Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆசிரியர் பணியிடம் நிரப்ப பாஜக செயற்குழு தீர்மானம்:

                விழுப்புரம் மாவட்டம் வல்லம் ஒன்றிய பாஜக செயற்குழு கூட்டம், செஞ்சியில் நடந்தது. ஒன்றிய தலைவர் சரண்ராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ராஜேந்திரன், துணை தலைவர் பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுச் செயலாளர் தீர்த்தமலை, குழு உறுப்பினர் முருகன், ஒன்றிய பொதுசெயலாளர் ஜானகிராமன், துணை தலைவர் சிவகுமார், விவசாய அணி தலைவர் தனசேகர், இளைஞரணி அமைப்பாளர் கார்த்தி உள்பட பலர் கலந்து கொண் டனர். கூட்டத்தில் வல்லம் ஒன்றியத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். சிற்றாறுகளில் தடுப்பணை கட்ட வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 
வல்லம் ஒன்றியத்தில்
மேல்மலையனூர், ஜூலை 8:
வல்லம் ஒன்றிய பாஜக செயற்குழு கூட்டம், செஞ்சியில் நடந்தது. ஒன்றிய தலைவர் சரண்ராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ராஜேந்திரன், துணை தலைவர் பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுச் செயலாளர் தீர்த்தமலை, குழு உறுப்பினர் முருகன், ஒன்றிய பொதுசெயலாளர் ஜானகிராமன், துணை தலைவர் சிவகுமார், விவசாய அணி தலைவர் தனசேகர், இளைஞரணி அமைப்பாளர் கார்த்தி உள்பட பலர் கலந்து கொண் டனர். கூட்டத்தில் வல்லம் ஒன்றியத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். சிற்றாறுகளில் தடுப்பணை கட்ட வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
வல்லம் ஒன்றிய பாஜக செயற்குழு கூட்டத்தில் மாவட்ட தலைவர் ராஜேந்திரன் பேசினார். அருகில் ஒன்றிய தலைவர் சரண்ராஜ்.




6 Comments:

  1. paravayila ivangalachu namakkaga kural kodukurangalae.kalvi kalvi nu paesura vera entha arasiyal katchiyum teacher appointment pathi ethuvum paesurathu ila ellam suyanala vaathigal.vote kaga vanthu namma kaalil vilugira kuttangal.inimaelum avangala nambatheenga future la.

    ReplyDelete
    Replies
    1. Neenga sollurathu 100ku 100 unmai shanmugam

      Delete
    2. sunami boy's7/08/2014 10:59 am

      Bjp pola other part kural koduing

      Delete
  2. ALL is well

    ReplyDelete
  3. Arasialvathikal MP election samayathil
    TET.ll 5% salukai kodukkavendum ena neelikkanneer vadithu korikkai vaitharkal.karanam amma avarkal 5%
    saukai kodukkamattarkal nam adhai
    vaithu arasial aadhayam thedalam ena ninaitharkal.Ammaa avrkalidam ivrkaludaia thandhiram palikkuma?Ammaaavrkal udanadiyaka5% salukaiyai arivithuvittarkal. Enaveippodhu ivarkal arasial aadhayam theda vali theriamal inji
    thindra kurangu pola mulithukkondu ullarkal.Enave ivarkal ellam sattasabaiyil Tet posting poumbadi
    kelvi ketkamaattarkal. Adharkku munbakave Ammaa avarkale tet posting poda solli Aanai valangividuvarkal Idhuthan nadakkapokirathu.Thavaru irundhal
    EXCUSE me

    ReplyDelete
  4. increase the weightage for tet or cancel the weightage system itself

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive