இந்தியா (BOI) வங்கியின் கந்த்வா மண்டலத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்களின் எண்ணிக்கை: 05
பணி: அலுவலக உதவியாளர் (Office Assistant)
சம்பளம்: மாதம் ரூ.15,000
கல்வித் தகுதி: பட்டம் பெற்றிருக்க வேண்டும். Accounts பிரிவில் அடிப்படை அறிவு பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 - 45க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முக தேர்வின் செயல்திறன் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: http://www.bankofindia.co.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய அஞ்சல் முகவரி:"Zonal Manager, Bank of India, Nagpur Zone"
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 05.07.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.bankofindia.co.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...