    ReplyDelete
    Replies
    1. family members should support and encourage the tet passed or going to write until they get job and should comfort them .be positive tet is not only life

      Delete
    2. sundharam ( vanitha ) indha news a yen sir media ku kondu pogala ? itha munadiye nega media ku kondu sendru irunthal ithu pondra vibareetham nadakamal govt ethenum mudivu eduthu erukum allava ?

      Delete
  7. அருமையான ஆட்சி

    ReplyDelete
  8. நண்பர்களே இது போன்ற தவறான பாதைக்கு செல்ல வேன்டாம்....இந்த அரசு என்ன பதில் சொல்ல போகிறது....நம் சகோதரியின் மரணத்திற்கு என் வருத்தத்தை தெரிவிக்கிறேன்....

    ReplyDelete
    Replies
    1. Sir, yen friendoda husbandlam daily avala kevalama paesiyae kolraru, rendu kulanthainkalukaga ava aluthutae private scholluku poituiruka , nan than dail avuluku yedhavathu +ve paesitu irukane, yen mana nilamai yennikavathu maridumonu bayamathan iruku......

      Delete
  9. All feature teachers please avoid suicide.please only confidence.

    ReplyDelete
  10. avargal irranthu vitargal nangal nadai pinam. in tha govt in kalathamatham than palaruku emman..

    ReplyDelete
    Replies
    1. ராஜலிங்கம் சார் 30 ஆம் தேதி இறுதி பட்டியல் வெளி வர வாய்ப்பு இல்லை என கூறுகின்றனர் ..ஆகஸ்ட் மாதம் 5 ஆம் பின்பு தான் வாய்ப்பு உள்ளது எனவும் கூறுகின்றனர் ..இது பற்றிய தங்கள் கருத்தை தயவுசெய்து பதிவிடவும் ..நன்றி .

      Delete
    2. Sir coming jul 30 final list vara vaaippu mika kuraivu thaan....
      Innum SGT paththi TRB oru mudivukku varala athan late...

      Delete
    3. தங்களின் பதிலுக்கு நன்றி சார்..உலகில் வாழ்வதற்கு பல வழிகள் உண்டு ..ஏன் சார் இப்படிப்பட்ட முடிவுகளை எடுக்கிறார்கள்..மனதிற்கு மிகவும் வேதனையாக உள்ளது..தயவுசெய்து யாரும் இப்படிப்பட்ட முடிவுகளை எடுக்காதீர்கள்..நம்பிக்கையே வாழ்க்கை ..

      Delete
  11. விடியல் என்பது உண்டு.வீணே உயிரை விடுவது நன்று அன்று. பொறுமை நண்பர்களே. எனது ஆழ்ந்த இரங்களை தெரிவித்துக்கொள்கிறேன்

    ReplyDelete
  12. rajalingam,sathish,Sri,maniyarasan sir, nammai vittu printha thozhikku, allndha anuthapathai anaivarum solli avarathu kudumpathirku aruthal solluvom. ini yarum indhamathiri oru mudivai edukkamattom endru uruthimozhi eduppom.

    ReplyDelete
    Replies
    1. Ssss....manathukku mikavum vethanai.....intha arasiyalvathikalai ninaththal kopam varukirathu....

      Delete
    2. வணக்கம். திரு. ராஜலிங்கம்,

      தாங்கள் அனுப்பிய இன்றைய செய்தி கட்டுரை கிடைத்தது. இருப்பினும் அந்த பெண்ணின் புகைப்படத்தை வெளியிட்டு அக்குடும்பத்தாருக்கும், அவரின் நண்பர்களுக்கும் மேலும் வருத்தத்தை தர விரும்பவில்லை. எனவே புகைப்படத்தை வெளியிட இயலாததற்காக வருந்துகிறோம். நன்றி!

      Delete
  13. Friends, make call to TRB.
    Ask when is selection list???

    ReplyDelete
  14. Ithu ithudan mudiyathu intha weightage muraiyai kondu pani valanginal 90 mark and above edutha pala aasiriyargalin nilai ithuvaagathan irukkum. weightage system will must cancel

    ReplyDelete
    Replies
    1. am also give my voice to this

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. thank u sir its good for all candidates

      Delete
    4. Mr.Gautam..

      Can u explain ur statement "indha weightage muraiyai kondu pani vazhanginal 90 and above edutha pala asiriyargalin nilai iduvaga dhan irukum" ??

      What do u mean by ur above statement?? It's really utter nonsense of mentioning 'above 90'!!! U people created diversity like above90 and below90 in all aspects at various situations!! This news is about 'suicide' and u r concluding that even in committing suicide above90 will be the sufferers!!! What u mean by that??

      Do u think 82-89 candidates r not at all suffered by new weightage method?? Pain is pain for everybody!! Try to understand it otherwise don't comment like this!!

      Delete
    5. No matter what happens, there will not be a single change in new weightage system suggested by Hon.Judge Mr.Nagamuthu sir...

      Petitioners might have prayed for individual benefits on different grounds!! But the interim order for individual benefits (posting for them) will become invalid automatically once the case is disposed!!!

      Delete
    6. Polampaama irunga ungalukkum job kuduppanga...chiii alpam

      Delete
    7. Mr.Tamilventhan/ Rajalingam....

      Better mind ur business!! Already warned u..

      Delete
    8. Ungala maathiri vera vera ID maathurathu Photo maathura palakkam enakku illa....
      Ungalukum avarukkum pirachanaina avarta kelunga....
      Enta ethum pesanumna sanda podanumna enaku cal pannunga ok-va.....summa poochandi kaatta venam madam...

      Delete
    9. Gutham sonnathu ungaluku pidikkala athukku neenga comment pantrenga.....
      Nenga sonnathu tamilvendanukku pidikkala pola comment pantran...
      Nenga ellathaium comment pannuvenga pathiluku avanga comment pannina ungalukku yen kopam varuthu...


      Gautam sonnathula enna thappu irukku ungala explain panna mudiuma madam????
      Avaru yaraium pirichu pesala nenga than pirichu paarkurenga....

      Delete
    10. Dai tamilvendha nadhari petta poruki payale unakulam arivu iruka ilaya da goatta. Unna mathiri naaiya yellam serupalaye adichu therula oada vidanum da

      Delete
    11. Rajalingam..

      Tamilventhan unga supporter nu neenga dhan soninga!! Ungalukaga dhan avar comment panradagavum neenga dhan soninga, adan apdi comment poten!!!

      Vera Id use panradu pathi neenga pesadhinga!!! Adu enna sir, neenga comment pana tamilventhan kaanum, avar comment pana ungala kaanum!!!

      Poochaandi kaatradum, adu nadakum idu nadakumnu josiyam solradaellam unga vela!!! Na dhan last time ae soltaenla, next warning ila straight ah action dhanu!!!!

      I have all ur comments and Tamilventhan's comments!!! Unga nalavan vesham ellam inga vendam!!!

      Delete
    12. Antha webla pavi rajalingaata titrapa tamilvendha ne ulla vantha. Nanum above 90than da poramboku wtge 73.36. Yellarum oru usuru poairukunu feel panrapa unaku majaa kekutha molla maari. Irukura postingla above90 niraya peruku velaye kidaikathu da.ithula below90 yenna da panuvanga. Avanganala namaku yenna da bathipu

      Delete
    13. Anonymous madam nenga unga name pottu comment pannunga....Nenga solratha ellaru silenta kerkanumna unga vetla vachukonga......

      Delete
    14. Hello na ipdi dhan comment panuvaen!!! Ungalala mudinjadha paarunga!!! Name potu comment panunganu solla neenga yaaru??? Neenga idaellam unga veetla vechukonga!!! Vera vera name la comment panra ungala vida, ungala madiri aaluku naduvula orae name la comment panra naa evlovoo better!!

      Delete
    15. Hello ithu ena kolayadi adi sandayanaga. Padicha vanga mathuri nadanduku try panunga. Varthaigali thelivu venum neenga future la aasiriyara aga poringa. Unga kita padikura pasanga future ah nenacha ?????? .
      Padasalai team pls intha mathuri comment pandravangala thatikekalam neenga. Itha oru social network. Elorum eathna mukyamana tagaval kedaikum ah nu kastathoda pakum podu unga comments mathavangala disturb panatha mathuri pathukunga frnds .
      Bcos eatha vathu oru nala news varatha namaku nala vali porakathunu nama pathutu irukum podu namakulla eathuku above 90 below 90 nu pirivu paduthikanum. God kita pray panunga elam nalathe nadakum

      Delete
    16. Ajantha Kumar sir..

      I can understand ur thoughts... But try to understand what happened actually and where this issue started!! I know it will be irritating for people like u, but jus tell me will u keep quite if somebody talks about ur sister? I can't bring my brother where ever I go, so I asked him directly!! Sorry for the inconvenience caused to u!!

      Nala teacher ku kovamae varakudathunu edum ila sir!!

      Delete
  15. இளவரசி சகோதரியின் மரணத்திற்கு முழு காரணம் பள்ளிக்கல்வித்துறையும் டிஆர்பியும் காலதாமத அறிவிப்பு தன்....
    மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களே இந்த தற்கொலைக்கு பொறுப்பேற்று பதவி விலகிடுங்கள்.....நீங்கள் சரியான நேரத்தில் பணிநியமனம் மற்றும் அடுத்த தேர்வுக்கான அறிவிப்பு வெளியிட்டிருந்தல் இந்த உயிரை காப்பாற்றி இருக்கலாம்.....
    நெடுஞ்செழிய பாண்டியனோ தவறான நீதிக்காக தன் உயிரை விட்டான் அவர் நல்ல தமிழன்......
    KC.வீரமணி அவர்களே தாங்களே முன்வந்து பதவி விலகுங்கள்....

    ReplyDelete
  16. தயவு செய்து தவறான முடிவு எடுக்காதீர் சகோதர,சகோதரிகளே.வாழ்க்கைக்கு,1000வழி,இறப்பு முடிவல்ல.

    ReplyDelete
  17. This comment has been removed by the author.

    ReplyDelete
  18. கானல் நீராய் போகுது டி.ஆர்.பியின் முடிவுகள்...
    கண்ணீராய் போகுது தேர்ச்சிபெற்றோரின் முடிவுகள்....

    கண்ணீர் கானல்நீராய் மறையும் காலம் கனவாய் கரைந்திடுமோ......

    ReplyDelete
  19. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. This comment has been removed by the author.

      Delete
    5. Ponsundar and kishore pls delete your comment....this is my kindly request....

      Delete
    6. Madam ungala maathiri pirivinavaathikalukku pathil elutha virumpala enaku time-_m illa.....
      Ithu pothu valaithalam inga sanda poda vendam....
      E.Mail and call pannunga paarthukalam

      Delete
    7. Hello don't act too smart!!!!

      Pirivinaiya uruvaakinavangala dhan kelvi kettaen!!! Hope u don't understand english!!! Na Gautam sir sonna weightage pathi edum solala!!! Above90 and below90 nu pesa vendanu dhanu sonnaen!!!

      If u don't understand english, go for some coaching class!!! First read my comment throughout and then u can ask ur useless questions!!!!

      Ungaluku inga reply panradae adhigam!! Mind ur blindness!

      Delete
    8. Nenga oru ladya olukkathai first kadaipidinga pothum....
      Ungaluku reply pantrathe veen...
      Neenga aduththa examkku padinga ok-va.....

      Delete
    9. Thankyou kishore and ponsundar

      Delete
    10. U first try to be disciplined!!! U need not advice me!

      Delete
  20. This comment has been removed by the author.

    ReplyDelete
  21. Antha namakkal akkavuku en kanneer anjali

    ReplyDelete
  22. intha asiriyain athma santhi adaiya antha paramathmavai vendukiren. asiriyar pattam petra nam anaivarum valkail ithu pontra thavarana mudivai edukka koodathu. because nam anaivarum asiriyarkal. matravarkalai nam nalvali padutha vendume thavira nam ithu pondra thavarana mudivai edukka koodathu. valkayil vetri pera nam intha piraviyil poradithan aaka vendum. enave ithu pontra thavarana mudivai edukkamal valkayil peruvem.

    ReplyDelete
  23. FLASH SAD NEWS : NO CHANCE FOR SELECTION LIST ON 30 the JULY !!!

    ReplyDelete
  24. September 05 : appointment order function

    ReplyDelete
  25. Dear friend,
    Extraordinary imaginations. If the fraudulent TRB has publish list on 30 we have to get shock. So friends don't panic. Surely we will get appointment only after our retirement.

    ReplyDelete
  26. Locks are never made without keys!!! Same way all problems has got its own solutions!!! One or the other day sure everything will become alright and it's better to avoid false predictions, rumours, forecasting which ends up in frustration..

    ReplyDelete
  27. We cannot bear the suffering of that family. Let us pray to god to give peace for her soul.

    ReplyDelete
  28. Antha ponnudia deathkku naan ramba feel panran.tet exam mattum illa many exam like tnpsc group 4,2 vao .so yarum entha mudiva edukathenga.

    ReplyDelete
  29. Valkaiyai ethir kolla mudiyatha kozhai kalukka feel panni nan time vest panna virumpala....avanga pattukkum avanga valkkaiyai mudichikitanha ...avangala nampi iruntha samugathukkum..avanga family kum yar pathil solla poranga....atha vida antha pacha pulla enna pavam pannuchu....ippa pass panni irukkura ellorum fail anqvanga than...avanga ellam sethu iruntha avangala nampi irukkura family...samugam enna agurathu.....Sagurathukku aayiram vali therinjavangaluku vaala oru vali koodava theriyala....Vaalungayya ....vaala vaingayya.....kanneerudan santhosh.....

    ReplyDelete
    Replies
    1. Well said Mr.Santhosh Sathasivan.
      You have proven that you are a excellent teacher.

      Delete
    2. It reminds me of the quote "Most of the important things in the world have been accomplished by people who have kept on trying when there seemed to be no hope at all."
      I feel very sorry for the family of lady who ended her life for no fault of hers.
      May her soul rest in peace. My heartfelt condolences to her family.

      Delete
  30. Vivasaigal Thanni illama sagaranga. Teachers trbyala sagaranga. Intha sirapana panniai continue panna trbkkum gov.kkum enathu thankssa therivithu kolkiraen. intha panni siraka enathu valthukkal.

    ReplyDelete
  31. எந்த துறையிலும் புதுமையை ஏற்படுத்தும் அம்மா அவர்களுக்கு ஒரு தேர்வுக்கே பணி நிரப்ப இவ்வளவு நாட்கள் ஆனால் இந்த நிலை தான் தொடரும் அதுமட்டும் இல்லாமல் இப்படி ஒரு weightage இருந்தால் எத்தனை முறை தேர்வு எழுதினாலும் வேலையே கிடைக்காது எனவே weightage முறையை அம்மா அவர்கள் இரத்து செய்ய வேண்டும்

    ReplyDelete
  32. சகோதரிக்கு கண்ணீர் அஞ்சலி ....elarum prayer panikanga avunga payanukandi.....

    ReplyDelete
  33. weightage cancel பன்னீட்டு வேற எப்படி posting போடுறது

    ReplyDelete
  34. Weitage enbathai rathu seithu TET pass seithavarhalai employment seniorityil posting podalam , ethuve sirantha vali, ethanal mendum mendum therveluthavendiya avasiyam varathu.

    ReplyDelete
  35. Intha nilamaila irupathila sagarathae male.enne nakuthu inkae.ninkalae pathil solunga

    ReplyDelete
  36. This comment has been removed by the author.

    ReplyDelete
  37. Indha Madhiri mudivai ini yarum eduka vendam.
    Yosithu seyal padungal

    ReplyDelete
  38. i am GOPINATH 10 VARUSAMA GHSS LA JOB MANTH SALARY 3000 MADDUM NAAN LAST FOUR YEAR SA 100% RESULT KUDUKKIREAN ,AANA.............. NAAN TET 90 ,WEITAGE61.38 BC TAMIL ,MANSUKKU ROMBA KASDAMA IRRUKKU EN STUDEND ELLAM NALLA IRUKKAGA BUT ........

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive